ஐயா மாவட்ட ஆட்சியராக இருக்கும் போதே உங்கள் பேச்சும் ஊழல் ஒழிப்பு கொள்கையும் எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் முதல்வர் ஆட்சி உட்கார வேண்டும்
@rajeshekararun9948
5 жыл бұрын
அய்யா உங்கள் போன்ற நேர்மையான நல்ல உள்ளங்கள் தான் இன்னும் நாடு வாழ்கிறது
@thamizharasi9836
5 жыл бұрын
தங்க மகன் தரணியை ஆள வேண்டும்.
@senthilkumarpatchai7309
4 жыл бұрын
திரு சகாயம் அவர்களின் தமிழ் பேச்சை கேட்டாலே இனிக்கும்.
@unbeatableshiva546
5 жыл бұрын
ஐயா என்றும் தாங்கள் வழியில் நாங்களும் இருப்போம்.
@cramasyt
9 жыл бұрын
Dear Sahayam Sir... Let this awakening continue; let this inspiration spread to all especially to the youth; never let your guards down; we will all support you in what ever possible ways! Let us all join to raise the best humans in the family and society!!
@jasmines4058
6 жыл бұрын
நான் பெருமிதம் கொள்கிறேன்... ஐயா பிறந்த மண்ணில் நானும் பிறந்தமைக்கு.............
ஐயா நான் சொந்த தொழில் செய்கிறேன் என்னுடைய தொழிலை நான் நேர்மையாக செய்கிறேன் ஐய்யா தங்களின் பேச்சு மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது ஐய்யா வாழ்க வளமுடன் ஐய்யா
@fundevil3945
5 жыл бұрын
தமிழ்நாடு கு நீங்க தான் cm ஆகணும்னு கடவுளை வேண்டுகிறேன்....
@vijinkj7009
5 жыл бұрын
நான் சீமான் தம்பி நானும் உங்களுக்கு ஆதரவு
@manim7758
3 жыл бұрын
@@vijinkj7009 Rd
@nsrajkamal
9 жыл бұрын
What a amazing speech! We need more and more officers like Mr . Sagayam IAS.
@vinothjayaram6406
3 жыл бұрын
I am super fan of your communication sir.
@govindaaswamykuppuswamy3752
4 жыл бұрын
Very practical,inspiring and useful talk. All collectors revenue officers and RTO should listen your talks.
@prabinprabin6319
8 жыл бұрын
உங்கள் கையில் ஒரு மெழுகுவர்த்தியை காண்கின்றேன் . அதில் நான் வாழும் சமுகத்தில் காணப்படும் லஞ்சம் என்கிற இருள் ஓடி ஒளிந்துக் கொள்கிறதை காண்கிறேன் . நீங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உங்கள் ஒளியை வீச வேண்டும் என்று விண்ணப்பம் வைக்கிறேன் ..... சிறு அளவில் இங்கு முளைத்திருக்கும் லஞ்ச பிரச்சனைக்கு முளையில் தீர்வு காண விரும்புகிறேன் .... I saw a candle in your hand. I live in a community which is operated in the running for a bribe perceive the darkness. In my Request ,,, will U PLZ spread your handle light to Kanyakumari district .. Because here also more bribe problem appeared in here........ WITH REGARDS.........prabin
@thangavelp2071
5 жыл бұрын
P
@thilagarajjj
9 жыл бұрын
Dear Sahayam: I had the ecstasy of hearing your speech. . At a time when I was at the brink of losing confidence in the present society and when the future of this country was looking murky, you have come as an oasis. I am aware that you would be a source of inspiration for millions of youngsters.Now I can see the light at the end of the tunnel. Even if one in a thousand of our youngsters emulated you, that would herald a new and dynamic India. Keep going with blazing guns. My beat wishes to you. May you long live!
@jerseycoin3447
5 жыл бұрын
I'm impressed!from Malaysia,only Tamil Nadu need one thousand candidates like this great soul to overthrow those crooks from politics.can you gather them?
@ksunil3k
4 жыл бұрын
Really Amazing speach of you, the wordings came from ur mouth is a word from god.
@saravanakumar9682
9 жыл бұрын
தலைவணங்குகிறேன் ஐயா
@harizkrish8889
5 жыл бұрын
Semmmaaa.... Thalaivare.... 😘😘😘
@omsaibabaomsaibaba6182
3 жыл бұрын
Hats of u sir....yenga oor👍nanum ungalaiye inspire yeduthukure👍
@praisethelordjesus6469
5 жыл бұрын
மாற்றம் என்பது சொல் அல்ல செயல்! என்று வாழ்ந்து காட்டிய வர்..... ஐயா அவர்களுக்கு நன்றி.....
@thamizharasi9836
5 жыл бұрын
IAS Sahayam sir you are GREAT son of your parents & India.
@arivubharathi931
4 жыл бұрын
தலைவணங்குகிறேன் இறைவா
@MrMARIAPPEN
5 жыл бұрын
I frm Malaysia..i very proud about your honesty sir.
@ramanibai8801
5 жыл бұрын
Congrass sir may god guide every paths. You are a god people because of widnes of human being
@swamidhas500
7 жыл бұрын
Sagayam IAS sir maathiri naamum vaalvom ena uruthi eduppom....
@karthikeyankarthik1766
8 жыл бұрын
VERY HONEST MAN.
@supremebuilders4254
7 жыл бұрын
Karthikeyan Karthik restarts play with it
@darmarajramaswamy7097
4 жыл бұрын
Olikkattum ungal kural natengum nanri iyah nanri
@ambikadinesh9840
4 жыл бұрын
உங்கக் கூட சம்பளமின்றி வேலைபார்த்தாலும் மன நிறைவான சந்தோஷம் குறைவின்றி கிடைக்கும்.நன்றி அண்ணா...
@gunasundarirajagopal9258
5 жыл бұрын
You should become the Prime Minister of our India Sir because you are a Role model for every citizens in India
@rajaramreddy8549
4 жыл бұрын
DOMOCRACY fail When Bureaucrats are Corrupt Sir Please Start An Academy For Civl Services That will end Corruption Be You Director and Guide Myself may dedicate Two Top Raks From my family BLESS THEM TO BE as YOU ARE
@jesursj
9 жыл бұрын
what a man he is...u r inspired me. best wishes on ur job sorry service to the nation...
@sambathkumar4815
3 жыл бұрын
Sarvicetotamilmaikkalpathialltamilnadu2021
@asaithambimuniyadason4273
4 жыл бұрын
நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டு இருப்பது எங்களுக்கு பெருமை
@ravichandransubramani4543
3 жыл бұрын
Sagayam sir, we support you to become CM of our state
@vigneshvikky5298
9 жыл бұрын
we want more officers like you sir .
@jayarajnair8535
4 жыл бұрын
SUPERXSUPERXSUPERXSUPERXSUPER. NO WORDS. EVERY YOUTH SHOULD FOLLOW HIS IDEOLOGIES.
@preethiprathi1525
4 жыл бұрын
பாவம் உங்கள் உழைப்பு மிகக்கடுமையான. நீங்கள் காலதாமதமாக பிறந்து விட்டது வருத்தமளிக்கிறது.ஆனாலும் தேற்றிக்கொள்கிறேன்.உங்கள் பிறப்பு முந்தியிருந்தால் உங்கள் வளர்ப்பு பிந்தியிருக்குமோ என்று.
Sir, if all the administrators are polite, honest and perfect like you, the politicians will be alright soon. Congrats sir.....
@ramanananthan3532
5 жыл бұрын
Ayya ur great...
@SelvaKumar-sj6bc
9 жыл бұрын
நல்ல தகவல்
@sekarraj4473
8 жыл бұрын
இந்தக்காலத்தில் எப்பபிடி ஒருவர்
@SivaLingam-ms2ld
Жыл бұрын
Sivalingam 💚💚👍👍🙏🙏
@Ranjith-oh7qq
3 жыл бұрын
அருமமை ஜய்யா
@muthumuthu1150
5 жыл бұрын
தமிழ் வலிமை ஆர்வம் ஓங்குக
@energeticvibes3668
5 жыл бұрын
டாக்டர். அப்துல்கலாம் ஐயா துணை என்னுடைய அன்பான உறவினர்கள் அனைவருக்கும் வணக்கம்🙏, நிச்சயமாக நீங்கள் கீழே உள்ள நல்ல விஷயத்தை உங்கள் அனைத்து சமூகவலைத்தளங்கள் வழியாக தமிழ்நாட்டின் உள்ள நம்முடைய 👫👬👭👨👨👧👦👩👩👧👧🤰அனைத்து அன்பான உறவினர்களிடம்(மக்களிடம்) இன்றேக்கே கொண்டு சேர்ப்பேர்கள் என்று தன்னம்பிக்கை உணர்ச்சியுடன் நம்பி உங்கள் அனைவருக்கும் இப்போதே மிக்க 🙏நன்றி, 🙏நன்றி, 🙏நன்றி சொல்லி விட்டேன். கீழே உள்ள நல்ல விஷயத்தை பொறுமையாக படிக்கப் போவதற்க்கு மற்றும் வீடியோவைகளை பார்க்கப் போவதற்க்கும் என்னுடைய அன்பான உறவினர்களுக்கு மிக்க நன்றி, நன்றி, நன்றி. கீழே உள்ள Google drive linkயில் இரண்டு நல்ல வீடியோக்கள் உள்ளது அந்த வீடியோக்கள் பார்த்து மற்றும் பயன்படுத்துங்கள் நிச்சயமாக டாக்டர். அப்துல்கலாம் ஐயா கூறி படி நமது நாடு 2020யில் வல்லரசு நாடு ஆகும். கீழே உள்ள Google drive linkயை திறந்து பார்த்து அதில் உள்ள வீடியோக்களை பாருங்கள் நீங்கள் நிச்சியமாக புரிந்து கொள்வேர்கள் ஆழ்மனத்தில் அற்புத சக்தி பற்றியும் மற்றும் உண்மையான தியானத்தின் சக்தி பற்றியும். drive.google.com/folderview?id=1jVp-xKS1-mDs5J9P2T25Px1ZQdEZs4SF இப்படிக்கு உங்கள் அன்பு உள்ள தன்னம்பிக்கை தமிழர் தன்னம்பிக்கை தமிழரின் நோக்கம் என்னுடைய அன்பான உறவினர்கள் (தமிழ்நாட்டின் மற்றும் இந்தியாவில் உள்ள அனைவரிடமும்) தன்னம்பிக்கை என்ற உணர்ச்சியுடன் இருக்க வைப்பது தான் தன்னம்பிக்கை தமிழரின் நோக்கம். தன்னம்பிக்கை தமிழரின் சமூக வலைத்தளங்கள் என்னுடைய அன்பான உறவினர்கள், தன்னம்பிக்கை தமிழரின் சமூக வலைத்தளங்களை விரும்பியதுக்கு & விரும்ப போரவர்க்கும் மிக்க நன்றி, நன்றி, நன்றி. 1) பிக்ஸலிவ்[Pixalive]-(திரு ராஜசேகர் சுந்தரேஷன்-கிருஷ்ணகிரி, தமிழ்நாடு விவசாயியின் மகன் இந்த மொபைல் பயன்பாடு உருவாக்கியாவர் - இந்தியா] play.google.com/store/apps/details?id=com.pixalive சுயவிவரம் பெயர்[Profile name] : @தன்னம்பிக்கை தமிழர் - Thannambikkai Tamilar 2) படவரி[Instragram]-(மைக் க்ரிகர் - வடக்கு கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா) பயனர்பெயர்[username] : thannambikkai.tamilar - instagram.com/thannambikkai.tamilar/ 3) முகநூல் பக்கம்[Facebook page] - (மார்க் ஜுக்கர்பெர்க், யுனைடெட் ஸ்டேட்ஸ்) : பக்கத்தின் பெயர்[Page Name] : தன்னம்பிக்கை தமிழர் - facebook.com/thannambikkai.tamilar14 4) வலையொளி சேனல்(KZitem channel) - தன்னம்பிக்கை தமிழர் : kzitem.info/rock/uyqw6plJZgxQDhsvvdZMAQ இந்தத் "தன்னம்பிக்கை தமிழர்" வலையொளி, படவரி மற்றும் முகநூல் பக்கத்தில் வரப் போகின்ற வருமானம் அனைத்துமே தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் தான் கொடுப்பேன் என்பதை பெருமையுடன் கூறுகிறேன். ஜெய் ஹிந்த் ( சுபாஷ் சந்திர போஸ் )
@mamtharajkumar9614
4 жыл бұрын
Semma inspiration sir ❤naanum ungala pola oru naal varuva sir
@sureshkani7596
9 жыл бұрын
சகாயம் சார் சூப்பர்
@leelaa624
4 жыл бұрын
Good good sir god is with you sir don't offered sir
@kumarganesan1839
4 жыл бұрын
௨ங்களை மறப்பதற்கில்லை. மறந்தால் நான் அசிங்கமானவன்.வழிகாட்டியாக இருக்கிறார், வாழ்வில் நம்பிக்கை வளர்கிறது.
@jadongeorge8688
8 жыл бұрын
Dear sir , i need one of your inspirational stories,i listened ,but i forgot it. The sage and the butterfly...please .your speech is awesome,you are great. God bless you.
@mahendrarajah13
5 жыл бұрын
திரு சகாயம் அவர்களே நீங்கள் நல்லகண்ணு சீமான் மணியரசன் நேடுமாறன் அன்புமணி வேல்முருகன் தனியரசு தோழர் தியாகு திருமா உதயகுமார் அன்சாரி ஓரணி
@TamilansCanadaLife
10 жыл бұрын
really nice..proud of u sir
@govinthamanigovinthamani8030
4 жыл бұрын
அறுபது ஆயிரம் வாங்குவர்களும் இருக்கிறார்கள் ஆறு ஆயிரம் வாங்குவர்களும் இருக்கிறார்கள் ஐய்யா.
Sir we are studied in books only, a person who live for people kamarajar the great . But now we seen
@rajeshkannan1514
5 жыл бұрын
Nanum nermaiyaga iruka virumpukiren sir
@grandpamy7346
6 жыл бұрын
பொருளாதார ஏற்ற தாழ்வு உடைய சமுதாயத்தில் ப்ரச்சனைகளையும் குற்றங்களையும் ஒழிக்க இயலாது,,,,பணக்காரர்கள் தப்பித்துக் கொள் வார்கள்,,,,அவ்வளவே,,,,,
@ems555
5 жыл бұрын
ஏரி களை நலம் பகுதி முழுவதும் சில ர் திருடர்கள் சர்..... mallasamuthiram .namakkal . tiruchengode .
@ems555
5 жыл бұрын
மனிக்கவும் .நிலம்
@dharmalingam1761
5 жыл бұрын
Sir, thank you.
@martinmartin2065
4 жыл бұрын
ungal seithiya kettu nanum manusanai nilaithirupen thanks ur speach
@bestinbestin7810
4 жыл бұрын
Best wishes
@boopathimunsammy1820
4 жыл бұрын
Super sir..keep rocking
@krishnabalaji843
4 жыл бұрын
Very nice sir God bless you sir.
@irudayaraj6910
5 жыл бұрын
You will be a cm in TN , God bless you
@jayisanker5973
3 жыл бұрын
😊😊good speech sir
@rameshraj5281
5 жыл бұрын
great u l love u
@amsaveniamsa5984
4 жыл бұрын
Sir I want to become an IAS OFFICER PLEASE HELP ME
@moulidharan1798
6 жыл бұрын
Great sir
@arunkumarkumar8493
5 жыл бұрын
Ayya I love u
@manikandansmani9364
5 жыл бұрын
I love Anna
@Megaaravind143
4 жыл бұрын
❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@success369
4 жыл бұрын
சகாயம் > ச=சத்தியமூர்த்தி கா= கருணாமூர்த்தி ய=அகிம்சாமூர்த்தி ம்= அற்புத மூர்த்தி. ...இவர் போல வாழ் என்று ஊர் சொல்ல வேண்டும். நல்லோர்கள் இவர் என்று பார் சொல்ல வேண்டும்..ஆயிரம் ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்து ஆயிரம் ஆயிரம் மக்களுக்கு நல் வழி காட்ட வேண்டும் ஐயா...
Пікірлер: 168