எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்று ஒலிப்பதிவாகி
மீண்டும் சந்திப்போம் 'என்று வெளி வந்த திரைப்படம்
பாட்டு நல்ல பாட்டா ? தெரியவில்லை
பாட்டு பிடித்தவர்களுக்கு காட்சி பிடிக்காமல் கூட போகலாம்
request வந்ததால் போடுகிறேன் .
சங்கர் கணேஷ் இசையில்
M A காஜா இயற்றி -வாணி ஜெயராம் -ஜெயச்சந்திரன்
இந்த ஒரு பிறப்பு தானே தெரியும் ?
Love this Moment ; is 'My life to love you.
otherwise I wouldn't be here ,
ஜென் ம பந்த பாடல் என்றாலே நெஞ்சம் மறப்பதில்லை பிரபலமான து
என்ன ..அந்தப் படத்தில் ஒரே ஒரு நம்பியார் ..இங்கே எத்தனை வந்தாலும்
டாடாடா டட டாடா டாடா , right ?
Негізгі бет ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் - EzhEzhu jenmam
Пікірлер: 3