இவரை எட்டயபுரம் சந்தையில் பலமுறை பார்த்து உள்ளேன் இவர் நல்ல வளர்ப்புக்கு ஏற்றமாதிரி ஆடுகளை கொண்டுவறுவார் நல்ல குணம்
@mdnijamgani7441
3 жыл бұрын
Avaru kallam kapadam illama pesuraru bro
@ramkumar-vs5uw
3 жыл бұрын
எட்டயபுரம் என்றால் எந்த district ji
@ayyalusamykaliappan
3 жыл бұрын
@@ramkumar-vs5uw தூத்துக்குடி மாவட்டம் பாரதியார் பிறந்த ஊர்
@pullingo-gaming9259
3 жыл бұрын
நானும் சந்தையிலே தான் இருக்கிறேன் அனைவரும் குட்டிக்கு ஆயிர ரூபாய் இல்லாமல் குட்டியை கொடுப்பதில்லை
@MaimoonJariya-ux4qc
3 ай бұрын
ஆடுக்கு ஆபரேஷன் செய்யும் வீடியோவை போடுங்க
@jeevananthammurugeshsan8463
3 жыл бұрын
ஆடு வளர்ப்பிற்க்கு நல்ல முறையில் அறிவுரை வழங்கியதற்க்கு நன்றி ஐயா அருமை ஐயா மிக்க நன்றி ஐயா
@ramdossr9696
Жыл бұрын
Good advice
@basheerkambali4358
3 жыл бұрын
அருமையான பதிவு. ஐயாவின் விளக்கம் அருமை. நன்றி சகோ.
@gkmarivu8983
3 жыл бұрын
வணக்கம் , இவர் மிகவும் நாணயம் உள்ள மனிதர் இவரை பல வீடியோவில் பார்த்து இருக்கிறேன் ஆனால் யாரும் போன் நம்பர் கொடுத்து இல்லை இவர் அதிகம் பேரம் பேசாமல் ஆடுகளை விற்பனை செய்கிறார் . மிகவும் நன்றி இவருடைய பதிவு வெளியிட்டதற்கு
@thangavel9522
3 жыл бұрын
விவசாயிடம் நல்லதொரு விளிப்புனர் வு ஏர்ப்பட வாய்ப்பு நல்கிய வீடியோ,நன்றி.
@thomasmichaelraj4020
3 жыл бұрын
எனது வட்டார பேச்சு....💓💓💓💓அருமையான தகவல்
@c.a.dinesh6235
3 жыл бұрын
மிக்க நன்றி உங்கள் அனுபவ திறமை தெளிவாக எங்களுக்கு கற்பித்தற்கு 👏🙏
@funfull3016
3 жыл бұрын
Fgj
@rescueship1450
Жыл бұрын
நீங்கள் மிகவும் திறமை சாலி ஐயா
@Balainterpreted152
3 жыл бұрын
சிறப்பான பேச்சு ஐயா🙏🌾🌴🌳
@subramaniyasiva3476
3 жыл бұрын
அருமையான தகவல்களை தந்துள்ளீர். நன்றி ஐயா.
@psenthilkumar3328
3 жыл бұрын
ஐயா ஆத்தியப்பன், Thank you so much. Vazha Vazhamudan
@thanikachalamr2894
3 жыл бұрын
நல்ல பதிவு செய்து இருக்கிறீர்கள்.நன்றி.
@abdulrajak1577
3 жыл бұрын
இன்றுமுதல் நீர் Dr. ஆடு என அழைக்க படுவாய்.😂😂😂
@ragulragul.s2993
3 жыл бұрын
அந்த ஐயா கிட்ட வைத்திய முறைகள் பற்றிய தகவல்கள் முழுவதும் வீடியோ பதிவு போடுங்கள் அண்ணா
@ManiKandan-xb1gw
3 жыл бұрын
Nalla manasu kondavar Aathiyappan ayya avargal.....so great
@ManiKandan-xb1gw
3 жыл бұрын
He is like a Goat Docter... So nice info...thank u
@karuppanmurugan2298
3 жыл бұрын
போன் நம்பார் வேனும் தாங்கள் அண்ணா
@jeevananthammurugeshsan8463
3 жыл бұрын
நோய் பட்ட ஆடுகளை காப்பாற்றும் ஒரு காணொலி போடுங்கள் ஐயா நன்றி
@prabakaranm6982
3 жыл бұрын
ஐய்யா ஆத்தியப்பன் அவர்களின் தொலைபேசி கிடைத்தால் நன்றாக இருக்கும்
@parthiparthi2278
3 жыл бұрын
Video laye irukke...
@forfriends6613
Жыл бұрын
Nalla ullam❤ vaazhga valamudan..
@muthumari9838
2 жыл бұрын
Super
@sureshsureshdharma460
3 жыл бұрын
Aatuku operation panurigale super
@prabhakaranku502
2 жыл бұрын
நல்லகுணமய்யாஉங்களுக்குவாழ்க
@muthulakshmi.r5130
3 жыл бұрын
Aathiappan Anna Dr. Aathiappan Ms agitingale, good confidence
@SivaSiva-iw3tk
3 жыл бұрын
Super super
@grajan3844
2 жыл бұрын
Super and transparent man bro. Good video .👌
@skskl9081
3 жыл бұрын
சூப்பர் அண்ண
@user-tg1wl8xv9b
3 жыл бұрын
சூப்பர் அண்ணா
@446735100
3 жыл бұрын
🔥🔥🔥
@periyananperiyanan7964
3 жыл бұрын
Hi bro,neengala
@davidratnam1142
3 жыл бұрын
God bless you ayya
@abdulsalam-lw2pp
3 жыл бұрын
Super good information
@manikandan.r3849
3 жыл бұрын
Super 👍
@guru6153
3 жыл бұрын
Aiya rombha nandri..😃👈👌👏🙏
@anbalaganmasilamani6730
Жыл бұрын
நன்றி...
@ananthraj8574
3 жыл бұрын
Mass speech Athiappan anna
@raisamaria4363
2 жыл бұрын
Super anna
@sureshkumarkutty4717
3 жыл бұрын
Vera level bro
@djgaming5216
3 жыл бұрын
Supper ayya 👌👌👌
@m.jayakumarm.jayakumar6890
3 жыл бұрын
Super man 👌
@gopiv6307
3 жыл бұрын
Supper
@s.murugan7981
3 жыл бұрын
ஐயா எங்க தாத்தா எட்டையாபுரம் சந்தை வாங்குன ஆ்டு ஒரு நாளில் செத்துப்போய்டு
@tanuraja7121
3 жыл бұрын
Neenga nalla pesuringa so sweet
@ASKMani
3 жыл бұрын
Athiappan Thatha KZitem la vararu👍
@vigneshmohan9490
3 жыл бұрын
அவர் நம்பர் கிடைக்குமா ?
@chithrag153
3 жыл бұрын
செம
@anbumuthu.m1116
3 жыл бұрын
Ayya nenga nalla irukanum 🙏🙏
@thirugnanamk.k.thirugnanam4804
3 жыл бұрын
Nice
@sikkantharsikkanthar622
2 жыл бұрын
Subar👍
@manidivya5702
3 жыл бұрын
Enga aadukku thhadai veekkam irukku enna pandrathu sir
@leethiyalrajan7754
3 жыл бұрын
நல்ல தகவல் இவரது அலைபேசி எண் கிடைக்குமா
@sathakabdulla3272
3 жыл бұрын
நம்ம பக்கத்து ஊர்
@MrSiraj333
3 жыл бұрын
Bro entha ayya name & address kedaikuma?
@sathakabdulla3272
3 жыл бұрын
@@MrSiraj333 ஆத்தியப்பன் விளாத்திகுளம் டூ நாகலாபுரம் ரோட்ல கரிசல் குளம் சகோ
@dineshbhaga3115
Жыл бұрын
அவருடைய தொடர்பு எண் எனக்கு வேண்டும் ?.
@digitalappstamilan3269
3 жыл бұрын
Sir 20 நீளம் 10 அடி அகலம் இதுல எத்தனை ஆடு வளர்க்கலாம்?
@khajakaleemi6303
2 жыл бұрын
அதிகபட்சம் 30 ஆரோக்கியமான ஒன்று.
@antonyammal5349
3 жыл бұрын
ஐயா நான் புதிய ஆடு 1 வாங்கி உள்ளேன் 7மாதம் ஆடு பராமரிப்பு பற்றி சொல்லுங்கள் 🙏
@GopiN123
3 жыл бұрын
எங்கள் ஊர் சேலம்(ஆத்தூர்). கொடி ஆடு 3 வேண்டும். இருந்தால் பதிவிடுங்கள்.
@bashyammallan5326
3 жыл бұрын
👍👍👍🙏
@babukarthick7616
3 жыл бұрын
Nalla manushan velipadaya pesuraru
@ASKMani
3 жыл бұрын
Kovilpatti la neraya perukku ivare therium
@vigneshmohan9490
3 жыл бұрын
அவர் நம்பர் கொடுங்க பிளீஸ் .
@sureshmuruganantham6675
3 жыл бұрын
💝🙏👍
@ABJRAMAR
2 жыл бұрын
எட்டையாபுரம் சந்தையில் இவரிடம் ஆட்டு குட்டி ஆடு கிடாய் வாங்குவதற்கு மனசாட்சி இல்லாமல் விலை சொல்லுவார்
@senthamaraik8735
3 жыл бұрын
இவரிடம் ஆடு வாங்குபவர்கள் கவனமாக பார்த்து வாங்கவும் இவர் எனக்கு நோயுள்ள ஆட்டை வாங்கி கொடுத்து விட்டார் இரண்டே நாளில் 40,000 லாஸ்
@sakthivelsaktivelsakthikav1984
2 жыл бұрын
நாங்கள் கேரளா தமிழ் நாட்டில் ஆடு வாங்கி வளர்க்க முடியுமா அன்ணா எங்களுக்கு 3 கொடி ஆடு வேனும்
@ananthraj8574
3 жыл бұрын
He always speak louder
@selviselvi2359
3 жыл бұрын
Eanna ooru brother sollunga
@gauthamji3354
3 жыл бұрын
எட்டயபுரம்
@muruganvairam4365
3 жыл бұрын
Karisal kulam avar
@trendingfreefirevedios1572
2 жыл бұрын
ஆடு தலை சுற்றுக்கு என்ன செய்ய வேண்டும்
@vishwasrv25sakthivel38
2 жыл бұрын
அண்ணா கொடி ஆடு பார்த்து வாங்கி கொடுப்பாங்கலா
@tharickhussainmunna6323
3 жыл бұрын
bro video pakkum bodhu konjam ad kammi yeah podunga bro..skip seithuvidalam entru thonudhu..
@jeganchannel5978
3 жыл бұрын
OK brother
@raaaraaa4207
3 жыл бұрын
பள்ளர் குல சிங்கம் எப்படி பேசுது ***"""துள் கிளப்புது** சிங்கம்
@ROCKY-ns1xl
3 жыл бұрын
Bro ivaruku enta ooru
@anbuviji7419
3 жыл бұрын
Sago caste aa vachi avara paruma pasa vandama pls, Avar theramai ya paratuga
@samraaj739
3 жыл бұрын
அவர் எந்த ஜாதி என்று சொல்ல வில்லை.. உங்களுக்கு ஏன் இந்த வெறி..
Sir nanga 2 month ah aadu valakom aadu sinaiya eruku sonanga but epo pirappu urupu la morai adiku kathikide eruku sir ethu reason ena nu evanga da kekka mudiyuma oru solution solunga sir
@prakasamprakasam3559
3 жыл бұрын
ஐயா உங்கள் தொலைபேசி எண்
@raaaraaa4207
3 жыл бұрын
பள்ளர் குல தங்கம் ஆதியப்பன் பேச்சு சும்மா நச்சுன்னு இருக்கு..
@user-qf3wx7ks4n
3 жыл бұрын
Enga yethukku jathi
@ananthraj8574
3 жыл бұрын
Hlo bro, iavar nadar nu sonanka
@p.sundaravel8901
3 жыл бұрын
Oru addu vanguna epdi one yr la 10 aga perugum
@sivap2527
3 жыл бұрын
👌👌👌👌👌👌👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏😂😂😂👍
@moorthyv2051
3 жыл бұрын
எதையும் தெளிவாக சொல்லவும்
@sugumaran3160
3 жыл бұрын
Phone number thanga annan
@Tnpscfire
3 жыл бұрын
அவரோட போன் நம்பரு கொடுக்கவே இல்லயே புரோ
@kavind7982
3 жыл бұрын
2.10 la parunga
@raisamaria4363
2 жыл бұрын
Anna kodi aadu vanum, naga dharmapuri eppadi vaka valli
@karateruban2904
2 жыл бұрын
தூத்துக்குடி வாங்க ப்ரோ எத்தனை கொடி ஆடு வேனாலும் வாங்கலா
@davidratnam1142
3 жыл бұрын
God Jesus bless ayya
@soursopmullsetha4537
3 жыл бұрын
Lord murugan bless ayya
@pandianrajan3036
3 жыл бұрын
Hi sir I'm pandi I'm studying finish organic agriculture job vacancy please tell me sir farming side recommend please sir
@manjunathk5832
3 жыл бұрын
2 time pothu video ennya video
@am.kathirvel1317
3 жыл бұрын
Evaru number pottu vidunga bro
@seena2099
Жыл бұрын
Number enda kudu na
@solamanpria2164
3 жыл бұрын
ivuru number irundha kudunga bro
@sahimaregissahimaregis1780
2 жыл бұрын
Hi anna ayya phone number kutunga
@naveenajit
3 жыл бұрын
Bro intha annan number iruka...
@winfrednelson2286
3 жыл бұрын
Ivarudaiya contact number kidaikumaa
@irsathahamed8687
3 жыл бұрын
Ayya number kutuga please
@thalavithi7692
2 жыл бұрын
Ivar number kodunka
@anbarasanthamilselvan
3 жыл бұрын
Number kudunga bro
@mohamedriyas.s6507
3 жыл бұрын
Ivar no kudunga bro please
@jeganchannel5978
3 жыл бұрын
8940983086
@karthikk3916
3 жыл бұрын
Number kudunga
@JACKFAMILY20
3 жыл бұрын
8940983086
@Vinothkumar-cw4it
3 жыл бұрын
Number thanga anna
@johndaniel384
3 жыл бұрын
Moo
@sankare572
3 жыл бұрын
Numer
@mohamedmagdoom5046
2 жыл бұрын
number description la number podalaya ena number podunga averukullathu chanel
Пікірлер: 138