Lyrics: ஆயிரம் நாளைப்பார்க்கிலும் ஆலயத்தில் தங்கும் ஒரு நாள் ஆ! என்ன மேன்மை, அதுவே என் வாஞ்சை இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் 1 தேவனே உந்தன் பீடங்களண்டையில் தகைவிலான் குஞ்சுகட்கு கூடுகளுண்டு எளிமையான ஆவியோடு யான் புகலிடமாம் உம்மை தேடி வருகிறேன் 2 நம்பினோர் முகம் வெட்கம் அடைவதில்லை, பேதைகளும் திசைகெட்டு போவதுமில்லை என் தேவனே எழுந்தருளுமே நன்மையான ஈவுகள் இன்றே தாருமே
@marvellousads6024
3 ай бұрын
Thank you brother
@Sarojadhanasekar
5 күн бұрын
Amen Hallelujah
@ThyAbraham
Жыл бұрын
💒Amen💕GOD bless you all abundantly💕🕊️ 💙Jesus Christ Loves You All💙
@James-xk4nz
Жыл бұрын
Exciting song. Divine presence. Unforgettable.
@SanthiJegan-yw6xi
4 ай бұрын
Supar
@inbasham8802
Жыл бұрын
Amen. Unga song speech yengallukku yesu appa kitta sera avara anubavikka romba help full ah erukku
@amsaveni8269
4 ай бұрын
Amen hallelujah praise the lord to Jesus Christ ✋🧕🏻✋🏻🧕🏻
@deivaprakasam9541
Жыл бұрын
Amen Amen Amen Amen praise the lord
@devaanbu1548
Жыл бұрын
Amen 👏 amen amen 👏 👏 thanks bro pastor 🙏 🙌 ❤️ 💙 ♥️ glorify to lord amazing 👏 amen 👏 🙏 🙌 ❤️
Пікірлер: 17