நான் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன் ஆப்பரேட்டர் டிரைனிங் இரண்டு வருடம் என்று எடுத்தனர்.தற்போது ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது இப்போதும் நான் டிரைனிங் ஆகவே இருக்கிறேன் எங்களுக்கு ஊதிய உயர்வும் இல்லை, நிரந்தர வேலை கொடுக்கபடவில்லை .கம்பெனியில் சுமார் 800 நபர்கள் வேலை செய்கிறார்கள். Job permanent letter கொடுக்கபடவில்லை இதற்கு Labour Act இருந்தால் தெரியப்படுத்தவும் அல்லது ஒரு வீடியோ போடுங்கள் நன்றி வணக்கம் 🙏
@senthilkumaranpanneerselva9486
3 жыл бұрын
Thank you madem. I wii becoming the assistant commissiner of labour
@MASKMOONJI150420
3 жыл бұрын
All the best 👍
@inderchand7896
2 жыл бұрын
I am working in jain temple maintained by trust my salary 7500 till last 5 years i am working as my satisfaction & seva now i am some problam they not help me i work 24 hours duty as my satisfaction Now what I can do no holiday last 5 years also any suggestion for me
@MASKMOONJI150420
2 жыл бұрын
For your privacy Contact us through our Instagram page 👍🏽 instagram.com/legal_mask_moonji? ⚖️
@jallikattukaadhalan
5 ай бұрын
21000 க்கு மேலே உள்ளவர்களுக்கு insurance பற்றி சொல்லுங்கள்.
@NAVEEN-pg5gp
Жыл бұрын
அருமையான ஒரு பதிவு தெளிவான ஒரு
@MASKMOONJI150420
Жыл бұрын
Thanks for watching sir 👍🏽
@prakashm9543
Жыл бұрын
How many years should private companies give salary increment? And witch percentage please
@senthilkumaranpanneerselva9486
3 жыл бұрын
Thank you madem
@vckaru9262
2 жыл бұрын
ஒப்பந்த தூய்மை பணியாளர் சம்பளம்,விடுப்பு,வேலைநேரம் பற்றி பேசவேண்டும்
@tamizharasanamavasai2956
2 жыл бұрын
very Useful this video
@MASKMOONJI150420
2 жыл бұрын
Thanks for watching sir 👍🏽
@nadhiyavignesh6088
2 жыл бұрын
Thank you sis
@surendharsure6048
2 жыл бұрын
Government labour...venum enna pandanum... complaint kudukkanum eppati oru video podunga...
@MASKMOONJI150420
2 жыл бұрын
For your privacy Contact us through our Instagram page 👍🏽 instagram.com/legal_mask_moonji? ⚖️
@dhiliprio2940
2 жыл бұрын
Super 👍🏻
@MASKMOONJI150420
2 жыл бұрын
Thanks for watching 👍🏽
@yogeshwaran9176
Жыл бұрын
super good ,
@MASKMOONJI150420
Жыл бұрын
Thanks for watching sir 👍🏽
@karthicks409
Жыл бұрын
Week off pathi solunga mam
@kutties-tamil
2 жыл бұрын
Sir, வணக்கம் நான் கார்பரேட் கம்பெனியில் ஒப்பந்த தொழிலாளியாக கடந்த 10 ஆண்டுகளாக Skilled category யில் பணிபுரிந்து வருகிறேன். Am i eligible for Paternity Leave?.
@VijayVijay-ph8zo
2 жыл бұрын
No
@joherve5785
Жыл бұрын
ஒரு company la oneday leave compalsary ya ila athu compalsary இல்லையா gvt rule padi athu irukka konjam சொல்லுங்கள்
@MASKMOONJI150420
Жыл бұрын
They have to give compulsory leave but if the employee wants to work on that day also...its upon his wish
@sivaranjanip7772
2 жыл бұрын
Thank you mam..it is very useful
@MASKMOONJI150420
2 жыл бұрын
Thanks for watching 👍🏽
@sulaimanmd9515
Жыл бұрын
Mam construction work how many hours duty hours
@hariharanm1541
Жыл бұрын
Industry la intha rules follow pannalana yarta complaint pantrathu akka
@hariharanm1541
Жыл бұрын
8 hours la vita mutiyaathu Naa poka soltra varaikkum nee inkathan irukanum aptinu soltranka Apti eathum rules irukka akka
Naa oru contract company la join pana appointment order kudukala, salery slip kudukala.. Work prosees stop achi ipa athanala relive agalam nu sona noticed period irukanum ila na unga mela case kudupen nu solranga
@MASKMOONJI150420
Жыл бұрын
Contact us through our Instagram page 👍🏽
@s.dineshdhmtcha3301
Жыл бұрын
Hello madam act 1948 for days 8 hour's your telling but some company or hotel tell to working on 12 hours to 16 hours company not provide ot (over time ) what we will do any idea 💡
@aarronaarron1233
2 жыл бұрын
Nice 👍
@MASKMOONJI150420
2 жыл бұрын
Thank you sir 👍🏽
@aamhicdeena3202
Жыл бұрын
I am working as company staff(13 yrs) in MNC company in chennai ..but I am on the leave for 3 years with company consent due to health issue, they are providing basic salary till now, they didn't say anything about resignation,..and others...will I rejoin again? Will company accept?? How much amount will come if Company will be requested to me to resign Or How much amount I demand if I forced to resign Any formula
@MASKMOONJI150420
Жыл бұрын
Contact us through our Instagram page 👍🏽
@Lawclgmemz
3 жыл бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@MASKMOONJI150420
3 жыл бұрын
Thanks bro 👍
@antonyselvan8672
2 жыл бұрын
I currently working in private for the past 2 months. I am not done notice period because of probation period. Now i am not getting noc or relieving letter...pl suggests
@MASKMOONJI150420
2 жыл бұрын
instagram.com/legal_mask_moonji?igshid=YmMyMTA2M2Y= Contact us on Instagram
@barathkumarm6660
2 жыл бұрын
வணக்கம்.. நான் நீதிதுறையில் இரவு காவலராக பணியாற்றி வருகிறேன்... மாதத்தில் ஒரு நாள் மட்டும் விடுமுறை. வாராந்திர விடுமுறை கிடையாது.... எனது பணியின் நேரம். மாலை. 5.45 முதல் காலை 10.00 மணி வரை மொத்தம் 16.00 மணி நேரம்.... இது சரியான நேர முறை தானா? என்பதை தெரியப்படுத்தவும்....
@MASKMOONJI150420
2 жыл бұрын
For your privacy Contact us through our Instagram page 👍🏽 instagram.com/legal_mask_moonji? ⚖️
@knowledge733
2 жыл бұрын
I'm worked in a company.. After completion of three year they are not providing my experience letter... Any law for this issue
@MASKMOONJI150420
2 жыл бұрын
Yes there is a solution , For your privacy Contact us through our Instagram page 👍🏽 instagram.com/legal_mask_moonji?
@sheyamalahanny7716
2 жыл бұрын
Please explain State insurance act
@MASKMOONJI150420
2 жыл бұрын
kzitem.info/news/bejne/x59ruqytbJ9oeqQ Watch this video 👍🏽
@krishnamoorthyj9600
Жыл бұрын
1. Bro please help me. 2. I am a Fresher(working in one of the IT Sector as a Trainee Software engineer) 3. Two Years working Agreement & call letter la mention panni irrukaanga (with or without Reason company will terminate & 6months probation period it may be extendable) 4. I am completed 8months Enna pannalaam ? 5. Intha maathiri 6months complete Panna niraiya employees ha(work pressure kuduthu) terminate panni irrukaanga 6. Every Year this company doing this kind of activities
@MASKMOONJI150420
Жыл бұрын
Better find alternative job..if you're agreed the terms you cannot claim any protection...if they are not acting as per their terms we can question them..
@krishna4627
2 жыл бұрын
வணக்கம், நான் கோவை கங்கா மருத்துவனையில் கடந்த 2.5 வருடங்களாக ஓட்டுநராக பணிபுரிகிறேன். இங்கு வெளியூருக்கு செல்லும் வாடகைக்கு இவ்வளவு பேட்டா என்று ஒரு அட்டவணை உள்ளது. ஆனால் அது வெகுநாட்களாக திருத்தியமைக்காமல் பழைய பேட்டா உள்ளது ஆனால் கிலோமீட்டர் வாடகையை மட்டும் அதிகரித்துக்கொள்கிறார்கள் இதனை முறையிட்டால் முடிந்தால் வேலை செய்யுங்கள் இல்லையெனில் வேலையை விட்டு போய்விடுங்கள் பேட்டா அதிகரிக்க முடியாது என்று சொல்கிறார்கள். இரண்டாவது வெளியூர் சென்று திரும்பும் எங்களுக்கு போதிய ஓய்வளிப்பதில்லை. இதுபோன்று அவ்வப்போது அறிவிப்பில்லாமல் சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்கிறார்கள். இவர்கள் மீது வழக்கு பதிந்து நீதிபெற ஏதாவது வாய்ப்புள்ளதா?? Appointment order Pay slip அனைத்தும் உள்ளது
@MASKMOONJI150420
2 жыл бұрын
For your privacy Contact us through our Instagram page 👍🏽 instagram.com/legal_mask_moonji? ⚖️
@actpondy
2 жыл бұрын
Hello offer letter will be given but company not respond the work....Law endha actla case file pananum madam
@MASKMOONJI150420
2 жыл бұрын
For all legal advice and other helps Contact us through our Instagram page 👍🏽 instagram.com/legal_mask_moonji? ⚖️
@boopathikannan8161
2 жыл бұрын
கம்பெனி வேலையை தவிர்த்து சொந்த வேலையை பயன்படுத்தும் உயர் அதிகாரியை எந்த சட்டத்தின்கீழ் தண்டிப்பது
@MASKMOONJI150420
2 жыл бұрын
For your privacy Contact us through our Instagram page 👍🏽 instagram.com/legal_mask_moonji? ⚖️
@karthikraja1049
2 жыл бұрын
Mam ithu la yethuvume yenga company la tharrathilla... Yepdi complaint pandrathu...
@MASKMOONJI150420
2 жыл бұрын
Endha company and where do you belong...and if you wanna share in private space use our Instagram page to communicate the information.
@VijayVijay-ph8zo
2 жыл бұрын
Acl Or Dcl office in your district
@praveenkumar-hk2oy
2 жыл бұрын
My father is working in LPG gas distributor company for 40 years...owner is not giving salary on time..they give on 20th date of every month..pls say what to do...
@MASKMOONJI150420
2 жыл бұрын
For all legal advice and other helps Contact us through our Instagram page 👍🏽 instagram.com/legal_mask_moonji? ⚖️
@KavithaKavitha-bd8ig
Жыл бұрын
Mam na Oru women Enga office la Ena pathi poiyaana roomers Ena pathi Menager kita poi complaint kuduthu irukanga ethuku ethavathu section iruka Mam pls sollunga ena pidikatha oru silar ena office la irunthu eduka entha mari panni irukanga etha na epdi handle panrathu legal ah Enna pannanum nu pls sollunga mam🙏
@MASKMOONJI150420
Жыл бұрын
Contact us through our Instagram page 👍🏽
@loguguru9362
2 жыл бұрын
Offer letter vanthu job la assign panana iruntha company mela case file panalama .keta intha job ku not fit nu soldranga 3 masama alaya vechu tu ipa soldranga.any idea
@MASKMOONJI150420
2 жыл бұрын
Now the problem resolved?
@rathinammi5878
2 жыл бұрын
If the company doesn't pay our labours salary up to 16 months which act is comes under????
@MASKMOONJI150420
2 жыл бұрын
For your privacy Contact us through our Instagram page 👍🏽 instagram.com/legal_mask_moonji? ⚖️
@rajp3008
Жыл бұрын
Madam one doubt enakku factory la accident achi company leave kudukkala ,and month salary kudukkala but na ESI la leave apply pannen but ippo diwali bones la defect aakuthu ithukku ethum section irukka madam
@MASKMOONJI150420
Жыл бұрын
Ipo ungaluku ena remedy venum ? Ena problem nu clear ah solunga !
@devikalakabil5088
3 жыл бұрын
Per day how many hours willl work
@MASKMOONJI150420
2 жыл бұрын
8 hours basically
@johnbritto9079
2 жыл бұрын
madam oru employee ku one month salary hold pannirukanga resan ketathukku unga report proper elanu solli erukanga then joining letter la ethum hold pannura mari ela then almost 10days aituchu innum salary release pannala intha issues ena pannurathu then case police station or Court la file pannanuma
@MASKMOONJI150420
2 жыл бұрын
For all legal advice and other helps Contact us through our Instagram page 👍🏽 instagram.com/legal_mask_moonji? ⚖️
@johnbritto9079
2 жыл бұрын
Mam its possible or not mam
@MASKMOONJI150420
2 жыл бұрын
It is possible sir... without mentioning a valid and reasonable cause they cannot hold the salary..
@sivathanish7860
2 жыл бұрын
Nan work panra company la work time calculate panna weekly 91 hr work panraen intha company enna pannalaam🤔🤔🤔🤔🤔
@MASKMOONJI150420
2 жыл бұрын
Enna work pannringa sir
@mahendrabooopathym7862
2 жыл бұрын
கட்டுமான தொழிளார் சட்டம் விளக்கவும்
@boopathiraja9315
2 жыл бұрын
How many days notice period is compulsory for an employee who worked for 7 months in a company? How do we calculate the notice period
@MASKMOONJI150420
2 жыл бұрын
Generally three months !
@kalaivanan9728
2 жыл бұрын
எனக்கு தொழிலாளர் சட்டம் பற்றிய புத்தகம் கிடைக்குமா
@MASKMOONJI150420
2 жыл бұрын
Available in Amazon shopping app. Buy and know the rules. All the best sir
@rajp3008
Жыл бұрын
Not paying bones
@MASKMOONJI150420
Жыл бұрын
You can claim it sir.. Contact us through our Instagram page 👍🏽
@martinsamuell13
2 жыл бұрын
மேடம் நான் ஒரு தனியார் டிரஸ்ட் பள்ளியில் வேன் டிரைவராக 15 ஆண்டுகளாக இ.எஸ்.ஐ, பி எஃப் பிடிக்கப்பட்டு பணி செய்து வந்துள்ளேன். இந்நிலையில் கொரோனா பரவுவதால் பள்ளிகள் சரிவர இயங்கவில்லை. பெற்றோர்களும் கல்விகட்டணமும் கட்டவில்லை சம்பளத்திற்கே வழியில்லை என்று ஒரு மாத நோட்டீஸ் கொடுத்து நிர்வாக காரணம் என்று பணிநீக்கம் செய்துவிட்டார்கள். இந்த கொரோனா காலங்களில் மாற்று வேலையும் கிடைக்க வழியின்றி தவித்துக்கொண்டிருக்கிறேன். மேலும் எம் பள்ளியில் 23 பேர்கள் பணி செய்து வந்தோம்.. எனக்கு என்னென்ன வகையான பணபலன்கள் எம் பள்ளியில் பெறமுடியும். மேலும் எனக்கு EL ,G ratuvity, bonus, retreteachme benifits
@martinsamuell13
2 жыл бұрын
எதுவுமே வழங்காமல் பணிநீக்கம் செய்துவிட்டாகள். மேலு எனக்கு என்னென்ன விதமான benifits கிடைக்ககூடும் , யாரை அணுகவேண்டும் எனவும் ஆலோசனை வழங்கவும் மேடம்
@MASKMOONJI150420
2 жыл бұрын
நீங்கள் வேலைக்கு சேரும் முன் எதேனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டீர்களா ?
@martinsamuell13
2 жыл бұрын
@@MASKMOONJI150420 no madam. Job application kuduthu appointment order vanginen madam.
@martinsamuell13
2 жыл бұрын
இல்லை மேடம், நான்எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை. அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டர் மட்டும்தான் கொடுய்தார்கள் மேடம்.
@MASKMOONJI150420
2 жыл бұрын
Where are you from sir? And where is the school located? For your privacy Contact us through our Instagram page 👍🏽 instagram.com/legal_mask_moonji? ⚖️
@manimaran1068
2 жыл бұрын
Enga padikurathu labour course
@MASKMOONJI150420
2 жыл бұрын
Its based on Labour law subject.
@rjravanan2297
2 жыл бұрын
Neega sollurathu lam crtu than neega ethachu case potigana avanga documents crta vachurupana onnum agathu un job than pogum apram relive latter experience letter kuda thara mattanga😂
@MASKMOONJI150420
2 жыл бұрын
For reason of filing case against them...they cannot take over which you mentioned 📍
@wilfredsoundaram5733
2 жыл бұрын
Do not make unauthentic information. Read the law and then make your vlog. Your statement for minimum wage is wrong. Check the law and then make any statement.
@MASKMOONJI150420
2 жыл бұрын
We mentioned, it differs and we mentioned some examples you may thought its an accurate information..
@90sமண்வாசனை
2 жыл бұрын
Chennai a****o hospital nurses ku sariya salary podrathu illa.......and salary ketta last varaikkum check panni soldranu soldraga......month fulla kastapattum staff ku sariya salary tharathu illa.......17000 salary naa athula 12000 tha tharaga ippadi monthly neraya per emanthu pooraga...... Ellarum manusanga thana.....avanga avanga kudumba kastathuku tha vaelaikku poorom......ithulayum kastatha kodutha enna pandrathu
@MASKMOONJI150420
2 жыл бұрын
Did your problem got resolved now?
@kesavaraman8965
2 жыл бұрын
Pls complain to HR department
@kesavaraman8965
2 жыл бұрын
Raise the complaint in HR department
@thomasraj6367
2 жыл бұрын
No clear explanation.
@MASKMOONJI150420
2 жыл бұрын
What do you expect sir?
@boopathikannan8161
2 жыл бұрын
Halp me
@MASKMOONJI150420
2 жыл бұрын
For your privacy Contact us through our Instagram page 👍🏽 instagram.com/legal_mask_moonji? ⚖️
Пікірлер: 108