For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
@pandiyana3083
2 жыл бұрын
அன்பு தந்தை வள்ளல் பெருமான் உங்களை ஆசீர்வதிக்கட்டும் அம்மா ஒரு வேளை சைவ உணவு கிடைப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்ன செய்வது எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் உண்மையிலேயே இறைவன் எம்பெருமான் எல்லா உயிரினத்தையும் இருக்கிறார் அதை நாம் அன்பு கொண்டு தான் உணர முடியும் அந்த உயிர்கள் இடத்தில் உண்மையான அன்பு செலுத்தும் பொழுது அந்த உயிரினத்தில் இருக்கின்ற இறைவன் நம் மீது பாசத்தை கொட்டுகிறார் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மக்கள் ஒருவேளை உணவுக்காக ரொம்ப கஷ்டப்படுறாங்க இலங்கையில் வாழும் மக்களும் ஒருவேளை உணவுக்காக கஷ்டப்படுகின்றன இந்த பசி பிணியை போக்க வேண்டும் இறைவன் அருள் மழை பொழிய வேண்டும் எல்லா புவனும் செழித்து அருள வேண்டும்
@vanjlkovansvanjlkovans4338
2 жыл бұрын
வாழ்க வளமுடன்! தங்களின் பேச்சு,தங்களின் ஞாபக சக்தி, கோா்வையாகப் பேசும் திறன், எளிதாகப் புரியும் வண்ணம் விளக்கம், அம்மா தெய்வீகமாக இருக்கிறீர்கள், உங்களை வணங்குகின்றாம். தாங்கள் நீடூழி வாழ்க? வள்ளல் பெருமானார் ஆசிகள் உங்களுக்கு நிச்சயம் உண்டு,
இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹
@gopal8645
8 ай бұрын
பசி பசியோடு இருப்பவர்களுக்கு நாம் உணவு வழங்குவோம் எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் ஒத்து உதவி உவக்கின்றார் எவரோ அவர் தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடம் என நான் தேர்ந்தேன் பெருமானார் ஐயா 16:27 சொன்ன வித்தகராக நாம் அனைவரும் மாறுவோம் வாழ்க வளமுடன் அம்மா
@om8387
2 жыл бұрын
அம்மா வணக்கம்: அவனன்றி அணுவும் அசையாது அதுவன்றி என் மனம் வேறேதும் அறியாது வணக்கம் தாயே வாழ்க பல்லாண்டு
@anandarengan4866
9 ай бұрын
09:12:2023இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை நன்றிகள் பல 🌹🙏🌹👍🌹👌🌹
@user-xc1bn1gq4r
2 жыл бұрын
அம்மா சரணம் எனக்கு 60 வயது ஆகிறது இப்பதான் தங்கள் வீடியோக்களை பார்த்து சன்மார்க்க பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளேன் இன்னும் முழுமை பெறாத நிலையில் இருக்கிறேன் அம்மா
@saradhamanik3689
Жыл бұрын
அம்மா நான் சத் சங்கத்தில் உறுப்பினராக சேர விரும்புகிறேன் என்ன வழி
@savi9051
2 жыл бұрын
அம்மா ,அருமை! நடைமுறை வாழ்க்கையில் இம்முறையைப் பின்பற்றி வெற்றி கண்டவர்களின் அனுபவத்தையும் கூறச்செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.🍍🍅🍡🍧🍦
@LifeToday1
Жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏
@anandarengan4866
2 жыл бұрын
வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🙏
@vijayashree885
2 жыл бұрын
அருமையான பதிவு அம்மா 🙏 நன்றி அம்மா நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி அம்மா 🙏 வாழ்க வளமுடன் அம்மா 🙌
@positivethinking8285
2 жыл бұрын
அம்மா உங்கள் உறையை கேட்டு என் கண்கள் கலங்கி விட்டது
@shanmugams9730
2 жыл бұрын
அம்மா தங்களுடைய அருள் வார்த்தைகள் எங்களுக்கு அளப்பரிய ஆனந்தத்தை தருகிறது. வாழ்க வளமுடன் அம்மா
படைப்பிலக்கியங்களின் நோக்கம் சமூகத்தைப் படம் பிடித்தல் ஆக இருக்கும் போது, வாசகர்களின் நோக்கம், அதைப் படித்து முடித்தல் என்பதையும் தாண்டி, படைப்பாளனின் இதயத்தில் இடம்பிடித்தல் என்றாகின்ற சூழலில், படைப்பாளனும் வாசகனும், பரஸ்பரம் சொல் சொல்ல வந்த விடயம் தாண்டிய இன்னொரு தளத்தில் சந்திக்கிறார்கள், சந்திக்கின்ற பொழுது, படைப்பாளன் பரவசம் அடைகிறான், வாசகன் மோட்சம் பெறுகிறான்.. .. 05.37 05.05.2022 💓💓💓💓🏏💓💓💓💓💓
@manomano403
2 жыл бұрын
மனிதர்களை முதல் ஆளுவது முதலாளித்துவம், அனைத்தையும் மனிதன் ஆளுவது சமவுடமை.. மனிதர்களை, முதல் ஆழ வைத்ததும் மனிதன்தான்.. முழுவதும், மனிதனே ஆழ வேண்டும் என்றதும் மனிதன்தான்.. ஓ.. பிணம் ஆன மனிதனே, நீ, மூச்சு அற்ற பிணம் ஆகுமுன் ஒரு சேதி அறி! உன், ஸ் வாசக் காற்றும் கூட உனக்குச் சொந்தமில்லை.. அது, உன் உடலில் இருந்ததுதான் உலகத்தின் இத்தனை காலம் பிரச்சினைகளுக்குக் காரணம் என்றால்.. அது நின்று போவது தான் சாலவும் நல்லது, இப்போதே நின்று போகட்டும்.. உன் முதுகெலும்பை உடைக்கும்வரை நான் சாகமாட்டேன் என்பதையும், என் சாவு உன் கையில் இல்லை என்பதையும் நீ புரிந்து கொள்.. சுடு சாம்பல் மேட்டினிலும் எனக்காக உயிர் தந்த ஜென்னியின் நினைவிருக்கும்.. இலக்கற்ற கல்லும் பண்பற்ற சொல்லும் பயனற்ற பணம் போல.. அவற்றை, எனது கல்லறை நிழல் கூட மிதிக்கக் கடவை.. ஆமீன், .. 08.06 06.05.2022
@sanjaigandhi3656
2 жыл бұрын
Arumaya irunthathu
@OLINERYTV
2 жыл бұрын
kzitem.info/news/bejne/xKWwt5abm6WpY20 இந்த லிங்க்கை ஓபன் செய்து பதிவைப் பார்க்க முடியும் தினமும் இல்லத்தில் ஒலிக்கச் செய்யுங்கள் அன்புள்ளங்களே
Пікірлер: 64