❤ ஓம் நமோ வாராஹி தாயே போற்றி போற்றி நன்றி கள் அம்மா கோடான கோடி நன்றிகள் தாயே ❤❤❤❤❤
@abhirami8733
3 ай бұрын
Om varahii thaye saranam amma ✨️ 🙏 amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma 🙏 🪷🪷🪷🪷🌙🌙🌙🌙🌼🌼🌼🌺🪷💥💥💥💥🕉🕉🕉🪔🦚🦚🦚💫🪔🦚💫🦚💫🦚🪷🪷🪷🌙🌙🌼🌼🌺🌺🪷🌎💥💥💥🕉🕉🪷🌺🌼🌼
@gunaseeli1880
3 ай бұрын
தாயே! எனக்கு துரோகம் செய்த பெண் எந்த தவறும் செய்யாதவள் போள் இன்னும் நடமாடிக் கொண்டு இருக்கிறாள்.தாயே
@a.arunaanandhan1577
3 ай бұрын
வஜ்ரகோசம் வஜ்ரகோசம் வஜ்ரகோசம் வஜ்ரகோசம் வஜ்ரகோசம்
@jothi-nh9ti
3 ай бұрын
அம்மா தாயே உங்களையே நம்பி நான் இருக்கிறேன் என் என் துணை தீனாவை என்னிடம் சேர்த்து வையுங்கள் அம்மா தாயே நான் கொடுத்திருக்கும் கடன் என்னிடம் திருப்பி வரவேண்டும் அம்மா தாயே என் கடன் பிரச்சனை எனக்கு தீர வேண்டும் அம்மா தாயே நான் உங்களையே நம்பி இருக்கிறேன் தாயே அம்மா வாராயோ தாயே நீங்கதான் எனக்கு துணையாக இருக்க வேண்டும் 😭😭😭🙏🙏🤲🤲🤲🤲 உங்களையே கையேந்தி கேட்கிறேன் அம்மா தாயே என் கடன் பிரச்சனை எனக்கு தீர வேண்டும் அம்மா உங்களையே என் துணை தீனாவை என்னிடம் சேர்த்து வையுங்கள் அம்மா தாயே அவர் என்னிடம் பேசாமல் இருக்கிறார் பேசவாது செய்யுங்கள் அம்மா தாயே 😭😭😭😭😭🤲🤲🤲
@KannakiSellaperumal
2 ай бұрын
Nandri ❤amma
@PRIYAVEL-VELMURUGAN...VPLOVE
3 ай бұрын
அம்மா வாராஹி தாயே உங்களை நம்பி தான் இருக்கேன் அம்மா 😭 அம்மா வாராஹி தாயே என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி கூடு அம்மா 😭 அம்மா வாராஹி தாயே நான் உங்களை அம்மாவாகத்தான் பாக்குறேன் அம்மா 😭 அம்மா வாராஹி தாயே என் முனிபிரியாவை எப்படியாவது என்னுடன் சேர்த்து வையங்கள் தாயே 😭 அம்மா வாராஹி தாயே முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் தாயே 😭 அம்மா வாராஹி தாயே முனிபிரியா ♥️ வேல் முருகன் நாங்கள் இருவரும் சேர்ந்து சந்தோசமாக வாழ வேண்டும் என்று ஆசை படுகிறேன் தாயே 😭 எங்கள் இருவரையும் சேர்த்து வையுங்கள் அம்மா 😭😭 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் மாசாணி தாயே போற்றி போற்றி ஓம் பஞ்சமி நாயகியே போற்றி போற்றி 🙏🙏🙏
@Mrs.Mariselvam-Vignesh2703
3 ай бұрын
அம்மா எங்க ரெண்டு பேரும் சேர்த்து வைங்க அம்மா 😭அம்மா வாராஹி தாயே 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அம்மா 😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் 😭🙏
Пікірлер: 22