அருமையான பேட்டி 👍 He is so funny and genuine 😄 யாரு என்ன சொன்னா என்ன, வாழப் போறது நீங்கள் இருவரும் தான்.. அன்பான வாழ்த்துக்கள் 🎉
@nivethaviswanathan1630
2 жыл бұрын
@madan gowri ninga first unga original id la vanga nu Solanum nu thonuthu!!
@donchampion8289
2 жыл бұрын
@@nivethaviswanathan1630 epati nga sirikkama answer pandringa
@kuttubabu6040
2 жыл бұрын
I remember Vanitha Vijaykumar and Peter marriage 🤣🤣🤣🤣🤣🤣
@Silver-pl7ht
2 жыл бұрын
Indha comment ah Indiaglitz pin pani vachirukan😂😂😂apo idhungala positive ah kata soli ravindar ketrupan pola😂😂elame nadipa gopal😂
@_______M___T_H_I_L_S_A_T_H
2 жыл бұрын
@@kuttubabu6040 iven vera enga pthaalum enthe comment eh pottu 🙄
@abianutwins3908
2 жыл бұрын
உடம்பு, ஒன்ன தவிர ஜாலியாண மனுசன்தான்....அவங்க வாழ்க்கை , அவங்க முடிவு..வாழ்த்துக்கள்..
@rajesh15raj28
2 жыл бұрын
Super ☺️☺️
@palapatturajendranrajendra2436
2 жыл бұрын
உயர்ந்த மனிதர் sir நீங்கள் . பல்லாண்டு வளத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். 💐💐
@Jeyavarathan
2 жыл бұрын
இந்த மாதிரி positive speech இதுவரைக்கும் நான் கேட்டதுமில்லை, பார்த்ததுமில்லை..... இருவருக்கும் திருமண நல்வாழ்த்துகள்..... வாழ்க பல்லாண்டு....
@yaskir2114
2 жыл бұрын
That is ravinder
@astrologyphoenix161
2 жыл бұрын
Yass ❤️
@mehrinbenz
2 жыл бұрын
Nice
@thilakawathirajan4458
2 жыл бұрын
திருமணம் நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@satsandeepdeep9954
2 жыл бұрын
Avaloo pechu pattimanram yealam keatumudichutingha pola yeadartham nu onnu yirukungha maranduradingha nama aftrall oru manusa jenmam than
@vidyadhivyaraja5840
2 жыл бұрын
இவ already ஒரு திருமணமான serial nadigar வாழ்வில் புகுந்து கெடுத்தவள் ஆயிற்றே.
@marudhamuthu7781
2 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்ததற்கு பிறகு தான் தெரியுது இவர் நல்ல மனிதர் .இந்த உலகம் எல்லாவற்றையும் விமர்ச்சிக்கும் வாழ்த்துக்கள் சார்
@rahmanworldvlogs
2 жыл бұрын
இதுதான் இந்த உலக நியதி அவர் அவர் குடும்பத்தில் நடக்கும் போது மட்டும் சரி என்று உதாசீனம் செய்து விடுவார்கள் எதையும் கடந்து செல்லும் மனநிலை இருந்தால் நிச்சயமாக வெற்றி உறுதி❤️
@MuthuKumar-rn5jv
2 жыл бұрын
விமர்சனங்களுக்கு இடம் கொடுக்காமல் அனைவரும் வியக்கத்தக்க வகையில் வாழுங்கள் 🙏🙏
@dhanapalp1321
2 жыл бұрын
உங்கள் திருமணம் பார்த்து நிறைய பேர் சிரிக்கிறார்கள் அது உண்மையா பொய்யா நீங்கள் வாழ்ந்து காட்டுவதில் தான் உள்ளது.
@kalaiselvikrishnan9994
2 жыл бұрын
Dei second marriagelam athulam sirika mattanga.. nee ondithan siripe
@pgk5073
2 жыл бұрын
For Him 1. Get your health in order 2. Get help from Siddha medical professional 3. Star doing yoga and pranayama 4. Correct your food habits 5. Without health whatever you do is of no use.
@bharathivinay3324
2 жыл бұрын
Did you know sidha medicine will help to reduce weight loss
@viju4
2 жыл бұрын
@@bharathivinay3324 it will
@sunmathimobiles1205
2 жыл бұрын
ரொம்பவே சூப்பர் speech.... உங்களை பிடிக்காமல் இருக்க மாட்டாங்க இந்த பேட்டி பார்த்துட்டு......
@leestudio..7530
2 жыл бұрын
உங்களோட second interview பாக்குறேன், நீங்களே பேசிட்டு இருக்கிங்க அந்த பொண்ணயும் பேச விடுங்க பாஸ்..
@Amandaberry08
2 жыл бұрын
அவரவர் வாழ்க்கையில் அவரவர் அனுபவத்திற்கு ஏற்ப தான் முடிவு எடுக்க முடியும்.இவர்கள் past life ல பட்ட அடிகள் அவர்களின் வாழ்க்கை பற்றிய பார்வைகளை மாற்றி இருக்கும். வாழ்த்துக்கள்.வாழ்ந்து காட்டுங்கள்.
@kailas100
2 жыл бұрын
உடல் பருமனை குறைக்க முயற்சி எடுங்கள் சகோ....இருவரும் பல ஆண்டுகள் இணை பிரியாமல் வாழ வேண்டும் ஆகையால்
@vmsmhome
2 жыл бұрын
அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது!வாழ்க புதுமணத்தம்பதிகள்!
@nazlakitchen383
2 жыл бұрын
மனம் போல் வாழ்க்கை❤️ இருவரும் சந்தோஷமாக வாழுங்கள் 🌹🌹
@donchampion8289
2 жыл бұрын
வளருகிறது வாழ்கை
@selvams9850
2 жыл бұрын
👍
@Test-vs2wp
2 жыл бұрын
18:14 நோட் திஸ் பாய்ன்ட்.. இது தான் இந்த கல்யாணத்துக்கு முக்கிய காரணம்.
@user-mj6on3sz9t
2 жыл бұрын
வாழ தெரிஞ்சவங்களுக்கு அழகோ, பணமோ கண்ணுக்கு தெரியாது ❤️❤️❤️ congrats both of u 💐
@Bomb_Blast
2 жыл бұрын
நொட்டும்...
@selvams9850
2 жыл бұрын
வாழ்க்கையில அடுத்த நொடி நிச்சியம் இல்லை.எனவே வாழ்க்கையில நேர்மையா சந்தோசமா இருங்க.ஒரு ஒரு நொடியும் என்ன இப்ப செய்யுறோமுனு உணர்ந்து சந்தோசமா அனுபவிச்சு வாழுங்க.
@nihalnihal3980
2 жыл бұрын
👌 unmaithan ennode huss ivaremathirithaan body njan hansikkamathiri cut ellarume enne kindalpannuvaange ivare ennathe pudichirukkunu avarode manasu 100% pure wait 11 years akuthu marriage mudiju 2 son irukku njange ramba happy😍😍😍
@rahmanworldvlogs
2 жыл бұрын
உண்மை ❤️🇱🇰🙏
@rahmanworldvlogs
2 жыл бұрын
நேற்று இருந்த உலகம் இன்னைக்கு இல்லை இதில் நீயும் நானும் நிச்சமில்லை எதற்கு இவ்வளவு போராட்டம்❤️
@muthukumarasamy9138
2 жыл бұрын
பேசினா மட்டும் போதாது இரண்டு பேரும் பிரியாமல் வாழுங்கள் அதுதான் நீங்கள் society வாய் அடைக்க முடியும்.
@Test-vs2wp
2 жыл бұрын
22:27 நாங்களும் அத தான் சொல்றோம். ஆனா நீ 100, 200 கோடி குடுத்து இந்த கல்யாணம் பண்ணிருக்கியோ-ன்னு சந்தேகமா இருக்கு.
@muthulakshmi3389
2 жыл бұрын
Illai illai motha moneyum avgallukudhan
@mareeshwaran5183
2 жыл бұрын
Sun music மகாலட்சுமி, 90's கிட்ஸ் fav. But u both r nice couple. அதுலையும் ரவீந்திரன், நீங்க மரண மாஸ்...
@pgk5073
2 жыл бұрын
For her 1. If you married him for your secured life it's good. 2. Help him get his health and diet in order 3. Erase your past life.. 4. Enjoy his wealth but don't plan to control his wealth and money. 5. Try to avoid limelight of media criticism 6. Be genuine in your relationship.
@sk45861
2 жыл бұрын
For you: 1. Mind your business 2. People know to live their life
@gfptamil9732
2 жыл бұрын
avanga past enna?
@kuttubabu6040
2 жыл бұрын
I remember Vanitha Vijay Kumar and Peter marriage 😂😂😂😂😂😂🤪🤪🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@stranger5045
2 жыл бұрын
Edhuku ungaluku endha vendade vellai ??
@augustinerubash3790
2 жыл бұрын
அய்யா தான் First Propose panininkalamea, சொந்த செலவில் சூனியம் வைப்பது இதுதானோ.... தலைக்கு தில்ல பாத்தியா... இறைவன் தான் உன்னையும் உன் சொத்தையும் காப்பாற்ற வேண்டும்...
@ganesankalai7434
2 жыл бұрын
மனசுக்கு பிடிச்சவங்களே கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க. யாரு என்ன வேணும்நாளும் சொல்லிட்டு போகட்டும்
Most positive man in the world Mr ravinder bro 👍👍 unga interview parthale full positive vibes varudhu 👍👍..happy married life 🎉🎉
@kuttubabu6040
2 жыл бұрын
I remember Vanitha Vijay Kumar and Peter marriage 😂😂😂😂😂😂🤪🤪🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@blacky9682
2 жыл бұрын
Happiee married life
@jbvlogs323
2 жыл бұрын
Nan kuda chubby dan, ungala pakrapoo romba confident a irukuu , happy married life anna and anni ❤️❤️❤️
@LS-qg2zn
2 жыл бұрын
Everyone needs a partner in their life.. It's difficult to be a single mother. Hope they find happiness in each other!
@classicleather7839
2 жыл бұрын
யாரு என்ன சொன்னா என்ன ஆகு போது நீங்க உங்க வாழ்கை நீங்க வாழுங்க happy married life 🎉 💐 வாழ்த்துகள்.
@rahmanworldvlogs
2 жыл бұрын
என்றும் இருவரும் சந்தோசமா இருக்க வேண்டும் அதுவும் இரண்டாவது திருமணம் என்றால் பல பேர் ஆயிரம் சொல்லுவாங்க உங்கள் வாழ்க்கையை நீங்கள் மட்டுமே வாழ முடியும் கண்டிப்பாக இருவரின் வாழ்க்கை சந்தோசமாக அமைய பிராத்திக்கின்றேன்❤️
@sg3083
2 жыл бұрын
ஆரம்பத்தில இப்படிதான் கதைப்பேனம்.... பிரச்சனை வந்தா பிறகு தான் ஒருத்தறை ஒருத்தர் கழுவி ஊதுவெனம்
@cookingwithgrandma7238
2 жыл бұрын
Really Ravinder is good hearted person and wishing you happy married life..
@nagarjun.g4621
2 жыл бұрын
பாவம் அந்த மனுஷன் ரொம்ப நல்ல மனுஷனா இருக்கு அவர் கூடயாவது நீ ஒழுங்கா குடும்பம் நடத்து ஏமாத்திராத
@greenmobilespalladam
2 жыл бұрын
Beautiful couples காதலுக்கு அழகு தெரியாது காதலே அழகுதான் திருமண வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@krishnamanoharan4990
2 жыл бұрын
இருவருக்கும் திருமண நல்வாழ்த்துகள்..... வாழ்க பல்லாண்டு....
@rajakumarindia7603
2 жыл бұрын
இந்த மனிதன் ரவீந்திரன் மனதில் பட்டதை பேசுகிறார். அவருடைய சாதுர்யமும் புத்திசாலித்தனமும இந்த திருமண நிகழ்வை அவருக்கு சாதகமாக்கியிருக்கிறது. அவர் தன்னை உணர்ந்துள்ளார். அவர் நன்றாக வாழ வாழ்த்துகிறேன்.
@ebalinsdiary5608
2 жыл бұрын
She is lucky to have him... He is an amazing soul...god bless u both..but bro neenga weight loss pathi koncha consider pannunga...
@danithaani9285
2 жыл бұрын
நான் கூட எப்படியோ நினைத்தேன்.ஆனால் Ravi bro நீங்கள் ரொம்ப யாதர்தமாக பேசுகிறீர்கள்.கடவுள் உங்களை ஆசிர்வாதிப்பார்.சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்
@prabubala005
2 жыл бұрын
ஒன்னு தெரியுது. எல்லா வீடியோலையும் ஒரே Phant தான் போட்டு இருக்காரு. அந்த பொண்ணு ரொம்ப பாசமா பேசுற மாதிரி தெரியல. ஏதோ ஒரு அன்னோனியமா பேசுது. நல்லா இருந்தா சந்தோசம். வாழ்த்துக்கள்
@karnansujisujisuji7078
2 жыл бұрын
உண்மையான காதலுக்கு அழகோ உடம்போ எதுவும் தேவையில்லை நல்ல மனசு போதும்...வாழ்த்துக்கள் அண்ணா அக்கா
@manjunath.mmanjunath1107
2 жыл бұрын
Indha media vila nadakka vaaipillai..
@bg-jy3mt
2 жыл бұрын
Cinema la unmaiyana kathalukku money pothum
@aniffaseyedibrahimjp8553
2 жыл бұрын
ஐயா திருமணத்திற்கு இரண்டு மனங்கள் தான் தேவை.இதில் மூன்றாவது நபரின் கருத்துக்கு இடமில்லை.இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
@focuslighttamil4285
2 жыл бұрын
Hi how are you...... 🤍💙🍁
@focuslighttamil4285
2 жыл бұрын
Yennodda channel videos paarunga......... 💚💛💕
@focuslighttamil4285
2 жыл бұрын
Paarunga........ 💜..... """
@scorpiobabe
2 жыл бұрын
Honestly I don’t know about this woman but I know that Ravi sir is a good hearted, genuine person. He helped so many people through charity and always wish good things for everyone. So he definitely deserve a good life partner.
@ArunKumar-pu8gi
2 жыл бұрын
✌️
@mahadevan3104
2 жыл бұрын
Bro if he really deserve good life partner I'm also happy.. but the thing she not the rite person to married ravi sir.. she simply act to cheating him bro.. she not love him but love ravi sir money only.. that why I'm too worried 😟
@r.r9790
2 жыл бұрын
Ravindran sir nobody is body shaming you or disrespecting you all worried about your future life may be any time she will run away this what everyone means.. Anyway congrats if you both live long happy till last breathe..
@divinehousing1747
2 жыл бұрын
Ur rt ..he hav to be careful
@palanpathmanathan9260
2 жыл бұрын
இருவரும் கருத்து ஒருமித்து திருமணம் செய்து கொண்டார்கள் விரும்பினால் வாழ்த்துங்கள் தெருநாய்களுக்கு இங்கு குலைக்க இதுல இடமில்லை. இருவர் சந்தோசமாக வாழட்டுமே
@Times-nu1oo
2 жыл бұрын
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் - All the best couples !
@gopalkongu1559
2 жыл бұрын
90's கிட்ஸ் தான் நானும் எனி வே பல்லாண்டு வாழ்க மனைவியோடு😍
@G_R-885
2 жыл бұрын
"கை" ரேகை தேயுதே குஞ்சு கரையுதே எனது வாழ்வே..ஓஓஓஓ😂😂😂😂எப்படிபா இருக்கு என்னோட டியூன்😄😄😄😄
@rahmanworldvlogs
2 жыл бұрын
தன் கை இருக்கும் போது பிறர் கை எதற்கு கோபால்😂😂
@rahmanworldvlogs
2 жыл бұрын
@@G_R-885 யோவ் நீ வேற சிரிக்க முடியல குமாரு😂😂
@G_R-885
2 жыл бұрын
@@rahmanworldvlogs தன் கையால் கை அடிச்சா அது "ஆனந்தம்". பிறர் நமக்கு " கை" அடிச்சு விட்டா அது "பேரானந்தம்". நா சொன்னதுலயே உன் மனசு " நித்தியானந்தம்"ஆகிருக்குமே😂😂😂😂😂😂😂😂😂😂
@rahmanworldvlogs
2 жыл бұрын
@@G_R-885 இத கேட்ட அடுத்த நிமிடம் வாலைமரத்தில் கயிறு போட்டு தொங்க போகின்றேன் கோபால்😂😂
@user-eo4en9ex4p
2 жыл бұрын
Big motivation sir.. Both are பல்லாண்டு சேர்ந்து நலமாக வாழனும் 💐💐💐💐
@pavipavi6494
2 жыл бұрын
செம Reply என்ன புரிஞ்சிக்கிட்டா என்ன விட்டு போவ வாய்ப்பில்லை.... ❤️❤️❤️❤️super Live happily life long...
@pasupathis2611
2 жыл бұрын
*FATMAN_Ravindar_Sir* you are one of the inspirational person in my life. Congratulations on finding each other! Your greatest adventure has just begun.
@thangapandithangapandi6488
2 жыл бұрын
நீங்கள் வாழ்ந்தாலும் பேசும் நீங்கள் வீழ்ந்தாலும் பேசும் மனிதர்கள் மத்தியில் வாழ்வதே பெருசு இந்த ஜென்மத்தில் சிலர் பேசும் மத்தியில் வாழ்ந்து காட்டுவதே அவர்களுக்கு திருப்பிக் கொடுக்கும் பரிசு
@VRaja-wy8ly
2 жыл бұрын
அருமையான பதிவு... ரெண்டு பேருமே நல்லாத்தான் பேசுறீங்க... நல்ல படியா ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்ந்தால் போதும்... வாழ்க வளமுடன்... 👏👏💫v. Raja...
@vanathipushpa835
2 жыл бұрын
Ravi go for barriotric surgery,lead a happy married life, god bless you both,well said we will not choose one beggar for our sister
@playbasa007
2 жыл бұрын
Ravindran bro and Mahalakshimi Maturity level ✅... Happy married life.....
@graja7786
2 жыл бұрын
Naanum money seka poran frnds 🏃🏼
@VijayKarthik27
2 жыл бұрын
Apdiye Vesam Vangi குடிச்சி சாவு...
@shellasany555
2 жыл бұрын
Hahaha
@divyavathy2283
2 жыл бұрын
😂😂😂😂
@renu8737
2 жыл бұрын
Nanum vara
@kuttykutty1510
2 жыл бұрын
😜😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣
@TheSurya9397
2 жыл бұрын
நல்லா பேசறீங்க. அடுத்தவர் வாழ்வு பற்றிய அக்கறை உங்களுக்கு என்ன என்று கேட்கும் ரவி, வனிதா பிரச்னைக்கு எதற்கு நாட்டாமை செய்தார்?
@sevugatraders4006
2 жыл бұрын
🤣🤣👏 ஒரு பழமொழி இருக்குல வாய மட்டும் இல்லனா...... இவருக்கு பொருந்தும்
@Nimla546
2 жыл бұрын
Super well said..vanitha enna ellam pesan intha gundan !! Intha valzkai konjam nallaiku taa enna even kalyanam panirukirathu maha letchumy ellai sariya elerey ye..kudiye sekiram divorce aga poguthu..
@raashjenu7311
2 жыл бұрын
Because it was illegal marriage
@krithikasubramanian2460
2 жыл бұрын
Because vanitha married to a person who is someone's husband. Anyone can raise the question when that poor wife cried helpless before media. Anyway vanitha is in another level in the numbers of marriage.
@sheelajeyakumar2233
2 жыл бұрын
Exactly
@cutehearts8110
2 жыл бұрын
Happy married life.. Past is past.. Ithuku apram unga life nalla irukum.. Have a happy life..💗😊
@shakiladeviravichandran
2 жыл бұрын
வாழ்க மணமக்கள் பல்லாண்டு இருவரும் தெளிவாக இருக்கிறார்கள் அம்மா பாசம் இருப்பவர்கள் மனைவியிடம் பாசமா இருப்பாங்க எப்போதும் யாரையும் உருவத்தை வைத்து எள்ளி நகையாடக்கூடாது உள்ளத்தை வைத்து கணிக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் முன்னுதாரணம்
@mysteriousmedico8904
2 жыл бұрын
Wow🤩....wt a man !!!! U just sparked Such a positive vib😍......ur interview gave us many clarification about lyf 🥳..by the way I luv the way u respect people and the unbreakable confidence level 🤟
@user-yf8tr4os5s
2 жыл бұрын
அருமையான கருத்து ....wow valga valmudan.... ஒருவரை மனதை கஷ்டப்படுத்தி படும் சந்தோஷத்தை அவர்களை வாழ்த்துவதன் மூலம் அவர்கள் முகத்தில் வரும் சந்தோஷம் நமக்கு கோடி மடங்கு மகிழ்ச்சியை திரும்பி தரும் ... ஒருவருடைய நல்ல குணமே அவரது அழகு ... நன்று நினைத்து நலம் பெறுக ...எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன்
@lalithakumari.m3831
2 жыл бұрын
இந்த திருமணமாவது சமுகமாக தொடர பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்....🎉🎉💕🌹🌹🌹💐💐💐🤩
@premiify
2 жыл бұрын
Enaaangda Nethu ellam comments la namba Makkal kazhuvi kazhuvi uthitu irundaaanga ..inniku full ha positive comments ha iruku .. apadi Enne da iruku interview la ..Nanum pakuren
@matheww5415
2 жыл бұрын
Romba overa pesa venam Ravi. Konjam adaki vasikalam. U never know what future holds.
Good person, humour with great understanding and maturity .
@quinofkanmani8454
2 жыл бұрын
வாழப்போறது நீங்க ரெண்டு பேரும் பேசுறவன் ஆயிரம் பேசுவான் நீங்க கண்டுக்காதீங்க அண்ணா அக்கா நீங்கள் கடந்து வந்த பாதை எப்படி இருந்தது என்று உங்களுக்கு தெரியும் இனி கடக்க போகும் பாதை எப்படி இருக்கும் என்று கடவுள் தெரிவு செய்து விட்டான் எனவே இருவரும் மேலும் மேலும் பல வெற்றிகளை அடைந்து நல்ல படியாகவும் சந்தோசமாகவும் வாழ என்னுடைய வாழ்த்துக்கள் ❤️😍
@sivasiva4623
2 жыл бұрын
நீங்க 2 பேரும் சந்தோசமா வாழுங்க எதை பற்றியும் கவலை பட வேணாம்
@Templesify
2 жыл бұрын
when men and women starts respecting each other, life will be awesome 👌 👏 👍. wishing u great luck and happiness
@SujiBeautyCareTuticorin
2 жыл бұрын
Super ❤️
@Samritha1111
2 жыл бұрын
Sir understand the reality, ppl are not body shaming you. Nobody is jealous of you.. They are just worried if you would be ditched by this gal... It's a concern..
@ethirajuluraju2873
2 жыл бұрын
I love ur speech happylife anna
@kuttubabu6040
2 жыл бұрын
I remember Vanitha Vijay Kumar and Peter marriage 😂😂😂😂😂😂🤪🤪🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@Muruga888
2 жыл бұрын
Yes well said ... One day he will realise
@vigneshkuppuswamyparthasar7017
2 жыл бұрын
I see a honest comment👍🏽 . It’s looks all other. Comments are all positive only . Looks suspicious ! No critics fishy
@sowntharya3068
2 жыл бұрын
Yes.... So correct
@shaikdawoodhabibmohamad9129
2 жыл бұрын
Choosing wrong partner will lead to divorce. Examples Samantha , vanitha vihayakumar ,amala Paul etc etc.
@shayanshiv2980
2 жыл бұрын
Its ok but please try to loose yur weight teasing is secondary thing but healthy is very important overweight is very dangerous to health its leads so many body problems she is with yu because she wants to lead happy life with yu so take care on yuur health😍
@ganeshvenkatraman4977
2 жыл бұрын
வெகு விரைவில் ரவீந்தர் fit personality யாக change ஆவார்
@saravananrkarthik1478
2 жыл бұрын
Happy married life to Ravi & Maha. ❣️
@mahadevan3104
2 жыл бұрын
Happy married life to u too bro. Have a nice day
@sharmisharmila4714
2 жыл бұрын
நீங்கா இரண்டு பேரும் அண்ணா அக்கா எப்பவும் சாந்தோஸ்சமா இருக்கவும் முருகா காப்பத்து முருகா வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🥰💐💐💐💐
@buvibadboy9587
2 жыл бұрын
All the best ❤️
@dhivakaranvenkataraman3193
2 жыл бұрын
இருவரும் மனமொத்து வாழ ஏழுமலையான் அருள் கிடைக்கட்டும்
@holysupermichael
2 жыл бұрын
11:27 Mahalakshmi mind voice.. "1 year time ae.. no chance.. 1 year la na adutha aala paathutu ponum... time is precious"
@rajalakshmiayyappan4008
2 жыл бұрын
Heartly wishes Ravindar sir and Mahalakshmi Mam...
@gurudev7506
2 жыл бұрын
வாழ்த்துக்கள்.... வாழ்க்கையின் அர்த்தம் புரிந்தவர்கள் 😍😍😍
@sunval2669
2 жыл бұрын
Mahalakshmi looks very happy .genuine love. Congratulations.
@mehrinbenz
2 жыл бұрын
எல்லார்க்கும் explain panna vena sir...nega romba geneiue pa..ella ponnugalum itha than expect panranga..ippad oru second life kadacha bayam illa valalam...I believe u sir. Kandipa nega nalla vacchirupinga..people teriyathu illa puriyathu illegal life pohama avanga evlo alaha publicaa marrige pannirukanga....congrats both of u...
@sunithasaravana2541
2 жыл бұрын
Happy married life stay blessed both of you 💖
@kavyaprince
2 жыл бұрын
Everything for 90 days 💗💗💗
@anoozzsmart1632
2 жыл бұрын
90 days why?
@kavyaprince
2 жыл бұрын
@@anoozzsmart1632 Love 30 days Sex mood 60 days So after 90 days looking money 😡😡😡😡😡😡
@thiminitubers5026
2 жыл бұрын
Vazhthukkal. Best wishes to Maha and Ravi!💐
@sumathykathiravan6598
2 жыл бұрын
Romba pesureenga mr.ravi Avalavu nalla husbaidya just like that vittuttu vandha maha Neenga jujubi avangalukku
@hariharanramesh8099
2 жыл бұрын
So much postivity in this man 😍
@arockiamary2472
2 жыл бұрын
Happy married life god bless both.
@sofiaali5420
2 жыл бұрын
Anna ur speech so super,god bless u both happy married life.
@subamohan4011
2 жыл бұрын
இனிய திருமணநல்வாழ்த்துகள்♥♥♥
@donchampion8289
2 жыл бұрын
Only Hollywood song tan paapinga pola
@anbudananant5686
2 жыл бұрын
Money is always ultimate...🔥🔥🔥
@thiruvengadamsivagnanam1618
2 жыл бұрын
ரவி அண்ணா நீங்கள் open heart. அண்ணி எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவங்க. நீங்க இருவரும் மிக சந்தோசமாக இருப்பீர்கள். வாழ்வீர்கள். என் வாழ்க்கையை ஒத்திருக்கிறது
@vgsvgs109
2 жыл бұрын
ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்
@stephenhits4393
2 жыл бұрын
இதே புரிதலோடு காலமெல்லாம் சேர்ந்து சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள் 💐💐💐💞💕
@balajisamson7664
2 жыл бұрын
They are acting, cinema field people acting in offscreen also in society,normal people are innocent.
@selvaranianthony3954
2 жыл бұрын
Mahalaxmi x husband ivangaluka monthly ithe maathiri gift kuduppangalam. Athai intha amma Ivaruku seiranga pola👌
@tmaankumar5937
2 жыл бұрын
திருமணநல்வாழ்த்துக்கள்....super open nice sweet interview...ravi..super speech......maha...take care his health...stay blessed....
@jasminek7603
2 жыл бұрын
I can only remember the lyrics of the song “nooru varisam Intha mapplaiyum Ponnum than”
@user-eo4en9ex4p
2 жыл бұрын
3 சேனல் interview pathachu but pasanga kitta pesumpothu jolly and happy ah fun ah pesuraru ravi anna super 👌🏻
@veronicaroshini3609
2 жыл бұрын
Don't criticize anyone with their outer looks everyone as their own story inside them. If you can't watch just scroll the page and walk like a General audience, instead of that don't hurt them with your worst comments 🙅♀️ after seeing this whole interview my complete mind thought is changed 🤗 thank you for this channel for this beautiful interview and letting people know what is the truth and what is their life journey is.
@mahadevan3104
Жыл бұрын
Suniya umbu
@arshaaseea2900
2 жыл бұрын
எனக்குள்ளும் ஏன் இந்த கல்யாணம் இவங்க பண்ணிக்கிட்டாங்க! காரணம் என்னவாக இருக்கும் னு ஒரு யோசனை இருந்தது ! இவங்க பேட்டி இமேஜ் பாத்தேன் சரி என்ன காரணம் சொல்றாங்க நம்மளே தெளிவு படுத்திக்கலாம்னு தான் வீடியோ பாத்தேன் ஆனால் இப்போ interview பாத்துட்டு சொல்றேன் சூப்பர் அண்ணா உங்க பேச்சு வாழ்த்துக்கள் மகாலட்சுமி! நீங்க சேர்ந்து வாழ்க்கையில் சந்தோஷமாக வாழனும்!👍👍👍👍
Пікірлер: 1,5 М.