ரொம்ப நன்றி அம்மா , இந்த பரிகாரம் ( உள் வாசலில் கட்டியது எவ்வளவு நாள் இருக்க வேண்டும் ) எப்பொழுது மாற்ற வேண்டும் , என்னுடைய மெஸன்ஜரில் பதில் அளிக்கவும்
@gowriv9880
3 ай бұрын
வணக்கம் அம்மா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா அம்மா வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களாமா சாரிமா மன்னிச்சிடுங்க வீட்ல அம்மா இறந்துட்டாங்க அதனால உங்களை விசாரிக்க முடியலை அம்மா உங்க வீடியோவும் என்னால பார்க்க முடியவில்லை அம்மா எனக்கு ஒரு சந்தேகம் எனக்கு கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் ஆகுதுமா இன்னும் குழந்தை இல்லையம்மா நாங்க எவ்வளவோ வைத்தியம் பண்ணிட்டோம். கோவிலுக்கும் போயிட்டோம் பரிகாரமும் செஞ்சுட்டோம்.ஆனால் எந்த பலனும் இல்லை அம்மாமிகவும் மனசு வருத்தமாக இருக்கிறதுஎன் வாழ்க்கையவே நான் நிம்மதி இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து கிட்டு இருக்கு அம்மா இந்த ஊர்ல சாமி அழைத்து எல்லாம் சொல்வாங்க எல்லாம் சாமியார்னு சொல்லிட்டு இருக்கிறவங்க எல்லாம் என்கிட்ட வந்து ரத்த காட்டேரி இருக்கு அப்படின்னு சொல்றாங்க அம்மா அதனால வந்து உனக்கு குழந்தை தங்காது மா குழந்தை தங்கினாலும் பிரச்சனையா இருக்கும்னு சொல்லி சொல்றாங்க அம்மா ரெண்டு பேர் இது மாதிரியே சொல்றாங்க அம்மா இதுக்கு நான் என்னம்மா பண்றது என்னம்மா செய்யணும் என்ன பரிகாரம் பண்ணனும் ப்ளீஸ்மா ஏதாவது எனக்கு வழி சொல்லுங்கம்மா இரண்டு மாதம் வரையும் கூட இருந்து திரும்ப பிரச்சனை வந்துருதும்மா 🙏🙏🙏🙏🙏
@ramyavarshini602
3 ай бұрын
கவலை படாதீங்க நல்லதே நடக்கும்.
@Aadhiraskitchen
3 ай бұрын
நல்லா இருக்கேன் மா நீங்களும் நல்லா இருக்கணும் வேண்டிக்கிறேன். உங்களுக்கு குழந்தை வரம் வேண்டி நான் வேண்டிக் கொள்வேன் வாழ்க வளத்துடன் 🥰
@gowriv9880
3 ай бұрын
@@ramyavarshini602 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gowriv9880
3 ай бұрын
@@Aadhiraskitchen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அம்மா
@ThilagaKumar-l1w
3 ай бұрын
Amma my husband oru company l work panaru mirithifsngs marupsdium athe company la velikidika enna sivadu amma
@Hemalatha-yq4yk
3 ай бұрын
மா 5 முக விளக்கு ஒன்னு ஏத்துனா போதுமா இல்ல தனி தனியா விளக்கு 3,5 னு ஏத்தணுமா மா 5 முக விளக்கு னா அதுல 3 முகம் மட்டும் கூட ஏத்துனா 3 விளக்கு ஏதுன்னு தா அர்த்தமா மா please சொல்லுங்க மா 🙏🙏🙏🙏
Пікірлер: 14