தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள், இசை,பாடல் வரிகள், பாடியவர் அத்தனையும் சொர்க்கமே தேவை இல்லை.
@superhero810
3 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனதில் ஏற்படும் ஒரு இனம்புரியாத சந்தோஷம் அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது ஜானகி அம்மாவின் குரல் வளம் மிகவும் அற்புதம் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤🎉🎉🎉
@manijag
27 күн бұрын
எனக்கும் ரொம்ப பிடித்த காணொலி. எனக்கு வயது 92. இப்பாடல் வயதை தவிர்த்த அனுபவம். 600 தடவைகளுக்கு மேல் கேட்டிருப்பேன். 🎉
@manikandankaliappan8951
2 ай бұрын
ஜானகிக்கு கவுரவம் ஆன பாடல் தந்து பெருமை சேர்த்தவர் msv.
@pandianelumalai5138
4 ай бұрын
எம் எஸ் விஸ்வநாதன் அவர்களின் இனிமையான இசையில் கொல்லிமலை கொம்புத்தேன் போலசுவையான சுவையான பாடலை தந்த நன்றி.
@kavithadirections7077
3 ай бұрын
இந்தப்பாடலை எனக்கு அறிமுகம் செய்து வைத்த என் டியர் பிரண்ட்க்கு நன்றி.அழகான வரிகள்.. அருமையான மெலடி.. இந்தப்பாடலை கேட்கும் போதெல்லாம் என் பிரண்ட் ஞாபகம் வருகிறது...
@surfunisanazar1310
23 күн бұрын
Super song my favratesong
@myilsamia
25 күн бұрын
இப்பாடலைக் கேட்கும் போதும், பார்க்கும் போதும் இனம் புரியாத மகிழ்ச்சியும், துன்பமும் கலந்த ஓர் உணர்வு ஏற்படுகிறது.இப்படியெல்லாம், பாட்டு எழுதவும், இசையமைக்கவும், பாடவும், காட்சிப் படுத்தவும், இப்போது யார் உள்ளனர்?
@rangasamyk4912
Жыл бұрын
எத்தனை அருமையான இசையமைப்பு. பாடல் வரிகள் அருமை குரல் இனிமை படமாக்கப்பட்ட விதம் கொடைக்கானல் பகுதியில் படமாக்கப்பட்டது
@MohammedAli-ht4fw
Жыл бұрын
Original Kodaikanal with all her glory, now all messed up, thanks to reckless construction, air and noise pollution.
@durairajramasamy6807
2 ай бұрын
@@MohammedAli-ht4fw1:20 😊😊😊
@samsathbegum2943
Жыл бұрын
தமிழ் பாடல்கள் இணை எதுவும் இல்லை. மிகவும் அருமை.
@ravisankars3096
Жыл бұрын
மெல்லிசை மன்னர் புகழ் வாழ்க..
@amuniyasamy3206
2 ай бұрын
நினைவுகளில் நீங்கா....இடம்பெற்ற பெண்மையின் மென்மையை இதமாகச்சொல்லும் இனிய பாடல் 🎉🎉🎉🎉🎉🎉🎉💖💓❤️🩹
@nagarajnarasimhan
Жыл бұрын
அட்டகாசமான பாடல்,அம்மாவின் இனிமையான குரல்,பாரதியின் அற்புதமான நடிப்பு என்றும் இனிமை
@Banu-fy8lo
Жыл бұрын
ச
@johnv8270
Жыл бұрын
ஜானகி அம்மாவின் இனிமையான குரல் வளம் தெளிவான உச்சரிப்பு மயக்கும் பாடல்
@rangasamyp8436
3 ай бұрын
Super songs I like you❤😮 4:22
@meganathansengalan7041
Ай бұрын
@@johnv8270 இந்த பாடலை பி. சுசிலா பாடினால் நல்லாயிருக்கும் என்று இயக்குனர் ஸ்ரீதர் சொல்ல, இல்லை இந்த பாடலை எஸ் ஜானகி பாடினால் நல்லாயிருக்கும் என்ற சொல்ல, ரெக்கார்டிங் ரூமில் எம் ஸ் வி ஐயா அவர்கள் ஜானகி அவர்களை அழைத்து இந்த பாடலை எந்த இடத்தில் சுதி குறைக்கனும் ஏத்தனும் என்று அவர் சொல்லிய விதத்தை சொல்லிமாலாது என்று ஒரு நிகழ்ச்சியில் சொல்லியிருக்கிறார், அவர் விரும்பியபடி இந்த பாடல் வருவதற்குக் அவர் உழைத்த உழைப்பு சாதாரணமானதல்ல அவருடைய உழைப்புதான் இந்த பாடல் எனக்கு பெயர் வாங்கிகொடுத்தது, ஒரு இடத்தில், ஊடல் கொண்ட பெண்மை இங்கே தனியே நின்றது, என்று சுதி ஏத்தமாகவும், உடனடியாக என்னடி விளையாட்டு என்று சொன்னவன் மொழி கேட்டு என்ற இடத்தில் ஒரு விதமான கண்ணீர் என் கண்களிருந்து வந்தது, இந்த படத்தில் எம் ஸ் வி இசை குழுவில் இளையராஜா இடம்பெற்றிருந்தார் என்று எஸ் ஜானகி சொல்லியிருந்தார்.
@muthiyakarur8562
Жыл бұрын
பாரதி அம்மா ஜெமினி ஐயா நடிப்பு பிரமாதம் . இது காதலர்களுக்கு சமர்ப்பினம் .
@S.JAMESANTONYSAMY
Жыл бұрын
உறவினில் பலகோடி கனவும் வருகிறதா? உன்னிடத்தில் நான் இருக்கையிலும் என வினவும் மனைவியாய் நாயகி
@shrishri265
Жыл бұрын
கனவுகளை கண்களில் சுமந்து பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்த காலம்.... இன்றளவும் மறக்க முடியவில்லை.... நினைவுகள் மட்டுமே இருக்கிறது....மனதை மயில் தோகையில் வருடிய பாடல்...இன்று கேட்கும் போது இதயம் கனத்து கண்களில் கண்ணீராக கொட்டுகிறது.
@chandrasekarperumal9920
Жыл бұрын
Aaq,Qq,4q,aQQa😊😊😊 2:36
@rajudukeraju1150
Жыл бұрын
Uu😏♋😤😤😤😤👌💞💞🤕🤕 1:10
@elangovanramalingam9084
Жыл бұрын
As you said very lovely song for our generation and also never ever compare songs .That is all.
@johnkennedyp8252
9 ай бұрын
po
@tirumalastores4312
6 ай бұрын
அற்புதமான இந்த பாடலை கேட்க்கும் நண்பர்கள் அனைவரும் என்றென்றும் இளமையாகவே இருப்பார்கள்.
@anithakumari7811
3 ай бұрын
அருமையான பாடல். சூப்பர். குரல் வளம் மிக இனிமை. அருமை.
@radhasundaresan8473
10 ай бұрын
"அழகா"ன பாரதி!!👍👌💐
@sakthivelasakthivel9639
Жыл бұрын
மிகவும் இனிமையான காதல் பாடல்
@muralidharanar9505
Жыл бұрын
என்றும் காதல் நாயகன் ஜெமினி சார்
@LoganathanChitra
2 ай бұрын
ஆகச்சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று 11:8:2024
@geethasaravanabavan6599
Ай бұрын
Super in all respects.வேறென்ன சொல்வேன்.
@chellathuraistalin813
Жыл бұрын
my favourite old song.iam hearing this song from 1973 from my 6 years old. golden period
@jeyachitras430
Жыл бұрын
இநத பாடலுக்கு நான்அடிமை
@jayakumar3016
Жыл бұрын
அருமையான தமிழ் உச்சரிப்பு பாடல்.
@murugesan5519
Ай бұрын
எனது உயிரினில் கலந்த பாடல் ஜானகி அம்மாவின் குரல்❤❤❤
@abdulraufabdulrauf5919
Жыл бұрын
Janaki amma voice very diffrent its so sweet .no one like her.
@dhanakodib8426
Жыл бұрын
எண் சிறு வயதில் பிடித்த மிகவும் அழகிய பெண் நடிகை பாரதி அக்கா மிக மிக அழகான பாடல் 💋💋💋💋💋💋🙏
@vengadeshgobi1659
Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🥰🥰🥰🥰🥰👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@m.karthikeyankalai4782
Жыл бұрын
சூப்பர்
@Mayavathi-yl6qs
Жыл бұрын
@@vengadeshgobi1659¹⁹q ki ni hi hu hu hu hue6🎉 tc tc tc tc okaL we do😅😮😢
@murugeshgp8459
9 ай бұрын
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து முருகேசன் இந்தப் பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டாதே இது போன்ற பாடல்கள் இப்பொழுது யாராலும் கம்போஸ் பண்ண முடியாது
@punitharavi1046
Ай бұрын
இரவு பாடல் இனிமையாக இருந்தது
@keerthikanmani8481
Ай бұрын
மிகவும் இனிமையான காதல் பாடல் நன்றி
@srivelavan-je5im
21 күн бұрын
இளமையின் முகவரி இந்த பாடல் உணர்வுகளின் உண்மை காதல் பாடல் வரிகளில் அன்பு இழையோடுகிறது காபூவேந்திரன்
@srivelavan-je5im
6 күн бұрын
பாடல் வரிகள் பண்பாடு குறையாத வகையிலும் என்றும் நினைவில் நிற்க்கும் விதமாகவும் இப்பாடலை கேட்க்கும் போதெல்லாம் ஏதோ இனம் புரியாத இளமை இளம் வரிகளால் தள்ளாடுகிறது, கா, பூவேற்திரன்
@manjumadhudurai5765
Жыл бұрын
My favourite song lyrics very super dedicated my husband
@Ramasamyhaveagreatramanathan
13 күн бұрын
ThankyouBrother Mr Pandiyan
@kalaiselvis-hb1yr
4 ай бұрын
Pppppaaaa ennna oru arumaiyana paadal.
@vickneswaren
3 ай бұрын
Yes very nice song
@meganathansengalan7041
Ай бұрын
காமம் இல்லாத காதல், தேனில் ஊறிய பாடல், தென்றலோடு கலந்த இசை, வானத்திலிருந்து வந்த தேவதை பாரதி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்று செல்வதில் ஒரு ஆனந்தம், கேட்பதால் என் ஜீவன் வாழ்கிறது, பார்ப்பதால் என் ஆயுள் நீள்கிறது. காதல் தெய்வமானது.
@kathirkathir373
11 ай бұрын
இந்த பாடல் வரிகளை கேட்கும் போது என்னுடைய பழைய காதல் நினைவுகள் தான் மனதில் நிர்க்கிறது
@jayanthimary7081
5 ай бұрын
Yes bro
@lamyourbigfanbro8258
4 ай бұрын
Yes
@ravichandhiranpalanisamy5369
3 ай бұрын
Real life also going like dream only.
@Ramasamyhaveagreatramanathan
16 күн бұрын
ThankyouBrother Mr Pandian Ellumalai
@pichaimuthud5304
Жыл бұрын
Still a song for mind relaxation.....
@BalaMurugan-ze8lk
7 күн бұрын
எனக்கும் ரொம்ப பிடிக்கும் ☺️💕🦋💞
@priya5raj40
19 күн бұрын
பாரதி மா வின் உணர்வுள்ள நடிப்பு வரிகளின் வசந்தம் மேலும் உயிர்கொடுத்து இசையும் இயற்கையும் மனதை இசைய வைத்து ஒரே மயக்கத்தில் ஆட்படுத்தும் அற்புத படைப்பு ஆண் க்கு இலக்கணமாய் அழகு பெட்டகம் என்ற பெண் அவர் மீது உள்ள அதீத காதலின் வெளிப்பாடு கதைக்கு ஏற்ற பாடல் இரண்டாவது கதாநாயகி பாரதி நடிப்பும் கணேசன் நிமிர்வும் காட்சிகளில் ஒரு காதல் ஜோடி இப்படி தான் காதல் செய்ய வேண்டும் போல என்பது பரைசாற்றும் அப்பழுக்கற்ற பாடல் உயிராய் இசைக்கு ஜானகி மாவின் இதமான இணக்கமான குரல் நமை ஏதோ செய்யும் ....இயற்கை எனும் இளையக்கன்னி ஏங்குகிறாள் என்ற பாடலும் இதே போல சுவை கூடிய இசை பிரியர்களை இழுத்துள்ளது தனிச்சிறப்பு
@meganathansengalan7041
15 күн бұрын
அற்புதம் மேடம், உங்கள் இரசனையின் வர்ணனை, உண்மையில் இந்த பாடலுக்கு வரிகள் கொடுத்த கவிஞரின் பாதங்களில் நாம் அர்ச்சனை செய்யவேண்டும், ஆத்மார்த்த காதலை அவருடைய வரிகள் சொல்லும், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், உன்னை உள்ளமேங்கும் அள்ளி தெளித்தேன், இனி நான் உன் சொந்தம், பின் நாயகி சொல்வாள், காற்றிலாடும் மாலை எனை பெண்மை என்றது , காதல் ஒன்றுதானே வாழ்வின் உண்மை என்றது , .....இதழுடன் இதழாட , நீ இளமையில் நடமாடு , நினைத்தால் போதும் வருவேன், ஆ ஆ ஆ ஆ , தடுத்தால் கூட தருவேன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், உன்ன உள்ளமேங்கும் அள்ளி தெளித்தேன் , விரசமில்லாத காதல், ஓழுக்கமான வார்த்தைகள், நம் உறவிற்கு பிரிவேது, நம் இளமைக்கு தடையேது, அப்பாப்பா என்ன வார்த்தை ஜாலம் , இதற்க்கு மெட்டிசைத்து வானிலிருந்து பொழியும் சாரல் போன்ற இனிமையை மெல்லிய இசையை நம் இதயத்திற்க்கு வழங்கிய மாமன்னன் மெல்லிசை மன்னர் அவருக்கு பூஜை நமஸ்காரம் செய்யவேண்டும், இதற்க்கெல்லாம் உயிர் கொடுத்து தென்றலோடு இசைந்து வந்து நம்மை வருடி செல்லும் வீணையின் குரல் படைத்த ஜானகியம்மாள் , கவியரசு கண்ணதாசன், மெல்லிசை மன்னர் புகழ் வாழ்க, இப்பாடலை கேட்டு இரசித்த நல் உள்ளங்களுக்கு நன்றி, தங்களின் மேலான கருத்துகளை பரிமாறுங்கள்.
@dhanathinkavithaigal7107
Жыл бұрын
அருமையான பாடல்
@k.harinik.harini4803
Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤😂Lo
@m.karthikeyankalai4782
Жыл бұрын
இந்தப் பாடலுக்காக உயிரையே தியாகம் செய்யலாம் இப்ப வர பாட்டுக்காக ஒண்ணுமே பண்ண முடியாது இந்தப் பாடல் என் உயிர்
🌹நண்பரே ! ஒரேயொ ரு ஆசை.இந்த பாடலை கேட்டு கொண்டிருக்கும் போதே,என்னுயிர் பிரி ய வேண்டும்.என் ஜான கி அம்மாவையும்,இறை வனையும் தவிர வேறு யாரும் இத்தனை இனி மையாக பாடவே முடியா து.நான் சவாலே விடுகி றேன்.மறுபிறவி கிடைத் தால் மறக்காமல் இப்பா டல் கேட்க வருவேன்.💐😝😍😎😘🙏
@manijag
8 ай бұрын
I must have seen this video song atleast 500 times, and I'm in my nineties!
@jayanthimary7081
7 ай бұрын
Yes
@jayanthimary7081
7 ай бұрын
Yes give our soul to this song.
@triple-mmmm3160
Жыл бұрын
My all time favourite hero geminiganesan.he was very handsome even his 50's years.
@thangathuraikulanthavel8711
Жыл бұрын
நல்லபாடல் ஜானகியம்மாவின் மயக்கும் குரல் பாரதியின் சிறந்தநடிப்பு கண்ணதாசனின்இனிய வரிகள் காலத்தால் என்றுஅழியாதபாடல்.
@suganthibalachandran254
Жыл бұрын
Beautiful
@NirmalaRavi-d7b
Ай бұрын
தமிழ் மொழியில் இந்த பாடலைக் கேட்டு ரசிக்கும் பிற மொழியில் நாம் தமிழ் மொழியை பயில்வதற்கான என்ற ஏக்கத்தை வரவழைக்கும்
@kudandhaisenthil2215
Жыл бұрын
தமிழ் தாகம் கொண்டவர்கள் தேடல் கொள்வதால் கிடைக்கும் பாடல்களில் ஒன்று
மெல்லிசை மன்னரின் மனதை மயக்கும் எத்தனையோ பாடல்களில் இதுவும் ஒன்னு
@opelastraappukannanpollach6345
Жыл бұрын
Beautiful music
@krishnaraj.mkrishnaraj.m5740
2 ай бұрын
This evergreen melody song depicts the intense feeling of a woman with her lover about their future! S. Janaki madam's mesmerizing voice conquers our 💕 effortlessly! That was a golden era which we can't get it again!...
@nagoorkani6121
Ай бұрын
Manalairaja. Evergreen song VALUMKALAMELLAM kettukonfe IRUKKALAM
@palrajirulandy6310
Жыл бұрын
பழைமை பாடல் வரிகள் கிடைக்க நான் தினம் ஆசை
@Banu-fy8lo
Жыл бұрын
வை
@kuttychellammoureen2012
Жыл бұрын
Good. Song.
@shanthikobraj1887
Жыл бұрын
So beautiful song.🎉❤🎉❤🎉
@rajasekaranp6749
Жыл бұрын
🌹What'a song.Janeki mom ro cked me lot.M.S.V mesmarais ed me.Lyricist Kannadasen,ma gically me.I am hearing yet.🎤🎸🍧😝😘
@KPalanivel-bd3fu
5 ай бұрын
❤காதலின் மகத்துவம், தத்துவம்,❤🎉❤கலந்தால் இன்றும், என்றும் மாறாத, அழியாது ❤❤❤❤❤❤❤
பாடல் வரிகள் இதயத்தை பதம் பார்பதாக இருக்கிறது குரல் உயிர் பெறுகிறது.கா. பூவேந்திரன்.வி.கே.புரம்
@justice-gp9pv
3 ай бұрын
A very beautiful song. Even without knowing Tamil properly the feeling is felt. Great voice & great music. With love from Kerala. ❤❤❤❤❤
@selvamtailor6869
Жыл бұрын
என்றும் மறக்க முடியாத பாடல்
@MAHADEVANM-nx6ol
2 ай бұрын
J
@patriciapappou7133
4 ай бұрын
இனிமை அருமை
@bhagavathis-jm4cw
7 ай бұрын
இரவும் பகலும் கலையே, இருவர் நிலையும் சிலையே. என்னவொரு கவி நயம், அற்புதம்.
@Harshavarthanan-vm6mz
2 ай бұрын
❤
@samuraiff2908
Жыл бұрын
Arumaiyaana paadal varigal
@rajendranshanmugam5357
6 ай бұрын
Super songs
@selvaraneebalakrishnan7821
5 ай бұрын
மிகவும் அருமை யான பாடல்❤❤❤
@manijag
8 ай бұрын
I must have seen this video atleast 500 times, and I'm in my nineties!
@manijag
27 күн бұрын
I am in my early nineties and in good health. I have exceeded your count in watching this video. Superb video, song, and acting!
@bhaskaranthananjayan7164
Күн бұрын
Nice song
@selvarasuvedy
Ай бұрын
காலத்தால் அழியாத பாடல்
@manir1997
Жыл бұрын
🌴🌴என்றென்றும். புதுமை. குரல்அருமை
@krishnamoorthy8888
Ай бұрын
13//9//20204////SUPER very good happy Song 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@nirmalam9541
Жыл бұрын
Super song lovely ❤😊
@josephinemary7301
Жыл бұрын
எணக்கு பிடித்த பாடல்
@ramamoorthie3859
5 ай бұрын
Lovely
@krishnamoorthy8888
4 ай бұрын
Super super very good song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@RajuRaju-fr9en
Жыл бұрын
My favourite song
@KathirvelM-lp6mv
5 ай бұрын
S,JANNAKI AMMA BLESSINGS SINGAR
@Gunadhoni
5 ай бұрын
This song is very beautiful
@PalaniyappanPalaniyappan-yh3wi
Ай бұрын
Super hit songs
@RaathaiM
2 ай бұрын
A very beautiful song
@berchmans3981
Жыл бұрын
என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடலில் இதுவும் ஒன்று 09/07/23)10.50pm
@RanganathaRaju-r9x
4 ай бұрын
Super
@bindumadhavanv847
2 ай бұрын
No doubt the song is audible. Can anybody say that his life is like this couple
@Parivallal1997
21 күн бұрын
கொடுமுடிக்கு அருகிலிருந்து அ.பாரிவள்ளல் எனக்கு 14 வயது இருக்கும் என் அப்பா அம்மா ஈரோடு மாணிக்கம் தியேட்டருக்கு வேறு ஒருபடத்திற்காக மதியம் 2.30 மணிமகூட்டி சென்றரார்கள் படத்தின் இடைவேளையில் இந்த பாடலை இசை தட்டில் ஒளிபரப்பினார்கள் அப்போ தே இந்த பாடல் என்மனதில் பதிந்து விட்டது இப்போது எனக்கு வயது62 இப்போது வ
இதே கலர் காம்பினேஷன் இதே கலர் பார்டர், இதே meterial புடவை, என் கணவர் இதே வருடம் எடுத்து கொடுத்தது, நான் இன்னும் பத்திரமாக வைத்துள்ளேன். அழகு புடவை. உடுத்துவதற்கும் ரம்மியமாக இருக்கும். 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@jayanthimary7081
5 ай бұрын
Great mam
@sakthiloga
Ай бұрын
Alagaana rasanai ungal iruvarukkum ..🎉🎉
@meganathansengalan7041
15 күн бұрын
@@dhanalakshmiranganathan8775 நல்லது மேடம், இதே போல் இரு மனங்களில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும், நல் ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள், இந்த பாடலை வைத்து , என்னுடைய பதிவை பாருங்கள் இதைதான் சொல்லியுள்ளேன், நன்றி.
Пікірлер: 206