நமது உடலில் ஏற்படும் பல பிரச்னைகளை சிறுநீரின் நிறம், தன்மையை வைத்தே பல சமயங்களில் மருத்துவர்கள் சொல்லிவிடுவார்கள். குறிப்பாக, சிறுநீரின் நிறம், பல்வேறு உடல்நல பிரச்னைகளை நமக்கு உணர்த்துவதாக உள்ளது.
நமது உடலில் உள்ள கழிவுகளை உடலில் இருந்து அகற்றி சிறுநீரை வெளியேற்றுவதுதான் சிறுநீரகங்களின் வேலை. சிறுநீரில் நீர், யூரியா, உப்புகள் ஆகியவை அடங்கியுள்ளன. அதன் நிறம் பொதுவாக வெளிர் மஞ்சள் நிறத்தில் இருப்பது ஆரோக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
அப்படி இல்லாமல் வேறு சில நிறங்களிலும் சிறுநீர் வெளியேறக்கூடும்? அவை என்ன நிறங்கள்? அப்படி வெளியேறுவது எதை குறிக்கிறது? இந்த காணொளியில் பார்க்கலாம்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#Health #Urine #Urine_Infection
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil
Негізгі бет உங்க Urine Colour சொல்லும் ரகசியம் என்ன? இது தெரிஞ்சா Health Issues-ஐ முன் கூட்டியே அறியலாம்
No video
Пікірлер: 31