துவையல் ஆம்லேட் | Thuvaiyal Omelette | Omelette Recipe | Egg Recipes |@HomeCookingTamil
#துவையல்ஆம்லேட் #ThuvaiyalOmelette #OmeletteRecipe #EggRecipes #homecookingtamil
Other recipes
சென்னை வட கறி - • சென்னை வட கறி | Vada C...
செட் தோசை - • செட் தோசை | Set Dosa R...
சில்லி சிக்கன் - • சில்லி சிக்கன் | No Oi...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase www.amazon.in/shop/homecookin...
துவையல் ஆம்லேட்
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பூண்டு - 5 பற்கள்
காய்ந்த மிளகாய் - 6
சீரகம்
புளி - 3 துண்டு
துருவிய தேங்காய் - 1 கப்
கறிவேப்பிலை
கல் உப்பு - 1 தேக்கரண்டி
தண்ணீர்
துவையல் - 2 தேக்கரண்டி
முட்டை - 1
நல்லெண்ணெய்
செய்முறை
1. முதலில் ஒரு பானில் எண்ணெய் ஊற்றி அதில் பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
2. பிறகு காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும்.
3. பின்பு சீரகம், புளி, துருவிய தேங்காய், கறிவேப்பிலை, ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து குறைந்த தீயில் வறுக்கவும்.
4. அடுத்து கல் உப்பு சேர்த்து கலந்துவிட்டு நன்கு ஆற விடவும்.
5. ஆறிய மசாலாவை மிக்ஸியில் சேர்த்து முதலில் தண்ணீரின்றி அரைக்கவும்.பிறகு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
6. ஒரு பாத்திரத்தில் அரைத்த துவையல் சேர்த்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும்.
7. பிறகு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் முட்டை கலவையை ஊற்றவும்.
8. ஒரு பக்கம் வெந்தவுடன் மறு பக்கம் திருப்பி விட்டு வேகவிடவும்.
9. அருமையான துவையல் ஆம்லேட் தயார்.
You can buy our book and classes at www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Website: www.21frames.in/homecooking
Facebook: / homecookingtamil
KZitem: / homecookingtamil
Instagram: / home.cooking.tamil
A Ventuno Production : www.ventunotech.com
Негізгі бет Тәжірибелік нұсқаулар және стиль துவையல் ஆம்லேட் | Thuvaiyal Omelette | Omelette Recipe | Egg Recipes |
Пікірлер: 108