பிரிட்டானியாவில் இருக்கும் தமிழர்கள் தமது வாக்கினை தமது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் எவர் மக்களது கஷ்டங்களோடும், மக்களின் உரிமைக்காகவும் நிற்கின்றார்களோ அவர்களை தெரிவு செய்து வாக்களியுங்கள்.உங்கள் தொகுதியில் மக்கள் உரிமைகளுக்காக போராடும் TUSC அமைப்பின் வேட்ப்பாளர்கள் போட்டியிட்டால் அவர்களுக்கு வாக்களியுங்கள் #TUSC #ukelection
Негізгі бет UK general election பிரித்தானிய பொதுத் தேர்தல் 2024
Пікірлер