மாமி அருமையான தகவல். கொஞ்சம் வேகமாக பேசுங்கள் மாமி..
@lakshmiramkumar2405
2 жыл бұрын
கடைபிடிப்போம்
@girijagirija.g5102
2 жыл бұрын
Periava pathame charanam
@srinivassrinivas2164
2 жыл бұрын
சர்க்கரை நோயாளி விரதம் இருப்பது கடினமான விஷயம்.அவர்கள் எப்படி என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல முடியுமா தயவு செய்து?
@srividhyaratnakumar233
2 жыл бұрын
அவர்கள் தன் உடம்புக்கு ஏற்றவாறு நடந்து கொள்வமில் தப்பு இல்லை ஆகாரம் சாப்பிட்டு பூஜை நாமாக்கள் ணொல்ல்லாம் தவறு இல்லை நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்
@krrravi224
2 жыл бұрын
My frnd ku marriage ana 1 weekly devoice achu avarku nala oru aliance kidaikanum parikaram solunga madam
@srividhyaratnakumar233
2 жыл бұрын
கண்டிப்பாக நம்மிடம் இப்போ சகிப்பு தன்மை குறைந்து கொண்டே வருகிறது மனம் திறந்து உண்மையா அன்பா பேசுங்கள் உங்கள் அம்மா அப்பாவிடம் உள்ள வேண்டாத பண்புகளை பின்பற்றாமல் நல்ல குணங்களை பின்பற்றுங்கள் இதே போல் தான் மற்றவர்கள் அதவாது நண்பர்கள் கூட பிறந்தவர்களிகடமும் உங்களின் உண்மையான நம்பகமான நட்பிடமோ அல்லது பெற்றோரிடமோ உங்களது வாதத்தை சொல்லி அதுவும் முடியவில்லை என்றால் ஒரு டக்டரின் உதவியுடன் ஒரு நல்ல முடிவை எடுப்பது மிகவும் சிறந்த்து அன்பினால் எந்த பிரச்சனைகளையும் சரி பண்ணலாம் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்
@krrravi224
2 жыл бұрын
@@srividhyaratnakumar233 mm corect than jathagam porutham parkamal remba urgent mudichu vachutanga ponu north india la work panu nala anga poganum ilana vala matanu solitu
@srividhyaratnakumar233
2 жыл бұрын
@@krrravi224 ஓஓ ஓகே பொறுமையுடன் யோசித்து செயல் படவும்
Пікірлер: 64