அஸ்ஸலாமு அலைக்கும் அஜ்ரத் நான் ரொம்பவும் கடனால் கஸ்டப்படுகிரேன் வட்டி கடனால் ரொம்ப ரொம்ப கஸ்டப்படுகிரேன் துஆ சூழ்நிலை காரணமாக வட்டி வாங்கிவிட்டேன் என் கடன் அடைய துஆ செய்யுங்கள் அஜ்ரத் 🤲🤲🤲
@najimnajimnajimnajimnajimn5384
Ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஸ்ரத் நிங்கள் சொன்ன அயத்துக்கள் தூவாக்கள் எல்லாம் ஓதி த்தான் பார்க்கிறேன் இன்னும் நான் நினைத்த காரியம் ஒன்றும் சரிவரவில்ல5ஐந்து நேரம் தொழுக்கு பள்ளிக்குதான் போவேன் ரெம்பவும் கஸ்டப்படுகிறேன் நான் திருமணம் முடித்து எனக்கு 3 பெண்பிள்ளைகள் ஒரு ஆண்மகன் தொழில் ஒன் றும் செய்யவில்லையா என்று கேட்ட வேண்டாம் தொழிலும் செய்துகொண்டுதான் இருக்றேன் கல்டம் இஸ்ம்மாய்தான் உள்ளது தினமும் தூவா கேட்டுகொண்டுதான் இருக்கின்றேன் ஒரு வருஷம் மாகிவிட்டது கேட்டது வாகைய்கூடல என்ன செய்வது என்று எனக்கு ஒன் றும் புரியவில்லை ஹஸ்ரத் உங்கள் பதில் என்ன இதற்கு வஸ்ஸலாம்
@Basheer569
20 күн бұрын
Aameen Alhamdulillah
@nishanisha.a3368
13 күн бұрын
யா அல்லாஹ், குழப்பங்கள் கொடுத்து கஷ்டபடுத்தும் இப்லீசிடம் இருந்தும், கெட்டவர்களிடம் இருந்தும் எங்களை காப்பாற்று, 🤲🏻
@user-tt4ko4ds8q
12 күн бұрын
Aameen aameen Ya rabbul alamin
@user-ut6qw8ho4i
3 сағат бұрын
Aameen aameen
@zahirhussain9482
Ай бұрын
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக
@yousufahamed786
Ай бұрын
YA ALLAH Engalin Halal'ana Thevaigalai Niraivetruvayaga.......Ameen
@JESUSJESUS-fu9os
11 күн бұрын
வாப்பா என் தொழிலை விருந்தி செய்து தாருங்கள் என் திருடு போண் பணம் முழுவதையும் என்னிடம் திரும்ப கிடைக்க வேண்டும் வாப்பா இன்ஷாஅல்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே
Пікірлер: 41