Last year vacancy alavukku this time increase agum.. And last time vida this time tamil 6que tough Maths 5que tough Gk as usual same.. So current vacancy ku cutoff for ja 168 typist 163.. Vacancy increase aanal innum cutoff kuraiyum Yarum bayapadadhinga.. Exam easy lam kidayadhu.. This time councelling la niraya absentees vilum.. Nan solradhu 100℅ fact... ❤
@HiNanna-jh4lj
2 ай бұрын
நீங்க எத்தனை q crt bro
@r.ajithkumar1017
3 ай бұрын
Good Effort Sir ..... எங்களின் நலன் கருதி உங்களின் சேவையை எண்ணி பெருமிதம் கொள்கிறோம் ஐயா.........❤
@seenuvasan0811
3 ай бұрын
Unmai dha bro
@mymaipennmai8663
3 ай бұрын
இப்படி தவறான கேள்விகளால் நேரமின்மை மற்றும் மன உளச்சல் ஏற்பட்டு பின் வரும் சரியான கேள்விகளுக்கு கூட தவறான பதில் அளிக்கும் சுழல் ஏற்படுகிறது ஏன் இந்த அலட்சியம்.... கேள்வி எண் 63 கிற்கு நான் எடுத்துக் கொண்ட நேரம் அதிகம் இதனால் எனக்கு தமிழ் முடிக்க வே நீண்ட நேரம் ஆனது
@Manoj-x9s
3 ай бұрын
இதற்கு காரணம் ஆட்சியில இருக்குறவங்க நல்லா தமிழ் தெரிந்தவர்கள் மற்றும் sincere ஆன ஆட்களை tnpsc la பணியில் அமர்த்தனும். கேள்வி எடுக்கிறவங்க நல்லா தமிழ் தெரிந்தவர்களாக இருக்கனும், இதுலாம் நடந்தா இந்த மாதிரி தவறுகள் நடைபெறுகிறது குறையும்
@mymaipennmai8663
3 ай бұрын
@@Manoj-x9s ஆம் சரியா சொன்னிங்க
@jayapandianm4706
3 ай бұрын
Correct ah sonninga tnpsc time waste panna vaikanum nu dhan wrong questions set panni irukanga
@vigneshbsc7692
2 ай бұрын
Ployam starch question ku proof இருக்கா sir irundha next video la podunga
@surya-qb2hd
3 ай бұрын
The functional head of NITI ayog is CEO . not vice president. Refer dinamani newspaper
@bharath8837
3 ай бұрын
98 ques ..6th new book term 1 la lesson 1.3 la valarmozhi topic la unarvil kalanthu oru line irukum athuku ans nadakam nu irukum.
@mymaipennmai8663
3 ай бұрын
ஆமாம் சரி
@subburajs9253
3 ай бұрын
Challenge panningala
@bharath8837
3 ай бұрын
@@subburajs9253 no bro.nethu tan patha mathavaga la ketu ryt na challenge seilam nu iruntha ..na inaiku tan last day nu iruntha ..but nit poi patha close agiduchi
@Kokivimal
3 ай бұрын
25th eve 5.45 closed
@ARRAJA.786
3 ай бұрын
பாத்த உடனே சொல்லிருக்கலாம் கமெண்ட்ல
@Ashok_17_vlog
3 ай бұрын
Japan Urban health care project 8 years. question no 132, source Tamilnadu government medical policy note page no 302.
@Pnrdpdk
3 ай бұрын
Last time claim 10que.. This time 7que confirm..
@Manoj-x9s
3 ай бұрын
Once grace mark tnpsc la confirm aachuna, yellarukum grace mark kedaikum. Thani thaniya ovvorutharuku thara matanga. Yellarukum poduvanadu grace mark
@s.michaeldas707
3 ай бұрын
Challange pannavangaluku mattumthan grace mark kidaikuma bro..yena pona group 4 la enaku entha mark um kidaikala bro
Пікірлер: 53