வணக்கம் ஐயா தங்களின் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் உதவி செய்யுங்கள்
@renukarenu9475
4 ай бұрын
ஐய்யா வணக்கம் தங்களின் வீடியோ பார்த்து காயகல்ப பயிற்சி சென்றேன். எனக்கு இந்த கலையின் பயன்களை நீங்களும் தங்கள் மனைவியாரும் நன்றாக கூறினீர்கள்... ஆனால் உங்கள் அளவுக்கு அதனை அவர்களுக்கு விளக்க தெரியவில்லை... உங்களிடம் நேரடியாக கற்கும் பாக்கியம் கிடைக்குமா தெரியவில்லை
@NarayanBhagya
4 ай бұрын
Valge valamudan🙏🙏🙏🙏aiyya amma
@Famousyoutuberzz
4 ай бұрын
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம் எனக்கு கர்ப்பப்பையில் ஆரம்ப காலகட்ட அடினோமயோசிஸ் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள் அதற்கு பயிற்சி கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.தயவு கூர்ந்து உதவி செய்யுங்கள்
@sakthimyil6971
4 ай бұрын
Valzha valamudan ayya 🎉
@amruthas.k.3007
4 ай бұрын
Vazhga valamudan iyya
@amruthas.k.3007
4 ай бұрын
Vazhga valamudan amma
@packiyamr8274
4 ай бұрын
இருதயம் பலவீனமாக இருக்கும் போது இந்த பயிற்சி செய்யலாம ஐயா வாழ்க வளமுடன் ஐயா
Пікірлер: 10