எத்தனையோ நபர்கள் தொழ தெரியாமல் தொழுகையை விட்டு விடுகிறார்கள்.. இந்த பதிவிர்க்கம் அவர்களுக்கு நல்ல பயன் தரும் இன்ஷாஅல்லாஹ்.. 🤲
@fang8m_
Жыл бұрын
Romba Nandri anna
@AbdulLatheef-ji2ym
Жыл бұрын
subuhanallah masha allah
@sakthivel-yo5ih
Жыл бұрын
இன்ஷாஅல்லாஹ்.
@merapromesh5501
Жыл бұрын
என் குடும்பம் கிரிஸ்துவ மததினை வழிபடுகிறது நான் மட்டும் உன்மையான என் இறைவன் அல்லாஹ் வை வனங்குகிரேன் என் குடும்பமே கிருஸ்துவ குடும்பம் எனக்கு இறைவனை எப்படி தொழுகனுனு தெரியாது எனக்கு கொஞ்சம் கத்து குடுங்க சகோதரரே நான் அல்லாவை வனங்குவதால் நான் விரும்பிய பெண்ணும் விட்டு சென்றுவிட்டால் எனக்கு என் இறைவன் வழிபாடு மட்டும் போதும்
@AllahisInfinite
Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்ஹி வபரக்காத்துஹ்ஹு , சகோதரரே, உங்கள் மீது அல்லாஹ் சாந்தியும்,சமாதானமும் கருணையும் வழங்குவனாக ... உங்களுக்கு எல்லா வளமும் ஏற்படுத்தி தருவானாக... மிக்க மகிழ்ச்சி... நீங்கள் கவலை படாதீர்கள் உங்கள் அருகாமையில் இருக்கும் பள்ளிவாசளுக்கு சென்று தயங்காமல் கேளுங்கள் அல்லது என்னை தொடர்பு கொள்ளுங்கள் மார்க்கம் மிக எளிமையானது. உங்களை பற்றி எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தவும்.
@saitbattery4117
10 ай бұрын
படைத்த இறைவன் உங்களுக்கு நேர்வழியை நாடியிருக்கிறான். இறைவனின் நாட்டத்துடன், நீங்கள் வெகு விரைவில் தொழுகையில் சிறப்பான தேர்ச்சி அடைவீர்கள்.
@Tech-m3h
9 ай бұрын
maashsallah
@thajudheenmi384
7 ай бұрын
Masha Allah Alhamdillah Alhamdillah l feel very happy about you Don't worry brother Almighty Allah with you Mostly Almighty Allah is the one create you He know who is suitable life partner to make happyto you and your loving family Ask duhaah in every 5 times pray Definitely Almighty Allah accept your duhaah to bless your future May almighty Allah bless and except your duhaah Aameen Aameen
@Tech-m3h
7 ай бұрын
mashallah
@syed101951
3 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் 🤲 அருமையான விளக்கம் 👍 நமது தீன் குலமக்கள் நபிகள் கோமான் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை , ஏக அல்லாஹ்வின் அரவணைப்பு ,மன்னிக்கும் மாண்பை நல்ல முறையில் படித்து தெளிய வேண்டும் . ஏக அல்லாஹ்வின் இபாதத் செய்ய எண்ணம் கொண்டாலே , அதற்கு ஒலு செய்து சுத்தமான இடத்தில் அமைதியாக உட்கார்ந்தாலே அதற்கு கிடைக்கும் நன்மைகள் இரண்டு ரக்காத் தொழுகைக்கு அல்லது அதற்கும் மேலாக பலன் கிடைக்க , ரசூல் அவர்கள் சிபாரிசு செய்யவும் , அல்லாஹ் பலன்களை அள்ளித் தரவும் செய்கிறார்கள் என்று மனதில் கொள்ளுங்கள் ! ஆமீன் 🤲
@pindumathiindumathi267
2 жыл бұрын
இந்த பதிவிற்க்கு நன்றி
@saleemjaher4693
2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ். மிகப் பயனுள்ள தகவல் நன்றி👌👏
@sandubuhari5603
10 ай бұрын
Masa allah இஸ்லாம் இனிய மார்க்கம்
@mohamedariff319
9 ай бұрын
அருமையான தகவல்!! அந்த நான்கு சிறு சூராவையும் பதிவேற்றி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்!!
@karthikapandiyan5422
Ай бұрын
Alhamdulillah na oru ithu matathai sernthavaga naattum unmaiyana iraivan Allah mattum ana ennaku tholuva teriyathu
@jannathbabu680
9 ай бұрын
இன்ஷா அல்லாஹ்🤲
@Sheik-i7h
2 жыл бұрын
ஜஸாக்கல்லாஹ் ஹைருண்
@mohamedsalman4176
Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்🤲🏻
@salwasalwi6650
Жыл бұрын
Salaam alaikum Sir alhumdulla mashalla thabarak Allah excillant ⭐⭐⭐ bayan thanks 👍🙏👍🙏👍
அஸ்ஸலாமு அலைக்கும் 🌹அன்பு இஸ்லாமிய 🌹😭சகோதரி சகோதரர்கலே 🌹😭
@SehulbrahimIrfan
Жыл бұрын
Maasallah ,allah unkaluku arul furivanahe aamin
@AllahisInfinite
Жыл бұрын
Ungalukkum Aameen🤲🤲🤲
@reshukutti1865
Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே எனக்கு ஒரு சந்தேகம்... வீட்டில் குழந்தை இருப்பவர்கள் எப்படி தொழ வேண்டும் அதாவது குழந்தை சிறுநீர் கழித்து விட்டால் என்ன செய்ய வேண்டும்.. குளித்து விட்டு தான் தொழ வேண்டுமா
@mohamedanwar.inshaallaha5566
Жыл бұрын
Mashallah asalamualikum
@hameeds611
10 ай бұрын
Good Masha allah🎉
@syedmcharaj6675
10 ай бұрын
இன்ஷா அல்லாஹ் மனநிறையோடு தொழகை நிறைவேற்ற சிறந்த பதிவு அனைத்து புகழும் அல்லாஹ் ஒருவனேக்கே
@mohamednoor5690
3 жыл бұрын
மாஷா அல்லாஹ் 💜
@jashrabunnisha5765
3 жыл бұрын
Hi
@jaipnisa8978
Жыл бұрын
Alhamdulilah
@habeebmohamed9983
5 ай бұрын
Wa alaikum salam
@sikkanderpmsn9190
Жыл бұрын
Alhamdullila ☝ 🤲.
@ManikandanMani-xf2gz
3 жыл бұрын
Masha Allah 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
@p.m.rahmathulla.........bs9603
Жыл бұрын
Duvasalam, allahuakbar 😭😭😭😭😭😭🌹
@basithali3037
Жыл бұрын
Mash a Allah
@rahimunnisas3961
3 жыл бұрын
Masha Allah 👌👌
@normalman8941
10 ай бұрын
MashaAllah ☝
@shajahanshajahan6850
Жыл бұрын
Alhamdulella😊
@jabarsadiq430
Жыл бұрын
Alhamdulillah
@kanikani9425
6 ай бұрын
Ameeeeeeeeeeeeen Insha Allah
@rajeenabeevi3960
5 ай бұрын
Alhamdullilah
@hashina5808
Жыл бұрын
Mashallah
@Software_and_Giant
7 ай бұрын
Allah
@sareefdeenmohammed1528
5 ай бұрын
Malaikum Salam alhamdulillah ❤❤❤❤
@sayedjaffar2607
3 жыл бұрын
Mashaallah
@SharmilaSharmila-if1ll
Жыл бұрын
Ameen
@anytimehappy2513
3 жыл бұрын
எனக்கு ஞாபக மறதி இருப்தால் தொழுகையின் போது சூராக்கள் ஓதினோமா சஜிதா செய்தோமா என பல சந்தேகங்கள் இருக்குமன திருப்தியா தொழ முடியவில்லை அதர்க்கு என்ன செய்வது என்று விளக்கம் சொல்லுங்க தருங்கள்
@mohammedrifash6230
3 жыл бұрын
Bro அதற்கு நீங்கள் முதலில் உளூச் செய்து விட்டது 2 ரகாத்துகள் தனியாகத் தொழுதுவிட்டு சஜ்தாவில் இறைவனிடம் இதைப்பற்றி முறையிடுங்கள்
@syed101951
3 жыл бұрын
@@mohammedrifash6230 , ஒவ்வொரு தொழுகையை முடித்து விட்டு அல்லாஹ்விடம் துஆ செய்யும் போது தங்களது குறை சொல்லி மன்னிப்பும் கேட்டு மனம் திருப்தியடையவும் செய்ய வல்லவன் அவனே 🤲
@JERRY99946
2 жыл бұрын
Nanber eh naanum ithai kadanthe 2 days aa unarhinren athihamaaha marathiyahe ullan manathil acham aaha irukkinrathu enakkahe piraarthiungel allah ungelukku rahmath seivaanaaha
@Hajji1975
10 ай бұрын
❤❤❤❤
@dillibabu2735
10 ай бұрын
Nan first time ipo than start panni irukiren .Nan unghal video moolamaa katukukiren ..Aslam wale kum
Enakum thariyathu but tholavandum enru asai matum erukirathu 😭😭😭😭😭😭
@tsvlog1419
4 ай бұрын
1:20
@YogeshTNPSC
Жыл бұрын
வணக்கம்... என்னுடைய பெயர் யோகேஷ்...நான் ஹிந்து மதத்தை சேர்ந்தவன் நான் தொழுகை பண்ணலாமா?
@AllahisInfinite
Жыл бұрын
சகோதரரே ... நீங்கள் ஏக இறைவன் ஒருவனே என்ற கொள்கையில் உறுதியுடனும் ஏக இறைவன் அவனுக்கு நிகர் எவருமில்லை இறைவன் ஒருவனே என்று ஏற்றுக்கொள்கிறீர்கள் என்றால் மேலும் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் அவர் வழியில் தங்களை ஈடுபடுத்திட உள்ளீர்கள் என்றால் நீங்கள் தாராளமாக தொழுகலாம்
@p.m.rahmathulla.........bs9603
7 ай бұрын
அன்பு 🌹😭நண்பரே 🌹நீங்கள் 🌹சுவனத்தில் ஒரு மலர் 🌹யாரும் தொ ழலாம் 🌹😭
@islamicvideostamilAmmar
2 жыл бұрын
😭😭😭🤲🤲🤲🤲
@rathinamselvaraj4849
6 ай бұрын
எளிமையான சிறிய ஸூராக்கள் ஸூரதுல் இக்லாஷ் -112 குல்ஹீ அல்லாஹூ ஸமது நான்கு வசனங்களே ஸூரதுல் அஸர் -103 வல் அஸர் மூன்றே வசனம் ஸூரதுல் கவுஸர் -108 இன்னா அஹ்தய்னா மூன்றே வசனம் ஸூரதுல் குறைஷ் லி இலாஹி குறைஷ் மூன்றே வசனம்தான் முயற்சி செய்யுங்கள் முடியாதது என்பது ஒன்றுமில்லை விரைவில் முயற்சி எடுங்கள் இறைவனை ரமழான் மாதத்தில் உங்களுக்கு அருள் புரிவானாக
@Solonist_Tales
Жыл бұрын
Nan oru hindu na islaththai erka virumbukiren atharku Nan enna Vella seiya vendum ennalam pallivasaluk sendru ketka mudiyatha nilai ningal enak enna vellam seithal Islathai erkalam endru sollungal
@AllahisInfinite
Жыл бұрын
இன்ஷா அல்லாஹ்... சகோதரரே நீங்கள் உங்கள் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்று கேளுங்கள் உங்களுக்கு நிச்சயம் உதவுவார்கள். நீங்கள் சிரமப்பட தேவை இல்லை. இல்லை என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் நான் உதவுகிறேன். நீங்களும் என் சகோதரர் தான்.
Пікірлер: 123