anjarai petti things in tamil
காரமும் மிகு புளிச் சாரமும் துவர்ப்பும் கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி ஊரமுதுண்டு நீ ஒழியாதே அந்தோ... உலவாமை நல்கும் ஆரமுது உண்டு நீ ஆடடி பந்து
உணவில் இதை மட்டும் சேர்த்தால் போதும் உடலில் அமுதம் ஊறும் உணவில் இவற்றை மட்டுமே சேர்த்துக் கொண்டு மற்றவைகளை சிறிது சிறிதாக நீக்கி வந்தால் உடலில் அமுதம் சுரக்கும்.
வள்ளற்பெருமான் அருளிய நித்திய கருமவிதி பற்றி சிந்தித்து வருகின்றோம். அதில் உணவில் என்ன என்ன கீரை, காய், கனி, கிழங்கு வகைகள் சேர்க்க வேண்டும் எவற்றை எல்லாம் நீக்க வேண்டும் என்று வள்ளற்பெருமான் கூறியதை சென்ற பதிவில் பார்த்தோம். இந்தப் பதிவில் அவற்றோடு என்ன என்ன பொருட்களை எந்த எந்த அளவு சேர்த்து சமைக்க வேண்டும் என்று பார்க்கப்போகின்றோம்.
நோயின்றி வாழ வள்ளலார் சொன்ன வாழ்க்கை முறை • நோயின்றி வாழ வள்ளலார் ...
vallalar food, food diet, perform energetically, vegetarian diet, keep your body active,
nithiya karma vithi, nithiya ozhukkam,
புளி, உப்பு, கடுகு, மிளகு, பூண்டு, வெங்காயம், அரிசி, சீரகச்சம்பா, பருப்பு, பால், நெய்,
Sathiyadeepam sivaguru
Негізгі бет உணவில் இதை மட்டும் சேர்த்தால் போதும் உடலில் அமுதம் ஊறும் | Vallalar food | Sathiyadeepam Sivaguru
Пікірлер: 82