சூப்பர் நீங்க பேசிய வார்த்தை என் மனதில் ஒருவித மன புத்துணர்ச்சியாக இருந்தது நன்றி sister 🤝🙏🏼😊 நீங்க பேசிய வார்த்தை அனைத்தும் உன்மையது😊
@premaprema759
Жыл бұрын
காலையில் தங்கச்சி வீடியோ பார்க்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு சுறுசுறுப்பாக இருக்கு நன்றி தங்கச்சி
@renumalifestyle3090
Жыл бұрын
நன்றி சகோ🙏
@naseemamohammadali7681
Жыл бұрын
ரொம்ப நன்றி உங்களுக்கு நான் மிகவும் மனகுழப்பத்தில் இருந்தேன் உங்க வீடியோவை பார்த்த பிறகு எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது 👌🏻👌🏻👍👍
@nandhinidhinakaran3447
Жыл бұрын
நீங்க சொல்ற மாதிரி தான் நான் என்னை மாத்திக முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன்
@anithavijayalakshmi7319
Жыл бұрын
அன்பு தோழிக்கு வாழ்த்துகள் இந்த சிறிய வயதில் இவ்வளவு பக்குவம் நிறைந்த வார்த்தைகள் அருமை அருமை நானும் எப்போதுமே பாசிட்டிவ்வா இருக்கும் ஆள் தான் உங்களுடைய வார்த்தைகளை கேட்டு இன்னும் பாசிடிவ்வாக ஆகிவிட்டேன் என்றென்றும் உங்கள் நட்பு தொடர வேண்டும்
@renumalifestyle3090
Жыл бұрын
🙏🙏🙏
@devia8990
Жыл бұрын
நீங்கள் சொல்லும் வார்த்தைகள் அனைத்தும் எனக்காக மட்டுமே சொல்லுவது போல் இருந்தது .
@renumalifestyle3090
Жыл бұрын
🙏🦾
@tamilgamingff3511
Жыл бұрын
ரேணுமா வீடியோ பார்த்தாலே ஒரு சந்தோஷம் நம் குடும்பத்தில் நம்மை சுற்றி உள்ளவர்கள் இடத்தில் சண்டை இல்லாமல் வாழ்வதே சந்தோஷமான வாழ்க்கை
@renumalifestyle3090
Жыл бұрын
Tq so much sister
@kishoremoorthy3021
Жыл бұрын
Super pa,annudaya first comment ethu pa ,super all the best successful in u r life😊
@vikassona5007
Жыл бұрын
நிங்கஅதிசயபிற வி
@renumalifestyle3090
Жыл бұрын
@@kishoremoorthy3021 tq so much sister🙏🙏
@renumalifestyle3090
Жыл бұрын
@@vikassona5007 🙂
@thilagavathyelango2834
Жыл бұрын
நீங்கள் பேசிய அனைத்து வார்த்தைகளும் என் மனதில் ஆழமாக பதிந்து விட்டன மிக்க நன்றி......
@lathap8298
Жыл бұрын
அருமைமா...மிகத்தெளிவான அற்புதமான பேச்சு..உண்மையை உணர்ந்த சிறந்த எண்ணங்கள்.வாழ்க வளமுடன்..
@aarthi.m3706
Жыл бұрын
Thankyou God biess you family
@renumalifestyle3090
Жыл бұрын
tq so much sis
@renumalifestyle3090
Жыл бұрын
tq so much sis
@vln9527
Жыл бұрын
சூப்பர சொன்னிங்க அக்கா உங்க பேச்ச கேட்ட ஒரு எனர்ஜியா இருக்கு மிக்க நன்றி அக்கா
@renumalifestyle3090
Жыл бұрын
Tq so much sister🙏🙏
@premalatharadhakrishnan259
Жыл бұрын
சின்ன பொண்ணு தெளிவான பேச்சு வாழ்த்துக்கள் மா👍🏻💐💐
@renumalifestyle3090
Жыл бұрын
🙏🙏🙏
@DhanaLakshmi-bo4ng
Жыл бұрын
ரேணு ரொம்ப நல்ல விசயம் சொல்லி குடுத்து இருக்கிறீர்கள் ரொம்ப நன்றி நான் இனி மாற முயற்சி செய்வேன்
@dineshkarthik538
Жыл бұрын
வணக்கம் சகோதரி நானும் டெய்லர் தான் நீங்க சொன்ன விஷயங்களை நானும் பாலோ பன்னிட்டு தான் இருக்கேன் 👍👍👍👍👍
@renumalifestyle3090
Жыл бұрын
🦾👍👍
@deepanprakash9046
Жыл бұрын
உங்க வீடியோவை முதல் முறையாக பார்க்கிறேன் ரொம்ப சந்தோஷம் ரொம்ப motivation இருக்கு
@renumalifestyle3090
Жыл бұрын
tq so much sis
@SivaKumar-ff7rd
Жыл бұрын
Super, nanum kandipa tailoring work nalla panuvan, super motivation ,thanks ma
@smilyqueen991
Жыл бұрын
Romba thanks sis, romba manasukku aarudhala irukku neenga sonna vishayo, naa ippadha pudhusaa unga video first time paakure, super motivation word thank you
@vani4810
Жыл бұрын
இப்ப கொச்சநாட்கள் விடீயோ பாற்கிறேன் ஆனால் இப்பதான் சஸ்கரைப் பன்னேன் உங்கள் வளற்ச்சிக்கு வாழ்துக்கள் பெண்களால் முடீயாதது ஒன்றும் கிடையாது உழைக்கனும் .
@renumalifestyle3090
Жыл бұрын
🙏🙏
@sangeethakarthik8218
Жыл бұрын
💯உண்மைய சொன்னிங்க அக்கா என் நிலைமையா நினைச்சி நா ரொம்ப கஷ்ட்ட பட்ருக்கேன் உங்க பேச்சி கேக்கும்போது எனக்கு ஒரு நம்பிக்கை தா வருது ரொம்ப நன்றி அக்கா நீங்களும் உங்க சேனல் நிறைய பேருக்கு உதவியா இருக்கு 🙏🏻🙏🏻😘 i Love u Akka 🥰🥰
@renumalifestyle3090
Жыл бұрын
Tq so much sister🙏
@madhubharathi2075
Жыл бұрын
Super energy video . thank you so much sister🙏🙏👍👍👍
@saisugan639
Жыл бұрын
Thank you sis very useful ungala maritha nanum
@saisugan639
Жыл бұрын
Unga number ketaikuma sis
@renumalifestyle3090
Жыл бұрын
7430850933 10am to 1 pm call பன்னுங்க🙏
@saisugan639
Жыл бұрын
Thank you sis
@AshwinGanesh675
Жыл бұрын
நீங்க சொன்ன ஒவ்வோர் வார்த்தையும் உண்மை சிஸ்டர் thank you 😊
@renumalifestyle3090
Жыл бұрын
🙏🙏
@aarthibalaji1215
Жыл бұрын
Neenga solradhu correct..yaaraiyum namakku help pannanumnu expect panna koodadhu
@Malar633
Жыл бұрын
Hi sister first of all naan ungalukku thank you sollikkiren because you are energetic person with positive mindset so keep it up your lifestyle and congratulations. Naan enna pannanum, epdi irukkanum, entha maathiri time ah schedule pannanum and enjoy panni work pannanum, Yaaraiyum nambi oru Work ah start pannaama nammala nambi mattum plan pannanum ,and etc nenacheno apdiyea neenga seyalpaduthureenga so I am soooooooo happy to see your lifestyle. unga uruvathil ennai paarthathu pola unarnthen Sister. Really great your passion. Ippo enaku oru paadal mattum ninaivukku varuthu sis *enakku piditha paadal athu unakku pidikkuthe...* ---- I like drawing, Tailoring (arts and crafts) , teaching, etc..... Intha art mm ungalidam ullathu. Your art is soooo cute. I proud of you sister. Again once I say to you thank you so much sister 💐💐💐👍💐👍👍👍🎯🎯🎯🎯🎯🎯🎯🍫🍫🍫🍫🍫🍫
@renumalifestyle3090
Жыл бұрын
உங்கள் பதிவுக்கு மிகவும் நன்றி சகோ🙏🙏🙏🙏
@jancirani6943
Жыл бұрын
J7kjj
@SuryaSurya-gl1of
Жыл бұрын
Unga video ethir parthutu irupean. Yarru kitaiyum kidaikatha oru mint relax ungalium unga vedio pakum pothu tha kedaichathu.thanks Akka.
@renumalifestyle3090
Жыл бұрын
tq so much sister
@subbiramaniyambanu2465
Жыл бұрын
Sister unga tailoring experience ah oru video va podunga sis pls... beginning la irunthu epo varaikum podunga... sis athula nenga face pana struggles and success.... beginners ku athu oru motivation ah irukum
@renumalifestyle3090
Жыл бұрын
ok sis
@chamundewarisuresh3783
Жыл бұрын
Super motivation speech nama yaraium depand koodathunga
@renumalifestyle3090
Жыл бұрын
🙏🤝
@saranhari1984
Жыл бұрын
யாருக்கு மே கமென்ட் பண்ணுது இல்லை உங்கள் மேல் தனி மதிப்பு அன்பு அதிகம் ஆகிறது
@renumalifestyle3090
Жыл бұрын
tq soo much sister and sorry sis🙏
@saranyasaranya4348
Жыл бұрын
Naa romba manakashthathula irunthen Renuma unga speech enku motivation na irunthathu thanku renuma
@renumalifestyle3090
Жыл бұрын
tq so much sister
@ramaiahm007
Жыл бұрын
Neenga solradhu unmai dan sister. Kekave sandoshama iruku.keep rocking sister.
@renumalifestyle3090
Жыл бұрын
🙏🙏
@a.sathyaa.sathya8564
Жыл бұрын
காலையில் நீங்க சொல்றது கேட்க்கும் போது எனக்கு உற்சாகமா இருக்கு 👍👍👌👌
@jeevitha3381
Жыл бұрын
Very motivational thank you sister
@renumalifestyle3090
Жыл бұрын
Tq so much sis
@umarani8148
Жыл бұрын
அருமை அருமையான பதிவு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@shalinisaravanan5290
Жыл бұрын
Thank you for your motivational speech.
@poornima3904
Жыл бұрын
Nalla uraiyadal migavum nanri akka
@pavithrapavithra7589
Жыл бұрын
Very very motivating message akka thank you so much
@renumalifestyle3090
Жыл бұрын
Thank you so much 🙂
@aravindr1100
Жыл бұрын
Sema sister oru energy boost Mathiri erukku ungal parkkum pot hum ungal voice kettum pothum 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@vaitheeindraavaithee5151
Жыл бұрын
Your words 💯true sister 🥰
@ssteam2022.
Жыл бұрын
Thank you sister 😘😘 rompa motivation erukku sister
@KVSYT378
Жыл бұрын
வணக்கம் சகோதரி 🙏🙏🙏ரேனுமா எப்படி இருக்கிங்க. உங்களையும் உங்களுடைய தையல் வேலையையும் பார்க்கும் போது எல்லா பெண்களுக்கும் boost சாப்பிட்ட மாதிரி இருக்கும். சூப்பரான வீடியோ நன்றி தங்கச்சி 🙏🙏🙏🙏💕💕💕💕❤❤❤❤😍😍😍😍
@renumalifestyle3090
Жыл бұрын
நன்றி sis உங்கள் பதிவு க்கு நன்றி🙏
@hemalatha5136
7 ай бұрын
Mam neenga truly inspiration.romba positive ah sollirikkenga
@saranyaeswar5816
Жыл бұрын
I am very happy to hear your words akka .. Very motivational words.. Thank you..
Papa thanks unga vidiyo kedathum manasu nimathiya iruku neenga sonnathu enaku poruthama iruthuthu 🙏🙏🙏🙏🙏
@chandrankandaswamy2398
Жыл бұрын
Unmaiya unga video padha aparam manasuku romba santhosam irrukku. Akka nenga solradhu padhi neram nanum yosichikitte irrupen nanum oru tailoring work dhan akak pandra
@renumalifestyle3090
Жыл бұрын
Tq so much sister🙏
@kumaravel6769
Жыл бұрын
அருமையான பதிவு நன்றி sis
@vani4810
Жыл бұрын
நானும் விட்டீல் தைக்கிறேன் பவர் கிடையாது காலால் மிதிச்சிதான் தைக்கிறேன் ஆனால் தினமும் தைக்க உங்காந்திடுவேன்.எப்பவும் சுருசுருப்பாக இருப்பேன் .நம்ம தோழிலில் தைய்றியம் தேவை மற்றவர் துணி வாங்கினால் என்னாகுமொ என்று பயப்படக்குடாது நம்மலால் முடீயும் என்று நம்புவோம் .வாழ்துக்கள் சகோதறி
@renumalifestyle3090
Жыл бұрын
super sister👍👍🙏🙏
@sindhuvicnesh6404
Жыл бұрын
Nice sister🥰
@sathiyasathiya7267
Жыл бұрын
First time unga video partha nejamave super speach 👍👍👍👍
@renumalifestyle3090
Жыл бұрын
நன்றி sister
@pinkypinky5457
Жыл бұрын
Very motivating speech 💯💯💯
@jeyapratha3571
Жыл бұрын
🥰நல்ல மோட்டிவேஷன் சிஸ்டர் தேங்க்ஸ் ஃபார் யூ வீடியோ🕉️
@devikaramesh4065
Жыл бұрын
Recently seen ur vedio sissy . Iam ur new subscriber 👍❤️... very very motivated vedio sis.. thanks alot sis.. keep doing good job , my heartly wishes akka ❤️❤️❤️❤️❤️
@renumalifestyle3090
Жыл бұрын
tq so much sister🙏
@deepikasenthilkumardeepika3431
Жыл бұрын
Unga vedio patha enakku re energy vanthathu pola irukm naanum tailor than.Thank you sis ungaluku tharinja vishiyatha 4 perku solrathuku kuda nalla nanasu venum sis neenga nalla varuvinga .....all tha best thank you so much
@sangeethaselvaraj5182
Жыл бұрын
Mam ungalyngaluku ynga husband and unda mamiyar help irukangalo but enaku yaruma help I'll mam ellam Nathan pannanum nane than ellam senjikanum enaku enga vetla ethuvum seiyatium support kuda iruka matanga mam nanum vetlaya than thaikuran blouse thachi kudukuran
@renumalifestyle3090
Жыл бұрын
hi sis all the best💯👍
@saransaranya3665
Жыл бұрын
enakum appadithan
@suryasurya690
Жыл бұрын
Romba tq sis.manasuku romba nalla iruku romba depression la irta unga vdo eanku boost mari irtatu sis nanum tailor ta sister.inu neraiya vds podunga👍
@umaizahaq4670
Жыл бұрын
Very motivational speech😍
@madhan3136
Жыл бұрын
Very talented person neenga, neenga sonna vishayangalai na flow panra sis tq.yaraium nambi iruka kudathu enakum blouse strich panna pitikum eppa touch vittu pochi na marupadium try panren sister 👍enaku innum oru sai scooty otanum ennum kathuka mutiyala otta payama iruku 😔but orul na scooty ottuven 😍 u speech super 💙
@hansikavi6579
Жыл бұрын
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க வீடியோவை மிஸ் பண்ணாம ஃபுல்லா பாப்பேன்
@karthigaiselvi3869
Жыл бұрын
Super akka stching ellam .
@babukani2464
Жыл бұрын
Na konjam kavalaya irunthen unga video la nenga sonna visiyangal eannaku manasuku aruthalaga irrunthuchu .... Thank u so much frd.....
@renumalifestyle3090
Жыл бұрын
🙏🙏
@naveenalaxman9618
Жыл бұрын
Neenga ellorukkum mudinja alavuku reply panringa ellorukkum valuable time Thane so I love that
@renumalifestyle3090
Жыл бұрын
tq so much sister
@gomathiganesh4854
Жыл бұрын
Correct ta samayathil correct ta na,...oru arivurai... thank you sister
@saravanank778
Жыл бұрын
இந்த வயதில் இவ்வளவு பக்குவம் superman thank you ma
@karthikarani2918
Жыл бұрын
Manusula ulla ayaram kelvikum oru patela soli tetedurenga tayareyamayeduren unga video patale thanku motivated unga video pata work pananum thonum thanku
@AishwariyaLAKNOSS777
Жыл бұрын
Super sister positiva pesuringa nalla erukku yenakku happy erukku thank you sister
@renumalifestyle3090
Жыл бұрын
tq so much sis
@krishnavenipragalathan7954
Жыл бұрын
Hi akka super .. video.kandipa try panaran akka thanks akka☺️
@meenakesav3083
Жыл бұрын
Akka super.nan thirumba thirumba entha video parthen.realy super.
@saranhari1984
Жыл бұрын
Thank you sister iam ahila manavalan நானும் டெய்லர் தான் வீட்டில் தைக்கிறேன்பயனுள்ள பதிவு
@mohanasaminathan7069
Жыл бұрын
I like you renu 💐உங்க வார்த்தைகள் எல்லாம் ஒரு உற்சாகத்தையும், சந்தோசத்தையும் குடுக்குது. நான் இப்ப ஒரு வருசமா தைக்கஆரம்பித்தேன். ஆனா இப்போதுதான் துணி தைக்க குடுக்குறாங்க ஆனா என்னால் சுறுசுருப்பாக தைக்க முடியல மெஷினில் உக்காந்து தைக்க தோணல டயாடவே இருக்கு உடம்பு. ஆனா உங்க வீடியோ பார்த்த பிறகு எனக்கு ஒரு உற்சாகம் வருது நான் ஏன் இப்படி இருக்கேன் என்று இனி கண்டிப்பா நானும் உங்களை போல் வருவேன். எனக்கு உதவிக்கு யாரும் இல்லை ரெண்டு பசங்க இருக்காங்க Tq renu 💐
@soundaryasoundary2625
Жыл бұрын
Thank you I am single mother ,two daughters. Manasara bathuchu athula iruthu valiya varamudeya kasta padara nga. Thank you so much your speech helpful
@t.t.srisha7276
Жыл бұрын
Nall motivation speech Thq sooo much 😍👍👍
@udhayaudhaya6555
Жыл бұрын
உங்க வீடியோ பார்க்கும் போதே நல்ல எனர்ஜி கிடைக்கும் Renuma
@padmavathipadma41
Жыл бұрын
உங்கள் வீடியோ பார்க்கும் போது மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு..
@SunithaSunitha-o9w
Жыл бұрын
நீங்க சொல்றது கேக்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நானும் இப்படி இருக்க டிரை பண்றேன்
@indhuramesh3420
Жыл бұрын
Hi ka..... first time unga video pakkuren ka.....rombavae sad ahh irunthathu but konjam free ayiruken ka thanks ka
@jeyagayatri1151
Жыл бұрын
Super sister nanum ungala mathri than nanum madiela room la stitch panran sister enakum enga ass help panuvaru nanum 7yearsa stitch panran ungala pakum pothu enaku romba energy eruku sister intha video potaku thanks 🙏👍👍
@renumalifestyle3090
Жыл бұрын
tq so much sister
@manjuv5391
Жыл бұрын
Thank you sis ipathan unga video pathen 👌👌
@The__Warrior__2007
Жыл бұрын
True words sis . Neengal solltra msg energy booster. Tq sis
@geethageetha226
Жыл бұрын
காலைலேயே உங்க வீடீயோ பார்த்தே ரொம்ப நல்ல எனர்ஜியா இருந்தது இன்னைக்கு நான் 13 ப்ளவுஸ் தைத்தேன் ரொம்ப நன்றி ரேனு தினமும் வீடீயோ போடுங்க பாப்பாவுக்கு நல்லா இருக்கா
@ramyanavaneethan6686
Жыл бұрын
Neega solli kudutha trip and tricks use pannen blouse ellam correct ahh vanthuchu sister very super
@renumalifestyle3090
Жыл бұрын
tq so much sister
@navithavlogs6379
3 ай бұрын
Hi sis from Sri Lanka Ur new subscriber .... Ur videos Masha Allah wera level ... Nanum order seiren but ennala sariya strich panne mudiyala😢 but nan en nambikaye vidame ikiren ..... Enakahe mesermant top ondu wachi cut panni katinga plz
@manjulasrinivasanmanju4884
Жыл бұрын
Hi sissy. Neenga lining cloth thanniyila pottu use pannuveengala ella appadiyae use pannuveengala
@lathifaabdullah1575
Жыл бұрын
Hi Renuma ungalutaya speech magavum payanulla patevu Roumpavum motivation aaga Yerukkiratu.neengal sonna anyttum unmayana karuttukkal Yen vazkkayel natantullatu Nanum niraya vittuk kotuppen Yenru neengal sollum ovvoru varttygalyum Nan katantu vantullen Vazkkayel anupavam patam sollek Kotuppatu Pol yarum sollyk kotuppatylly. Superb 👌👌👌 ma Vazga vazamutan yenrenrum pallantu.verrep payanam totarattum I like it 👍
@renumalifestyle3090
Жыл бұрын
உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி🙏
@tngamingff7994
Жыл бұрын
super ma Neenga solluratha keka rompa sandhosama iruku
@vidyaM911
Жыл бұрын
Ennodo mind change Panna video Anna solluve..thank you very much...
@tamiltenderingks6378
Жыл бұрын
Super sister...Happy onga video pathathula
@jeevankamali2659
11 ай бұрын
Unga videos partha iam brisk I boost my mind ❤❤❤❤thank u sister thank u so much sister iam Ramya from Thanjavur iam a tailor twenty years experience but now a days husband problem nala na konjam sorva feel panne unga videos parka start panna aprm I feel so energetic so thank u so much ❤❤❤❤❤
@abimuthuabimuthu7438
Жыл бұрын
Super sis. Nan oru mana kastathula than indha video pathen, unmaiyile yaru enna venum nalum nenaikaddum, namma namma velai ya pakkanum nu purinchikitten, thanks ka, ella pugalum adaia valthukkal, akka
@pugal7484
Жыл бұрын
Super Motivation Vedio Thank you so much Renuma 👌👍👋👋👋
@renumalifestyle3090
Жыл бұрын
Thank you so much 🙂
@ochammals9488
Жыл бұрын
Thanks akka 😊😊😊
@shobanaramesh7748
Жыл бұрын
சூப்பர் சூப்பர் சிஸ்டர் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை யான வார்த்தைகள்.உங்களைபோல்தான்வேலைகளைமுடித்துகொண்டு30 வருடத்திற்கு முன் கற்றுக்கொண்ட பாக்கெட்டை இப்பொழுது தைத்து.நீங்கள் சொல்லி தருகின்ற எல்லாவற்றையும் கற்றுகொள்கிறேன்.உங்களைபோல்சுறுசுறுபாகவைத்துகொள்வேன்.சகோதரி.நன்றி👍👍🎉👍
@renumalifestyle3090
Жыл бұрын
உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி🙏
@vijitailors1315
Жыл бұрын
Good sister Nalla video
@sathiyasathiya7267
Жыл бұрын
Super motivation video sister thankq so much 💖 💕 ❤️ 💗 👌👌👌
@renumalifestyle3090
Жыл бұрын
🙏🙏
@sathiyasuresh3751
Жыл бұрын
Akka unga speech superb enakku oru motivation na erukku
@sudhashanmugamshan9870
Жыл бұрын
Very nice work enakum indha mathiri work pannanum aana veetala seiya mudiyala...
@nasrinfathima2890
Жыл бұрын
அருமையான பதிவு ரேணு வாழ்த்துக்கள்
@sudhamonisha
Жыл бұрын
Semma vibes tnq renu
@sivam7382
Жыл бұрын
Mam unga stitching super mam .neat finish iron pannathupola erukku sis.na eppothan tailoring learn pannittu erukkan mam enaku ninga oru advice kudungaa mam
@t.nethaji
Жыл бұрын
Meeru perfect ga sollaring sister your really Great
@renumalifestyle3090
Жыл бұрын
tq soo much sister
@ashokpoongodi2152
Жыл бұрын
நீங்க சொன்ன விசயங்கள் எல்லாம் மிக அருமை நானும் அப்படித்தான் இருக்கிறேன் ஆனாலும் கோபம் மட்டும் வரும் அதையும் மாத்திக்க முயற்சிக்கிறேன் மிகவும் நன்றி உங்கள் மொபைல் நெம்பர் சொல்லுங்க ப்ளிஸ்
Пікірлер: 1,1 М.