வணக்கம் ஐயா கேதுவால் ஞானம் பிறக்கிறதோ இல்லையோ தாங்கள் கூறிய முறையில் ஞானம் பிறந்து விட்டது அருமையான விளக்கங்கள் உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கின்றேன் நன்றி வணக்கம் 🙏
@sihirider8807
2 жыл бұрын
P
@nandavishnani6584
2 жыл бұрын
sariana pathil sir
@allwinroegers3396
2 жыл бұрын
You have thoroughly studied the character of Keth and enlightened the viewers.
@Animetamil456
2 жыл бұрын
16:22 எல்லாமே நல்லவனாக நடிக்க முடியும், ஆனால், தவறு செய்ய வாய்ப்பு கிடைத்தும் செய்யாமல் இருப்பவனே.. உன்மையான நல்லவன்..
@johnbaptist8193
2 жыл бұрын
பற்றற்ற பக்குவநிலை அடைய கேது உதவுகிறார்! எனது ஜாதகத்தில் 7-ல் கேது. எனக்கும் என் மனைவிக்கும் சண்டையில்லா நாட்களே கிடையாது. ஒருமுறை உறவுக்கார கணவன்-மனைவியினர் (இருவரும் டாகடர்) எங்களது சண்டைக்கு முடிவுக்கட்டும் நோக்கத்தோடு வந்து counselling தொடங்கினர். ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்திற்குள், அவர்கள் இருவருக்குள் சண்டை தொடங்கிவிட்டது. கஷ்டப்பட்டு, அவர்கள் சண்டையை, நானும் என் மனைவியும் தான் நிறுத்தினோம்! Still our fighting continues into the 41st year.
@vilvamspillai4161
2 жыл бұрын
You are 110 % correct sir. You are not only good teacher but good ஆசான்'s student too. உடம்பில் காயம் இல்லாமல் மனதில் வேதனையை உருவாக்கி மாயயை உணர வைப்பார்.
@thaneshrtrthaneshvijay8769
2 жыл бұрын
சரியா சொன்னீங்க 🙏
@Meditation003
2 жыл бұрын
உங்கள் வீடியோவை அடிக்கடி பார்த்து..உங்களை நேரில் பார்க்க ஆசையாக உள்ளது..
@sidhanambisiva8396
5 ай бұрын
என்னுடைய ஜாதக கட்டத்துல ரிஷப ராசியில கேது இருக்காறியா விருச்சிக லக்கினுங்க கடக ராசியா குரு வந்து 5ஆம் இடத்தில மீனத்தில் இருக்காருயா வாழ்க்கையில என்கூட இருக்கிற எல்லாருமே எனக்கு துரோகம் பண்றாங்க இது சகிச்சுக்கிட்டு வாழவா இல்ல இவங்க எதுவுமே வேண்டாம் அப்படின்னு தனிமையாக வாழவா
தி லெஜன்ட் ஸ்ரீ ராம் ஜி மாலை வணக்கம் ஜி மகிழ்சி அடைகிறேன் நன்றி தலைவா 🇮🇳 🙋 🙏🙏
@dhineshkumar9274
2 жыл бұрын
கேது நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் கேது இப்படி தான் செய்யுமா
@dhineshkumar9274
2 жыл бұрын
உங்கள் ஜோதிட அறிவு சூப்பர்.உஙகளை மட்டும் தான் சப்ஸ்கிரைப் பண்ணுகிறேன்.எங்கள் கேள்விகளுக்கு தாங்கள் பதில் தரும் போது பெரிய சந்தோஷம்.அருமையான விளக்கங்கள்.நன்றி சார் 🙏🙏🙏
@itsva993
2 жыл бұрын
ஐயா நீங்கல் சொல்வது 100% உண்மை...ஐயா எனக்கு லக்கினதில் கேது நான் 11 டிசம்பர் 1994 பிறந்தேன்.நேரம் 4.10pm இடம் கோவை..இப்பொது படாத பாடு படுகிறேன் திடீர் என்று நோய் வாய் பட்டு வேலைக்கு போக முடியாமல் மிகவும் கஷ்டம் மற்றும் மன அழுத்தத்தில் உளேன்.அடுது சுக்ர தசா ஏப்படி இருக்கும்..எப்போது நல்ல நேரம் வரும் ஐயா திருமணம் வேலைவாய்ப்பு🙏
@thaneshrtrthaneshvijay8769
2 жыл бұрын
ஜி ரொம்ப ரொம்ப மோசம் ங்க கடக ராசி பூசம் நட்சத்திரம் படாத கஷ்டங்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் மிகவும் மோசம் கேது திசை நடக்கிறது 😭😭😭😭😭😭😭
@kannanragavan5533
2 жыл бұрын
Sir ,nan simma lagnam ,lagna puilli nagan nakchathiram now kethu dasa kethu in tenth house with suriyan many problems in work can I start a simple own business
@vaniprasad5312
2 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா. 🙏மிகவும் சந்தோஷம் அடைகிறேன். உங்களின் பதில் பார்க்கும் போது. 🙏🙏🙏
@ஆதிஸ்வரன்
2 жыл бұрын
சனி கேது சேர்க்கை ஆன்மீக சிந்தனைகள் அதிகமாக உள்ளது அய்யா 🙏🙏🙏🙏
@anandraj9368
3 ай бұрын
ஐயா, கடந்த 18 வருடங்களாக நான் நாத்திகனாக இருந்தேன். எனக்கு 36 வயது ஆகியும் கல்யாணம் ஆகவில்லை. நண்பரின் வற்புறுத்தளின் பேரில் ஜோதிடம் பார்தேன். சில விஷயம் மட்டும் ஜோதிடர் கூறினார். இதை பொய்யா என்று அறிய கடந்த 60 நாட்களாக KZitem மூலமாக 20 பேர் ஜாதகத்தை ஆய்வு செய்தேன். இப்போ தெய்வ நம்பிக்கை வந்துவிட்டது !
@radhikaravi3537
2 жыл бұрын
மற்றவர்கள் இழிவாக பேசுவதும் கேதுவினால் தானா? எனக்கு 12ம் இடத்தில் இருக்கிறார் கேது. நண்பர்கள் என யாரும் எனக்கு கிடையாது.
Arumaiyana, examples, arumaiyana vilakkam, very nice thankyou sir 🙏✨✨👏👏
@ramanathanrajanirajani3354
Жыл бұрын
அருமையான பதிவு sir இறைவனடி சேர்வதே. ஒரே குறிக்கோள். மிக்க நன்றி sir 🙏
@thambypillaimayakrishnan8113
Жыл бұрын
நீங்கள் சொன்னது அத்தனையும் என் வாழ்க்கையில் Perfect .
@dineshbabu7827
2 жыл бұрын
கேதுவின் ஆதிக்கம் பற்றி மிக அருமையான விளக்கம் ஐயா🙏.
@gopalkrishnan4866
2 жыл бұрын
ஐயா வணக்கம். கேதுவின் ஆதிக்கம். பதிவு கண்டு பயந்து போனேன். எனக்கு லக்ன புள்ளி சூரியன் செவ்வாய் ராகு சுக்கிரன் எல்லாம் மேஷத்தில் அஸ்வினி (கேது) சாரம்.புதன்மட்டும் பரணி. சனி (வக்) சிம்மம் மகம் கேதுவின் சாரம். நீங்கள் கூறியது போல தடைகள் தான். ஆனால் ஏதோ ஒருவகையில் கடைசி நேரம் உதவி கிடைக்கும். இப்போது வயது 72. நடப்பு சுக்கிரன் தசை (கேது சாரம்) புதன் புத்தி.கேது புத்தி மட்டும் பாக்கி. அதனால் தான் பல முறை தங்களை கேட்டேன் இதுதான் எனக்கு கடைசி தசையா என்று. பதில் கிடைக்கவில்லை. 24/4/1949 காலை 6.11.40 திருநெல்வேலி அருகே. முடிந்தால் பதில் அளிக்கவும். நன்றி.
@kesavankesavan0786
24 күн бұрын
ஐயா உங்களுடைய காணொளியை நான் தொடர்ந்து பார்த்துக் பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஐயா நல்ல புரிதல் உண்டு ஐயா
@ksrajavel
Жыл бұрын
💯% sir. Once again. You are someone the world needs!
@radhikap763
2 жыл бұрын
குரு கேது சேர்க்கை அதிக இறைபாடு மற்றும் விரதம் முறையில் அதிக ஆர்வம் உள்ளது உண்மையான பதிவு
@kirthivikasini3880
7 ай бұрын
Lagnathila
@Animetamil456
2 жыл бұрын
நல்ல பதிவு குருவே.. ❤️ சுய சாரம் பற்றி ஒரு காணொளி வேண்டும்... 😍
@bhuvaneshwarig5962
Жыл бұрын
Iyayoooo ellaamey unmaiyaa irukeyyy😮😮
@navamanirajan5491
3 ай бұрын
நீங்கள் 90% கரெக்டாக சொல்கிறீர்கள் ஆனால் விருச்சிக ராசிக்கு நீங்கள் சொல்லும் ரகசியத்தை காப்பாற்றும் தன்மை மட்டும் என்கிட்ட இல்லவே இல்ல
@poongodikirubanath5053
2 жыл бұрын
நன்றி ji.பயனுள்ள பதிவு. குரு வே சரணம் .
@rmrmadhan5737
2 жыл бұрын
வணக்கம் அய்யா🙏 லக்கினத்தில் கேது இறுதாள். என்னா. ஆகும் சார்
@Muruga7552
2 күн бұрын
Kuru parvai கேது வில் irunthal?
@k.valmuruganvalmurugan6707
Жыл бұрын
ஐயா உங்கள் வீடியோ அருமையாக உள்ளது. ராசி நட்சத்திரம் லக்கணம் மூன்றும் சேர்ந்து. நடந்தது என்ன ?நடக்க போவது என்ன? வீடியோக்கள் போடவும்....
@ShanmugamSathasivam-t8h
6 ай бұрын
மிக உண்மை ஐயா விருச்சிக லக்னத்தில் கேது எனக்கு வர்க்கோத்துமம் என் அனுபவங்கள் வெளியில் சொல்லமுடியாத முள்படுக்கை ஐயா நன்றி
@uusdo
8 ай бұрын
கேது உச்சம் கும்பத்தில் குரு சமம் தனுசு லக்னம் Rule 💯 lagnadhipathi guru + kedhu serkai in 3rd house When lagnadhipathi+ kedhu serdhal 💯 aandavana patriya thedal irukkum vaalkai podhum endra ennam irukkum u can analyse
@pushphavalli8131
2 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏 கேது ஞானகிரகம் சூப்பர் 👌👌👌 சம்சார வாழ்க்கையில் சந்யாசமாக இருக்க சொல்கிறீர்கள் நன்றி 🙏🙏🙏
@v.baskerbasker7151
Жыл бұрын
ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்..! அற்புதமான விளக்கம்..!
@logician6025
10 ай бұрын
மிதுனத்தில் கேது, ராகு கேது நட்சத்திரம் மூலம், எந்த பலன் எதிர்பாக்கலாம், ராசி லக்னம் விருச்சிகம். 23-07-1991, 15:40 , மதுரை
@RamKumar-hh7pc
2 жыл бұрын
சார் வணக்கம் பல முறை நான் உங்களிடம் கேட்டுயிறுக்கிறேன் வாக்கிய பாஞ்சங்கமா திருகனிதா பாஞ்சங்கமா னு ஒரு வீடியோ பதிவு போடுகள் என்று.தயவுசெய்து ஒரு பதிவை போடுகள் சார் உங்கள் பானியில்.🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
@s.backiyalakshmi4314
2 жыл бұрын
வணக்கம் ஐயா எனது பெயர் பாக்கியலட்சுமி பிறந்த தேதி 27.10.1987 காலை 11.09 கரூர் மாவட்டம் எனக்கு ஜோதிடம் வருமா அதில் நான் எனக்கு என்று ஒரு பெயர் கிடைக்குமா நீங்கள் தான் விளக்கம் கூறவேண்டும் ஐயா
@sureshraja249
2 жыл бұрын
ஐயா எனக்கு கேது பத்தாம் வீட்டில் லக்கின புள்ளி மகம் , சூரியன், செவ்வாய், புதன், சுக்ரன் மூலம் நட்சத்திரம். சந்திரன் அஸ்வினி.. இப்படி கேது சாரத்தில் வாழ்க்கையே வெறுத்துவிட்டது. ஆனாலும் எதோ தேடல் உள்ளது என்ன என்று தெரியவில்லை.. உங்களுக்கு solution தெரிந்தால் சொல்லவும்.
@srivarshinee4027
2 жыл бұрын
Suberb explanation about my KETU BHAGHWAN BRILLIANT Knowledge sir excellent Explanation 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍No body has told like this sir CRYSTAL CLEAR EXPLANATION my lagnathibathi MARS in Aswini star ⭐️ Iam regular devotee of Sankatahara Chathurthi fasting person every month and total surrender to lord GANAPATHI and my lord SUBRAMANYASWAMY AARUPADAI lord .each and every person in this world 🌎 has to go through the REAL ASPECTS of KETU BHAGHWAN .keep rocking sir.👍👍👍Expecting more knowledge from you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏OM NAMO BHAGHAWATHE VAASUDEVAYA.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saravananpl22
Жыл бұрын
ketu + guru in kanni...enna seyumm....kadaga laganam...3/06/69 .guru totally out???? reply sir
@PandiyanRadhika-gp4qe
Жыл бұрын
12 house ketu life is no interesting
@dineshkuwait1017
2 жыл бұрын
சார் எனக்கு கேது 2ம் இடத்தில் உள்ளார் .. அப்பட்டமாக உள்ளது .. இன்னும் குடும்பம் , சுற்றத்தார் மற்றும் பலருக்காக இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறேன் ... 🙄🙄🙄🙄🙄🙄🙄🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@saritharajs8766
2 жыл бұрын
ஐயா வணக்கம் ஒரு நட்சத்திரம் அது தன் சொந்த நட்சத்திர பாதாசாரத்தில் இருக்கும் போது அது எப்படி பலன் தரும்... நன்றி வணக்கம் ஐயா...
@boopathirajk9943
Жыл бұрын
ஐயா வணக்கம் பரம்பொருள் பகவானே நேரில் வந்து சொன்னது போல் இருந்தது. அடியேன் பெயர் க.பூபதி வயது 42 கன்னி ராசி மகரம் லக்னம் நட்சத்திரம் அஸ்தம் 3ஆம்பாதம். லக்னத்தில் கேது அமர்ந்து இருக்கிறார். இந்த பிறவி எதற்காக என்று என்னை உணரவைத்துவிட்டார். உங்களுக்கு கோடான கோடி மடங்கு நன்றிகள். வாழ்க வளமுடன்.
@itsva993
2 жыл бұрын
ஐயா நீங்க சொல்வது 100% உண்மை...யென் வாழுறேனு.. வெறுத்து போய் விட்டேன்😭
@thaneshrtrthaneshvijay8769
2 жыл бұрын
ஐயோ மிகவும் மோசம் கடக ராசி பூசம் நட்சத்திரம் படாத கஷ்டங்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் மிகவும் மோசம் கேது திசை நடக்கிறது 😭😭😭😭😭😭
@Shivasankar369
2 жыл бұрын
3
@thaneshrtrthaneshvijay8769
2 жыл бұрын
@@srinivasansri1479 🙏
@nkpkumbakonam1270
2 жыл бұрын
@@thaneshrtrthaneshvijay8769 same suitution
@yuvaraja1136
2 жыл бұрын
ஜூன் 30 8.10 pm 1985, யுவராஜா திருப்பூர் , நான் ஒரு சிறந்த ஜோதிடர் அவெனா?
@psgdearnagu9991
2 жыл бұрын
வணக்கம் சார். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் சார். அருமை அருமை நன்றிகள் பல சார். உங்கள் வார்த்தைகளை பின்பற்றி தெளிந்து தேர்ந்த வாழ்வில் அனைவரும் வாழ்வாங்கு வாழ வேண்டும். நற்பவி.
@santhanamthamburaja4561
Жыл бұрын
ஐயா நான் மிதுனம் ராசி திருவாதிரை எனது ஜாதகத்தில் கேது 12ஆம் இடத்தில் இருக்கிறார் எனது ஆயுளை கூற முடியுமா?
@chinnadurai5260
2 жыл бұрын
பி .நாள்.28.01.86.நே:11.30pm. லக்கணத்தில் கேது சார்.எனக்கு எப்போது திருமணம் நடைப்பெறும் . தயவு செய்து கூறவும்.
@@thaneshrtrthaneshvijay8769 இன்னும் ஒரு தடவ வீடியோ கவனமா பாருங்க தலைவா
@thaneshrtrthaneshvijay8769
2 жыл бұрын
@@ayyaruthiagarajan6902 நீங்கள் கொஞ்சம் புரியும் படி சொல்லுங்க சகோ
@ganapathyganapathy7835
2 жыл бұрын
சரியா சொன்னீங்க காமத்தை கொடுத்து தோற்க்கடிக்கிறது
@arulpunitha6404
Жыл бұрын
உண்மைதான் புரோ...
@akschandran
Жыл бұрын
கேது நான்காவது இடத்தில்.சந்திரன்.குரு சேர்க்கை.கேது திசை. உங்கள் பட்டியல்கள் அப்படியே உண்மை
@Vishalakshi-xi5tk
2 жыл бұрын
ஐயா வணக்கம் அருமை உங்களுடைய பதிவை ஒன்றை கூட தவறவிட்தில்லை லக்னாதிபதி 12ல் புதன் மகம் நட்சத்திரம் சாரம் ராசி மகரம் திருவோணம் வாழ்க்கையில் எதிலும் பிடிப்பு குறைந்து கொண்டு வருகிறது ஆனால் 40 வயதை எட்டிய தாய் கடமையில் இருந்து தவற கூடாது என்ற எண்ணம் ஏற்படுகிறது முடிவில் ஒன்றுமில்லை
@vigneshwaranpalani9268
5 ай бұрын
Sir சிம்ம லக்னம் மகம் சாரம் பெற்று இருக்கிறது. லக்னத்தில் எந்த கிரகம் எதவும் இல்லை. இதனால் கேது சாரம் பெற்றதால் பின்னோக்கி பலன்கள் இருக்குமா லக்ன பலன்கள் பின்னோக்கி இருக்குமா என்பது என் கேள்வி....
@vigneshwaranr7624
Жыл бұрын
Sir குரு கேதுவின் மகம் நட்சத்திரத்தில் இருப்பது கேள யோகமா?
@ArunKumar-sv8ig
2 сағат бұрын
இது எல்லாமே எனக்கு இருக்கு
@GreenwaysEntertainmentchennel
2 ай бұрын
Guruji please give some explanations kanni lagnathil chevvai. I am expected your video.
@sridharanpalraj5903
Жыл бұрын
Good evening Sir 23.11.1981 My birth But not lucky any Good word tell me Sir tamil
@tccharankumar5522
6 ай бұрын
Ketu Mahadasa and Rahu Antardasha going on now. Rahu in 11th from Kumbha Lagnam. Job losses is happening. Please give any remedy Sir Thank You.
@ganeshraja5617
2 жыл бұрын
Well said . 100% correct sir . Ganesh from Kuala Lumpur
@sasikalasasikala8267
2 жыл бұрын
Good explanation sir.Thank u sir.🙏🙏🙏🙏
@akastro12
5 ай бұрын
புதன் கேது சாரத்தில் கேது புதன் சாரத்தில் எந்த கிரகத்தின் தன்மையை தருவார்
@ROHIT_BALAJI_M
2 жыл бұрын
வணக்கம் குருஜி பெயர்:ரோகித் பாலாஜி பிறந்த தேதி:20.09.2001 பிறந்த இடம்: பழனி, தமிழ்நாடு பிறந்த நேரம்:10.30pm ஐயா எனது ஜாதகம் பற்றி கூறுங்கள் ஐயா,job பற்றி சொல்லவும் ஐயா
@Naveenkumar-jv6op
2 жыл бұрын
Sir p.naveenkumar 14 11 1994 3.32 am nagappattinam lifela munnetram irukkumanu sollunga sir romba masama try panren sir
@gopirao3899
2 жыл бұрын
அண்ணா நான் கோடீஸ்வரி இல்லை என்றாலும் உங்களின் பதிவு 75 சதவிகிதம் எனக்கும் பொருந்துவது போல் உள்ளது ........
@arulbalaji0072
9 ай бұрын
Iyya lagnathipathi kettu ,5,7,9 idam kettuponal epadi
@Sankarps1982
2 жыл бұрын
🙏 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார் . லக்னத்தில் கேது மாந்தீ சேர்க்கை இருக்கிறது என்ன பலன்
@senguttuvansivagurunathan2942
2 жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி
@n.v.gnanaprahasam5651
2 жыл бұрын
ஜோதிடம் என்பது ஒரு வழிகாட்டி. என்னுடைய கேது தசையில் நான் அனுபவித்த அனைத்தும் ஜோதிடம் மட்டும் நான் அறியவில்லை என்றால் இந்நேரத்தில் எல்லாமே இழந்து இருப்பேன். ஆகவே ஜோதிடம் ஒரு வழிகாட்டி நன்றி
@ashokchakravarthy6236
10 күн бұрын
Sir Na Magra laknam kadaka rasi punarpusam 9il kethu sir appava pathikuma.. ?
@Miracleworldpeople11
2 жыл бұрын
Sir my.dob 18.5.1984 Chennai from last Nov la irunthu romba thalai vali mana kuzhappam bayam nimathi illa pathattam why eppo sariyagum pls reply sir in my birth chart kethu in 4th house from laknam I am simma laknam pls reply sir
மிக்க நன்றி அண்ணா என்னுடைய லக்கின புள்ளி கேதுவின் நட்சத்திரம், நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை. எனக்கு இப்போது 39 வயது என்னுடைய மனதில் சிறுவயதில் இருந்து நீங்கள் சொன்ன பல எண்ணங்கள் வரும் அதை நினைத்து பலமுறை நான் பயந்துள்ளேன் எனக்கு மட்டும் ஏன் இப்படி தோன்றுகிறது என்று மிக்க நன்றி அண்ணா.
@tharunatanu150
6 ай бұрын
Thulam rasi Meena lagnam 9th place kethu nxt yr kethu dasa sir
@sundarlakshmi3812
2 жыл бұрын
28/12/1998 இப்பொழுது எனக்கு என்ன திசை நடக்கிறது ரொம்ப மன கஷ்டமாக இருக்கிறது
@Muruganmurugan-po5ux
2 жыл бұрын
துலா லக்னம் லக்னத்தில் கேது விருச்சிகத்தில் சனி 7டிகிரி வித்யாசம் இது இனைவு தானே சனி தசை எப்படி இருக்கும் நன்றி
@venkatachalam1813
2 жыл бұрын
வணக்கம்ஐயா நன்றி ஐயாதிடீர்னுகோபம் வந்துவிடுகிறது மன்னிக்கவும் ஏதாவது கேள்விகேட்டுட்டு வருத்தப்படுகிறேன் உங்கள் வழிகாட்டுதல் என்றும் எனக்குபயனுல்லதுதான் வாழ்கவளமுடன்
அருமை குருஜி. எனக்கு 11ல் மகரத்தில் சனி(வ) யோடு கேது உள்ளார். 5 வயதிலேயே உலகம் பொய்யென உணர்த்திவிட்டார் நான் என்றென்றும் பகவான் ரமணரின் பாதஙங்களை பற்றிக்கொண்டு வாழ்கிறேன்.
@eswaramoorthic9325
2 жыл бұрын
அய்யா வணக்கம் அவிநாசி ஈஸ்வரமூர்த்தி நன்றி அய்யா வணக்கம் நான் உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் தவறாமல் பார்த்து மனம் மகிழ்ச்சி அடையும். நன்றி
@kalpananachiyar2149
Жыл бұрын
Sir en magan Meena rasi revathi 4 m patham... Age 4 kethu thisai kethu puthi + 71/2 sani parikaram iruku Sir.
@govindharaj7012
2 жыл бұрын
Ayya ungalidam appointment venum reply sir
@user-hw7bj8ro6k
3 ай бұрын
ஐயா மகம் நட்சத்திரம் பிறந்தவர்களுக்கு பிறந்தஉடனே கேது திசை ஆரம்பிக்கும் அப்பம் 7இல் கேது இருந்தால் மகம் நச்சட்ராகாரர்களுக்கு திருமணமத்தில் பிரச்சனை வருமா
@SriMahalakshmiJothidam
3 ай бұрын
Ragu dhasai
@mangalasundari1910
2 жыл бұрын
Ayya kedhu enakku viruchigathil ullar 4 h house.simma lakkinam. Meshathil suriyan ullar. Eppadi ERUKKUM sir
@SriMahalakshmiJothidam
2 жыл бұрын
Not bad
@kishoredmund2395
8 ай бұрын
ஐயா வணக்கம் ராசி காட்டத்தில் குரு வக்ரம் + ரகு ஒரு கட்ட உள்ளது மிதுனம் என்ன பலன்
@senthilkumarganesan2828
2 жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு லக்ன சந்தி என்று கூறி லக்ன புள்ளி உத்திராடம் 1 என்று ஒருவர் உத்திராடம் 2 என்று ஒருவர் கூறுகையில் எது உண்மை என்று கூறுங்கள் 12/06/1984 அன்று இரவு 8.52 மணிக்கு திருநாகேஸ்வரம் ஊரில் பிறந்தவர் நன்றி
@senthilkumarganesan2828
2 жыл бұрын
Dob 12/06/1984
@samudeeswarirajanandam6076
10 ай бұрын
கும்பத்தில் கேது இருப்பது நலமா...(ஐந்தாம் இடத்தில் - துலாம் க்கனம்)
அய்யா,நமஸ்காரம்.விருச்சகதில் சனி சாரம் பெற்ற கேது உச்சம்,சனி பார்வையும் உண்டு.உடன் புதனும் சுய சாரத்தில் உள்ளார்.இந்த அமைப்புக்கு ஞானி யோகம் உள்ளதா.
@subramaniang7512
Жыл бұрын
kedhu 8 th place la , athuvum magathil erundhal , kedhu thisayil enna nadakkum ? magara lagnam . kedhu in simmam
@Srividyut-pf4wk
4 ай бұрын
Sir enakku 4la(simmam) chandhiran kethu ana suriyan utchcham sukaran achi enaku keta peru varuma
@rra731
Жыл бұрын
I fully endorse the views expressed by sri RamasamyM. 💯👌🙏🇮🇳🙏
@maharaja8976
6 ай бұрын
மகரம் லக்னத்திற்க்கு 12ல் சுக்ரன் முலம் நட்சத்திரம் பலன்
@sivayogi6570
2 жыл бұрын
வணக்கம் குருஜி லக்னத்தில் கேது தனித்து இல்லாமல் மூன்று கிரங்கள் சேர்ந்து இருந்தால் பலன் மாறுபடுமா? குருஜி நன்றி நன்றி நன்றி🙏
@amirthaamirtha8887
2 жыл бұрын
Guru .kethu kadagathil neengal solvathu 100%unmai
@mathiazhaganp9469
Жыл бұрын
வணக்கம் ஐயா தங்களது ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் கேது உடன் செவ்வாய். சுக்கிரன் சேர்ந்து ஜாதகத்தில் இருந்தால் திருமண வாழ்க்கை பாதிக்குமா தயவுசெய்து பதில் தாருங்கள் ஐயா
@SriMahalakshmiJothidam
Жыл бұрын
Little more
@priyasuthan9191
Жыл бұрын
வணக்கம் குருஜி, விருச்சிக ராசி மற்றும் அனுஷம் நட்சத்திரம் லக்ன புள்ளி அனுஷத்தில், சிம்மத்தில் 10இல் கேது சூரியன், செவ்வாயுடன் அமர்ந்துள்ளார் இதனால் வேலையில் முன்னேற்றம் இல்லை தந்தை, மூத்த சகோதரிகலால் எந்த நன்மையும் இல்லை இவர்கள் பேச்சை கேட்டு மனைவியை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார். கேது திசை ராகு புத்தி நடக்கிறது குருஜி இவர் வேறு திருமணம் செய்ய வாய்ப்பு இருக்கிறதா குருஜி 12இல் துலாமில் சுக்கிரன்
@nandhudhanasekaran6194
Жыл бұрын
Ippodhaiku edhuvum vendam kadavul kitta poga poi pray pannu kovil lu ku poga , appo dha thappika mudiyum
Пікірлер: 566