திமுக கூட்டணியில் மட்டுமே விசிக வெற்றி. 2004 ல் அதிமுக கூட்டணியில் திருமா சிதம்பரத்தில் தோல்வி. 2016ல் தோல்வி. முதன் முதலில் திமுக கூட்டணியில் திருமா மங்களூர் தொகுதியில் (அப்போது இப்போது மறு சீரமைப்பில் மங்களூர் இல்லை) எம் எல் ஏ.
@paulebenezer1188
2 сағат бұрын
கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருமா நுழைய முடியாத கிராமங்களில் திமுக மாவட்டச் செயலாளர்கள் இருந்ததினால் தான் அது சத்தியம் ஆனது. இது திருமா வின் கூற்று. எனவே கூட்டணியில் இருந்து விலகினால் VCK கதை முடிந்து விடும். திருமா இதை உணர வேண்டும்.
@Rajendran-hx1bt
5 сағат бұрын
கட்சியில் சேர்ந்தவுடன் பதவிபெறும்போதே யாதவ் மீது சந்தேகம்வதான்
@ramachandran8630
6 сағат бұрын
ஆதவ் அர்ஜுன் வீட்டில் சென்ற ஆண்டு இன்க் கம்டாக்ஸ் ரெய்டு. ED வர வாய்ப்பு. அதனால் பிஜேபி சொல்படி ஆதவ் ஆடுகிறார்
@kmma1865
4 сағат бұрын
திருமாவும் அவர் தம்பிகளும் அவசரப் படுகிறார்கள். எட்டாம் வகுப்பு படிக்கும்போதே s.s.l.c எழுத ஆசை படுகிறார்கள். நிச்சயம் ஃபெயில் ஆகி விடுவார்கள்.... குழந்தை 8ம் மாசம் பிறந்தால் குறைப்பிரசவம், எப்படியோ பிழைக்க வைத்து விடலாம். 6 மாதத்தில் பிறந்தால் அபார்ஷன். நிச்சயம் இறந்து தான் பிறக்கும் அல்லது பிறந்து இறந்து விடும்
@kmma1865
4 сағат бұрын
யார் இந்த ஆதவ்...யாதவ்.... விசிக வை பத்து வருடம் பின்னால் போகச் செய்து விடுவான் இந்த அரை வேக்காடு பயல்.
@naga52raja10
3 сағат бұрын
Unmai
@nandhakumar9632
3 сағат бұрын
எனக்கு விடுதலை சிறுத்தைகளைப் பிடிக்கும். அது திமுகவை காயப்படுத்தாமல் இருக்கும் வரை. நன்றி.
@drveerappan1571
5 сағат бұрын
ஆத்சவ் பேசியது முழு பிஜேபி அதிமுக குரல் அதுவும் கலக குரல்...கூட்டணியில் இருந்து இவ்வளவு அசிங்கம் கூடாது.. விசிக ஆட்ச்சிக்கு படி படியாக வரலாம்...ஆட்சியில் பங்கு வரும் தேர்தலில் கேட்கலாம்...ஆனல் 2ஆண்டு இருக்கும் போது கேட்பதை மேஜோரிட்டி...அரசிடம் மோத கூடாது....விசிக அதிமுக கூட்டணி சேர ஆதவ் விரும்புகிறார்.திருமா உடன் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால்....வீணாகி விடும்
@jothimurugesan6178
3 сағат бұрын
எந்த கட்சி ஆள்கிறதோ, அந்த கட்சி மட்டும்தான் அதிகாரபலத்தை கையில் வைத்திருக்கும். மற்ற கட்சிகள் எல்லாம் எதிரிகளை வீழ்த்த கூட்டணியில் இருப்பார்கள், அவர்கள் தொகுதிக்கு வேண்டியதை கேட்டு பெறுவார்கள், கால காலமாக உள்ள நடைமுறை இதுதான், எந்த ஆளும் கட்சியும், கூட்டணி கட்சிகளுக்கு பதவி தராது,இதுவரை தந்ததும் இல்லை,தந்தால் எல்லா கூட்டணி கட்சிகளும் ஆட்சியில் பதவி கேட்கும். அது ஆளுங்கட்சிக்கு சிக்கலை உருவாக்கும், இது நன்றாக திருமாவுக்கு தெரியும்,திமுக கூட்ணியில் இருந்து விலக நிர்பந்தபடுத்த பட்டுள்ளார்,அதற்கான திட்டமிடல் தான் அர்சுனனை பேச விட்டு மௌனம் காப்பது.பிஜேபியின் அஜெண்டா அதிமுக, விசிக இரண்டையும் தன் பக்கம் இழுக்க நாடகம் ஆதவ் அர்சுனன் மூலமாக நடக்கிறது என்றே தோன்றுகிறது.2026 ல் முதல்வராக திருமாவுக்கு பதவி என்று பிஜேபி பேரம் பேசி இருக்கலாம்.
@KalaNagarajan-yx1ur
5 сағат бұрын
நான் விசிக போராட்ட குணம் கொண்ட கட்சி. ஆனால் தற்போது அது தடம் மாற பார்கிறது. குழப்பம் நீங்க கூட்டணியில் இருந்து விட்டு விடலாம். அதன் போக்கிலே போகட்டும். திமுகவுக்கு வாக்குகள் வித்தியாசம் குறையலாம். கொஞ்சம் இடங்களை இழக்கலாம். பரவாயில்லை. திமுக வெற்றி வாய்ப்பு பாதிக்காது. இந்த குழப்பத்திற்கு காரணமான விசிக அனுபவம் ஆகவேண்டும்.
@subramanianr5237
57 минут бұрын
ஏற்கனவே மக்கள் நலக் கூட்டணி அமைத்து மண்ணை கவ்விய அனுபவம் போதாதா?
@edwardkg810
6 сағат бұрын
நான் விசிகாவை விரும்புபவன்...ஆனால் விசிகா மிகவும் திமுகாவை காயப்படுத்துகிறது....
@madurai62
4 сағат бұрын
உண்மை சுயநலம்
@gomathichandra5396
4 сағат бұрын
Naankalum appadithan, vck namathu udan pirabakathan annukirom, oru silarin anubavam illa vimarchanankalal thadumattram therikirathu, thiruma avarkalin calm type sariyanathaka theriyavillai, charchaikalukku end card tharavendrum.
@mohanram9328
4 сағат бұрын
Dmk edhuvum kayapaduthalayaa
@suresh4582
4 сағат бұрын
Yes
@Sanmathi-j5c
4 сағат бұрын
நான் திமுக வை விரும்புபவன் ஆனால் விசிக வை வளரவிடாமல் ஏமாற்றுகிறது
@user-oj2qe8mt1x
5 сағат бұрын
திமுகவை விட்டு விசிக வெளியில் போனா 26-ல் ஒரு சீட்டு கூட ஜெயிக்காது
@vadivelvel4106
4 сағат бұрын
திருமாவளவன் அவர்கள் முதலமைச்சராக வேண்டுமானால் ஆகட்டும் யாரும் ஆசைபடலாம் தடுக்க போவதில்லை ஆனால் தேவையான தொகுதிகளில் வெற்றி.பெற மக்கள் ஆதரவு .வேண்டுமே ?
@alexkoki8473
6 сағат бұрын
ஒரு பழமொழி உண்டு குட்டையை குழப்பி மீன் பிடிப்பது !! சுய புத்தியின் பேசவில்லை !! சொல் புத்தியின் பேசுவது போல் தெரிகிறது
@velmuruganv4124
6 сағат бұрын
மொதல்ல VCK வெளியேரட்டும் இனி இருந்தாலும் அது ஒட்டாத உறவாகி விட்டது
@krishnamoorthyar5051
6 сағат бұрын
சரியான கருத்து. தி மு க வெற்றி பெற முடியாது என்ற நிலை ஏற்படாடாலும் பரவாயில்லை. விசிக வெளியேற்றப்படும்.
@kannadasanarumugam3651
6 сағат бұрын
Wait bro ❤
@KalaNagarajan-yx1ur
5 сағат бұрын
நிச்சயமாக விசிக சிறந்த கட்சி. தற்போது அதன் போக்கில் மாற்றம் நன்றாக தெரிகிறது. அதன் விருப்பபடி விசிகவை விட்டு விடலாம். பரவாயில்லை
@KalaNagarajan-yx1ur
5 сағат бұрын
நிச்சயமாக 👌
@AR-sk1dz
5 сағат бұрын
AdhavArjun to be made VCK president. Thiruma has to resign. Only then Dalits will get elevation.
@ponntamilarasan693
5 сағат бұрын
😂 திமுக + விசிக கூட்டணி தான் தமிழ்நாட்டிற்கு நல்லது 😂 ஆதவ் pjb-யின் உளவாளி
@ingarsal5976
3 сағат бұрын
100 சதவீதம் உண்மை
@gopalkirshanan4679
5 сағат бұрын
❤ எனது அரசியல் ஆசான். திரு. தாரசுஷியாம் ஆவர்களுக்கு எனது வாழ்த்துகளுடன்❤❤ எனது கருத்து தி.மு.க விட்டு விழகினால் இளப்பு விசிக தான்❤ உதாரம்❤ நாகளும் தாரசுக்கு ஒட்டு போட்ட ஆள்களு தான்❤❤❤
@MiracleMinute413
6 сағат бұрын
VCK திமுகாவுடன் இருந்தால் தான் நல்லது...இல்லவிடடாள் VCK ஜெயிப்பது கடினம்... VCK தனியாக நின்றாள் டெபாசிட் கிடைக்காது.... இதை யாரும் மறுக்க முடியாது...
@@vel..4255விசிக இல்லையென்றால் அதை ஈடு செய்ய பாமக திமுகவுடன் கூட்டணி சேரும்.
@chandrasekaransivanaiah4932
5 сағат бұрын
திருமா போகும் பாதை சரியில்லை. தற்போதைய நிலையில் திமுக கூட்டணியில் இருந்து யார் விலகினாலும் அது அவர்களுக்கு தான் நஷ்டம்
@ramamurthyj95
5 сағат бұрын
மிக சரியான கணிப்பு. விசிகவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
@amudhan7449
Сағат бұрын
❤
@sathiyamoorthyrajarathinam5983
5 сағат бұрын
உதயநிதி ஆட்சியில் மட்டுமல்ல கட்சியிலும் அவர்தான் no.2
@abduljabarjabar2216
3 сағат бұрын
திருமா அடிக்கடி அணி மாறினால் பாமக ஏற்பட்ட கதி ஏற்படும்
@amudhan7449
Сағат бұрын
❤
@robindaniel6358
4 сағат бұрын
பா.ஜ.க. அமைச்சராகிறாரா திருமாவளவன்? தமிழகத்தில் திட்டமிட்டே குட்டையை குழப்புகிறாரா?
@SankarNepal-d6s
5 сағат бұрын
VCK....veleyeratum
@vramalingam09
3 сағат бұрын
விசிகவுக்கு கேடுகாலம்
@Kumaran-vlr
2 сағат бұрын
ஆம் உன்மை
@ingarsal5976
3 сағат бұрын
மக்கள்நல கூட்டனி நிலைமை என்ன திருமா உணரவேண்டும்
@nandhakumar9632
3 сағат бұрын
அறம் செந்தில் சாருக்கு அன்பு வணக்கம். ஆதவ் வரம்பு மீறுகிறார். வி.சிறுத்தைகளையும் திரு.திருமாவையும் ஆதவ் பலவீனப்படுத்துகிறார். இதுதான் உண்மை. நன்றி.
@harisundarpillai7347
4 сағат бұрын
விசிக .திமுக இணைந்து செயல்பட்டால்தான் நல்லது .தமிழக நன்மை கருதி மனவேற்றுமையை களைய வேண்டும்
@Junaid-n1t
4 сағат бұрын
வரும் தேர்தலில் திமுக வெற்றிபெற வேண்டும் என்பது திமுக தொண்டனாக எங்களது ஆசை, நிச்சயமாக வரும் தேர்தலில் திமுகதான் வெற்றி பெறும். இந்த நிலையில் விசிக தினம் தினம் ஒவ்வொரு பிரச்சினையை உருவாக்கி கொண்டிருக்கிறது, இதனால் இழப்பு விசிகக்கு தான். துணை முதல்வர் பதவி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கொடுக்க படவேண்டும்.
ஐயா திருமா போக வேண்டும் என்று நினைத்து விட்டார் இனி இணைந்தாலும் நஷ்டமே
@alagesanalagesan4362
6 сағат бұрын
எல்லாம் சரி தான் ஆனால் கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவாங்க ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரி என்று???? மது விலக்கு மாநாடா இல்ல ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் மாநாடு என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டியது தானே???? திமுக மற்றும் அதிமுக வில் தமிழ் நாட்டு மக்கள் ஜாதி மதம் மொழி இனம் என்ற பேதமின்றி அனைவரும் உறுப்பினராக உள்ளார்கள் இதை யாரும் மறுக்க முடியாது
@PraveenKumar-ll9ft
4 сағат бұрын
ஆனால் தற்போது அதிமுக ஜாதி கட்சி ஆயிற்று
@Sanmathi-j5c
4 сағат бұрын
சமத்துவம் சமூக நீதி பேசும் திமுக அதிகாரத்தில் சுயநலமாக இருப்பது ஏன்
@jothimurugesan6178
2 сағат бұрын
@@Sanmathi-j5cஆட்சிக்குள் குழப்பம் ஏற்படாமல் இருக்க. துணைமுதல்வர் பதவி என்பது திமுக என்ற கட்சியின் அடுத்த தலைமைக்காக உருவாக்கப்பட்ட பதவி. கூட்டணி கட்சிக்கெல்லாம் பதவி கொடுத்தால் திமுகவை கலைக்க வேண்டியது தான்.தனியாக கட்சி நடத்தி சாவதற்க்குள் முதல்வராக முடியாது என்று, கூட்டணி புண்ணியத்தில் பதவியில் உட்கார ஆசை படுகிறார். தனித்து நின்றால் டெபாசிட் கிடைக்காது திருமாவுக்கு.
@ebenezermasilamoney701
5 сағат бұрын
திருமாவுக்கு ஆப்பு தான் கட்சி சின்னம் அங்கிகாரம் எப்படி கிடைத்தது என்று நன்றியோடு இருக்க வேண்டும்
@mohanram9328
4 сағат бұрын
Indha aatchiyee dalit makkal potta vote dhan run agudhuu
@dsubbiahsubbiah4613
5 сағат бұрын
ஆதவ அர்சுன் விளம்பர உத்தி இவரைப்பற்றி யாருக்கும் தெரியாது இப்ப எல்லாரும் இந்த நபரைப்பற்றி பத்துக் காசு விளம்பர செலவு இவர் செய்யாமல் இவர் தான் வி சி க தலைவர் போல பில்ட் செய்ய முயலுகிறார்
Indha aatchiyee dalit makkal potta vote dhan run agudhuu
@sathasivam4224
51 минут бұрын
First cm pathavi resign pannuna dmk
@seranm1132
4 сағат бұрын
1999ல் இருந்து கூட்டணி ஆட்சி என பேசுவதாக கூறும் விசிக 2016ல் பிரேமலதாவிடமே இந்த கோரிக்கையை வைக்க இயலவில்லை. இப்போது திமுகவிடம் துணை முதல்வர் என்பது சாத்தியமே இல்லாதது. பிரேமலதா விடுமே கேட்க இயலாதவர்களுக்கு திமுகவிடம் கேட்க எந்த உரிமையும் இல்லை.
@rahimannaseer3948
5 сағат бұрын
எனக்கு திருமாவை பிடிக்கும். தற்போது அவரை பார்த்தால் வெறுப்பாக உள்ளது
@Periyarkannan
5 сағат бұрын
வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் ❤❤❤
@jamalfaleel8856
3 сағат бұрын
திரு தராசு ஷியாம் அவர்களின் ஞாபக திறன் அதிசயமானது.
@subramanianinmozhi
5 сағат бұрын
ஏன்,திருமா மௌனம் காக்கிறார். வெளி வரட்டும்.இவருக்கு இனி அதிகமாக முட்டுக் கொடுக்க வேண்டாம்.
சமீபகாலமாக தலைவர் திருமா அவர்கள் குழப்பத்திலும் தடுமாற்றம் உள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது திமுக கூட்டணியில் இருப்பதுதான் சரி என்பது விசிக தொண்டர்கள் ஆகிய எங்களது எண்ணம்
@raviduraisamy4213
5 сағат бұрын
Super sir. Correct speech. Manashila irukkirathai pesivittargal.
@ShahulHameed-sl5uq
3 сағат бұрын
ஆதவ்நேற்றுவந்தவன்.திருமாவைஅழிக்கவந்தவன்
@guhanguhan7541
5 сағат бұрын
🙏வணக்கம் விடுதலை சிருத்தை கச்சி நம்பி தி மு க இல்லை தனி பெரும் கட்சி தி மு க முடிவு தி மு க கையில் உல்லது பக்க வாதியம் தேவை இல்லை சாய்குகன்
@RajaMani-nv4nj
3 сағат бұрын
சகுனி ஆதவு அர்ஜுன்
@ananthakumar4998
4 сағат бұрын
VCK மேலும் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். அதை திருமா அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். திருமா அவர்களின் வளர்ச்சி முக்கியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
@sekarv8234
4 сағат бұрын
Without vck dmk will victory in coming elections
@VictorSamuel-gb1yb
6 сағат бұрын
Vanakkam Senthil 🙏🙏🙏🙏🙏
@vetrivelk86
5 сағат бұрын
இந்த பேட்டியின் மூலம் நாம் தெரிந்து கொள்வது 1)சென்ற நாடாளுமன்ற தேர்தலில் vck 3 தொகுதி கேட்டார்கள் ஆனால் மறுக்க பட்டது. 2)2% vote வாங்கினீர்கள் என்கிறீர்கள்,( 60% மக்கள் உள்ளார்கள்) 3)எனவே vck இன்னும் திறம்பட செயல்பட வேண்டும் என்பது என் கருத்து 4)எல்லாருக்கும் எல்லாம் என்ற mk. ஸ்டாலின் அவர்களின் கூற்று தவறா. 5)ஆதவ் அர்ஜுன் அவர்கள் துணை முதல்வர் பதவியை vck க்கு கேட்டார், அது உதயநிதிக்கு வேண்டும் என்கிறீர்கள், நல்லது, குறைந்த பட்சம் அமைச்சரவையிலாவது vck க்கு இடம் கொடுக்கலாம் 6)dmk வை போல vck வும் வளர வேண்டாமா 7)கலைஞர் மறைவிக்கு பிறகு நடந்த தேர்தலில் திரு. ஸ்டாலின் அவர்களுடன் திருமா தான் முதலில் கூட்டணி ல் கையொப்பம் இட்டார்.இது யாவரும் அறிந்ததே 8)தற்போது திரு விஜய் அவர்களும் களத்தில் உள்ளார் என்பதனை அனைவரும் உணர வேண்டும் 9)ஒரு மாபெரும் இனத்தின் தலைவரை கண்டவர்களெல்லாம் கண்ட மேனிக்கு பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் 10)திரு mk. ஸ்டாலின் அவர்களும்,திரு திருமா அவர்களும் கலந்து பேசி முடிவு எடுக்கட்டும், நாம் நம் வேலையை பார்க்கலாம்...❤❤❤❤👌👌
@JK-iu8rq
3 сағат бұрын
You have all rights to ask seat in cabinet but this demand should have raised before alliance. Now DMk supporters won’t like this approach from Thiruma.
@subramanianr5237
43 минут бұрын
திருமா திமுகவில் இணைந்தால் எந்த பதவியும் பெறலாம். சிம்பிள்.
@harisundarpillai7347
4 сағат бұрын
வணக்கம் செந்தில் அண்ணா 💐
@karthikeyanmurugesan6731
Сағат бұрын
நண்டு கொழுத்தால் வளையில் தங்காது. சிறுத்தைகள் பாடம் கற்கும் நேரம் வந்துவிட்டதாக தெரிகிறது. அது அவர்கள் விதி. வெளியேறயே ஆகனும்னு பேசுவதாக தெரிகிறது.
@rajammalgtr108
5 сағат бұрын
வெளியேனால் நல்லது
@tamilantamil6443
4 сағат бұрын
இது தான் செந்தில் வேலின் வேல் வீச்சு,அவருக்கே உரித்தான கண்ணியமான பேச்சு கேள்விகள், மக்கள் பக்கம் நின்று அறிந்து கொள்ள ஆவலான கேள்விகளை முன் வைப்பது, வருகின்ற விருந்தினரை கண்ணியமான முறையில் நடத்துவது இதற்கு தான் நான் ரசிகன், ஆனால் இடையில் திமுகவிற்கு ரொம்பவும் ஒரு பக்கம் நின்று பேசுவது சலிப்பை ஏற்படுத்தியது
@SenthilkumarVadivel-r2m
2 сағат бұрын
ஜன நாயகத்தை புரிந்து கொண்டால் , குழப்பம் தீர்ந்துவிடும்.
@kamalakkannankannan6037
2 сағат бұрын
I suspect that Dr. Mr.Thiruma moving towards BJP. I am one of the wellwisher to Dr. Mr.Thiruma, but i didn't expect this situation from VCK side.
@MeenaMeena-m5c
3 сағат бұрын
திருமா மீது நல்ல சுயநலம் இல்லாத தலைவர் என்று நினைச்சேன் எல்லாம் நடிப்பு
@KavithaTheiveeg
4 сағат бұрын
Vck going to like pmk
@KavithaTheiveeg
4 сағат бұрын
இனி vck க் கு dmk voters did not pole to vck
@nagalingampillairajaraman7294
6 сағат бұрын
MGR established TASMAC to avoid illicit arrack and death
நான் VCK வை விரும்பாதவன் , ஆனால் அந்த கட்சியில் நேர்த்தியான கொள்கையும், ஜன நாயகமும் ஓங்கி நிற்கின்றன.
@librasabari3299
4 сағат бұрын
4 MLA க்கு துணை முதல்வர் வேண்டும் என்றால் 18 MLA வைத்திருக்கும் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு என்ன பதவி கொடுப்பது.மக்கள் நல கூட்டணியின் நிலைமை தான் திருமாவிற்கு.
@samyp5100
3 сағат бұрын
அருமையான கேள்வி.. 2016 இல் விசிக மூன்றாவது கூட்டணி அமைத்து விஜயகாந்த்தை காணாமல் செய்த பெருமை திருமாவளவனுக்கு உண்டு..
@harisundarpillai7347
4 сағат бұрын
வணக்கம் திரு ஷியாம் சார் 🌹 💐
@raghu.s962
2 сағат бұрын
2016 தேர்தலில் கூட்டணி தேவையில்லை என முடிவு எடுத்தது திமுக தான் என்பது குறிப்பிட தக்கது...
@vramaseshan133
4 сағат бұрын
Vck/thiruma was in good performance. Now the on going things aren't good either for him or for alliance or for the state. Unless he controls it'll damage in whole. 😅
@shahulhameedm870
5 сағат бұрын
செந்தில்வேல் ஏன் பதறுகிறது?
@paramasivammaruthanayagam2440
5 сағат бұрын
VCK is paving its own way for downfall. On and again, they think more capable, more support than others. How many time they have changed their alliance?. Only this Social Alliance is rewarding them very good respect, but they chose to blackmail the partners.
@sendurvel
4 сағат бұрын
நேசமிலா வங்கணத்தில் நன்று வலிய பகை என்பது ஒளவையார் கூறியது. பல்லார் பகை கொளலின் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் என்று வள்ளுவர் கூறியது காண்க.
@sreelatharamanathan6985
4 сағат бұрын
Thiruma itharkku sariyana Pathil thanthu prachi nai Illam all mudikka vendum.
@raviduraisamy4213
5 сағат бұрын
Let 2026 election result come.
@RAVIGANESHJ-u9i
5 сағат бұрын
VCK BJP kuda Kuttani vaika pogirathu 😅🤣😂🤣
@v.gnanamithunv.gnanamithun5969
2 сағат бұрын
D.M.k...soft game uthavathu
@Gunasekaran-j8s
4 сағат бұрын
Tharasu. Shyam. Wondraful. Answar.
@sivashanmugamr8449
4 сағат бұрын
We suspect bjp plays its politics by different ways to break India alliance,we hope vck will not become victim.
@mathivanank4504
5 сағат бұрын
விசக இருபது சதவீதம் ஓட்டு வங்கி உள்ள கட்சியா
@magigeepee2679
3 сағат бұрын
VCK should discord from the DMK alliance.
@Md67800
5 сағат бұрын
Vck behavior is not good, adav has to be removed, to be frank vck wants alliance with vijay with demand of thol as deputuy Cm ( as early.created makkal nala with same idea of ruling power kootany n but failed .) Now most of the muslims wants antibjp ... Rulers but . Dmk dont want to loose majority hindu people vote ( u can observe bjp % increased) this is practical politics. But vck now They r now like cinematic heroics... Vck how much votes has, may be above pmk has n they r ready to join with dmk, dmk wont loose votes much but the moral of non community ruling sacrifies n also becoz of money demand dmk dont like it. What ever it is vck not doing good political moves n behave stupidity .it ends like what happened to makkal nala kootany.
Adhav Arjun is just a baby in politics. He doesn't have any moral in commenting about udhay(who has a very long political legacy & background) becoming deputy CM VCK crossing it's limits..The doors are open..VCK is demanding more than what it deserves. Dmk cadres will not be silent always....
ஜெயலலிதா இருக்கும் போது எல்லோரும் மூடிக்கிட்டு இருக்கானுக. திமுக ஆட்சிக்கு வந்தால்தான் இவனுக புரட்சி பேசறானுக.
@thangadurairajamanickam2857
2 сағат бұрын
வடமாவட்டங்களில் 2016ல் விசிக பெற்ற வெற்றி என்ன?
@thirugnanasambantams4568
4 сағат бұрын
Dmk விட்டு vck வந்தால் தான் vck கட்சி இருக்கும்
@niyaz02
29 минут бұрын
ஆந்திராவில் நடிகர் துணை முதல்வர் ஆனதை தான் திரு.ஆதவ் கூறுகிறாரா?
@suganthianandan851
4 сағат бұрын
Vckava vilaki vaibathu nallathu
@somasundarams5316
4 сағат бұрын
Kudippavar yarum VCK member aka irukkamudiyathu endru Thiruma solla mudimuma
@praveenkumar-co5pw
51 минут бұрын
விசிக தொண்டர்கள் மிகவும் தெளிவாக உள்ளனர். யாரிடமும் குழப்பம் இல்லை. ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு.. திரைத்துறையில் 4 வருட அனுபவம் உள்ளவருக்கும் தமிழ் தேசியத்தில் 40 வருட அனுபவம் கொண்டிருபவருக்கும் வித்தியாசம் உண்டு.
ஒரேயொரு கேள்வி தற்போதுள்ள அமைச்சர்கள் எத்தனை பேர் பட்டியல் பிரிவினர் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்
@subramanianr5237
42 минут бұрын
சொல்லி?
@Md67800
5 сағат бұрын
This is dmk party move, no other can interfere... Now udhai is very active person in dmk party as well with minister n people of dmk.
@SureshKumar-by2um
4 сағат бұрын
அனுபவம் மிக்க பத்திரிகை ஆசிரியர் தராசு ஷ்யாம் ஐயா அவர்கள், எப்போதுமே தராசு தராசுதான். சரியான தலைப்பில் கேள்வி எழுப்பிய செந்தில் அவர்களுக்கும், பதில் அளித்த ஐயா ஷ்யாம் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்..
@mannarmannan8171
4 сағат бұрын
யாரா அவன் இது வரை அவன் முகமே தெரியவில்லை தீடீர் அரசியல் அறிவாளி போல் தெரிகிறது திருமா அவர்கள் ஒரு சிறந்த அரசியல் அறிவாளி அனுபவம் வாய்ந்த தலைவர்.நண்டு கொடுத்தால் வலையில் இருக்காதாம்......
@ingarsal5976
3 сағат бұрын
பெரியார் அண்ணா கலைஞர் பேராசிரியர் ஆசிரியர் வீரமணி இவர்களுக்கு அடுத்து திருமாவை வைத்து பார்க்கும் OBC சமூகத்தை சேர்ந்தவன் நான் என்போன்றவர்களை திருமா ஏமாற்றமாட்டார்
@simpoorani-ed9zx
2 сағат бұрын
ஆதவ் அர்ஜுன் கேட்டத்தில் என்ன தவறு. 🌹🌹🌹.
@vasan5244
2 сағат бұрын
முற்றிலும் தவறு, திருமா அவர்களை அழிக்க சங்கீ கூடாரத்தில் இருந்து வந்தவன் இந்த aadav
@subramanianr5237
44 минут бұрын
திமுக விசிக கூட்டணியை முறிக்க பிஜேபி இறக்கிவிட்ட ஏஜெண்ட் ஆதவ். ட்ரோஜன் குதிரை.
@sekarv8234
4 сағат бұрын
I think Thiruma why stop madhvan ? Get any lottery number from him?
Пікірлер: 265