பாடல் வரிகளை எழுதியமைக்கு நன்றி. ஒரு சிறு பிழை. இரண்டாவது வரியில் "உவப்புடன் ஏற்பாய் உன் இறைவா" என்று எழுதப்பட்டுள்ளது. "உவப்புடன் ஏற்பாய் என் இறைவா" என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். நன்றி.
@KalvinShornKingslin
2 жыл бұрын
உனக்கென நான் தரும் காணிக்கையை உனக்கென நான் தரும் காணிக்கையை உவப்புடன் ஏற்பாய் என் இறைவா-2 பலியென எனை நான் தருகின்றேன்-2 உன்பதமலர் பணிந்து மகிழ்கின்றேன்-2 உழைப்பின் கனியிது உனக்காக உன்னருள் கொடைகளின் பலனாக-2 படைத்தவன் கரங்களில் மகிழ்வாக-2 உன் படைப்பினில் சிறந்ததை தருகின்றேன்-2 உடல் பொருள் ஆவி உனக்காக உன்பணி புவிதனில் நிறைவாக-2 மடிந்திடும் மனிதத்தின் விளக்காக-2 நான் மகிழ்வுடன் என்னையே தருகின்றேன்
@antopresentina7370
8 ай бұрын
Thank u😊
@nesamcreations216
6 жыл бұрын
Dear Selpas, kindly acknowledge the lyrics writer and the composer of the song. This is my song, lyrics written by me and composed by my friend Fr. Selvan, came in the devotional album "Unnodu." It will be nice if you could acknowledge the composer and the producer. Thank you! By Fr. S. Raja (Nesam Creations - Sacred Musical Academy)
@rctamilchristiansongs8512
5 жыл бұрын
give your e -mail address sir
@jerryjoar6595
4 жыл бұрын
Nice song...Is karoke available
@JohnsonJenisonSelvaraj
3 жыл бұрын
Yes Rev.Fr.Selvan was my carnatic music teacher in my seminary
@sagaming6060
3 жыл бұрын
பாடல் வரிகளை எழுதியமைக்கு நன்றி. ஒரு சிறு பிழை. இரண்டாவது வரியில் "உவப்புடன் ஏற்பாய் உன் இறைவா" என்று எழுதப்பட்டுள்ளது. "உவப்புடன் ஏற்பாய் என் இறைவா" என்று எழுதப்பட்டிருக்க வேண்டும்....
Пікірлер: 20