ஆண்டவரே என் குடும்பத்தில் மேல் சமாதானம் ஒற்றுமை தந்து உதவுங்கள் தகப்பனே என் பிள்ளைகள் நல்ல உடல் பலத்தை தந்து உதவுங்கள் தகப்பனே என் முன் சக்கரை வண்டியின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன் ஆண்டவரே உமக்கு புகழ் உமக்கு மகிமை ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏 ஆமென்
@jegatheeshanthiriash3994
2 ай бұрын
அப்பா பிதாவே என் கனவருக்கு நல்ல உடல் உள்ள கிடைக்கவும் நல்ல தொழில் நடக்கவும் மனஅமைதி கிடைக்கவும் இறைவா உம்மை மன்றாடுகிரோம்
@SelvarajSelva-ut6fe
2 ай бұрын
ஆமென்🙏🙏🙏🙏🙏
@selinaenasraj7117
2 ай бұрын
எழுத்துப் பிழைகளை மன்னியும் ஆமென்
@michelle1518
2 ай бұрын
Thanks Lord for.this Month and. Protect us. Amen Hallelujah
@kavikavi5406
2 ай бұрын
Amen..... Thank you Father 💐🌷🙏
@siyansiliyonee7613
2 ай бұрын
Amen 🙏 thank you Jesus
@thayakevin2112
2 ай бұрын
Thanks Jesus amen 🙏
@t.jayanthi.9612
2 ай бұрын
Amen.🙏🙏🙏.Rev...thankyou. Nice song. & wonderful message. And powerful prayer.& blessings of appa. Praise the lord.💐💐💐. Gm.❤️🌹
@nesakumarthiyalee879
2 ай бұрын
Amen❤❤❤
@Gabrie955
2 ай бұрын
Amen
@ManiMani-cv8xg
2 ай бұрын
Yesuve e enakkum en sahotharanukkumm ulla theeya pazhakkathai matrum
@kennethpathmanathan9855
2 ай бұрын
Thank you so much Rev Father.
@claramary4452
2 ай бұрын
நற்கருணைநாதரேஇந்த புதிய மாதத்தில் என்னையும் சார்லஸ் சகாயராஜையும் அமல்ராஜையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றேன். உம்திருவுளப்படி எம்மை வழிநடத்தும்.
@muthuveluc8128
2 ай бұрын
Father thank you for your message and prayer it is a blessing for us we too pray for your minístry
@mercygj5566
2 ай бұрын
Galwin❤❤❤❤🎉🎉🎉
@francinaanthony6493
2 ай бұрын
நன்றி 🙏இயேசுவே🤍❤🤍 நீர் எம்முடன் துணையாக இருந்து எங்களை பாதுகாத்து வழிநடத்துகின்ரிரே💗🙏💗 நன்றி🙏 Father க்கு இறை ஆசி🍃🌸🌸🌸🍃
@nesakumarthiyalee879
2 ай бұрын
Amen❤❤❤
@mercygj5566
2 ай бұрын
NadaRajan❤❤❤❤🎉🎉
@kennethpathmanathan9855
2 ай бұрын
Father pls pray for me, I am undergoing treatment for cancer, And pls pray for my son,he is taking care on me, he left his family abroad & carving on me for he need strength & happiness.
@selinaenasraj7117
2 ай бұрын
ஆண்டவரே என் கணவருடைய யூரின் பிரச்சினையை தயவு கூர்ந்து சரி செய்த தாரம் ஆக்டர் நீ நாதரே ஆண்டவரே அவர் படும் வேதனை இந்த செய்தி அழகானது கணவரை ஆசிர்வதியும் எனக்குமான ஆறுதலைத் தாரும் துணை இருக்கற என் மகளை ஆசீர்வதியும் ஆமென் நன்றி ஐயா
@selinaenasraj7117
2 ай бұрын
ஆண்டவரே என் கணவருடைய யூரின் பிரச்சனைகள் கொஞ்சம் முன்னேற்றம் இருக்கிறது ஆண்டவரே அதற்காக உமக்கு கோடான கோடி நன்றி ஆண்டவரே ரத்த கசிவு எல்லாம் போய் யூரின் நார்மலாக தெளிவாக வருகிறது ஆண்டவரே எல்லாம் உம் கிருபை ஆண்டவரே நன்றியோடு நன்றியோடு நன்றியோடு நன்றியோடு ஸ்டாராக விழுந்து உனக்கு நன்றி கூறுகிறேன் தேவனே எனக்காக ஜெபித்த அனைவருக்கும் நன்றி பாதர் உங்களுக்கும் கோடான கோடி நன்றி
@SujithaPeter
2 ай бұрын
Cough wheezing chali theera prayer pannungal Father please
Пікірлер: 31