விகடன் அறிவாலைய வாலாட்டி அனைவருக்கும் தெரியும்....
@mahendranmahendran7654
5 ай бұрын
துரோகம் செய்தால் துரோகம் தான் கிடைக்கும் நண்பா 👍🌹
@jkpgokulam7366
5 ай бұрын
ராமநாதபுரம் தொகுதியில் திரு நவாஸ்கனி க்கு மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு RSR அவர்களும் அவரின் மகன்கள் திரு பிரபு ராஜகண்ணப்பன் அவர்களும் திரு திலீப் ராஜகண்ணப்பன் அவர்களும் அவரைச் சார்ந்த ஆதரவாளர்களும் எவ்வாறு பிரச்சாரம் செய்தார்கள் என்று வேட்பாளர் திரு நவாஸ்கனிக்கும் எங்களின் திமுக தலைமைக்கும் நன்றாக தெரியும் தம்பி... உங்க பீலா விளம்பரத்தை நிறுத்திட்டு... திரும்பவும் நல்லா கள நிலவரத்தை எடுத்து சொல்லுங்கள்... பொய் செய்தி சொல்லும் போலி முகமுடியே... எங்களுக்கு வேத வாக்கே... எங்கள் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு RSR அவர்கள் காட்டும் திசைக்கே வாக்களித்து பழக்கப்பட்ட சமுதாயம்... எங்கள் யாதவர் சமுதாயம்... அதனால் ஆடு நனைகிறதென்று... ஓநாய் அழுதுச்சாம்... அதுபோன்று உள்ளது விகடனின் விமர்சனம்....
@ilanchekar5912
5 ай бұрын
DAI CHA THOO ELANGOVA MUDUDA POIAYADI NAYA WIN 40 SEATS DMK ALLAINCE
@sunderrajank5252
5 ай бұрын
ஏய் நவாஸ் கனி வெற்றி பெற்ற பின் RSR அமைச்சரை அடிக்க ஆள் கூட்டிட்டு வா நி போதையை போட்டுட்டு அடி அவர் உனக்கு வேலை செய்யவார்
@venkatesanmuniasamy7829
5 ай бұрын
திரு. RSR அவர்கள் கூறியது போல 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
@gokulammobile1964
5 ай бұрын
Poi solluran
@kannank6250
5 ай бұрын
நான் அதிமுக காரன். இருந்தாலும் ராஜகண்ணப்பன் காக ராஜாகனிக்கு வாக்களித்தோம், எங்கள் பரமக்குடி பகுதியிலிருந்து. ராஜகண்ணப்பன் மிகப்பெரிய வெற்றி சூத்திரதாரி.
@k.boseswamy3395
5 ай бұрын
தம்பி அரசியல் அனுபவங்கள் உனக்கு இல்லை தரமாக இருந்த விகடன் பத்திரிக்கை ஆனால் இன்று உன்னைப் போன்ற தரம் கெட்டவர்கள் கையில் சிக்கியுள்ளது
@kannanpanchatsaram2813
5 ай бұрын
எதுக்கு ராஜ கண்ணப்பனை தள்ளிவிட்டதற்காக வாக்களிச்சியா.
@sivaraman8031
5 ай бұрын
மாண்புமிகு அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்களின் தேர்தல் பணி தமிழகம் முழுவதும் நன்று.
@villagepalkaran
5 ай бұрын
யாதவருக்கு சீட்டே கொடுக்கல எப்படி வேலை செய்வாரு???
@kalidasskali2179
5 ай бұрын
மன்னிக்கவும் யாதவர் என்று சொல்வது தவறு ஏன் என்றால் தமிழில் மிக பெரிய வரலாறு உண்டு கோனார் என்கிறவர் யாதவர் அது உள்ளே செல்லவேண்டாம் நாம் யார் மனதையும் புன்படுத்தவேண்டம்
@arunachalamsivan5588
5 ай бұрын
Correct
@vsubramanian3441
5 ай бұрын
கொள்ளையடித்து சேரும் பணம் படாத படுத்தி விடுகிறது பாவம் மக்கள்
@palanisammi2928
5 ай бұрын
😮
@ARaja-q9g
5 ай бұрын
சிவகங்கை காங்கிரஸ் வசம் இல்லை
@AjayAjay-pe4if
5 ай бұрын
Anna who will win in Sivagangai
@mayilerumperumal1886
5 ай бұрын
துரோகத்துக்கே துரோகமா
@RAMACHANDIRANAANAIYAN
5 ай бұрын
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு இரா. குமரகுரு அவர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.
@namasivaya6646
5 ай бұрын
நெனப்பு தான்டா பொழப்ப கெடுக்குமாம்
@RAMACHANDIRANAANAIYAN
5 ай бұрын
நண்பா ஜீன் 4 தேதி பாரு தெரியும்
@riyazahamed2879
5 ай бұрын
உண்மை தான் ராமநாதபுரத்தில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் சமுதாய வாக்குகள் 80% O. பன்னீர் செல்வம் அவர்களுக்கே சென்றது ..
@redandblack188
5 ай бұрын
ஓ பன்னீர்செல்வம் அவர்கள் சரியான இடத்தில் இருக்கிறார் அதனால் அவருக்கு அவருக்கு மக்கள் நியாயமாக வாக்களித்துள்ளார்கள்
@riyazahamed2879
5 ай бұрын
@@redandblack188 அவரா சரியான இடத்தில் இருக்கார்... புரட்சி தலைவி அம்மா மற்றும் அறிஞர் அண்ணா அவர்களை பற்றி தவறாக பேசியதும் கூட்டனி விட்டு வெளியே வந்தது அதிமுக ..ஆனால் அம்மா பெயரியலே கட்சி வைத்து விட்டு அம்மாவை திட்டியவர் கூட கூட்டணி வைத்து உள்ளார் ..இவர் எல்லாம் அம்மாவின் விசுவாசியே கிடையாது ..
@SANJEEVKUMAR-jn7es
5 ай бұрын
ஓட்டு போடாதவங்கள தான் வீடு புகுந்து வெட்னானுகளே
@முதுகுளத்தூர்கிழக்குஒன்றியதிமு
5 ай бұрын
உண்மையா ஜூன் 4 தெரியும்
@venkatesanmuniasamy7829
5 ай бұрын
உண்மை இல்லை
@arumugampalanisamy6842
5 ай бұрын
பேசறது கம்னியுசம் ஆனால் ஆப்பிள் ஐபோன். த்தூ. சகோ
@panduiitk
5 ай бұрын
rightly pointed out
@AlagappanBharathi-o3n
5 ай бұрын
வெய்யில் அதிகமோ என்னவோ அதிமுக நிறைய❤பூத் சிலி ப் கூட கொடு க்கவீல்கை
@rathinasamys.rathinasamy.1257
5 ай бұрын
அதிமுகா திருப்பூரில் எதையும் அமைக்கவில்லை.திருப்பூரில் அதிமுகாவிற்கு விழுந்த ஓட்டுகள் தர்ம ஓட்டுகளே..அதிமுகா ஒரு தொகுதியிலும் ஜெயிக்காது.இதுதான் உண்மை.
@anandananandan8719
5 ай бұрын
தேர்தல் அலுவலகம் ஆட்கள் வேலையை செய்யவில்லை பூத் ஸ்லீப் கொடுக்க வில்லை கடமைக்கு ஒரு தெரு கொடுத்துவிட்டு கணக்கு காசு பில் போட்டு.eduththukkuvaanga
@நந்தகுமார்-ல9ன
5 ай бұрын
EPS 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
@mayilsamykrishnan5690
5 ай бұрын
🌱🌱🌱✌️✌️✌️
@rameshnatarajan9611
5 ай бұрын
எடப்பாடி கட்சியை தி மு க வுக்கு விற்று விட்டார் 🤭😮.. வைகோ மாதிரி... கட்சி காலி ஆயிட்டு 😂...
@manivannanmanickam5439
5 ай бұрын
👍👍👍Rsr
@Rajanrajan-lt7xf
5 ай бұрын
Super Eps ✌️ 💪 🌱 🔥 👌 ❤
@Madraswala
5 ай бұрын
இதற்குதான் தலைமையின்மை என்பது. திமுக/அதிமுக வில் இன்று தலைமை பண்புடன் கூடிய தலைவர் இல்லை
@@ilanchekar5912 கேள்விக்கு பதில் சொல்லாமல் தனிப்பட்ட முறையில் மட்டம் தட்டுவது திமுகவின் மரபணு. அதை நீர் செய்கிறீர். அதையும் தமிழில் பதிவு செய்ய துப்பில்லை
@Rajanrajan-lt7xf
5 ай бұрын
Eps ✌️ 💪 🌱 ✌️ 👌🔥🔥🔥
@rajaudhay888
5 ай бұрын
🤣🤣🤣
@manivannan1936
5 ай бұрын
Eps mass
@rajaudhay888
5 ай бұрын
@@manivannan1936 🤣🤣🤣
@thangarajaswaminathan6249
5 ай бұрын
இபிஎஸ்😢😢😢😢😢😢 தவறான வழிநடத்தல்
@mayilsamykrishnan5690
5 ай бұрын
Eps சிறந்த வழிகாட்டி
@rajasekaran-ym6wz
5 ай бұрын
பிரதர் நாங்க தாமரைக்கு தா vote potoam ena panalam
@redandblack188
5 ай бұрын
❤🎉
@ramamurthyvenkatraman5800
5 ай бұрын
தொடர்ந்து தாமரைக் கே போடுங்கள்.
@shivaeverything4626
5 ай бұрын
திமுக அதிமுக கூட்டணி கோவையில் படுதோல்வி அடைவது உறுதி
@namachivayamswaminathan5378
5 ай бұрын
அப்ப பி ஜே பி 10 சீட் வரும்
@sannamalai1257
5 ай бұрын
EPSயின் வேலை admk ஒழிக்க வேண்டும்
@Saravanakumar-se9vf
5 ай бұрын
In erode candidate itself problem to party
@sarathanallasivam4717
5 ай бұрын
தி.மு.க கொள்கை பரப்பு மீடியா சூப்பர்.வருது உங்கள் காசு
@kkn619
5 ай бұрын
அரசு ஊழியர்கள் பலருக்கு தபால் வாக்கு படிவம் சரியாக வழங்கப்படவில்லை.. தேர்தல் பணியில் உள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்த முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.. இதனால் தேர்தல் பணியிலிருந்த பல அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தவில்லை.. அரசு ஊழியர்கள் ஆளுங்கட்சி க்கு எதிரான மன நிலையில் உள்ளதால் தபால் வாக்கு செலுத்தும் தேர்தல் பணி ஏற்பாடுகளை கண்டுக்கொள்ளவில்லை.. தேர்தல் முடிவு நாளுக்கு முன்னதாக தபால் வாக்கு செலுத்தாத தேர்தல் பணி ஊழியர்கள் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்..
@prakashr9413
5 ай бұрын
இலனின் இல்லங்க.. அது லெனின் அப்டின்னு தாங்க உச்சரிக்கணும்..
@kkn619
5 ай бұрын
அரசு ஊழியர்கள் பலருக்கு தபால் வாக்கு படிவம் சரியாக வழங்கப்படவில்லை.. தேர்தல் பணியில் உள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்த முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.. இதனால் தேர்தல் பணியிலிருந்த பல அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தவில்லை.. அரசு ஊழியர்கள் ஆளுங்கட்சி க்கு எதிரான மன நிலையில் உள்ளதால் தபால் வாக்கு செலுத்தும் தேர்தல் பணி ஏற்பாடுகளை கண்டுக்கொள்ளவில்லை.. தேர்தல் முடிவு நாளுக்கு முன்னதாக தபால் வாக்கு செலுத்தாத தேர்தல் பணி ஊழியர்கள் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்..
@ksubramanian389
5 ай бұрын
6
@Madraswala
5 ай бұрын
10 இலட்சத்திற்கும் மேலுள்ள அரசு ஊழியர்கள் + வீட்டிற்கு 2 வாக்களிக்கும் வயதுடைய நபர்கள் என்றாலும் குறைந்த பட்சம் 30 இலட்சம் அதிருப்தி வாக்காளர்கள். திமுக அடி வாங்கியே தீரும்
@ramamurthyvenkatraman5800
5 ай бұрын
அரசு ஊழியர்கள் தாங்கள் வேலை செய்யும் பூத்லேயே ஓட்டு போடும் முறையை அமல் படுத்தலாம்.
@kkn619
5 ай бұрын
@@ramamurthyvenkatraman5800 pannalam athe thoguthil ullavarkal podalam..erkanave ullathu..vera thothi veru vetpalar,chinnam
@elikuncharalingam2788
5 ай бұрын
.கனிம வளங்களை , மலைகளை, ஆற்று மணல்,களவை, கொள்ளையை எதிர்த்து நாம் தமிழர்❤❤💯💯💥💥
@i.chandrakumarkumar4427
5 ай бұрын
தம்பி நீ சொல்றது ஒன்னு கூட கரெக்டா இல்லை எப்பா
@balasubramaniansethuraman8686
5 ай бұрын
எப்படி இருக்கும். இவரும் திமுகவின் உ.பி.தான்.
@narayanans4360
5 ай бұрын
ஜூவி யின் சிறப்பு அதுதான்.
@sunderrajank5252
5 ай бұрын
ஏற்கனவே நவாஸ்கனி MP என்ற திமிரில் கட்சி கூட்டத்தில் அமைச்சரை அடித்தார் ஆட்சியர் தடுத்தார் அடி அவர் மேல் விழுந்தது இது கட்சிக்கு தெரியாதா ?
@mansoorsharief2126
5 ай бұрын
அரசியல் வாதிகள் வேகம் மக்களுக்கு சோகம்
@nagamanickamd3849
5 ай бұрын
சாட்டை எடுத்து அவரே அடித்துக்கொள்ள வேண்டியதுதான்
@kumarpandian1263
5 ай бұрын
நெல்லை எப்பொழுதும் திமுக விற்கு தொல்லை
@Rajanrajan-lt7xf
5 ай бұрын
Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super
@redandblack188
5 ай бұрын
கதறல்😂😂😂
@manivannan1936
5 ай бұрын
Eps 🎉
@manivannan1936
5 ай бұрын
@redanndblack188 nee katharu
@sunderrajank5252
5 ай бұрын
அவர் அங்கு மட்டும் அல்ல தமிழகம் RSR அமைச்சர் வாக்கு சேகரித்தார்
@senthilkumar01
5 ай бұрын
If you take action, ALL will go to BJP directly...keep that in mind.
@venkatachalamkvenkatacha-bg8qz
5 ай бұрын
NO ADMK PEOPLE MOVE TO DMK . DMK TAKE NO AUCTION ANYBODY THEY ARE THE BACK FOURNS OF DMK THE TN ASSEMBLY ELECTIONS ARE AHED
@venkatachalamkvenkatacha-bg8qz
5 ай бұрын
நடவடிக்கை எடுத்தால் அதிமுக வினர் திமுகவுக்கு சென்று விடுவார்கள் சட்டசபை தேர்தல் விரைவில் வர இருப்பதால் திமுக எந்த அமைச்சர்கள் ம.செக்கள் மீதும் நடவடிக்கை எடுக்காது சும்மா கண் துடைப்புக்கு கண்டிப்பார்கள் அவர்கள் அனைவரும் தேர்தல் முடிவை மாற்றும் சக்தி படைத்தவர்கள்
@venkatachalamkvenkatacha-bg8qz
5 ай бұрын
அவர்கள் தாய் கழகத்திற்கு போய் விடுவார்கள் பெட்டி வாங்கி கொண்டு
@VetriVelC-st1zv
5 ай бұрын
தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் தமிழ்
@rajapandianp4822
5 ай бұрын
Eelathu agathi nu solluda,tamilarkal Tamil naatil thaan irupparkal.
@kkn619
5 ай бұрын
அரசு ஊழியர்கள் பலருக்கு தபால் வாக்கு படிவம் சரியாக வழங்கப்படவில்லை.. தேர்தல் பணியில் உள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்த முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.. இதனால் தேர்தல் பணியிலிருந்த பல அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தவில்லை.. அரசு ஊழியர்கள் ஆளுங்கட்சி க்கு எதிரான மன நிலையில் உள்ளதால் தபால் வாக்கு செலுத்தும் தேர்தல் பணி ஏற்பாடுகளை கண்டுக்கொள்ளவில்லை.. தேர்தல் முடிவு நாளுக்கு முன்னதாக தபால் வாக்கு செலுத்தாத தேர்தல் பணி ஊழியர்கள் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்..
@kkn619
5 ай бұрын
சிறப்பு🎉
@SenthilSenthil-tg6xx
5 ай бұрын
நல்லா இருந்த ஏடிஎம்கே ஐ குழிதோண்டி புதைத்தது எடப்பாடி பழனிச்சாமி மட்டும்தான்😢
@சீரடிசாய்பாபா-ர2ர
5 ай бұрын
சொந்த கருத்துக்களே வெளிவரும். இதில் உண்மை இல்லையே
@SankarSankar-zw6pd
5 ай бұрын
நீ சேலம் தொகுதி யாறுக்கு ஓட்டு போட்ட அதிமுக 50 ஆயிரம் ஓட்டில் வெற்றி பெறும்
@முதுகுளத்தூர்கிழக்குஒன்றியதிமு
5 ай бұрын
நீ அளித்த தகவல் ஏதாவது இதுவரை உண்மை உள்ளதா நீ முன்பு போட்ட கானொளி பார்த்தால் மற்றவர்களுக்கு புரியும் அனைத்தும் உண்மைக்கு புறம்பாகவே இருக்கும் உண்மையை சொல்லுங்கடா
@arulazhagan3931
5 ай бұрын
இவன் சேனல் ல பொய் தவிர வேற எதுவும் பேச மாட்டான்
@BalaSubramani-c6z
5 ай бұрын
ஏன் இது மாதிரி பொய்யான பதிவு போடுறீங்க
@balasundaramm6180
4 ай бұрын
இவன்உளரல் எல்லாம் நம்புவது யாரு?
@kdhuraiselvam
5 ай бұрын
Nee sollurathu yethuvum nadakkathu😊
@ramumoorthy2918
5 ай бұрын
It is true.
@DhinaAyya
5 ай бұрын
Se.ths.ilangovan avarkale neengal parppans
@sakthivelkrishnan3272
5 ай бұрын
டேடே விளக்கெண்ணெய் முதல்ல முதல்வர் சரி இல்லை ..கொடுத்தது பூராம் வாரீசுக்கே கொடுத்தா மத்தவன் போஸ்ட் ஒட்டியே தெரியனுமா...
@ramamurthyvenkatraman5800
5 ай бұрын
தீக்குளிக்கவும் நீதான் வரணும்.
@anandananandan8719
5 ай бұрын
வாக்கு எண்ணி முடிவு அறிவிக்கும் வரை பொறுமை காக்க முடிடியாத ஊடகங்களிடம் ஏதோ மெல்ல 30 நாட்களுக்கு கொடுங்க பாவம் t r p க்காக கொளுத்தி பொடுகிரது 🎉
@redandblack188
5 ай бұрын
ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவு வரும்போது மண்ணை கவ்வக் கூடிய தொகுதிகளில் எல்லாம் ஏன்டா மண்ணைக் கவ்வுனிங்க? அப்படின்னு கேட்டா சொல்வதற்காக இப்பவே காரணம் ரெடி பண்ணி வைக்கிறீங்க இளங்கோவன்😂😂😂
@palamurugan6122
5 ай бұрын
கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பணம் கொடுக்கிறார் தென் மாவட்டங்களில் எடப்பாடி பணம் கொடுக்கவில்லை
Ada kelattu baddu nolango Wat did you say tirunelveli money not given to voters so that's the biggest mistake from All parties, r u really journalist? Ada RSB Media echakala ennna script da ommalalaa,
@rajanamlee2912
5 ай бұрын
Admk mass win
@radhakrishnanradhakrishnan3454
5 ай бұрын
மீண்டும் மோடிதான்
@ramamoorthyvenkatachalam7183
5 ай бұрын
உங்கள் ............ இளங்கோவன். புள்ளிகள் என்னவென்று புரியவில்லை. மேனரிசம் சரியில்லை. மாற்றவும்.
@ilanchekar5912
5 ай бұрын
VERY KANDA ERRUKU
@p.gnanasekaran6992
5 ай бұрын
CM must take action against them. Old Ministers all are to be evicted ( they are all Ministers in the Kalignar period) Stalin sir should take serious action like Jayalalitha madam. DMK prodect with four policies introducing to ladies. However should take immediate action
@vaimurthy
5 ай бұрын
அப்புறம் திமுகவில் அதிமுக முன்னாள்கள் மட்டும் தான் இருப்பார்கள்.
@sunderrajank5252
5 ай бұрын
நயினார் நல்ல காரும்பு சார் வாங்கி கொடுதார் மற்ற படி திமுக யோ காங்கிரஸ் ராபட் டோ ஒரு டீ கூட வாங்கி தரல
Edapadi over Ambition is a root 🌱cause of defeat, so he has to change
@j.natesannatesan
5 ай бұрын
Eps.ooooooooo
@kpsudar1
5 ай бұрын
Elangovan Explains don’t show your face or name. Let VTV find someone better than you if you still insist then give me something else more important and interesting things about my Indian
@viBeotamil
5 ай бұрын
ழ உச்சரிப்பு சரி இல்லப்பா
@jayr-zq4hq
5 ай бұрын
ஸ்டாலினும் எடப்பாடியும் action எடுத்தால் இருக்கவே இருக்கு பிஜேபி பக்கம் போய்விடுவார்கள் தமிழில் ஒரு பழமொழி உண்டு வேலைக்காரனுக்கு ஆயிரம் முதலாளி கிடைப்பான் முதலாளிக்கு ஒரு வேலைக்காலரான் கிடைப்பது கஷ்டம்
@ramamurthyvenkatraman5800
5 ай бұрын
பழமொழியை மாத்தி சொல்லிட்டீங்க. அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் காரர்கள் தான் லட்சக்கணக்கான பேருக்கு வேலை கொடுக்கிறார்கள்.
@sambath666
5 ай бұрын
கடலூர் கள்ளக்குறிச்சி விருதுநகர் கரூர் கோவை சேலம் பொள்ளாச்சி திருச்சி இது அனைத்தும் அதிமுக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும்
Пікірлер: 281