துப்பட்டி என் ம்மாவை நினைவு படுத்துகிறது . முன்பெல்லாம் நம் ம்மா பாட்டிகள் ஹிஜாப் வெள்ளை துப்பட்டியே. நமது ம்மாவின் அன்றைய துப்பட்டி மட்டும் வெள்ளை அல்ல மனதும் வெள்ளைதான் . சுப்ஹானல்லாஹ் !
@harunsha8626
2 жыл бұрын
அம்மையாரே இப்படி ஒரு குழந்தை போல நீங்களும் மாறி எங்களையும் அந்த பகிர்வில் மாற்றுவது என்பது சாதாரணமாக நிகழ்ந்து விடுகிறது...உள்ளும் புறமும் ஹிஜாப்...ஆஹா.... நினைவூட்டல் மிகச் சிறப்பு
@yousufali473
2 жыл бұрын
எங்கள் ஊர் பரங்கிப்பேட்டை துப்பட்டிக்கு முன்னோடி இன்றளவும் எங்கள் வீட்டு பெண்கள் துப்பட்டி அணிவது அவ்வளவு அழகானதாகவும், எங்கள் ஊரின் மாறாத பாரம்பரியமாகவும் உள்ளது அல்ஹம்துலில்லாஹ்...
@kadainainar6997
2 жыл бұрын
மிக சரியாசொன்னீர்கள். துப்பட்டி ஈமானில் பலத்தை கொடுத்தது. ஈமான் உறுதி வெற்றியும், அமைதியும் கொடுத்தது.
@kaleelrahman4814
2 жыл бұрын
அல்லாஹ் மிகப்பெரியவன் ,,உங்களது ஆராய்ச்சி,தேடல் ,இன்னும் உங்களது பகுப்பாய்வுகள்,அடுத்த தலைமுறையினை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்லும்,நன்றி சகோதரி..வாழ்த்துக்கள்
@banishanisha5924
2 жыл бұрын
ஆமீன் துப்பட்டி எங்கள் ஊரில் பழக்கம் உங்கள் உனர்வை மதிக்கிறேன் ரொம்ப சந்தோசமாக இருக்கு 🌹🌹🌹👌👌👌
@mohamedasif6322
2 жыл бұрын
நாங்கள் திருச்சி ,பீமநகர், மெயின்கண்டித்தெருவில் வசிக்கிறோம்,மாஷா அல்லாஹ் எங்கள் வீட்டில் என் அம்மம்மா, அம்மா,சின்னம்மா அனைவரும் துப்பட்டிதான் இன்றளவும் உடுத்துகிறார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்
@shamushangu4608
2 жыл бұрын
அம்மா மிகச்சந்தோக்ஷமாக உள்ளது, இதேபோன்ற வடிவில் தான் நாங்கள் இன்றும் அணிந்து செல்கிறோம்...
@sul1980
2 жыл бұрын
எங்கள் ஊர் பரங்கிப்பேட்டையிலும் இன்றும் துப்பட்டித்தான் . பல வருடங்கள் புர்கா போட்டாலும் துப்பட்டி அணியும் போது அது தன்னிறைவு பெறுகிறது
@nilaa8237
2 жыл бұрын
Mashallah..துப்பட்டி உங்களுக்கு அழகா இருக்கு
@nazerali6713
2 жыл бұрын
Maasha Allah Very good definition for Thakwa May the Almighty bless you with all the goodness in this Duniya and Akhira Aameen
@shahidshaaru625
2 жыл бұрын
Thank you sister JAZAKALLAHU 🤝👍💖💖
@allahuakbarallahuakbar3750
2 жыл бұрын
Alhamdulillah துப்பட்டியின் அருமை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்... எங்களின் பொக்கிஷம் அது.
@ramjanbegam2866
2 жыл бұрын
Maasha Allah சகோதரி...
@jakkirhussain1819
Жыл бұрын
Masahaallah ❤❤❤ very very good alhamdulillah
@murziabdulcareem2445
2 жыл бұрын
MASHA ALLAH. I remembered our grandmother, May Almighty Allah grant you barakah in your knowledge. Ameen
@safinah9736
Жыл бұрын
Mashaalla alhamdullilah 👍👍👍👍👍
@rabiyathwahab1032
2 жыл бұрын
எங்க அம்மா ஊரு மாயவரம் இன்றும் இந்த துப்பட்டி போடுவார்கள்
@maharajahabdulrahuman87
2 жыл бұрын
வெள்ளை நிற ஆடை அணிந்து தொழுதால் நன்றாக இருக்கும் 🤲🤲 உச்சி முதல் பாதம் வரை போர்த்திக்கொண்டு தொழுதல் வேண்டும் 🙏🙏
@tholarumar2069
2 жыл бұрын
மாஷா அல்லாஹ்! உங்களுடைய. பதிவுகள் எல்லாமே சமுதாயத்திற்கு பயன் உள்ளதாக அமயட்டும் சகோதரி.
@peyarijanprabakaran7478
2 жыл бұрын
நாங்க திருவண்ணாமலை மாவட்டம் செங்கம். நாங்க இந்த உடையை Chadhdhar ன்னுசொல்லுவோம்.இப்போவும் என் அம்மா, அக்கா இதை தான் உடுத்துகிறார்கள், தனி அழகு நிறைந்த உடை.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ மாஷா அல்லாஹ்.... துப்பட்டியில் உங்களை பார்க்கும் போது அல்ஹம்துலில்லாஹ் 💐 பல பேருக்கு தெரியாது இது என்ன வெள்ளை நிற துணி போல் போட்டு செல்கிறார்கள் என்று நிறைய பேர் என்னிடமே கேட்டு இருக்கிறார்கள் நீங்கள் பேசிய இந்த தகவலை நான் அதிகமாக சொல்லி இருக்கிறேன்.. தங்களின் அடுத்த அடுத்த கருத்துக்கள் பார்க்க ஆவலாக இருக்கிறோம்..இன்ஷா அல்லாஹ்..
@abdulrahmana6120
20 күн бұрын
Mashallah jajakallah ❤️❤️❤️❤️
@abdullahabdulla4473
2 жыл бұрын
Masha allah
@zarahzainah6817
2 жыл бұрын
Ma shaa allah romba azhaga irukku ... Alhamdhulillah innum neenga neraiya dawah seiyanum ..allah ungalukku nalla arokiyathai tharuvanaha ameen
@mohammedhakkimyaseen4964
2 жыл бұрын
Masha Allah Excellent sister thank you
@nooralifathima2746
2 жыл бұрын
Engal oor parangi pettai il ippavum dhubati podurom. Masha Allah fathima sis ungaluku dhupati nalla iruku. Neenga namma ooruku CAA meeting ku vandhappa unga peacha keatu neenga islathuku seekiram varanum nu dua seydhean. Alhamdhulillah Allah seekiram niraivetri vittan.
@mrfh.femilymrfh.femily9265
2 жыл бұрын
Masha allah melum maarkethil munmathiriye thoderyhum parepungal
@firthousbanu6034
2 жыл бұрын
En nanima, amma intha thuppati than anithargal...indru nan burka anikiren...avargalin alagu intha parthavil illai yenbathai nan ninaikiren... subhanallah
@yousufrabiya2441
2 жыл бұрын
Maasha allah
@shaikdawoods1239
2 ай бұрын
எனக்கு துப்பட்டி போடுவது ரொம்ப பிடிக்கும் எனக்கு வயது 29
@zia46786
2 жыл бұрын
Jazakumullah khayr,sister.💐💐💐💐💐
@sameraabdull4905
Жыл бұрын
💞 Ammeen Ammeen yaa Rabball Allameen 💞
@zainularafabir4623
2 жыл бұрын
மாஷா அல்லாஹ் சூப்பர்
@fathimajesima1741
2 жыл бұрын
Masha allah. I know about thuppati .my grandmother (thadhima)always wear this thuppati.nice to see u.
அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே
@tamilstories4347
2 жыл бұрын
I'm from tamilnadu.... I'm using thuppati still in my hometown.... Im studying BBA....
@user-mk9ul8jr9x
2 жыл бұрын
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் யா அர்ஹமர்ராஹிமீன்
@aalianwardeenabdulhameed3985
2 жыл бұрын
Very happy you made a video about thupatti.many young generation doesn't have change to know about it. Thank you so much sister
@asifaafrin6873
2 жыл бұрын
Alhamdulillah
@innallaahaamaassaabireen5209
2 жыл бұрын
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وصحبه أجمعين ﷺ..
@nihma4669
2 жыл бұрын
Masha allah Alaha iruku sister.
@ahamedkabeer2560
2 жыл бұрын
மாஷாஅல்லாஹ் வாழ்த்துக்கள்
@tamiltamilan9168
2 жыл бұрын
Unmai...
@maharajahabdulrahuman87
2 жыл бұрын
அல்லாஹ் (வெள்ளை நிற ஒளி) நினைத்தால் யாரையும் தன் பணிக்காக தேர்ந்தெடுத்து விடும் எந்த இனம், மொழி, மதமாக இருந்தாலும் சரி அல்லாஹ் நினைத்தால் ஒரு நொடியில் நிறைவேற்றி விடுவான் 💯🙏🙏🤲🤲🙌🙌 அல்லாஹ் வின் பாதையில் உங்கள் பணி மென்மேலும் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் 🙏🙏 எனக்கு வெள்ளை நிற மிகவும் பிடிக்கும் அல்லாஹ் என்ற ஒளியில் கலந்து இருப்பது போல் ஒரு உணர்வு இந்த உணர்வு கண்டிப்பாக நம்மை அல்லாஹ் விடம் கொண்டு சேர்க்கும் 😭😭🤲🤲 அல்லாஹு அக்பர் பகலிலும் இரவிலும் தூங்கும் போது இந்த வெள்ளை நிற ஆடை எவ்வளவு பாதுகாப்பு என்று எனக்கு நன்றாக தெரியும்
@tamilyoga
2 жыл бұрын
அருமையான பதிவு அகம் ,புறம் தூய்மை
@bashirshah4271
2 жыл бұрын
Allah blessed u
@Waheedhabanu-mj3vm
2 жыл бұрын
Masha Allah perumayaka ullathu sakothari. dua seiungal assalamualaikum
@shahulhameed9256
2 жыл бұрын
🌹🌹Assalamu alaikum wa Rahmatullahi wa barakkathuhu 🌹🌹 நான் உங்கள் சகோதரி 🌹🌹 மாஷா அல்லாஹ்🌹🌹 உங்களுக்கு🌹🌹 அழகாக உள்ளது
@Gojo-wy9yy
2 жыл бұрын
Assalamu.alikkum.rabiyava
@786ytchannel4
2 жыл бұрын
Enga chinnamanurla suliga usthd ,suppera English la eluduvagga 💯👏👌👈❤️😭🌼😔😂👆👍🤲😟👪👪🥰
@thasbihathameem1428
2 жыл бұрын
Mashaa allah 👍🏻👍🏻
@mahamudhashaikh5006
2 жыл бұрын
MashaAllah. Your transformation is impressive sister.
@jalalsulthan3484
2 жыл бұрын
Still date nagour near by nagapapattenam woman's wearing this thupattei very famous there even youngster our sisters wearing
@manazirbinnoohu1258
2 жыл бұрын
Alhamdulillah 👍👍👍👍
@bismilrizwana4413
2 жыл бұрын
Alhamdhulilah
@mohamedkhader5402
2 жыл бұрын
alhamthu lilla sister
@nusmus2922
2 жыл бұрын
Alhamdulillah👌☺️
@bashirshah4271
2 жыл бұрын
Nice
@bashirshah4271
2 жыл бұрын
Allah blessed u.
@mohamedjaleelsulthan7387
2 жыл бұрын
Definitely you will be among those of Mohamed Sal families ladies, ان شاء الله
@siddikbasha7016
2 жыл бұрын
Muthupattai sagotharigal ippad than pooduvarkal
@rizwanafarween7371
2 жыл бұрын
அருமை சகோதரி👌👌💜
@irfangamingyt6270
2 жыл бұрын
Super sahothari Masha Allah
@syranazeem4
2 жыл бұрын
Mashaallah sister
@sul1980
2 жыл бұрын
எங்கள் ஊரில் துப்பட்டியை மூட்டி( அதாவது இணைத்து தைத்து) அணிவோம். மற்ற ஊர்களில் நான்கு முழமாக அணிவார்கள். சில ஊர்களில் கலரில் பூக்கள் போட்ட டிசைனில் அணிவார்கள்
@thilsadhchithika9793
2 жыл бұрын
Ma Shaa Allaah
@begumnajum8033
2 жыл бұрын
Indrum pondicherry. Yil thuppatti. Wear. Pannukirarkal
@yousufwasif6778
2 жыл бұрын
அழகா இருக்கீங்க
@matharasprintingmatharaspr706
2 жыл бұрын
ஒரு விஷயம் வெள்ளை ஆடை சூரிய வெப்பத்தை இழுக்காது
@deenjahabar1807
2 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@ahmadanas6663
2 жыл бұрын
Masha Allah alhamdulillah
@paquirarif2132
2 жыл бұрын
Alhamthulilah ❤️❤️❤️
@samathhameeda4699
2 жыл бұрын
Mashallah ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@hayafashions8053
2 жыл бұрын
Alhamdulillah துப்படி போட்டவர்கள் அவ்ளோவா படிக்கல னு யார் சொன்னா சகோதரியே ❓️ நானும் துப்பட்டி போடுவேன், Im a graduate, an enterpruener, a da'ee, multilingual muslim women, Who covers the head not the brains💖
@ayisharani7950
2 жыл бұрын
Me too
@mubinabanu7481
2 жыл бұрын
Mashallah 🌸✨🌼❤
@yunuskanchir4546
2 жыл бұрын
Masha allah sister
@saidhabanu7044
2 жыл бұрын
Assalam alaikkum. Truly said sister. 👏
@thayara2357
2 жыл бұрын
நீங்கள் சொல்வது அந்த காலத்துக்கு ஒத்துப்போகுமே தவிர இப்போது இல்லை. இந்த காலத்துப் பெண்கள் தங்களுடை அலங்காரத்தை வெளிப்படுத்தவே இதை(கல்யாண வீடுகளுக்கு) குறிப்பாக அணிகின்றார்கள். அல்லாஹ் சொன்ன விஷயம் அலங்காரத்தை வெளிக்காட்டாமல் இருக்க தான் ஹிஜாப் என்பதை மறக்க வேண்டாம்.
Пікірлер: 123