இந்த வயசுல அம்மா கோலம் போடறதே பெரிய விசயம் ஒரு லைக்
@kavithamahesh3963
Ай бұрын
❤அடுப்பு மெழுகி கோலமிடுவதே சிறப்பு!🎉
@geethasampath776
3 күн бұрын
Manni foods சமீப நாட்களாகத்தான் நான் உங்கள் வீடியோவை பார்க்க ஆரம்பித்தேன். அம்மா super ❤️❤️தினமும் உங்கள் வீடியோவை அம்மாக்காகவே பார்க்கிறேன் . முகத்தில் சிரிப்புடன் உற்சாகமா அம்மாவை பாக்க பாக்க நாமும் எந்த வயதிலும் நம்மை இப்படி சுறுசுறுப்பு முக்கியமா முகத்தில் சிரிப்புடன் இருக்கவேண்டும் என்பது நினைவு கொள்கிறேன். அம்மாவின் வாழ்த்து அதற்கு வேண்டும் எப்போதும்🙏I love you amma ❤️❤️அம்மா அப்பா நீங்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் எப்பொழுதும் இப்படியே🙏❤️❤️
@lakshmidevanathan2132
2 ай бұрын
கொழுக்கட்டையை விட கோலம் இனிப்பு❤😂
@Malathisanthosh1712
2 ай бұрын
வணக்கம் பாட்டி உங்க வேண்டுதல் மூலமாக நான் இப்பொழுது கார்பமாக இருக்கிறேன் ஆறு வருடத்திற்கு பிறகு நடந்துள்ளது இரண்டு மாதம் முன்னால் உங்களுக்கு comment செய்தேன் எங்களுக்கு குழந்தை கிடைக்க இறைவனை வேண்டிக்க சொல்லி நன்றி பாட்டி
@nrktnpsctips3224
2 ай бұрын
All the best akkaaaaaaaaaaa👍👍👍👍😁😁😁
@mannaifoods
2 ай бұрын
Super super ரொம்ப சந்தோசமா இருக்குமா உங்களுக்காக கடவுளை வேண்டுகிறோம். பத்திரமாக இருக்கவும்
@kalyani1510-c1k
2 ай бұрын
வாழ்த்துக்கள் மாலதி 💐
@gokulvenkat7938
2 ай бұрын
🎉🎉🎉
@user-vz2sq7io4g
Ай бұрын
அம்மா என் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுங்கள்❤
@arishs9150
7 күн бұрын
நான் பாட்டியின் கோலத்திற்ககு லைக் போட்டேன். நீங்க.
@varshakaru8385
2 ай бұрын
கோலம்,கொழுக்கட்டை இரண்டும் மிக மிக அருமை!!!👌👌👏🏻👏🏻❤
@user-lv4rp7ii9d
2 ай бұрын
பாட்டிம்மா உங்ககோலததுக்கு 100 /100 மார்க் தரேன்👏👍😁
@prabhanagarajan5562
2 ай бұрын
Patti ellame super
@mannaifoods
2 ай бұрын
Thank you
@kalyanasundari812
7 күн бұрын
பழைய ஞாபகம் வருது பாட்டி.உங்களை பார்க்க உற்சாகமா இருக்கு பாட்டிமா .
@vanajakaliamoorthyk
2 ай бұрын
உங்கள் கோலம் சூப்பர் 100வனஜா
@Kalpu363
2 ай бұрын
Like only for amma, amma kolam, ammavin siripu.
@mannaifoods
2 ай бұрын
Thank you
@rachelsudhakar5009
9 күн бұрын
கொழுக்கட்டை பாா்க்கும் போதே ,சாப்பிடலாம் போல இருக்கு super
@lakshmibaskaran1072
2 ай бұрын
உங்க வீடியோ வை பார்த்த விநாயக சதுர்த்தி ஞாபகம் வந்துடுச்சி அம்மா கோலம் வேற லேவல்
@revathishankar946
2 ай бұрын
Kolam super patti Kozhukattai semmaya irukku Sapda aasaya irukku
@suthaprabha6731
2 ай бұрын
பாட்டிம்மா கோலம் வேர லெவல் உங்க அளவுக்கு எங்கலால போட முடியாது பாட்டிம்மா👌👌👌 அக்கா கொழுக்கட்டை சூப்பர் அக்கா நாங்க பூவரசு இலையில் தான் செய்வோம் சூப்பரா இருக்கும் அக்கா பூரணம் வித்தியாசமான முறையில் இருக்கு அக்கா கண்டிப்பாக செஞ்சி பார்க்கிறேன் அக்கா இந்த மெத்தடு பூரணம் நினைத்த நேரத்தில் செய்து சாப்பிடலாம் ரொம்ப நன்றி அக்கா பாட்டிம்மா வாழ்க வளமுடன்❤❤❤❤❤
@mannaifoods
2 ай бұрын
Okay ma thank you
@karuapuswamin6513
8 күн бұрын
அம்மா என் மகள் இரண்டாம் குழந்தை கருவுற்ற கடவுளை வேண்டி ஆசீர்வாதம் செய்யுங்கள் முதல் குழந்தைக்கு 11 வயது ஆகின்றது நன்றி அம்மா
@padmasinidwibedi5635
Ай бұрын
Very nice kolam and delicious kozukkai.
@geethasampath776
3 күн бұрын
அம்மா உங்கள் கோலம் சூப்பரோ சூப்பர் 😍😍👌👌நீங்கள் எல்லாவற்றிலும் சூப்பர் அம்மா 😄
@sangamithiraig1834
2 ай бұрын
உங்கள் கைபக்குவம் அருமை.வேற யாருக்கும் வராது அம்மா.❤❤❤❤
@kalyanisuri4930
Ай бұрын
Aiyyo ammma kolam is very beautiful
@BabyJayan-ej7gx
Күн бұрын
Paati ungalai enaku rompa Pudikum paati ninga pota kolam super
@SudarKarunaiprakasam
2 ай бұрын
சூப்பர் அக்கா இந்த பூசர இலை கொலுக்கட்டை மறக்கவே முடியாது❤❤❤
@Mygoldentime26
2 ай бұрын
Super amma.we love our amma.kolam super.🎉🎉🎉🎉🎉🎉
@tamilarasan4485
2 ай бұрын
அம்மா வ பாராட்டத் ஆள் இல்லை ❤
@mannaifoods
2 ай бұрын
நன்றி மா
@tamilarasan4485
2 ай бұрын
நீங்க ரொம்ப வருஷம் நல்லா இருக்கனும் அம்மா
@vallimadhavan3920
Ай бұрын
நீண்ட ஆயுளும் நிறை ஆரோக்கியமும் பெற்று நலமுடன் நீடூழி வாழ்க அம்மா❤.
@shylajaj3378
11 күн бұрын
அவங்க கோலம் பாட்டி மனசு போல அழகு
@kalaivanis9576
2 ай бұрын
சத்தான உணவு அம்மா.உங்களைஎல்லோருக்கும் பிடிக்கும்.என் அம்மாவும் உங்களைப் போல இருப்பார்கள்.
@gajavasanth4088
2 ай бұрын
நீங்கள் போட்ட கோலம் மிகவும் அழகாக இருக்கிறது🙏💕 பாராட்டுக்கள்🎉🎉
@sara79103
18 күн бұрын
Kolam super Patti ungala patha enga ammachi nabagam varuthu ❤❤❤ love you patti
@mercys8036
2 ай бұрын
Ennala muduyudhula so ungalalayum mudiyum❤ what a motivation ❤❤
@HariGaneshM-ms1pj
Ай бұрын
சூப்பர் பாட்டி கோலமும் நீங்கள் சொல்லும் விதம் நன்றி
@mekala1972
2 ай бұрын
உங்கள் கோலம் மதிப்பெண் கிடையாது பாட்டி. நீங்கள் தான் மதிப்பெண் ஆச்சே. சூப்பர்👏👏👏❤
@mannaifoods
2 ай бұрын
நன்றி
@snehaprabha4613
2 ай бұрын
Amma Unga kolam super 😊❤️
@sarovishnu
9 күн бұрын
அழகு பாட்டி❤ உங்க பேச்சு கேட்கும் போது எங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது அம்மா😊❤
@user-ow5ir9gf6x
2 ай бұрын
Kolakattai arumai parkum poday sapida vaydum Pol ullathu 👌👍
@gajavasanth4088
2 ай бұрын
எங்கள் எல்லாவற்றையும் வாழ்த்துங்கள் பாட்டி. எங்களுக்கு ம் குழந்தை உண்டாகி நல்லபடியாக பிறக்கவேண்டும், நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துங்கள் பாட்டி 🙏
@mannaifoods
2 ай бұрын
Okay ma
@nishajayaraman413
2 ай бұрын
அழகு பாட்டி உங்கள் வேலை எல்லாம் அருமை உங்கள் பேச்சு அருமை ❤
@prabhanagarajan5562
2 ай бұрын
Pattipota kolam super
@Thoughtsofmind.t
2 ай бұрын
கோலம் நல்ல இருக்கு அக்கா அம்மா வ சண்டை போட வேணாம்..
@punnagaikumar2046
Ай бұрын
குழந்தையம்மாள் கோலம் வெகு அருமை!!!❤
@vedaji6577
2 ай бұрын
Kolam super , excellent ah erukku 👌💐
@mannaifoods
2 ай бұрын
நன்றி
@priyadharshinijagadheesan3278
2 ай бұрын
Paati kolam super 😊
@kalagnanambalbalaji7005
2 ай бұрын
மிகவும் அருமையான பகிர்வு ❤
@saraswathiravi2199
3 күн бұрын
Grand mother sema you videos good well super
@kalyani1510-c1k
2 ай бұрын
அம்மாவின் கோலத்துக்காக ஒரு லைக்❤
@indhrashanmugam1546
2 ай бұрын
Super Amma.vazhthukkal Amma.
@MahaLakshmi-el5jj
2 ай бұрын
பாட்டி போட்ட கோலம் சூப்பர் ❤
@lakshmivenkatraman3310
2 ай бұрын
Unga kolam super patti
@sasikala855
2 ай бұрын
அம்மா.....கோலம் அருமை....😊
@SindhuPrakash-eh8ep
Ай бұрын
Patti potta kolam super ❤❤
@vadivu_ks
2 ай бұрын
கொழுக்கட்டை.சூப்பர் சூப்பர் நல்லா இருக்கு அம்மா கோலம் சூப்பர்.😆😆😆😆👌👌
@sudharamu3101
2 ай бұрын
Super patti Arumai senju irukinga
@shanthimanian9351
2 ай бұрын
I like patti and all her work
@krishnakrish5780
2 ай бұрын
Very good paati I like it
@EagerChess-nc9jr
Ай бұрын
Kolzukkattai super. Neenga nalla irukkanum.
@anantharamnarayanaswami5835
6 күн бұрын
Kozhukkattai super.parkkumbothey sappida thornu .
@banumathy.m9708
2 ай бұрын
என்னால செய்ய முடியுது. உங்களாலும் முடியும். ஆம் அம்மா மிகவும் சுவையான கொழுக்கட்டை😊😊😊😊. ஆனால் ரொம்ப வேலை. இஷ்டப்பட்ட கொழுக்கட்டை சாப்பிடணும் என்றால் கஷ்டப்பட்டு தான் ஆகணும்
@DeepaDeepa-fd7ri
Ай бұрын
அந்த கால ஆட்கள் அடுப்பு மாக லட்சுமி இந்த கால பெண்கள் கோலம் போட சொன்னல் போட மாட் டாட்கள் திருவா கலலில் அரைப்பது இல்ல பழைய ஞாபாகம் வருது சூப்பர்
@kasturiswami784
2 ай бұрын
It looks yummy. I am sure it's super healthy too. Hard working people. I am reminded of my mother's mother,who lived in a village near thanjavoor. She used to make appalam for the entire family,make the tastiest porul vilanga urundai and prepare Kai kuthal aval. Those were the days.
@mannaifoods
2 ай бұрын
Okay ma
@amoudhamurugan5043
2 ай бұрын
பாட்டிமா உங்கள் கோளம் செமம👌👌👌👌
@muthuselvi7965
2 ай бұрын
கோலம் அருமை பாட்டி
@JaiSankari_1973
Ай бұрын
அம்மா நீங்கள் சமையல் செய்யும் விதம் பாரம்பரிய முறை அருமை. பார்பதே சாப்பிடுவது போல் உள்ளது
@mannaifoods
Ай бұрын
நன்றி
@Jeyanthigunasekar
15 күн бұрын
Unga kolam super paati❤❤
@kumudhachendhilkumar9428
2 ай бұрын
சூப்பர் நன்றி அம்மா சகோதரி🙏🏻🙏🏻
@shanmukkanivelusamy2182
Ай бұрын
Kolam super amma 👌 Kolukattai um rompa super pa 👌
@user-ur9zr5qg6v
10 күн бұрын
Kolam super patti neenga romba lakshanama alazha irrukeenga
Пікірлер: 428