Certificate verification successfully like here 👍👍👍👍
@RaniMary-jw5mt
8 күн бұрын
How to check it bro?
@user-zv3ss8dj2f
8 күн бұрын
100th like !
@vinayyyyy931
8 күн бұрын
Just now done bro
@SrihariSp1557
8 күн бұрын
@@user-zv3ss8dj2f unexpected
@SrihariSp1557
8 күн бұрын
@@RaniMary-jw5mt tnea
@sanjeevv855
8 күн бұрын
Useful video sir. பிள்ளைகளை நல்ல private college la சேர்க்கலாம் னு பார்த்தால் வீட்டில் பணப் பிரச்சினை. Govt college la சேர்க்கலாம் னு பார்த்தா அங்கு placement பிரச்சினை. ஒரே குழப்பமாக இருக்கு. பிள்ளைகளை ஒரு நல்ல கல்லூரியில் சேர்க்கும் வரை middle class பெற்றோர்களுக்கு ஒரே tension தான்.
@nithyamani8755
8 күн бұрын
Yennakum athe problem tha
@balakrishnan2190
8 күн бұрын
Counling என்பது நடுத்தர மக்களின் நன்மைக்காக கொண்டுவரப்பட்டது இதிலும் முறையான அறிக்கை இல்லையென்றால் என்ன ஆட்சி நடந்து கொண்டுள்ளது நாட்டில் கொள்ளைகாரர்கள் கல்வியின் பெயரால் மக்களின் பணத்தை கொள்ளையடித்து கொண்டுள்ளார்கள் அரசும் வேடிக்கை பார்க்கிறது தனிநபர் பெரும்பாலான கல்லூரிகள் நடத்தும் போது அரசால் சிறிய அளவில்தான் கல்லூரிகள் நடத்த முடியும் என்றால் அரசு எதற்கு மக்களாட்சி எதற்கு ஆட்சியையும் தனியாரிடமே ஒப்படைக்கலாமே நம் நாட்டில் கல்விக்கு சரியான வழிமுறையோ கொள்கைகளோ இல்லை என்பதே இந்த கானொலி உணர்த்துகிறது.
@kingluffy007
8 күн бұрын
💯
@kingluffy007
8 күн бұрын
💯
@GokulSiva-cf3wl
8 күн бұрын
Correct anna
@quraishia.h6824
7 күн бұрын
சென்னையில் நான்கு காலேஜ் சென்று விசாரித்து வர இதுவரை 10,000 செலவு செய்தாகிவிட்டது. துணிந்த தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி
முற்றிலுமாக உண்மை யாரும் தெளிவாக சொல்வது இல்லை கல்லூரி சேர்க்கை வாங்கி விட்டு கல்லூரிக்கு போகும் போது கண்ணீர் விடும் கதைதான்
@bagaming8608
6 күн бұрын
உண்மை தான்
@black-2831
8 күн бұрын
In progress ✋🏻
@mitsuhasdairy5689
7 күн бұрын
Neenga romba periya help panringa bro ..... Thankyou lot .... God bless you
@minglegaming2567
8 күн бұрын
Sir, mass 🔥
@kvsrchannel7788
8 күн бұрын
Sir neenga computer centric courses kaana fees structure mattum solluringa. Its ok sir but next part la irunthu konjam core branches la yum concentrate pannunga sir.
@mamawithpriya8124
7 күн бұрын
No. Nethu naanga cbe 5 college visit pannom. Anga Ella branches same fees thaan solraanga. CSE or mechanical branch eduthaalum same fees than solranga
@mahalingamg2159
8 күн бұрын
Saveetha college of engineering fees solluinga sir
@zeenathbanu3545
8 күн бұрын
Very useful information sir, thank u
@Vickyy__.
8 күн бұрын
Sir..Sona la councilling 1.25 lakh sir😢 management 1.60 lakh sir..😢
@rakeshwaran.m516
8 күн бұрын
Ella course kuma broo
@Vickyy__.
8 күн бұрын
@@rakeshwaran.m516 aama bro..but aids ku 2L management ku
@tamilfungaming9814
8 күн бұрын
Ama bro mech ku 1.26lakhs apram hostel 80k bro 2 kitta varuthu bro 😢
Don't worry Thambi. Verification completed nu varum.
@HariharasudhanHariharasu-rc5xz
8 күн бұрын
Choice fillingna ennadhu sir
@Harsheta262
8 күн бұрын
Ithu than counseling fees ahh...😢 ivlo itruku epdi vitula kattuvanga nu therla 😢😢😢
@Aizenquotes
8 күн бұрын
Same here 🥲
@LikeKumar-kr3ct
8 күн бұрын
Sir WhatsApp not reply I am choice filling booking Please help sir
@tamilfungaming9814
8 күн бұрын
Choice filling booking money ah sir
@vanmathis1669
8 күн бұрын
Bro idhu management fess ahh illa counciling la pona indha fessahh bri
@r.sumathi3309
8 күн бұрын
Counselling
@fearbang3598
8 күн бұрын
Sir SC community fees structure sollunga sir
@Sabari-3110
8 күн бұрын
உண்மைதான்சார் ஏந்த காலேஜும் ரெஸ்பான்ஸ் செய்ய மாட்டேங்குறாங்க நேத்து தான் மீனாட்சி சுந்நரராஜன் காலேஜ் போனேன் பதிலே சரியாக சொல்லவில்லை கவுன்சிலிங் போடப்போறோம்னு சொன்னதும் 5நிமிடம் கூட சரியாக பேசவில்லை நான் தஞ்சாவூரிலிருந்து சென்னை செலவு சேய்து போய் பலனில்லை அதிகம் மாணவர்கள் சேரவில்லை என்று நீங்கள் சொன்னீர்கள் அங்கு போனால் ரெஸ்பான்ஸே இல்லை மாணவர்கள் எப்படி சேர்வார்கள் fees தெரியாமல் கவுன்சிலிங் போட பயமாக இருக்கு
@spartangaming9894
8 күн бұрын
Coimbatore government college of technology la padikanumnu aasai Cuttoff 190 community BCM adhula enna course kedaikum
@Priya-eb5uc
8 күн бұрын
May be Mech Civil EEE
@sarojasaroja9294
8 күн бұрын
Take EEE or EIE
@SamyvelkK
8 күн бұрын
Psg college fees structure
@sakaonlineservice678
8 күн бұрын
intha video paththuttu naraya pair kolambi poirukanga
@Najmunisha-io2yo
8 күн бұрын
Google la fees kammiya tha iruku
@royal_vijay_0719
8 күн бұрын
Sir saranathan college trichy la nerla poi ketom fees 60k than sonaga
Пікірлер: 345