Vasanamum deva prasannamum - Epi-09
உங்க சிக்கல simple ah முடிப்பாரு.
#asbornsam #sheebaasborn #chosengenerationministrieschennai
நியாயாதிபதிகள் 6:12, 14, 16
12 கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.
14 அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ. நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய். உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.
16 அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன். ஒரே மனுஷனை முறியஅடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்.
Негізгі бет உங்க சிக்கல simple ah முடிப்பாரு. VDP#09 |Sheeba Asborn|
No video
Пікірлер: 10