இந்த வீடியோ பார்பதற்கு ஓரு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தான் நான் எதார்த்த மாக இன்று முதல் வீட்டு மொட்டை மாடியில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க வேண்டும் என்று எண்ணம் வந்தது உங்கள் ரூபத்தில் இந்த பிரபஞ்சம் மீண்டும் சொல்கிறது நீங்கள் சொன்னதும் எனக்கு வியப்பாக இருக்கிறது
@shivoham_Of_sakthi369
6 ай бұрын
Ohh my god
@waseembasha7457
6 ай бұрын
சிறப்பு 🎉 அருமையான பதிவு 🎉 நன்றி 🎉 வணக்கம் 🎉
@dharanikumar6271
6 ай бұрын
Kanni lagnam ..with unknown of this message... default am helping feeding cats.dogs.cows...thanks to universe...
@DNAASTROLOGYASTROBRINDHA
6 ай бұрын
Great pa❤
@dharanikumar6271
6 ай бұрын
Nalla vishyangalai.solli vazhi nadathureenga amma...good soul amma neenga...
@happyhomemakercorner2533
6 ай бұрын
Hatsoff 🎉for the rescue team and u❤ especially for this great service
@sreeja43
6 ай бұрын
It is a blessing to listen to you mam, you speak so eloquently ❤❤Thank you for all the guidance and blessings 🙏🙏
@DNAASTROLOGYASTROBRINDHA
6 ай бұрын
So nice of you
@balakumarmuthusami8713
6 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா ❤🥰❤️
@sugunac2509
6 ай бұрын
Useful information, Thanks
@deepalakshmikarthick5511
6 ай бұрын
All are true.suffers from ulcer and gastric problems.Thank you for your prediction and solutions madam.
@Tamilangaming-m9v
6 ай бұрын
அருமை அம்மா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 🙏
@sathyasathya-xy7ib
6 ай бұрын
மிகவும் யதார்த்தமாக சிவபுராணம் விரிவாக்கம் மேலும் உங்கள பேச்சு திறமை🎉
@vimalaraju5370
6 ай бұрын
எங்கள் வீட்டில் pet dog வளர்க்கிறோம். We are taking care of her. Then காக்கைக்கு தினமும் சாதம் வைக்கின்றோம்.
@Antony_ArockiyaSaamy
6 ай бұрын
Vanakkam madam. Naan Gemini ascendant kanni rasi And I have moon + rahu in Virgo both in uthiram pada 2 Pudhan in 11th house. Rightnow going through rahu dasa. Whatever you said in this video is true facts.👏
@bavanijtheultimate6581
6 ай бұрын
Long back ur vedio not received mam, now happy to see this vedio ❤❤❤❤, exactly about kanni rasi
@kksastro2472
6 ай бұрын
யாரும் இயங்குவது இல்லை அனைவரும் இயக்கபடுகிறார்கள். எல்லாருக்கும் அன்பை தருவோம்❤❤❤❤
@vanimuthu5298
6 ай бұрын
Lovely just getting your darshan is like nature talking to us...thank you.
நம்ம புதன் அப்படி 😂 அதுக்கு தேவை படும் போது மட்டும் தான் வரும்
@jeyabharathi3301
6 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி உங்களின் ஒவ்வொரு வார்த்தைகளின் வலிமையும் இந்த சமூகத்தின் நேர்மறையான எண்ணங்களுக்கு சக்தி பெருகட்டும்🙏
@DNAASTROLOGYASTROBRINDHA
6 ай бұрын
அப்படியே நடக்கட்டும். வாழ்க வளமுடன் பல்லாண்டு எல்லா நலமும் வளமும் பெற்று 🎉
@jeyabharathi3301
6 ай бұрын
@@DNAASTROLOGYASTROBRINDHA 🙏
@ramalakshmisudhakar286
6 ай бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🎉
@ReVa_Creations
6 ай бұрын
True mam, Kanni raasi. We built a Tailoring shop and institute in our terrace. With God's blessings teaching tailoring and empowering woman in my neighborhood.
@DNAASTROLOGYASTROBRINDHA
6 ай бұрын
Great Initiation Dear. Keep Doing. Keep Growing. Universe Always Has Your Back❤
@ReVa_Creations
6 ай бұрын
Thank you mam 🙏
@vijju_lachu
6 ай бұрын
Coimbatore Queen Astro Brindha Madam🙏 வாழ்க வளமுடன்💐 Wishing you to come in Behindwood and other channel interviews for the love of furry friends around the globe🎉❤❤❤❤ Nai kutties😊 - Budhan
@DNAASTROLOGYASTROBRINDHA
6 ай бұрын
No any such any personal wish da. I need a village for all animals for them to live safely with food water and shelter ❤❤❤❤
@vijju_lachu
6 ай бұрын
@@DNAASTROLOGYASTROBRINDHA Divine blessed this world for all beings so they will receive food, water and shelter from the good hearts who are increasing in huge numbers checking your daily rescue updates. Be Together Divine and Guard together Divine. Prayers for your good health and enormous strength to care of all the souls in need. Great work and massive transformation in just 2-3 years👏👏👏👏👍👌 👑
Romba naala unga vedio edhirpakuren mam.thank you so much.ungakita jadhagam pakka mudiyuma mam
@gajalakhshmi874
6 ай бұрын
மேம் கடவுள் ஜுவகாரண்யம் பண்ண வைக்கிறார் எனக்கு ❤❤❤❤❤
@ganapathisamasthanam-dl9fy
6 ай бұрын
இந்த பிரபஞ்சத்தில் நீங்கள் அறிந்து உணரக்கூடிய தன்மையை இறைவன் உங்களுக்கு வழங்கியிருக்கிறார்! உங்களால் வார்த்தைகளால் நாங்களும் பலமும் பயனும் அடைகிறோம்.
@DNAASTROLOGYASTROBRINDHA
6 ай бұрын
வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று 🎉
@s.radhamanikarthik8655
6 ай бұрын
S. I connected to the universe🌌❤❤❤
@tatianarhea
6 ай бұрын
God bless you abundantly madam❤❤❤❤❤❤❤
@prayerspositive3715
6 ай бұрын
Kanni Rashi, Kanni lagnam, hasta nakshatra 🙏
@selar35
6 ай бұрын
Can you please do video for uthradam star and Dhansu rashi
@sumithradevi3815
6 ай бұрын
Thank you so much mam
@santhikumar5267
6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@manjulat8409
6 ай бұрын
Thank you ma'am
@Bakyaraj.MAathi.B-zt4dj
6 ай бұрын
🎉🎉🎉thanks🙏🙏🙏🙏🙏
@lakshmiravindranatha5047
6 ай бұрын
Thank you madam
@DNAASTROLOGYASTROBRINDHA
6 ай бұрын
You’re welcome 😊❤
@PrabaTextile-et3zf
6 ай бұрын
Mam guru peyarchi 2024 palan sollunga 🙏
@amudha2743
6 ай бұрын
Kadaga rasi pengaluku solluga
@7_My_divine999
5 ай бұрын
நான் மீனம் ரேவதி கணவர் கன்னி உத்திரம்🙏
@dvyabas
6 ай бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் in advance Ma'am 🥰🫶🏼 love you always & bless us with your love Ma'am ..
@gomathibharath5183
6 ай бұрын
When
@DNAASTROLOGYASTROBRINDHA
6 ай бұрын
Usssssh ussshhh ushhhhh no no no இதை யாருக்கும் நினைவூட்ட வேண்டாமே pls 😮
@DNAASTROLOGYASTROBRINDHA
6 ай бұрын
@@gomathibharath5183Ignore this silly topic yaar
@gomathibharath5183
6 ай бұрын
Ok amma..
@pushparaman4836
6 ай бұрын
VAnakam medam I am pushparaman ranipet
@dharanikumar6271
6 ай бұрын
Kanni lagnam amma
@letchumyt9743
6 ай бұрын
Ennudaya payyan kannirasi nan viruchikam kettai rasi renduperum sanda potukite irukom oru parikaram sollunge 😢
@bt7_aka
6 ай бұрын
Yes correct
@iswarya2012
6 ай бұрын
Mam pls answer
@KalaimathiKarthick
6 ай бұрын
Happy birthday mam ❤️🧿
@anjanadevi6224
6 ай бұрын
🙏🙏🙏🌹🌹🌹👌
@JRAMM-wi2yz
6 ай бұрын
My son is mesham rasi karthikai natchathiram kanni lakanam he is going to attend neet exam for fourth time will he get success this time.
@advocatekslnarain5863
6 ай бұрын
மிக்க நன்றி அம்மையீர். வணக்கம் 🙏
@manjuladevis6785
6 ай бұрын
❤❤❤😊😊😊❤❤❤pollcahima❤❤❤❤ அம்மா வணக்கம் நீங்க மாயம்மா அம்மாவின் மறு உருவமாக நான் உங்களை பார்க்கிறேன் மாயம்மா கால பைரவரிடம் காட்டிய அன்பு❤❤❤❤❤❤❤ அந்த பாசமும் உங்கள் உருவத்தில் மிகவும் மகிழ்ச்சி உங்கள் பணி சிறப்பாக தொடர மாயம்மா வின் ஆசிர்வாதம்😊😊😊❤❤❤❤❤❤❤❤❤
@DNAASTROLOGYASTROBRINDHA
6 ай бұрын
வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று ❤
@happyhomemakercorner2533
6 ай бұрын
Hi mam..first time seeing ur video...Very practically speaking...❤ Very true words...Iam seeing my attitude in u❤..
@DNAASTROLOGYASTROBRINDHA
6 ай бұрын
@@happyhomemakercorner2533 God Bless You Dear 🧚
@Jr-go8hn
6 ай бұрын
Advance happy birthday mam🎂🎂🎁🎈🎉❤❤
@RajA-kf5yw
6 ай бұрын
Kanni லக்னம் match ஆகுமா mam
@vs31.
6 ай бұрын
Mesha lagnam, Mars in 1s house now budhan disai chandran budhi upto 2025. Budhan,Ketu and Suriyan in 2nd house.what matters I should be careful and how to overcome and have positivity madam ?
@muralikumar6258
6 ай бұрын
Ok akka
@vincentnarayanassamy5599
Ай бұрын
சிம்ம லக்கணம் கன்னி ராசி புயலாக இருக்கு வாழ்க்கை
@prabahkarant1203
6 ай бұрын
🤔💯👏
@prabahkarant1203
6 ай бұрын
நான் சைவ மா
@bhuvanashankar9192
6 ай бұрын
இந்த ஆத்மார்த்தமான ஆசியை, நல்வளத்தை பிரபஞ்சம் தங்களுக்கும், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அளிக்கட்டும்!! 🙏
@DNAASTROLOGYASTROBRINDHA
6 ай бұрын
அப்படியே நடக்கும் 😊
@bhuvanashankar9192
6 ай бұрын
❤️🙏
@svaijayanthimala6604
6 ай бұрын
❤️
@Tnpscremembertricks
6 ай бұрын
அம்மா எனக்கு கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் என் மனைவி சிம்ம ராசி மகம் நட்சத்திரம் குழந்தை துடிப்பு இல்லை கலைத்து விட்டோம் பிப்ரவரி ல இனி எப்ப குழந்தை பாக்கியம் கிடைக்கும் பதிலிலுக்கு காத்து கொண்டு இருக்கிறேன் 🙏🙏🙏
Manufacturing effect not defects இதை தமிழில் கூறுங்கள் mam புரியலை
@santhikumar5267
6 ай бұрын
Santhikumar mannargudi 4.4.1977.10.07 am
@gaushik.a5576
6 ай бұрын
🙏
@RamKumar-vh2pb
6 ай бұрын
1000% correct mam but pet animals illa mam (fish) mattum enaku pudikum but ithulye over,ha selavu Paniten madam kanni,rasi hastham natchathiram
@DNAASTROLOGYASTROBRINDHA
6 ай бұрын
Once these fishes passes away Don't get fishes again
@sugumarmukambikeswaran8449
6 ай бұрын
So கன்னி எந்த பாவத்தில் இருந்தாலும் உஷாராக இருக்க வேண்டும் என்கிறீர்களா.
@srinivasanj6562
6 ай бұрын
Kanni in the seventh house asper kala thathvam, not in the sixth house.
@TARYVLOG7012
6 ай бұрын
Melum padikkanum aasai varuthu ma'am.. class edukkureengla ma'am
@sumathinaveen3480
6 ай бұрын
Hi mam .ennota ponnu poranthu 60 days aachu. Avaluku mesha langanam langnathi guru manthi eruku.kanni rasi enna pannanum mam
@Jr-go8hn
6 ай бұрын
Iam kanni lakanam mam
@shobanabaskar2246
6 ай бұрын
Mam naa kanni rasi hastham natchathiram en kanvar rishabam rohini natchathiram kalyanam pannom before marriage na avangaluku kalyanathuku help pannen . But ellavishayathulaum naa avangaluku amount la help pananunu soldranga sanda podranga eppo varaikum ennoda full salary um kudumbathukaga than selavey pandren na oru 100 enakaga en husband selavu panna thirupi kettu vangikiranga.ana 5000 6000 nu enkita vangura amount kudukka matranga thitupi keta sanda podranga pana pei nu soluranga.verum 5000 vetu vadagaiku kudukuradhoda sari mattra anaithaium naan than pakren . Ennada vaalkainu varudhu edhachum panam kudunga nu kettalaye sanda aarambikiranga panam paithyam nu soldranga
@@DNAASTROLOGYASTROBRINDHA புதன் தன் வேலையை காட்டுது பாருங்க 🤣 🤣🤣🤣🤣🤣🤣
@Raajeshcs1984
6 ай бұрын
Mam Nan Kanni raasi and Kanni lagnam
@VinothKumar-gb3wy
6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@bhuvanabhuvana1317
6 ай бұрын
என் பையன் கன்னி இராசி கனனி லக்னம் உத்திரம் நட்சத்திரம் 12.36 am 29.12.1999.
@DNAASTROLOGYASTROBRINDHA
6 ай бұрын
பொது வெளியில் குழந்தைகளை விட்டு குடுக்க கூடாது
@rameshchinnasamy9135
6 ай бұрын
Arivuketta moondam.. Un paiya ippadi kevalama pesura.... Pannada.....
@bhuvanabhuvana1317
6 ай бұрын
தவறு தான் .நானும் என் கணவரும் மிகவும் மனகஷ்ட்டத்தில் இருக்கின்றோம். ஒரே பையன் .எங்களுக்கு ஒரு நல்ல வழிபிறக்குமா சொல்லுங்கள் அம்மா .🙏🙏🙏🙏🙏
@PaviThra-wr5rd
6 ай бұрын
Kani rasi kani laknam mam life full demage mam jathagam papingla
@DNAASTROLOGYASTROBRINDHA
6 ай бұрын
அவசியம் ஏற்பட்டால் நிச்சயம் பார்க்கலாம்
@jagadeshjakkan8575
6 ай бұрын
26/08/1979 எஸ் ஜெகதீஸ் அஸ்தம் நட்சத்திரம் கன்னி ராசி மிதுன லக்னம்
@ParimalaParimala-e5g
6 ай бұрын
Meena rasi sonnathu 100000%Unmai mam
@Za12364
6 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@PushpaSubramanian-qc1jo
6 ай бұрын
Hi.mam
@gayathria2069
6 ай бұрын
Tku mam ❤
@81arani
6 ай бұрын
Kanni rasi
@jaishnavia7080
6 ай бұрын
Amma na viruchiga rasi kettai natchatiram. Enaku niyapaga Marathi athigama iruku ithanala problems varuthu na enna thappu pannunen nenakira alavuku kastama iruku. Teacher a irukirathala responsibilities athigama iruku athula romba romba kavanama iruka vendiyatha iruku analum marathuren.Remedy sollugama .
@DNAASTROLOGYASTROBRINDHA
6 ай бұрын
Spirulina மற்றும் Ashvagandha தினமும் காலை ஒன்று மாலை ஒன்று ஒரு 48 நாட்கள் எடுத்து கொள்ளுங்கள்
@samyukthar.3508
6 ай бұрын
அம்மா, மேஷ லக்னம் கன்னி ராசி ஹஸ்த நட்சத்திரம் மா. 4ல் குரு உச்சம் 12ல் சுக்கிரன் உச்சம்... ஆனால் சுக்கிரன் மறைவு. அதே போல் குரு ஹஸ்தம் நட்சத்திரத்திற்கு பகை தானே அம்மா
@ramap95
6 ай бұрын
New house vaganum mam switch word solu ga mma
@DNAASTROLOGYASTROBRINDHA
6 ай бұрын
Yes. சொல்கிறேன்
@ramap95
6 ай бұрын
@@DNAASTROLOGYASTROBRINDHA thanks ma
@lalithannk6114
6 ай бұрын
கன்னி ராசி எனக்கு. கடக லக்னம்
@umamaheswarir7494
6 ай бұрын
Mee too
@saveethas6286
6 ай бұрын
👃👃👃👃👃
@Think-n-Act-Wisely
6 ай бұрын
💖பட் நான் கிளையன்ட் இல்லையே.....(டேய் சிவா சும்மா இருடா கன்னி பாவம் சோஷியல் நெட்வொர்க் மூலமா நெகடிவ் ஆகிடபோது)
Пікірлер: 139