🇨🇺Raw & Real CUBA தமிழில். மறக்காமல் பிடித்தால் மட்டும் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி.. Cuba episodes link Ep1: kzitem.info/news/bejne/ooSutIahk5WIoIo Ep2: kzitem.info/news/bejne/xIiv1mWGq6ajeaw Ep3: kzitem.info/news/bejne/yYV9tqdvh36Qh6A Ep4: kzitem.info/news/bejne/z2tuyWStqaqXiW0 Ep5: kzitem.info/news/bejne/uainyXqfqIF9Z5g Ep6: kzitem.info/news/bejne/y22EmoWmop2GiW0 Ep7: kzitem.info/news/bejne/qZ-NnKapmHp8nHY Ep8: kzitem.info/news/bejne/yaue1m2ghaehp5g Ep9: kzitem.info/news/bejne/qWyurmWKbmlzjGU Ep10: kzitem.info/news/bejne/tqOQl2WFkGmbh6A Ep11: kzitem.info/news/bejne/ya2ErnucjWOFhY4 EP12: kzitem.info/news/bejne/zIOVrH19oICYdZg Ep13: kzitem.info/news/bejne/kZWD0aN9ep5klIY Ep14: kzitem.info/news/bejne/koVjmYKlgph3iII Ep15: kzitem.info/news/bejne/lomIl3qnqGSBpag Ep16: kzitem.info/news/bejne/sZ56sZ6Dcnijp20 Ep17: kzitem.info/news/bejne/wIJqtYlsa4yhY20 Ep18: kzitem.info/news/bejne/0JCLsIWun555nGU
@jaffaralimba1430
7 ай бұрын
1hr ha mudyathu mudyathu pakka
@sudalaimuthu2850
7 ай бұрын
நீங்கள் சொல்வது போல் தான்.... இந்த "க்யூபா " 🇨🇺 வீடியோ எல்லாம் அட்டகாசம்👌
@thalapandy9996
7 ай бұрын
❤🎉
@vinodk5878
7 ай бұрын
Who are all watched entire Cuban episodes.....✋
@1989logesh
7 ай бұрын
Great Job
@aashok87
7 ай бұрын
❤ எந்த ஒரு யூடூபரும் இந்த மாதிரி ஒரு கம்யூனிசம் பற்றி பேசியதே இல்ல❤
@RamaChandran-d5s
4 ай бұрын
Ondiyal 😂😂😂
@RamaChandran-d5s
2 ай бұрын
Ondiyal 😂😂😂😂
@sudesansudha5601
2 ай бұрын
@@RamaChandran-d5svaanga electoral bond😂
@sankar80.
7 ай бұрын
இந்த மாதிரி ஒரு தலைவர் தான் மக்களுக்கு வேண்டும் ,மக்களின் ஏற்ற தாழ்வு அகல
@jayanthrankagoo1324
7 ай бұрын
சிறப்பான விளக்கம்... செப்டம்பர் - இந்திரா காந்தி - Fidel Castro - சந்திப்பு - புது டில்லியில் உள்ள அசோகா ஹோட்டல்
@shanmugamvasudevan4976
7 ай бұрын
முழுவதும் பார்த்தேன். ஏதோ பிறவி பயனை அடைந்தது போல் உள்ளது. இதை நேரில் பார்த்த ,எங்களுக்கு காண்பித்த குமார் நீடூழி வாழ்க. வாழ்த்துக்கள் ,தொடருங்கள். நன்றி.
@gtashokkumar
7 ай бұрын
வெளிநாடு இப்படி தான் இருக்கும் என்று ஒரு கற்பனை கோட்டை கட்டிருந்தேன். உங்க வீடியோ பாத்ததுக்கு அப்புறம் வெளிநாடு இப்பிடியும் இருக்கும் என்று புரிந்து கொண்டேன்
@jpl-te6fw
7 ай бұрын
antha karpanai koatai cinema va vechi kattuningala.?😂 cinema and media is fooling us.
@AyyanarLost
7 ай бұрын
Apdi onnum illaiye 😂😂 hollywood movies ah mattum paathuttu africa vum apdi thaan irukkum nu nenacha athu muttal thanam. Oru naadu eppadi irukkumnu therinjikkanumna antha naattula vantha movies paakkanum. @@jpl-te6fw
@sakthikitchen879
7 ай бұрын
பிடில் காஸ்ட்ரோ, சேகுவாரா இவர்களின் பெயர்கள் தெரியும் போராளிகள் என்பது தெரியும். ஆனால் நடந்ததை கண் முன் விவரித்துக் காட்டியதற்கு நன்றி. நடந்ததே நடந்த வரலாறு சொல்லும் புரபசருக்கு வாழ்த்தும் நன்றியும்.
@VezhArthiKavi
7 ай бұрын
Heart Touching moment...நீங்க போனதுலயே Bestனா அது இதான் ப்ரோ ❤
@vinodhaya6611
7 ай бұрын
அருமை அருமையான க்யூபா மற்றும் கம்யுனிஸ்ட் அரசு உன்கல் முயற்சி மற்றும் உன்கல் உழைப்பு அர்ப்புதம் அருமை அருமை சூப்பர் நண்பா வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் நண்பா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@prabakaranprabakaran7682
7 ай бұрын
தமிழ் இளைஞர்கள் சினிமா மோகத்தில் உள்ளனர். பிடல் காஸ்ட்ரோ சிறந்த புரட்சி போராலி & தலைவர்.கம்யூனிச சித்தாந்தம் இன்றும் கியூபா வில் உள்ளது. இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி இருப்பது வேஸ்ட். ஆசிரியர் குமாருக்கு எனது நன்றிகளும். வாழ்த்துக்களும். குவைத்தில் இருந்து. தஞ்சாவூர் காரன்
@bhuvanachandran1175
Ай бұрын
எல்லாம் சரி தான் ஆனால் , அது போராலி இல்லை போராளி
@kirubanandhan
7 ай бұрын
I don’t know why so far from Kumar I have liked Antarctica series but Cuban series is THE BEST ,it felt closed to my heart ,glad to see COMMUNISM STILL LIVING .when Kumar started this Cuba series I have been following it closely and eagerly waiting for next episodes bcoz as COLUMBUS said CUBA IS YOUNG,ELEGANT,BEAUTIFUL,GOOD TO SEE the way as it is ,one could not explain about Cuba and their culture so beautifully than this .i hope this series gets very good response and I need to see personally these videos touching 10M VIEWS When Kumar showed the murals of cheguevara and saluted him I couldn’t control my tears and seriously being a doctor I don’t know whats the connection between me and Cuba Kumar Anna thank u so much for showing this wonderful island its the LIVING HEAVEN I suppose I would really live to see CUBA someday As A human being i feel their views on agriculture ,medicine ,education is correct Hope at least i help the needy ones like them Lots of love vaaathiyaar Kumar Anna
@Randy-bw2qp
7 ай бұрын
Only one KZitemr who gives picture clarity information about the country he visit hats off to you Kumar Anna your videos are really amazing and informative many KZitemr came to Cuba just to show off like trekker kind people only your the person who gives best information really your the best KZitemr lots of love Kumar Anna ❤
@kumaresamanikaruppasamy9165
7 ай бұрын
🎉🎉🎉 எப்பேர்ப்பட்ட இடம் என்று நீங்கள் வியந்து சொல்லும் போது சற்று உடல் சிலிர்த்துப்போனது. இது உண்மை. அருமையான பதிவு. நல்வாழ்த்துகள் மற்றும் தங்களின் அடுத்த நாட்டிற்கான பயணம் சிறப்புடன் அமைவதற்கும்.🎉🎉🎉
@sathiyathinvazhitv3052
7 ай бұрын
மிக மிக மிக அருமை. பிடில் க்ஸ்டோ அவர்களுக்கு ஒரு சல்யூட். உங்களுக்கு ஒரு சல்யூட். வாழ்த்துக்கள்.
@deenparvesh
7 ай бұрын
தோழர் குமார் அவர்களுக்கு செவ்வணக்கம்
@aravikumar1938
7 ай бұрын
தம்பி குமாரு, நீங்க கும்பிடுற நிண்டல் முருகன் துணை வருவார். வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!!
@mohankumardheepja2906
7 ай бұрын
அருமையான தகவல். நண்பரே
@chandrashekarr9390
7 ай бұрын
இந்த கியூபன் தொடர் இதுவரை உங்களின் சிறந்த பதிப்பில் ஒன்றாகும். தெரியாத கியூபாவைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி. சே குவேராவை ஒட்டிய புரட்சி சதுக்கத்தில் உள்ள மற்றொரு படம் பிடல் காஸ்ட்ரோவின் படம், நீங்கள் குறிப்பிட்டது போல் அவருடைய நண்பர் அல்ல.
@manoharanrajan824
7 ай бұрын
அன்புள்ள செந்தில் குமார், வணக்கம். இந்த எபிசோடு பற்றி விவரிக்க வார்த்தைகள் ஏதுமில்லை. கியூபா நாட்டுப் பயணத்தொகுப்பை அருமையாக முடித்தமைக்கு நன்றி, தம்பி. 💐❤🎉
@miriamravichandran651
7 ай бұрын
Raw& Real CUBA மிக மிக அருமை.கியூபா வை நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது.Castro History' யைப் பற்றி தெரிந்து கொண்டோம்.நன்றிபா மகனே God bless you.அடுத்த ஊரில் பார்ப்போம்.Grajious, Ola.
@viswanathan555
7 ай бұрын
கியூபா series ஒரு நிறைவான பதிவு
@kevinroger7656
7 ай бұрын
Super kumaru..
@paulmanohar1702
7 ай бұрын
A Big Salute to Federàl Castro & My Hero Tholar. Chaquvara. Tq Thambi
@dmiserv2093
7 ай бұрын
Such a beautiful documentary of Cuban real heroes FIDEL CASTRO and Che Guevara these two LEGENDS were biggest inspiration for Eelam Leader PRabhakan! After watching this video, it is clear that if Prabhakaran had trusted China instead of India like Fidel Castro trusted the USSR, Tamil Eelam would have flourished ages ago!!Just my opinion So no hate!! Btw feel like I’ve traveled along with this video. I’ve heard much about Fidel Castro when I was younger since then I like him😍ThQ Backpack Kumar for this extraordinary series of Cuba 🇨🇺stay blessed and happy and healthy💚
@subbuk7186
7 ай бұрын
வணக்கம் குமார் கண்ணில் கண்ணீர் ததும்ப மனம் முழுமையாக வலித்த நிலையில் முதல் முறையாக எழுதுகிறேன் எங்கே என்றே யாரோசெல்ல காதில் வீழ்ந்து மனதில் இருந்ததைக் கண்ணீரின் நடுவே கண்டேன் நன்றி நன்றி.உம்மை கண்டால் இரு கரம் கூப்பி வணங்கி நன்றி சொல்ல வேண்டும்
@sathiarajan3012
7 ай бұрын
Super Kumar you are teaching like a history professor
@senbagaraj6244
7 ай бұрын
A lot of thanks to Mr.Kumar bro for such a wonderful tour to Cuba & plenty of informations given by him. I have seen the whole Cuban tour & I weird to see peoples still how much they’re sustainable still now even in hard times … A true communism peoples with lot of courage & tolerance along with the beauty of travelling with their great leadership path Mr. Fidel Castro … 😊😊😊. Once again a very great thank for my bro Mr.Kumar for making such a beautiful Cuban episode 👏👏❤️
@reenapremanand
7 ай бұрын
Fedal Castro museum at the end was a goosebump moment to see.. World needs you kumar especially our tamil youngsters and viewers..so take care of ur health tooo....
@SethuacsethuSethu-vt7hp
7 ай бұрын
Big salute... Che.. N.. Fidel. Thank you Kumar
@marimuthu1395
7 ай бұрын
மன நிறைவான தருணம் , முச்ச கிரேஷியஸ் . சகோ
@mohamedismail3555
7 ай бұрын
க்யூபா பற்றிய நாங்கள் அறியாத பல தகவல்களை தந்தீர்கள், மகிழ்ச்சி மற்றும் நன்றி. ஃபிடல்கேஸ்ட்ரோ அவர்களின் திருமணம், குடும்பம் மற்றும் பிள்ளைகளைப் பற்றிய தகவல்கள் ஏதும் இல்லையே. அவர் திருமணமே செய்துகொள்ள வில்லையா?.
@reenapremanand
7 ай бұрын
Awesome episode....have heard little about these great leaders and now got to know more about them through you... Great going...
@jeyaramah1475
7 ай бұрын
Fantastic Kumar. An excellent opportunity for us to travel with you on the last day in Havana. Thank you for your vivid explanation of the Cuban Revolution 1953. I can now understand the reason for your Cuba travels. You are really thrilled and enthusiastic about Fidel Castro, Che Guevara and socialism. Thank you again for the Fidel Castro museum tour, though brief. Thanks to the gentleman who was kind enough to show you around. After this, I want to know more about the Revolution and the heroes. To wherever you are heading next, wishing you all the best, Kumar. Adieu for now. 👋 Bye
@ruthutv6074
7 ай бұрын
உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👍👍👌👌👍👍👌👌👍 வாழ்த்துக்கள்
@ShanmugamM-pw2je
7 ай бұрын
First, thank you Kumar for visiting Cuba and showing how Cubans live and struggling in modern time. Also showing my favorite leader and admired Fidel museum I am waiting for this episode once again thank you
@mobayv
7 ай бұрын
Nice coverage kumar; take care keep vlogging
@bawakaseem
7 ай бұрын
Falling in love with Cuba and the families you met. Feeling sad that this series is ending! will miss Cuba. Great land, great people. Kumar, loved your pulambals here n there.... "போங்கடா ஏமாத்துகாரங்களா..." -- to the taxi driver who charged you more... "Ange irundhu thaanga inge vandhen... ippo thirumba angeye poga sollraanga" -- In the Railway booking office. Hola, Gracious ஆமா... அது என்னது அது மூச்சா Gracious?!!1" ஆனா, இந்த வார்த்தைகளை வச்சுகிட்டே ஓட்டீட்டீங்க குமாரு....! Loved this series. Simply superb. "Sarvesaa....". ஆனா, உங்க வருகையை விரும்பவே விரும்பாத உயிர் நீங்க போற எல்லா நாட்டுலயும் இருக்கு குமாரு? நீங்க போற நாடுகள்ல உள்ள கோழிகளைத்தான் சொல்லறேன்.... வந்துட்டான்யா... வந்துட்டான்யா... கலாச்சார பரிமாற்றம்ங்கற பேர்ல நம்மள பலி போட்டு குருமா போட குமாரு வந்துட்டான்யான்னு அந்த ஜீவன்கள் பயந்து பாய்ந்து ஓடுதே குமாரு! ஓக்கே! அடுத்த கோழி விருந்துக்கு I am waiting! Safe travel Kumar.
@sophiyaperumal6155
7 ай бұрын
Hello bro i must say the vlog was simply superb the museum was indeed a awesome with so much information thank you so much for passing this information respect from Bengaluru Karnataka 🎉🎉🎉
@sureshkumar926
7 ай бұрын
Really excellent explanation bro and museum really fantastic... I am really miss you Cuban people's and kind... Such a great traveller.... If you have after 10 years back you so many experience in your travel life and personal life.... Such a great inspiration for you bro.... Great I am really miss Cuban series... And great experience.... Complete satisfaction.... Thank you so much bro....
@sumathyselva8998
7 ай бұрын
அருமை நன்றி
@prabakaran6687
7 ай бұрын
அருமையான காட்சி பதிவு. நேர்த்தியான விளக்கம்... தோழர் பிடல் காஸ்ட்ரோ மற்றும் சேகுவேரா படங்கள் உயிரோட்டமான கம்யூனிஸம்.
@iam_hxri
7 ай бұрын
Cuba always in a special memory 😊❤
@marimuthu-hx7qi
7 ай бұрын
குமாரு கியூபா நாட்டை நீங்க காண்பித்தது நானே கியூபாவை சுத்தி பார்த்தது போல் இருந்தது நன்றி... தொடரட்டும் உங்கள் பயணம்... 0:26
@mani2869
7 ай бұрын
Super bro !!! Your journey is unbelievable! 🎉 Life starts after 40 nu summava sonnanga❤
@PauljosephVictor
7 ай бұрын
Your ciba episods are superb and highly interesting and informative Thank you kumar . victor from Chennai L
@sahayajohnson
7 ай бұрын
இவ்வளவு அழகான கியூபாவை மக்குளுகான கியூபாவை பற்றியும் அந்த மக்களின் வாழ்கை முறை பற்றியும் அவர்களின் சிரமங்கள் பற்றியும் கம்யூனிஸம் பற்றியும் மற்றும் அந்த நாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் அழகை பற்றியும் அழகாக தெளிவாக எங்களுக்கு டிஜிட்டல் ஆக காட்டி விளக்கியமைக்கு மிக்க நன்றிகள் வாழ்த்துகள் குமார் அவர்களே
@Imran_A09
7 ай бұрын
Intha revolution history kaga dan wait panna athuvum unga way of narration la❤ Hope cuba situation will change soon
@nallasivam182
7 ай бұрын
கியூபா பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய
@prashanth8496
7 ай бұрын
Thank you for your valuable information.
@sabarishankar8893
7 ай бұрын
Superb video streaming great thank you Kumar ji
@francisp9509
7 ай бұрын
Among the Indian travel vlogers, you are the first intellectual man.
@gavoussaliasenthilkumar8827
7 ай бұрын
Via San Pedro/Dangriga
@nagarasan
7 ай бұрын
உண்மையாகவே நான் இன்றுதான் இன்றைய கியூபா குறித்த உண்மை தகவல்கள் உணர்ந்ததாக ஒரு மெல்லிய இனிய தழுவள்கள் உடன் உங்கள் வாசகன் நன்றி தம்பி.❤🎉😮
@sathishnathan8881
7 ай бұрын
தம்பி செந்தில்குமாருக்கு செவ்வணக்கம்! உங்களோட கியூபா சுற்றுப்பயணங்கள் அனைத்துமே அருமை!💐💐💐 தோழர் பிடல் காஸ்ட்ரோவை பற்றிய அருங்காட்சியகத்துக்கு இன்னும் கூடுதல் நேரம் ஒதுக்கியிருக்கலாம் நேரமின்மையால் அவசரகதியில் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் நீங்கள்!! 😁😁 கியூப புரட்சியின் வரலாறை நீங்கள் ரத்தின சுருக்கமாக பதிவு செய்த விதம் அருமை!🫡🫡 தோழர் பிடலை அமெரிக்க ஏகாதியபத்தியம் 634 முறை அவரை கொலை செய்ய முற்பட்டதையும் சேர்த்து கூற தவறியது சற்று வருத்தமே!
@happyliving7161
3 ай бұрын
Thank you sir bringing Cuba front of my eyes Allah blessu and your family ern
@ayyananddad8197
7 ай бұрын
Hi Bro, Cuba is the top most country in your travel videos... Thanks for your effort 🎉😊
@npradha195
7 ай бұрын
Hope a lot of youngsters watching this cuban episodes, they must know the history, some people think that cuba is known for drugs and cigars.
@yashirhussain606
7 ай бұрын
Kumar Anna You are won people heart🎉🎉🎉
@periyasamy35
7 ай бұрын
அண்ணா நீங்கள் திருச்சி வந்தா.சொல்லுங்கள்.உங்களை கான ஆவலாக உள்ளேன்.🎉🎉🎉🙏🙏🙏🙏
@sundaramr5565
7 ай бұрын
Kumar sir, very interesting and also toughest Cuban episodes, Thank you for traveling and exploring, but always there were nice people to help you like Carlos family in Baracoa, Sylvia in Hostel at Havana.Keep up the good wor k sir
@chandrupavi3379
7 ай бұрын
Wow super Kumaru bro. Best memorable video fantastic bro congratulations 👏🎉🎉👏
@SelvamMani-z3y
7 ай бұрын
Soooper kumar. Vaazthukkal
@PathmaJames-k3p
7 ай бұрын
Thank you for the info about Fidel Castro . I had been to Cuba for 3 times but never bothered to learn about the history.
@MrBALA-jw9ng
7 ай бұрын
மிக அருமையான காணொளி நண்பர் குமார் - க்கு வாழ்த்துக்கள் ...மற்றும் நன்றி❤
@kumara4247
7 ай бұрын
தரமான காணொளி ,நன்றி குமார் .பாதுகாப்பாக பயணிக்கவும் .
@vinodk5878
7 ай бұрын
Waiting for African countries vlogs ❤.... Kumaru eppo....?
@jayakumarjai1675
7 ай бұрын
The great history Kumar 🎉🎉🎉🎉
@GanesanA-u1g
7 ай бұрын
Cuban history is very interesting story thank you kumar congratulations 👌👌👌🙏
@prabakarkannagi4471
7 ай бұрын
அருமை. நன்றி
@sudhabailey205
7 ай бұрын
Unka video na last two years follow panuran great bro keep it up
@mohanprasadt4045
7 ай бұрын
awaited for this episode since the season started. Would have been ideal if you could have covered Che's mausoleum and Fidel's mausoleum as part of your series. Nevertheless very good series !! kudos and great work by you!!
@minimindsmini
7 ай бұрын
Bro thanks to shown all about the great leader
@selviramesh8697
7 ай бұрын
Love you kumaree🎉❤ super broo
@periyasamy35
7 ай бұрын
வணக்கம் குமார் அண்ணா.எப்படி இருக்கீங்க நா பெரிய சாமி உங்கள் பயணங்கள் அனைத்தும் என்னால் கற்பனை உலகில் மிதக்கும் கனவு ஆனால் இது இப்போது பார்த்து மகிழ்ந்து என் ஆசை அனைத்தும் நிறைவேற்றும் வகையில் காட்டுகிரீர்கள்கள் உங்களுக்கு கோடி நன்றிகள்.முடிந்தாள் பதிவு போடுங்கள்.❤❤❤❤❤💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
@vasanthakokilam5046
7 ай бұрын
Thank you for showing real cuba
@balas7
7 ай бұрын
Goosebumps moment Che Guara🇨🇺🇨🇺🇨🇺
@baskaranchinnappan4650
7 ай бұрын
Thank you Comrade. Tnstc. Dindigul
@venkatmechanic
7 ай бұрын
One of your excellent video kumar...🎉keep continue this...
@Seaturtle007
7 ай бұрын
கியூபாவினை பார்க்கிற போது கம்பூனிசத்தின் மீதே அச்சம் வருகிறது. நீங்க மட்டுமல்ல நாங்களும் தப்பி ஓடி வந்த மாதிரி இருக்கு
@@vigneshmurugesan1650 தமிழ்நாட்டில யும் பஞ்ச காலம் வந்திருக்கு... இப்பவுள்ள க்யூபா வ விட மோசம் னு கேள்விபட்ருக்கேன்... அது ல இருந்து மீண்டு வர முடிஞ்ச நம் போல அவுங்களும் மீண்டு வருவாங்க... அதுக்காக டிராவல் பண்ண வே லாயக்கில்லாத வடகொரியா போல ஃபீல் பண்ணா எப்படி❓
@sudalaimuthu2850
7 ай бұрын
@@vigneshmurugesan1650 ஒரு சித்தாந்தத்தின் மீதுள்ள பிடிப்பால் ... இந்த நாடும், நாட்டு மக்களும் போராட்ட வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். பயந்து ஓடுறதுக்கு இதென்ன வடகொரியா வா😒? நம்ம நாட்டுல தெரிஞ்சே , உணவுங்கிற பேர் ல விஷத்தை சாப்பிட்டுட்டு இருக்கோம்.... பப்புவா சீரிஸ் பார்த்தால் தெரியும்... அந்த மக்கள் எவ்வளவு ஊட்டம்மிக்க உணவு உண்றாங்கனு......... நம்மாழ்வார் பிறந்த மண் மலடா போய்விட்டது
@jpl-te6fw
7 ай бұрын
japan la bomb poatavan inniki nalla vaaluran, but "ellarum vaalanum" nu nenachavan inniki kasta paduraan. so its very simple, "nallavana vaalndha nalla vaala mudiyathu".
@kannaniyer8645
7 ай бұрын
i started watching your vlog accidentally. Accidents can be beneficial too in some cases. got addicted to your channel. great honest content. dhool kilappiteenga kumaru
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
7 ай бұрын
ஹாய் குமார் இரவு வணக்கம் வாழ்த்துக்கள்
@vishnuvarthanan4935
7 ай бұрын
There is a lot of learning from your experience. Excellent
@bagavathisubramaniam
7 ай бұрын
வணக்கம் குமார் அண்ணா. பிடில் காஸ்ட்ரோ போன்ற தலைவர்கள் நம் மண்ணில் அமைவார்களா? இனி வரும் காலங்களாவது நன்றாக அமையும் என்று நம்புவோம்.
@JayKmr-ik4zd
7 ай бұрын
Kumar my name is kumar like your presentation real nice information
@srdthpoint
6 ай бұрын
எனது மனம் கவர்ந்த தலைவன் சேகுவேரா,தோழர் பிடல் காஸ்ட்ரோ பற்றிய வரலாற்றை படிக்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் சிந்தியுள்ளேன்... காலம் காலமாக அடிமையிலிருந்த ஒரு இனத்தை சோசலிச சித்தாந்தை முன்னிறுத்தி தன்னை நம்பியிருந்த மக்களுக்கு விடுதலையும் பெற்று தந்து கல்வி,மருத்துவம் இன்றளவும் கிடைக்க வழிவகை செய்து மறைந்த தியாகச் சுடர் சேகுவேரா,பிடல்காஸ்ட்ரோ இருவருக்கும் வீர வணக்கங்கள்.... கியூபாவின் சிற்பி பிடல்காஸ்ட்ரோ வாழ்ந்த இடங்களையும் அவரது மியூசியத்தையும் காண வழிவகை செய்த குமார் அவர்களுக்கு நன்றிகள் கோடி.🎉 உங்கள் காணொளியில் இது தான் (குமாருக்கு) மணிமகுடம்...🎉
@rajant.g.5071
7 ай бұрын
Bye Cuba welcome to my India 👍 congratulations 🌹 wonderful vedio 😊
@salem_crazy_tamizhan
7 ай бұрын
Naagaley real ah vanthu pakara mathiri irruku bro unga videos yella❤❤🎉
@Hariharan-pk5gj
7 ай бұрын
Really enjoyed your Cuban sojourn & dissemination of their culture and places.
@dhanushmutha1083
7 ай бұрын
Super sir story I will salute sir
@danielbasker8219
7 ай бұрын
Ur really heard working man very simple and humble even though ur well educated worked as professor doing vlogs is not easy job God bless u and ur family
@danielbasker8219
7 ай бұрын
Gracious
@saradhap6314
5 ай бұрын
Very good super congratulations keep it up
@baskaranchinnappan4650
7 ай бұрын
Thank you very much.
@AmmuPalanivasan
4 ай бұрын
குமார் நான் ஒரு கம்யூனிஸ்ட் எனக்கு சேகுவேராவை மிகவும் பிடிக்கும் மிகச்சிறந்த போராளி எனக்கு கியூபாவும் ரொம்ப பிடிக்கும் கியூபாவை பார்க்க வேண்டும் என்பது என்னுடைய கனவு நீங்கள் நேரடியாக காட்டியதற்கு நன்றி
@msivakumar3821
7 ай бұрын
Kumar, thank you for your vlog!😊
@AdamBawaAbubaker
7 ай бұрын
நிகழ்வுகளை ரத்ண சுருக்கமாக சொல்வதில்... நீங்கள் கில்லாடி தான் குமாரு....
@sivaj445
7 ай бұрын
Super Kumar bro
@muthusankar2492
7 ай бұрын
Very nice to explanation.....🎉🎉🎉 good cuntry...good hospitality peoples....
@arunthangaraju3812
7 ай бұрын
Awesome approach to complete your Cuba vlog. I searched who the other mural in revolution square was. It is Camilo Cienfuego. I think this last episode will be one of your best vlog. மிக்க நன்றி 🙏 .
@chandraraj1825
7 ай бұрын
Very super beautiful Kumaru 🎉❤❤❤
@Edho_Oru_Video
7 ай бұрын
Inspiring Mr.Kumar🤝🤝👍🙌
@robertayalraju7712
7 ай бұрын
Not SAN MARTIN. HE WAS APOSTLE OF HUMAN INDEPENDENCE. . BORN 1853. Died 1893 died at the battle of DOS RIOS.
Пікірлер: 784