இந்த கீரை வேலியில் தானே பாட்டி இருக்கும்..இவ்ளோ நாள் இது என்ன என்று தெரியாது...பம்பர காய் என்று விளையாடி இருக்கிறேன்..நன்றி பாட்டி❤❤❤
@Village-samayal_1000
11 ай бұрын
ஆம் மிக்க மகிழ்ச்சி மிக மிக நன்றி.......🙏🙏🙏🙏
@chithraa4445
10 ай бұрын
அதன் விதை தாமரைப்பூ அமைப்பில் இருக்கும். ரொம்ப வருடங்களுக்கு முன்பு வரை எனக்கு துத்திக்கீரை எது ஈன தெரியாமல் எல்லோரையும் கேட்டுக்கொண்டிருந்தேன். இப்போது நானே பலருக்கு சொல்கிறேன்.
@Village-samayal_1000
10 ай бұрын
@@chithraa4445 ரொம்ப ரொம்ப நன்றி மிக்க மகிழ்ச்சியாக உள்ளது♥️♥️🙏🙏♥️♥️
@manojkumarkumar1431
Жыл бұрын
Super 👵பாட்டி
@jayajohn4469
11 ай бұрын
நன்றி அம்மா 🙏
@bharathipriya7614
9 ай бұрын
Wow mouth watering 😋
@Village-samayal_1000
9 ай бұрын
Thankyou very much 🙏🙏🙏🙏🙏 come let us eat♥️♥️♥️♥️♥️
@madhialagank9615
7 ай бұрын
அருமையான மருத்துவம் கொண்ட துத்தி பொரியல் கீரை...
@Village-samayal_1000
7 ай бұрын
🌹🌹🌹🥰🥰 thankyou nga
@umaa2515
11 ай бұрын
Super
@karthigeyank.4694
11 ай бұрын
அருமையான பேச்சு, யதார்த்தமான பதிவு... பயனுள்ள தகவல்..
@Village-samayal_1000
11 ай бұрын
உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி 🙏🙏🙏🙏
@pramessethu2905
11 ай бұрын
Super...
@anbudeva606
6 ай бұрын
அருமையான பதிவு அம்மா நான் சமையல் பண்ணிபாத்தேன் very nice amma thanks 😊😊😊😊😊😊😊😊
@Village-samayal_1000
6 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றிங்க.... செய்து பார்த்து சொன்னதுக்கு... Thankyou soooo much.... 🥰🤝🙏🙏🙏
@thamaraipoovai6827
8 ай бұрын
Super Patt Arumai speech Marthuam Super
@Village-samayal_1000
8 ай бұрын
Thankyou very much❤🧡❤🧡❤🌹
@suvasbs2559
17 сағат бұрын
Neenga 👌👌👌👌👌
@ShaanSaran_GS149
6 ай бұрын
அப்பத்தா... நன்றிகள் ஆயிரம்... 🙏🙏🙏
@Village-samayal_1000
6 ай бұрын
ரொம்ப மகிழ்ச்சிங்க.... செய்து சாப்பிட்டு சொன்னால் இன்னும் மகிழ்ச்சியடைவோம்... 🤝🥰🥰🥰🥰🙏♥️🌹❤️
பெரியம்மா அவர்களின் துத்தி பொரியல் அருமை நன்றி வணக்கம்
@Village-samayal_1000
5 ай бұрын
மிக்க மகிழ்ச்சிங்க....... 💕💕💕💕💕💕
@user-sn5kp5sd3x
7 ай бұрын
Paati enkai kal narampu pitidhullafhu athai sari pannu vadharku ethavadhu keerai unda patti
@mrsmrs723
4 ай бұрын
நன்றி அம்மா ❤
@Village-samayal_1000
4 ай бұрын
Thankyou 🤝🙏
@gowsriganesanmogana5686
3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றிங்க அம்மா ❤
@Village-samayal_1000
3 ай бұрын
🌹🌹🌹🌹 ரொம்ப மகிழ்ச்சிங்க... வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் 🌹🌹🌹🌹🥰
@jayachandran7035
3 ай бұрын
Super பாட்டி அம்மா
@Village-samayal_1000
3 ай бұрын
Thankyou sooo much🤝🙏🌹🥰🥰🥰
@vanavilvanathisamaiyal4111
11 ай бұрын
பாட்டி கோவைபழம் நான் சிரிய வயதில் சாப்பிட்டு உள்ளேன்😋😋😋😀👌👍 வேலிகளிளே படர்ந்து கிடக்கும் அந்த செடியிலிருந்து இந்த பழத்தை பரித்து என் தோழர்கள் தோழிகளுடன் சாப்பிட்ட அந்த நாள் ஞாபகம் வந்தது பாட்டி 🙏🙏🙏🙏🌼❤❤❤❤உங்களுக்கு நன்றி நன்றி நன்றி பாட்டிக்கு இதை படித்துக் காட்டுங்கள் நம்பர்களே!!!!!🌼🤴🙋♂️🦋🦋🦋💃💃💃🌼
@Village-samayal_1000
11 ай бұрын
நிச்சயமா சொல்லுறோம்,, ஆரோக்கியமான பழங்கள் மற்றும் உணவுகள் எல்லாமே பழைய நியாபகமாவே போய்டகூடது தயவு செய்து உங்க குழந்தைகளுக்க சாப்பிட கொடுங்க....🙏🙏🙏
@vanavilvanathisamaiyal4111
11 ай бұрын
நான் வசிப்பது சட்டியில் நண்பர்களே கண்டிப்பாக ஊருக்கு சென்றால் இதை முயற்சி செய்கிறேன் நண்பர்களே 😀😀👌👍👍👭👭
@Village-samayal_1000
11 ай бұрын
நன்றி மிக்க மிக்க நன்றி.....♥️♥️♥️🙏
@RajalakshmiMuthu-qg4ce
11 ай бұрын
@@Village-samayal_1000 v
@RajalakshmiMuthu-qg4ce
11 ай бұрын
@@Village-samayal_1000 v
@vengoduanakkavoor9467
7 ай бұрын
நன்றி பாட்டி
@Village-samayal_1000
7 ай бұрын
மிக்க மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🙏
@anusri8898
Жыл бұрын
மூலத்திற்கு நல்லது.பொரியல் செய்து சாப்பிடலாம்.விளக்கெண்ணையில் வதக்கி சூடு பொருக்க ஆசனவாயில் வைத்து கட்டி வர மூலம் சுருங்கி கடுப்பும் குறைந்து குணமாகும் . பவுத்திரமும் குணமாகும்.
@Village-samayal_1000
Жыл бұрын
நன்றி நல்ல தகவல்...
@psyt9320
10 ай бұрын
Y
@muruga999
10 ай бұрын
பவுத்திரம்னா
@commentdelete2742
10 ай бұрын
@@Village-samayal_1000கிழவி திங்காம வெறும் வீடியோ மட்டும் போடுது
@Village-samayal_1000
10 ай бұрын
@@commentdelete2742 சரிங்க இனி சாப்பிட்டு காட்டுறேன் மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏
@KaleesWari-kf3he
26 күн бұрын
nandri Patti thelivu supar
@Village-samayal_1000
25 күн бұрын
Romba nandringa 🤝🙏🌹🥰🥰
@ramaradha7733
5 ай бұрын
நன்றி 🙏🙏🙏 பாட்டி.
@Village-samayal_1000
5 ай бұрын
🌹🥰🥰🥰🌹♥️
@RajkumarSumathi-wi1ly
6 ай бұрын
Arumai
@Village-samayal_1000
6 ай бұрын
Thankyou nga..... 🙏🤝🥰🥰🥰
@user-fw4ks7ij6u
10 ай бұрын
நன்றி அம்மா👌🙏🏻
@Village-samayal_1000
10 ай бұрын
மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️🙏🙏🙏🙏 ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏
@manimegalai7061
11 ай бұрын
Super appatha
@Village-samayal_1000
11 ай бұрын
மிக்க மகிழ்ச்சி ம்மா நன்றி..🙏
@ramachandranram5216
11 ай бұрын
inthe pattikku nalla manasu super patti
@Village-samayal_1000
11 ай бұрын
மிக்க மகிழ்ச்சி..... வாழ்க வளமுடன்....♥️♥️♥️♥️🙏🙏🙏
@AmmaAppa-ps6tn
2 ай бұрын
சூப்பர் பாட்டிமா
@Village-samayal_1000
2 ай бұрын
Thankyou nga...
@user-ut2fg2nw5r
7 ай бұрын
Thank you amma
@Village-samayal_1000
7 ай бұрын
🥰🥰🥰🥰🌹🌹🌹🌹❤
@vijayalakshmid2673
7 ай бұрын
Super👍🥰 patti amma
@Village-samayal_1000
7 ай бұрын
Thankyou💞💞💞
@velavantamil5285
8 ай бұрын
வாழ்க வளமுடன் பாட்டி
@Village-samayal_1000
8 ай бұрын
மிக்க மகிழ்ச்சிங்க நான் வாழ்ந்து முடிச்சாச்சுங்க பல்லாண்டு நலமுடன் செல்வதுடன் நன்மையுடன் வாழ்க வளமுடன்❤🥰🧡😋❤
@user-pt7dh7rp5c
10 ай бұрын
Super paaattti🎉
@Village-samayal_1000
10 ай бұрын
நன்றி ♥️♥️♥️🙏🙏🙏
@prabhumurugan6063
6 ай бұрын
Super paaaaati
@Village-samayal_1000
6 ай бұрын
Thankyou soo much🤝🥰🥰🤝🤝
@BalaU-qd4lj
Ай бұрын
சூப்பர் பாட்டி
@Village-samayal_1000
Ай бұрын
ரொம்ப நன்றிங்க ♥️♥️♥️🌹🥰🥰🥰🥰
@natarajsundaram604
11 ай бұрын
Super patti
@Village-samayal_1000
11 ай бұрын
🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி...
@lakshmijamuna4672
11 ай бұрын
👌👍
@Village-samayal_1000
11 ай бұрын
Thanks 🙏🙏👍....
@bs-gz6oe
9 ай бұрын
Super pattima
@Village-samayal_1000
9 ай бұрын
மிக்க நன்றிங்க🙏🙏🙏🙏🙏 மிக மிக மகிசிழ்சிங்க♥️♥️♥️
@gurumithraguru3683
Ай бұрын
Very nice
@Village-samayal_1000
Ай бұрын
Thankyou 🙏
@vadivelthirumoorthi359
2 ай бұрын
Na saptu irukken super a irukkum
@Village-samayal_1000
2 ай бұрын
Thankyou soo muxh🤝🙏🌹🌹🌹🥰🥰
@rajagurunathans1380
4 ай бұрын
Romba nanre
@Village-samayal_1000
4 ай бұрын
Thankyou very much.... 🤝🙏🌹🥰🥰🥰
@MANVASANAI-np3xt
10 ай бұрын
👌👌👌
@Village-samayal_1000
10 ай бұрын
Thankyou so much ♥️♥️♥️♥️♥️♥️
@user-wk1ll8yg5c
8 ай бұрын
நன்றியம்மா நானும் செஞ்சு சாப்பிடரேன்
@Village-samayal_1000
8 ай бұрын
மிகவும் சந்தோஷம் ,செய்து சாப்பிட்டு பயனடையுங்கள் 🌹🧡❤🧡🌹
@OviyaKannan-zx7yk
8 ай бұрын
Thank you Patti 🙏👍
@Village-samayal_1000
8 ай бұрын
❤🧡🥰🧡❤
@santhisanthi8311
7 ай бұрын
ஏ அத்தா சூப்பர் மா
@Village-samayal_1000
7 ай бұрын
மிக்க மகிழ்ச்சிங்க 🥰🥰🥰❤️♥️💕🙏🌹
@suganthidocument1175
11 ай бұрын
Super pattii
@Village-samayal_1000
11 ай бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி....🙏🙏🙏
@GowrishankarK-ne3qg
Ай бұрын
வாழ்த்துக்கள் பாட்டிமா ❤❤❤❤
@Village-samayal_1000
Ай бұрын
இனிய காலை வணக்கம். 🙏🌹🌹🌹🌹🌹 ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰
@nibishaprema665
10 ай бұрын
Mikka nantri amma❤❤🙏
@Village-samayal_1000
10 ай бұрын
மிக மிக மகிழ்ச்சி🙏🙏🙏🙏♥️♥️♥️♥️
@vinothrich3109
3 ай бұрын
I'm going to try this ...
@Village-samayal_1000
3 ай бұрын
Thankyou 🙏🌹🥰. Eat and tell......
@ShivaM-km8yw
Ай бұрын
Great pati ❤❤❤
@Village-samayal_1000
Ай бұрын
Thankyou 🤝🙏🥰🥰🥰🥰
@user-sc1kn9yk7m
10 ай бұрын
❤ வாழ்த்துக்கள் பாட்டி அம்மா
@Village-samayal_1000
10 ай бұрын
மிக்க மகிழ்ச்சி..... மனமார்ந்த நன்றி ♥️♥️♥️♥️🙏🙏🙏
@murugadasp7265
7 ай бұрын
மிகவும் அருமையான பதிவு அம்மா நன்றி
@Village-samayal_1000
7 ай бұрын
மிக்க மகிழ்ச்சிங்க🥰🥰🥰🌹
@SasiKumar-zg8uh
10 ай бұрын
நன்றி அம்மா மிகவும் பயன் உள்ள பதிவு
@Village-samayal_1000
10 ай бұрын
மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️
@elango1227
5 ай бұрын
நண்பர்களே , இந்த மூல வியாதி,பெருங்குடல் பிரச்சினைல் மிகவும் பாதிக்க பட்டேன், இந்த கீரையை மோர் இல் கலந்து மிக்சி மூலம் அரைத்து வடிகட்டி 1 வாரம் குடித்தேன்.. குணம் ஆகி விட்டது...3 வருடம் ஆகி விட்டது இது வரை இந்த பிரச்சினை இல்லை....
@Village-samayal_1000
5 ай бұрын
உங்களின் பதிவு பலரின் வாழ்க்கைக்கு முக்கியத்துவமாக இருக்கும்.... இன்றைய சூழ்நிலையில் மூல வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் அதிகம். இந்த மூல வியாதியினால் வலி ஒரு பக்கம் இருந்தாலும், பலர் மன அழுத்தத்தில் மிகவும் அவதிப்படுகின்றனர், எனவே உங்களின் பதிவு பலர் வாழ்க்கையில் ஒரு ஒளியை உருவாக்கும் என்று நம்புகிறோம் ரொம்ப நன்றிங்க 🤝🙏🙏🙏🙏🙏🙏
Naanga 2 leaf parichu chinna vengayam 2 vachu araichu pasumpaal la kalanthu kudicha moolam sari agum nu saptuvom
@Village-samayal_1000
10 ай бұрын
Super..♥️♥️♥️♥️ Good tips ... thank you ♥️🙏
@VijiyaVijiy
8 ай бұрын
Superamma
@Village-samayal_1000
8 ай бұрын
Thankyou soo much❤🧡 ❤🌹
@daidai3435
3 ай бұрын
🎉🎉🎉
@Village-samayal_1000
3 ай бұрын
Thankyou ♥️♥️♥️🙏
@vembuvembu9275
8 ай бұрын
Super.....
@Village-samayal_1000
8 ай бұрын
Thankyou soo much❤🧡❤🧡❤ 🌹🌹🌹
@rathnam1681
11 ай бұрын
இந்தபாட்டியம்மா பேசுவது தெளிவாஇருக்கு
@Village-samayal_1000
11 ай бұрын
நன்றி....🙏🙏♥️♥️
@snehashyamala4390
3 ай бұрын
Entha keerai araithu kaal pathangalil erichal...sugar patient ku kaal erichal irukum avanga arachi arai manineram pathathil poosi kondal erichal adangi cooling ah irukum...en amma use pandranga...try panni parunga...
@Village-samayal_1000
3 ай бұрын
Thankyou... பலருக்கு உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறோம்... ரொம்ப நன்றிங்க 🤝🙏 இனிய இரவு வணக்கம்🙏🌹
@manimekala1538
11 ай бұрын
🤝🙏👍👌💕
@Village-samayal_1000
11 ай бұрын
Very very thanks...🙏🙏🙏♥️♥️♥️
@megalamega2980
10 ай бұрын
Enga amma ku piles problem irunthuchu neraya hospital ponom tablets saptu kekala apram tha intha keeraiya mor la adichu kudichu vanthanga 15 days la nalla result ipo intha problem suthama illa side effects ethume illa😊
@Village-samayal_1000
10 ай бұрын
Thankyou for this information மனமார்ந்த நன்றிகள் 🙏🙏♥️♥️♥️
@gabrieljohnson2366
4 ай бұрын
உணவு முறையை, நோய்களுக்கு ஏற்ப சிறிது காலம் சாப்டு வந்தாலே மருத்துவமனை செல்ல வேண்டியதுல்லை.
@RajaRaja-pk1sc
2 ай бұрын
Unmaiyava
@user-gh6kp8dy6c
Ай бұрын
Evulavu nal saptinga
@senkathir6593
11 ай бұрын
Very very very super 🎉🎉🎉
@Village-samayal_1000
11 ай бұрын
மிக மிக நன்றி...... மிக்க மகிழ்ச்சி...... உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி....♥️♥️♥️♥️🙏🙏🙏🙏
@jsbabu3143
5 ай бұрын
❤❤❤
@Village-samayal_1000
5 ай бұрын
Thankyou 🌹💕💕💕🤝🙏
@ponrajponraj139
7 ай бұрын
🎉🎉🎉🎉
@Village-samayal_1000
7 ай бұрын
🤝🤝🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🙏
@user-ce7zb8vk5v
5 ай бұрын
🙏
@Village-samayal_1000
5 ай бұрын
🤝🥰🥰🥰🙏♥️🌹
@user-ds5iy3ip6w
9 ай бұрын
ஆத்தா சமையல் செய்து சாப்பிட்டு காட்டுங்க அப்பொழுது தான் நம்பி சாப்பிடுவார்கள் 🙏 வீடியோ சூப்பர் 👌
@Village-samayal_1000
9 ай бұрын
மிக்க நன்றிங்க உங்க டிப்ஸ்க்கு மிக மிக நன்றி நாங்கள் அடிக்கடி செய்வோம்... இனி எந்த கீரை செய்தாலும் நிச்சயம் சாப்பிட்டு காட்டுகிறோம் மிக்க மகிழ்ச்சி🌹🌹🌹🌹❤
@fasttoys1786
7 ай бұрын
Enaku delivery aagi oru Masam achu. Pappaku paal kudukara pattima. Na Itha sapdalama Vendama. Rombave doubt a iruku. Pls reply pannunga.
Пікірлер: 365