நெல் நன்றாக விளைகிறது ஆனால் நெல் எடை இல்லை சுத்த வேஸ்ட் யாரும் போடாதீர்கள்
@lashmananj9868
Жыл бұрын
கதிர்வரும் சமயத்தில் பொட்டாஷ் அமோனியா சல்ஃபேட் போட்டிகலா அல்லது கதிர்வரும் சமயத்தில் யூரியா போட்டிங்கலா
@annaduraithiru8881
Жыл бұрын
@@lashmananj9868 potash urea போட்டோம்
@lashmananj9868
Жыл бұрын
@@annaduraithiru8881 கதிர் வரும் சமயத்தில் பொட்டாஷ் அமோனியா சல்ப்பேட் பேடவேண்டும் அமோனியா போட்டால் நெல்லின் எடை கூடும் யூரியா போட்டால் நெல் பதர்நல்லாக மாறிடும் இனி அந்த தவரை செய்யாதிங்க தண்டு உருட்டி பூ வெளியில் வந்த பிறகு யூரியாபோடகூடாது

@sbsinfo5078
Жыл бұрын
55, 75, வது நாள் 13:00:45 தெளிக்கலாம். நல்ல எடை கிடைக்கும். நன்றி .
Пікірлер: 17