Yezhezu Jenma Bandham - SPB Tamil Lyrical Video | Therku Theru Machan | Vijay Musicals | Singer : S P Balasubrahmanyam | Music : Deva | Lyrics : Kalidasan | Actor : Sathyaraj | Actress : Bhanupriya | Video : Kathiravan Krishnan | Tamil Cinema Songs
#spbhitsintamil#spbsong#vijaymusicals
Lyrics :
ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது
கல்யாணமே ஒரு தெய்வீகமே
சம்சாரமே அதன் சந்தோசமே
ஒரு வானும் நிலவும் பிரிந்து வாழுமா
வெத்திலையில் பாக்குவச்சு பத்துபேரை சாட்சிவச்சு
தித்திக்கிற ஆசைக்கெல்லாம் தேதி ஒண்ணு உருவாச்சு
அக்னிய சாட்சிவச்சு கைவிரலை செத்துவச்சு
இன்பம் திம்பம் இரண்டிலுமே இணைந்திருக்க முடிவாச்சு
பள்ளியறை பள்ளியிலே படிக்கும் இன்ப வேதம்
பிள்ளைமணி செல்வங்களே அன்னை தந்தை கீதம்
இது பழங்கால பாதை ஒரு சுகவாழ்வின் கீதை
சந்தனத்து மழையடிக்க சந்திரனும் கொடைபுடிக்க
செங்கமலச் சூரியன் போல் செல்ல மகன் கண்திறப்பானே
தங்கத்துல தூளிக்கட்டி வைரத்துல மாலகட்டி
தத்திவரும் பாதத்துக்கு முத்துமணி தொடுப்பேனே
துள்ளிவரும் பிள்ளைநிலா தூய கங்கை மீனு
செம்பவள வாய்திறந்தால் சிந்திச் சிதறும் தேனு
நம் பேர் சொல்லத்தான் பிறக்கும் ஒரு மானே
Негізгі бет Музыка ஏழேழு ஜென்ம | YEZHEZHU JENMA BANDHAM - SPB | THERKU THERU MACHAN | LYRICS VIDEO | VIJAY MUSICALS
Пікірлер: 1,3 М.