இவர்கள் சொல்வதில் மிகைப்படுத்தி சொல்வதை நம்பாதீர்கள் கடமையை செய்யுங்கள் பலன் தானாக வரும்
@revathimurali3352
4 ай бұрын
Super
@murugesan-ju8if
3 ай бұрын
Iyyappan thulam rasi Swathi natchathiram 😓💘💔🤯😥
@jegathasekar9364
3 ай бұрын
Ok but சில விசயங்களை சொன்னதை சொல்கிறீர்கள்.50% ok
@KeralaKerala-f8i
4 ай бұрын
நானும் சுவாதி நட்சத்திரகாரன் தான் இது வரைக்கும் வேலைக்கு போக ஆர்வம் இல்லை. வயது 37. நீங்க பிராடு
@T70studio
4 ай бұрын
வேலைக்கு போக ஆர்வம் இல்லை என்றால் பெற்றோர்களை அடித்து பிடிங்கி சாப்பிடனும் இல்ல சமூகத்திற்கு விரோதமான செயல்கள் செய்வீர்கள் உங்களுக்கு சாஸ்திர சம்பிரதாயமும் தேவையில்லை ஜோசியமும் பார்க்க தேவை இல்லை பத்தாயிரம் போட்டு செல்போன் வாங்க பணம் எங்கிருந்து வந்தது முதலில் யார் பிராடு என்பது உன் கேள்வியிலேயே எல்லோரும் தெரிகிறது
Пікірлер: 22