இந்த வீடியோ திருநங்கை கோவை மீரா அம்மா அவர்களின் நடிப்பு திறமையை பாராட்டி அவர்களை கவுரவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது.
இதன் அடுத்த அடுத்த பாகங்கள் விரைவில் வெளியிடப்படும்.
தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் இன்ப துன்பங்களை தாண்டி, அவர் TikTok சமூக வலை தலத்தில் தடம் பதித்து இருப்பது மிகவும் கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயம்.
அன்பிற்குரிய கோவை மீரா அம்மா, உங்கள் வாழ்வில் அணைத்து ஆசிகளையும் பெற்று நல்வாழ்வு வாழ எங்களின் வாழ்த்துக்கள்..
வாழ்க வளமுடன்.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like,Share & Comment பண்ணுங்க, அதே போல எங்களுடைய Channel ஐ Subscribe செய்யுங்கள்.
This is tribute video to Kovai Meera Amma who is very famous in TikTok.
Негізгі бет Tribute To Kovai Meera | Part 1 | திருநங்கை கோவை மீரா | TikTok Videos | Successful Transgender
Пікірлер