இப் பாடல் தினமும் ஒரு தடவையாவது கேட்ட பின்புதான் துங்க செல்வேன்
@Keviv0309
5 ай бұрын
ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம் மத்தவரை நான் ஏன் குத்தம் சொல்ல வேணும் 😢😢😢❤❤❤
@sivaprabhakaran179
2 ай бұрын
Athukku ennada ippo
@user-lm3ft1ly9t
2 ай бұрын
🥺
@ibrahimsulaiman5974
Ай бұрын
Super lyric
@rajasekaranp6749
6 ай бұрын
🌹தப்பு கணக்கை போட் டு தவித்தேன் ! தங்கமே! ஞான தங்கமே ! பட்ட பி றகே புத்தி தெளிந்தேன் தங்கமே ! ஞான தங்க மே ! நலம் புரிந்தாய் ! எ னக்கு ! நன்றி உரைத் தேன் உனக்கு ! நான்தா ன் !☹️😨😰🥺😪
@KrishniSarvan
3 күн бұрын
Same
@jayaseelanj3030
25 күн бұрын
அந்த இசை சக்ரவர்த்திக்கு(இளையராஜா) என் உயிர் சமர்ப்பணம்..
@JeevaJeeva-wz5ty
Жыл бұрын
எல்லோருக்கும் பொருந்தும் பாடல் கமல் சார் சூப்பர்
@user-Basamani
Жыл бұрын
🥰
@mohan1771
Жыл бұрын
வாலி சார் அருமையான பாடலை தந்த உங்களுக்கு கோடி நமஸ்காரங்கள் 🙏🏻🙏🏻🙏🏻
@user-Basamani
Жыл бұрын
😍🥰
@stylesofindia5859
Жыл бұрын
ഹായ് മേനോൻ സാർ
@girlgamer3622
Жыл бұрын
Lyrics
@ruthrakottishanmugam7255
Жыл бұрын
Legendary poet VAALI ayya
@user-Basamani
Жыл бұрын
❤️
@vijikumar2473
3 ай бұрын
என் வயது இப்ப 42 . இந்நேரத்தில் இப்படியொரு சங்கடத்தில் இருக்கேன் நண்பர்களே
@vijikumar2473
2 ай бұрын
😞🙏
@vijikumar2473
16 күн бұрын
🙏🙏🙏😅
@PriyaAnnand-cj3rj
16 күн бұрын
😢😢😢😢
@tajaykumar6763
Ай бұрын
எனக்கு வயது 22 இப்போதுதே இந்த வேதனையை அனுபவித்துவிட்டேன் ஒவ்வொரு முறையும் கேக்கும்போது சாகலாம் போல இருக்கு 😭
@mydeensyed5269
3 ай бұрын
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் 😢
@MeharvanuveeVikasss
3 ай бұрын
Jb
@mercymercy24
13 күн бұрын
உண்மை 😂😂
@subramani9149
5 ай бұрын
SPB & வாலி & இசைஞானி & கமல் = GOSSBUMPS that is Called Emotion 2024 😭😭😭
@baranisakthi1937
Жыл бұрын
03.07.1990 இந்த படத்தை தலைவாசலில் பார்தேன்
@user-Basamani
Жыл бұрын
🥰🥰
@malavikagandhi5149
Жыл бұрын
அந்த வானம் அழுதாத்தான்...... இந்த பூமியே சிரிக்கும் .... அந்த வானம் போல் சிலபேர்...வாழ்க்கையும் இருக்கும் .... உணர்ந்தேன்...... நான்....
@user-Basamani
Жыл бұрын
♥️🥺♥️
@karthikr9431
11 ай бұрын
4:57
@user-ih4zv2nj5f
8 ай бұрын
பாடலை கேட்டுகொண்டு கருத்துகள் படிப்பது தனி சந்தோஷம் கருத்துகள் மற்றவர் உணர்வு. ஒரு வரி பல அனுபவ கருத்து. பாடல் கேட்டுகொண்டு கருத்துகள் படிப்பது தனி சந்தோஷம்
@subramaniyamparameswaran1768
5 ай бұрын
நாம் அனுபவித்து கேட்ட எங்கள் கால பாடல்
@SubaLashmi-nq3sq
4 ай бұрын
மிகவும் பிடித்த பாட்டு எனக்கு
@user-bc8bd9qs1c
4 ай бұрын
காதல்தோல்வியால் நான் அலுது கேட்க்ககும் பாடல் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😥😥😥😥😭😭😭😰😰😱😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@SutheshAnojiny
3 ай бұрын
😂😢😂❤❤❤f
@PriyaAnnand-cj3rj
16 күн бұрын
😢😢😢
@prabhurock4884
Ай бұрын
உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சு நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சு நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே அந்த வானம் அழுதாத்தான் இந்த பூமியே சிரிக்கும் வானம் போல் சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும் உணர்ந்தேன் நான் உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சு நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம் மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும் கொட்டும் மழை காலம் உப்பு விக்க போனேன் காற்றடிக்கும் நேரம் மாவு விக்க போனேன் தப்பு கணக்கை போட்டு தவித்தேன் தங்கமே ஞான தங்கமே பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞான தங்கமே நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு நான் தான் உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சு நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே கண்ணிரண்டில் நான் தான் காதல் என்னும் கோட்டை கட்டி வைத்து பார்த்தேன் அத்தனையும் ஓட்டை உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும் நட்ட விதை யாவும் நல்ல மரம் ஆகும் ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம் தங்கமே ஞான தங்கமே ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே ஞான தங்கமே நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு நான் தான் உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சு நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே அந்த வானம் அழுதாத்தான் இந்த பூமியே சிரிக்கும் வானம் போல் சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும் உணர்ந்தேன் நான் உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சு நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே
@user-le8mq6px7b
29 күн бұрын
Very soulful song
@mathankumar.msharp2171
16 күн бұрын
Super oo super ❤🎉
@asibabanu9016
13 күн бұрын
Nice
@kalpanakalpana-gi4jc
2 ай бұрын
என் வாழ்வில் நடந்த உண்மை
@hemashri481
10 ай бұрын
என் வாழ்விலும் நடந்து சென்றது
@Nagarajan.kKamarajNagarajan
2 ай бұрын
எனக்கு வயசு 48... இப்போது ம்... காதல் தோல்வி 😢😢😢😢😢😢😢
@selvisuresh9935
Ай бұрын
Ok buddy cool
@allabouttamil4175
Ай бұрын
Love has never End.... Be cool .... காதல் பூத்துக் கொண்டே இருக்கும்.... ஒரு மலர் வாடி போவதால் செடி என்றுமே மடிந்து போவதில்லை...😂😂😂😂
Indha lyrics, indha kalathula nerya peruku poruthamana padal varigal. En valkaiyum dan 😢
@user-Basamani
Жыл бұрын
🥺❤️
@VijayaKumar-oc7kw
11 күн бұрын
வாலிப கவிஞர் வாலி ஐயாவின் வரிகள் இது
@user-zg7xv9de3u
2 ай бұрын
My life this song Evergreen movie and fantastic song Evergreen star Padmasri dr.Kamal Hassan
@keerthanas4207
8 күн бұрын
மை லைப் ஃபுல் டேமேஜ் 😭👆😭👆😭👆👍👍👍👍
@Ajithesh935
2 ай бұрын
இசையால உருககிய இசை ஞானி
@balukrishnan2878
Жыл бұрын
Super👍
@user-Basamani
Жыл бұрын
TQ ❤️
@MJAWTAMILCHRISTIANSONGS12
Жыл бұрын
heart melting
@user-Basamani
Жыл бұрын
😍
@sugumarsugu4433
Жыл бұрын
ராஜா ராஜா தான்...
@user-Basamani
Жыл бұрын
☺️🥰
@karikari1802k
Жыл бұрын
😭😭😭😭 S P B...ஐயா.🎉
@user-Basamani
Жыл бұрын
😔❤️
@ThirunavakarasuThirukeswaran
3 ай бұрын
😂I like this song very much
@Karutha.
2 ай бұрын
தப்பு கணக்கை போட்டு தவித்தேன் தங்கமே ஞான தங்கமே 😢
@baburenuka2014
2 күн бұрын
My favourite song 💖🙏❤️⭐💞💞💜💜💖💖🙏❤️❤️
@surenderrock8971
4 ай бұрын
Kamal sir super🎉🎉🎉
@alagesanthirumoorthy6126
Жыл бұрын
Super
@user-Basamani
Жыл бұрын
Tq 😍🥰
@ananthrajananthraj565
Жыл бұрын
ஒரு ஒரு முரை கேக்கும் போதேல்லாம் சாகலாம் போல இருக்கு
@user-Basamani
Жыл бұрын
Appudi solladhinha neengabvaluradhukku porandhavanga ok no feeling ❤️
@babum6032
2 ай бұрын
வாழ்க்கை ஒரு வராலாறு
@DB-tl3uk
Жыл бұрын
GOD OF MUSIC EXCELLENCY RAJA SIR IS ABOORVA PIRAVI.
@user-Basamani
Жыл бұрын
🥰😍
@shalinicomshalini
Жыл бұрын
@@user-Basamani ❤
@user-Basamani
Жыл бұрын
Ta 🥰
@r.v.renganathanraj3692
27 күн бұрын
பாடலாசிரியர் கவிஞர் வாலி 🎉
@KaviyarasanS-in8yu
2 ай бұрын
பி எஸ் பி பாடல் கக்க வேண்டும் எஸ் கவியரசன் நல்லா கேட்க வேண்டும்
@revathir770
Ай бұрын
❤❤
@kgfmadhavan8513
9 ай бұрын
tamil2lyrics header logo image Vaali Unna Nenachen Pattu Padichen Song Lyrics in Apoorva Sagodharargal Englishதமிழ் பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே ஆண் : உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே ஆண் : அந்த வானம் அழுதாத்தான் இந்த பூமியே சிரிக்கும் வானம் போல் சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும் உணர்ந்தேன் நான் ஆண் : உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே ஆண் : ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம் மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும் கொட்டும் மழை காலம் உப்பு விக்க போனேன் காற்றடிக்கும் நேரம் மாவு விக்க போனேன் ஆண் : தப்பு கணக்கை போட்டு தவித்தேன் தங்கமே ஞான தங்கமே பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞான தங்கமே ஆண் : நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு நான் தான் ஆண் : உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே ஆண் : கண்ணிரண்டில் நான் தான் காதல் என்னும் கோட்டை கட்டி வைத்து பார்த்தேன் அத்தனையும் ஓட்டை உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும் நட்ட விதை யாவும் நல்ல மரம் ஆகும் ஆண் : ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம் தங்கமே ஞான தங்கமே ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே ஞான தங்கமே ஆண் : நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு நான் தான் ஆண் : உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே ஆண் : அந்த வானம் அழுதாத்தான் இந்த பூமியே சிரிக்கும் வானம் போல் சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும் உணர்ந்தேன் நான் ஆண் : உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே
Пікірлер: 466