அனைவருக்கும் துப்பாக்கி சித்தன் என் பவரை கட்டாயம் தெரிந்து இருக்கும். துப்பாக்கி சித்தன் என்றே பல ஊடகங்கள் அவரை வெளி உலகிற்கு கட்டியுள்ளது. ஆனால் அவர் பழங்குடி இசைக்கருவிகள் இசைப்பதில் தேர்ந்த மனிதர். இசை சித்தன் என்று கூட சொல்லலாம். அவர் அனுபவத்தில் இருளர் இன கலை பற்றி பகிர்ந்து கொண்டார் முக்கியமாக பினாச்சி (கோள்) இசைக்கருவி பற்றி அதிகம் சொன்னார். காடுகளில் ஆடிய ஆட்டம் பற்றிய பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதிரடி படைகள் தாக்குதலில் எங்களின் இசைக்கருவிகளையும் தூக்கி விசிவிட்டார்கள் என வருத்தத்தையும் தெரிவித்தார். காணொளியை முழுமையாக பார்க்கவும் பல சுவாரசியமான பல விஷயங்களை பகிர்ந்துருப்பார் 🙂
#thuppakkisithan #துப்பாக்கிசித்தன் #வீரப்பன் #சத்தியமங்கலம் #sathiyamangalam #இசைசித்தன் #Soundmani #pinachi #பினாச்சி #பீனாச்சி #கோள் #turewords #கோபிநத்த #erode #irular #இருளர்
Негізгі бет Музыка துப்பாக்கி சித்தன் 👉🏻 இசை சித்தன் | காட்டில் இசை பயணம் | உடம்பு வலினா ஆட்டம் ஆடுவாங்க | சவுண்ட் மணி
Пікірлер: 40