இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@jtamilarasi578
3 ай бұрын
Thank you Jesus
@maheshkumarcm5087
3 ай бұрын
Praise the lord Jesus daddy thank you for all your help amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
@hellenblessyyy1477
3 ай бұрын
Amen❤❤❤❤❤
@vasukifun7015
3 ай бұрын
Thank you jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kanagavallir6296
3 ай бұрын
Thank you appa
@susanbright6990
3 ай бұрын
ஆமென் இயேசுவே.இது வரை நாங்கள் தோற்று நிற்கிற எல்லா காரியங்களும் எங்களுக்கு ஜெயத்தை தர போவதிற்காக உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே.நீர் எங்களுக்காக எல்லாம் செய்து முடிக்க போவதிற்காக உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே.எங்கள் கண்ணீரை துடைத்து எங்களுக்கு ஜெயத்தை தர போவதிற்காக உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே.
@aalisa5237
3 ай бұрын
உம் கிருபை எங்களுக்கு அற்புதம் நடக்கும் படி ஜெபம் செய்ய வேண்டும் ஐயா ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்
@MA-rm9mq
3 ай бұрын
மகனின் திருமணக் காரியத்தில் கர்த்தர் யாவையும் செய்து முடிப்பார்
@subashinisevanthilingam2002
3 ай бұрын
Amen
@jothiprakashdeepak6297
3 ай бұрын
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ஆமென்
@MonishaParthiban-xw8jy
3 ай бұрын
இயேசப்பா என் நுரையீரலில் உள்ள சளியை குணமாக்கும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@SATHYANGONGO
3 ай бұрын
எனக்காக யாவையும் செய்து முடிக்கிற தேவதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 🙏
@mallisbaby4764
3 ай бұрын
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் என் வேண்டுதலுக்கு மறுஉத்தரவு தருவார் ஆமென் அல்லேலூயா 🙏❤️
@vasukibkaran7376
3 ай бұрын
கர்த்தர் எங்கள் வாழ்க்கையில் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தினாலே பிதாவே ஆமென் அல்லேலூயா
@subha2505
3 ай бұрын
கர்த்தர் நீர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார். கணவர் வேலையில் அற்புதம் செய்வார்🙏ஆமென்🙏
@sridhark4451
3 ай бұрын
கர்த்தாவே என் சூழ்நிலையை மாற்றி அமையும். 💚✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💚
என்னால் முடியாததை என் தேவன் எனக்கு செய்து கொடுக்கிறார் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்
@dass.s.ddass.s.d212
3 ай бұрын
அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழி நடத்தும் ஆமென்
@MonishaParthiban-xw8jy
3 ай бұрын
இயேசப்பா தம்பி வாய் திறக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@nmeena5405
3 ай бұрын
இயேசு அப்பா ஸ்தோத்திரம் கர்ப்ப கனி தாரும் கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் ஸ்தோத்திரம்
@SindhuAnu-fo5cx
3 ай бұрын
கர்த்தாவே நீரே என் தெய்வம் நீரே என் தாய் தந்தை துணை எல்லாம் நீரே ஐயா😢😂 ஆதரவற்ற அனாதைகளுக்கு தாய் தகப்பன் நீரே ஐயா
@brindhaa299
3 ай бұрын
இன்று எங்களுக்கு திருமண நாள் அனைவரும் எங்களுக்காக ஜெபித்து கொள்ளுங்கள்❤❤❤🙏🙏🙏🙏
@saruputheenSaruputheen-ul9pw
3 ай бұрын
கத்தார் பெரியவர் அவர் எல்லாவற்றையும் செய்து முடிப்பார். ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@bernadettanthony8579
3 ай бұрын
யேசப்பா உங்களைக் கெஞ்சி கேட்கிறேன் என்னுடைய மகளின் வேலை திருமணம் கத்தாவே எனக்காக யாவையும் செய்து முடிப்பாங்க என்று முழுமையாகவே விசுவாசிக்கிறேன் ஆமென் ஆமென் ஆமென்
@nijielakkiya614
3 ай бұрын
இயேசுவே என் கர்ப்பத்தின் கனியை ஆசிரவதிங்க இசப்பா
@judeirudayarajj324
3 ай бұрын
இயேசு அப்பா நான் டெய்ஸி உங்க பிள்ளை நீங்கள் நான் கேட்ட காரியம் எல்லாம் அற்புதம் செய்து இருக்கீங்க ஸ்தோத்திரம் நன்றி இயேசு அப்பா இன்னும் என் இருதயத்தின் வேண்டுதல்களை நன்மையும் செம்மையுமாக நிறைவேற்றுங்க அப்பா நன்றி இயேசு அப்பா நான் விசுவாசிக்கிறேன் 🙏🙏
@kavi_edits6925
3 ай бұрын
எனக்கு எல்லாம் செய்து கொடுப்பார் இயேசு அப்பா ❤❤❤❤
@shanthirajan8113
3 ай бұрын
Praise the lord
@JayanthiSuresh-z5e
3 ай бұрын
Thank you Appa❤
@SurprisedAlbatross-pt8qh
3 ай бұрын
அப்பா எனக்காக யாவையும் செய்து முடிப்பார் ஆமென் ஆண்டவரே நன்றி தகப்பனே 🙏✝️✝️✝️✝️✝️🙏
@PriyaPriyanka-q6b
3 ай бұрын
எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் நீரே இயேசப்பா எங்களுக்காக பெரிய காரியங்கள் செய்பவரும் நீரே இயேசப்பா ஆமேன்
@MonishaParthiban-xw8jy
3 ай бұрын
இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள வாதையையும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@kowsalyamani7619
3 ай бұрын
அப்பா பிள்ளை களை பாதுகாத்து வழி நடத்துங்க இயேசுவே பொகயில் வருகையில் அடிர்வதிங்க நன்றி அப்பா ஆமென்
@reenasharonanitha42
3 ай бұрын
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் என் மகன் லாரன்ஸ் திருமணதை இந்த வருடம் செய்து முடிப்பார் ஆமென் 🙏🙏🙏🙏
பிதாவே எனக்கும் என் பிரவீனுக்கும் இடையில் யாரும் வரவே கூடாது சீக்கிரம் எங்களுக்கு உம்முடைய கிருபையினால் நல்ல படியாக திருமணம் நடக்க வேண்டும் பிதாவே ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் நான் 1ம் தேதி சென்னை போக கிருபை பண்ணும் இயேசுவே ஆமென்
My baby and bestie always happy ya irukanum Jesus Christ ✝️
@saranyasamuel7527
3 ай бұрын
❤ இயேசு அப்பா எனக்கு குழந்தை பாக்கியத்தை கொடுத்து சாட்சிய நிறுத்துங்க!😭😭
@ragutamilnadu4242
3 ай бұрын
ஆமென் அல்லேலூயா ஆமென் உமக்குஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏
@johnson7445
3 ай бұрын
எனக்காக யாவற்றையும் ஆண்டவருக்கு நன்றி - ஆமென்
@raghulraghul1231
3 ай бұрын
அப்பா நீர் இந்த வசனத்தில் சொன்னது போலவே எங்களுக்கு யாவையும் செய்து முடிப்பிர்கள் அப்பா நான் அதை விசுவாஷிக்கிறேன் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻♂️🛐
எங்கள் குழந்தைகள் school bus ஆக்சிடண்டு அதில் இருந்து விலக்கிஒரு காயம் இல்லாமல் பாதுகாப்பாய் வீடு கொண்டு செர்த்த கத்தர் எனக்காவும் என் குடும்பத்திற் அதிசயங்கள் செய்த கத்தர்க்கு ஜோஸ்த்திரம்
Пікірлер: 2,7 М.