வணக்கம் குருஜி தொடர்ந்து உங்கள் பதிவை நான் கேட்டுக் கொண்டு வருகிறேன். மிகவும் அருமையான விளக்கம் கோடான கோடி நன்றி. எங்கள் குடும்பத்தில் அனைவரும் கிருஷ்ணர் பக்தி மற்றும் முருகன் பக்தி கொண்டவர்கள் . நான் சிறு வயது முதலே முருகன் மற்றும் அனைத்து தெய்வங்களும் வழிபடுவேன் கிருஷ்ணரை வழிபட்டால் மட்டும்தான் முக்தி கிடைக்குமா கட்டாயம் பதில் கூறுங்கள் குருஜி. தங்களின் இறை பணி செழிக்க நானும் இறைவனைப் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். மிகவும் நன்றி குருஜி.ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ஹரே ஹரே. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. குக ஸ்ரீ ரங்கசாமி🙏🙏🙏🙏🙏🙏
@yuvarakshana3098
9 күн бұрын
Hare krishna prabhuji🌌. Yes radhekrishna is the only one supreme god of all universe 🌌
@yuvarakshana3098
9 күн бұрын
Murukan, pillyjaar jaavarume thevarkal. Avarkalin pathavikkaalam mudintha pirahu veru manthirakal avarkal seitha punnija kanakkinpadi murukan pillyjaar ponra thevarkalin pathavijai eduppaarkal! Doctor enpathu evvaaru oru manithanukku kidykkum pathabi aakirathoo athepolthaan pillyjaar murukan Ellam kurippidda kaala pathabi maddume! Please பிரபுபாதரால் எழுதப்பட்ட பகவத்கீதை உண்மையுருவில் என்னும் அற்புத புத்தகத்தை வாங்கி படியுங்கள் hare krishna 🌌
@MadhavaGopaladas
8 күн бұрын
ஹரே கிருஷ்ண அருமையான பதிவு நல்ல கலாச்சார பின்னணியில் பிறந்திருந்தும் ராமாயணம் மகாபாரதம் கிருஷ்ண கதா இதெல்லாம் கேட்டிருந்தும் கூட நிறைய மக்களின் வாழ்வியல் முறையில் இதய மாற்றம் ஏற்பட்டு கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு தூய்மையான கிருஷ்ண உணர்வை மேம்படச் செய்தது அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கமே என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை
Пікірлер: 21