Thanks for your love and support ❤ Keep supporting us ❤🙏
@SanjayumNaanumVlogs
3 ай бұрын
Lk 4 👍 கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா டிவி ல தான் சிஸ்டர் பார்த்து இருக்கேன் 🌹 அருமையான விளக்கம் சிஸ்டர் உங்களுடன் சேர்ந்து நாங்களும் கோவிலை சுற்றி வந்து சுவாமியை தரிசனம் செய்தோம் சிஸ்டர் 15:37
@sangeethavishwa6543
2 ай бұрын
மதுரையை பொறுத்த வரையில் யார்கிட்டயும் பேசுறதுக்கு பயப்படவே கூடாது மதுரைக்கு வந்தாலே தைரியம் தான்
@user-pf7td7zr3o
3 ай бұрын
Amma romba thanks video was very nice
@bhuvanascreations
3 ай бұрын
Thanks for your love and support. Keep supporting us ❤🙏🙏
@sangeethavishwa6543
2 ай бұрын
திருப்பரங்குன்றம் முருகன் கிட்ட இருக்கற ஒரே சிறப்பு சிலையாக இருக்க மாட்ட மலையை குடைந்து முருகன் சிற்பம் இருக்கும் சிலை தனியாக இருக்காது அவரைப் பார்க்க சீக்கிரமே வழி பிறக்கும் வாழ்த்துக்கள்
Пікірлер: 13