For more superhit songs of #UnniKrishnan, subscribe to Saregama Tamil: kzitem.info
@RageeshRk
5 ай бұрын
❤
@RageeshRk
5 ай бұрын
❤❤
@திரவியராஜ்
3 жыл бұрын
அருமையான பதிவு திரவிய ராஜ் ஆத்தூர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தலைவன் நகர் மனதிற்கு பிடித்த பாடல் அருமையாக
@sindhumaa2526
3 жыл бұрын
nice songs
@dineshlovelysongs7445
Жыл бұрын
Hi
@JeyanthiRatha-n4t
Күн бұрын
❤
@karunakarankaruna7672
3 жыл бұрын
நன்றி
@cinematic-360
3 жыл бұрын
Lyrics thedi vandhavangaluku nadri ஆண் : உன் பேரை சொன்னாலே உள் நாக்கில் தித்திக்குமே போகாதே போகாதே உன்னோடு சென்றாலே வழியெல்லாம் பூப்பூக்குமே வாராயோ வாராயோ ஆண் : உன் பேரை சொன்னாலே உள் நாக்கில் தித்திக்குமே போகாதே போகாதே உன்னோடு சென்றாலே வழியெல்லாம் பூப்பூக்குமே வாராயோ வாராயோ ஆண் : ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம் உயிர் தின்ன பார்க்குதே கண்ணே துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன் எங்கே நீ என் கண்ணே குழு : ஜிம்தார ஜிம்தார ஜிம்தா ஜிம்தார ஜிம்தார ஜிம்தா ஜிம்தார ஜிம்தார ஜிம்தா ஜிம்தார ஜிம்தார ஜிம்தா ஆண் : மெய் எழுத்தும் மறந்தேன் உயிர் எழுத்தும் மறந்தேன் ஊமையாய் நானும் ஆகினேன் கையை சுடும் என்றாலும் தீயை தொடும் பிள்ளை போல் உன்னையே மீண்டும் நினைக்கிறேன் ஆண் : ஓ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஆண் : கையை சுடும் என்றாலும் தீயை தொடும் பிள்ளை போல் உன்னையே மீண்டும் நினைக்கிறேன் ஆண் : அடிமேல் அடியாய் மேளம் போல் மனதால் உயிர் வேறோ உடல் வேறோ விதியா விதியா செடி மேல் இடியா செல்லாதே செல்லாதே பெண் : உன் பேரை சொன்னாலே உள் நாக்கில் தித்திக்குமே நீ எங்கே நீ எங்கே உன்னோடு சென்றாலே வழியெல்லாம் பூப்பூக்குமே வாராயோ வாராயோ நீ எங்கே நீ எங்கே பெண் : ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம் உயிர் தின்ன பார்க்குதே நண்பா துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன் எங்கே நீ என் நண்பா பெண் : நினைவில்லை என்பாயா நிஜமில்லை என்பாயா நீ என்ன சொல்வாய் அன்பே பெண் : உயிர் தோழன் என்பாயா வழிபோக்கன் என்பாயா விடை என்ன சொல்வாய் அன்பே பெண் & ஆண் : ஓ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஹோ பெண் : உயிர் தோழன் என்பாயா வழிப்போக்கன் என்பாயா விடை என்ன சொல்வாய் அன்பே பெண் : சாஞ்சாடும் சூரியனே சந்திரனை அழவைத்தாய் சோகம் ஏன் சொல்வாயா செந்தாழம் பூவுக்குள் புயல் ஒன்று வர வைத்தால் என்னாகும் சொல்வாயா பெண் : உன் பேரை சொன்னாலே உள் நாக்கில் தித்திக்குமே நீ எங்கே நீ எங்கே உன்னோடு சென்றாலே வழியெல்லாம் பூப்பூக்குமே வாராயோ வாராயோ நீ எங்கே நீ எங்கே பெண் : ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம் உயிர் தின்ன பார்க்குதே நண்பா துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன் எங்கே நீ என் நண்பா பெண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ……
@bijukarun6562
13 күн бұрын
Whete he is now?. Misd you a lot ....
@travelwithmayaan
3 жыл бұрын
Nice
@manikandanv2371
7 ай бұрын
Super 😍
@sakthielc
9 ай бұрын
Super
@atalsingh2171
3 жыл бұрын
Bahut sundar
@moorthip2434
19 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@yasothaloganesan1091
27 күн бұрын
C.D.I.
@yasothaloganesan1091
27 күн бұрын
Grjtr
@ameedasik1301
4 ай бұрын
Adi anarkali song firsta irukkanum but adhu indha list la yea illayeadaaa Ar rahman combola oru song thaan irukku ada pongadaa😢
Пікірлер: 24