தாய்லாந்தில் ஆசிய யானை ஒன்று இரட்டை யானைக் குட்டிகளை ஈன்றெடுத்த அரிதான நிகழ்வு நடந்துள்ளது. இது ஒரு அதிசயம் என அந்த யானையின் பாகன்கள் கூறுகின்றனர். 36 வயதான சம்சரி என்ற பெண் யானை ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குட்டியை ஈன்றுள்ளது.
#TwinElephants #Thailand #Elephants
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil
Негізгі бет Twins-ஐ பெற்றதும் இந்த தாய் யானை என்ன செய்தது? Thailand-ல் நடந்த அரிய நிகழ்வு
Пікірлер: 23