Super நமக்கும் பார்க்கும் போது கண்ணுக்கு அவ்வளவு குளிர்ச்சியாக உள்ளது. இப்படியே இன்னும் ஒரு 10 வருடங்கள் கழித்து பார்த்தால் இப்படியே இந்த செழிப்பான மரங்கள் பச்சை தன்மை இருக்குமா? என்பது கேள்விக்குறி தான். காரணம் சனத்தொகை கூட, வாகனங்கள் கூட, அப்புறம் தெருக்கள் அகல படுத்த, இப்படியே இயற்க்கை அழிவை நோக்கி போக வாய்ப்புள்ளது 🤔. அப்போது உங்கள் இந்த பதிவு ஒரு வரப்பிரசாதம். தீபா எனக்கொரு கேள்வி, அங்கு Airtel டெலிகாம் கம்பனி இயங்குகிறதா? ஆச்சரியம்? நீங்கள் போன பாதையில் உள்ள ஒரு மாடி கட்டிடத்தில் விளம்பரம் பார்த்தேன் 🤔. இப்படியே எப்போதும் இந்த நாடு அதிக மாற்றங்களை நாடாது இருக்குமானால் சாள சிறப்பு, எப்போதுமே இயற்கை உங்கள் பக்கம் உதவும், இல்லையேல் ஒரு நேரம் ஆசியா நாடுகள் மாதிரி வெப்பத்தின் கொடுமைக்கு ஆளாக வேண்டி வரும். தீபா & காளிதாஸ், உங்கள் குடியிருப்பு பகுதிகளில் சிறு தோட்டங்கள் ஏதும் செய்ய முடியாதா? அப்புறம் இங்கு நாம் வாழும் நாடுகளில் கூட வாகனங்கள் இயந்திர ஓசைகள் மட்டும் தான் எப்போதும் கேட்கும், horn சத்தங்கள் போடமுடியாது, அவசரம்/பிழைகள் நடக்கும் பட்ஷத்தில் ஒரு சத்தம் மட்டும் போடலாம், தொடராக கூட அடிக்க முடியாது, அதிலும் பாடசாலைகள், நீதிமன்றம், கோவில்கள், பொலிஸ் நிலையம், அரசு மையங்கள் இப்படி எது முன் கடக்கும் போது அறவே horn சத்தங்கள் போடமுடியாது, தவறின் தண்டனை. இங்கெல்லாம் வாகனங்கள் இறந்தாலும் எப்போதுமே hornகள் புதிதாகவே இருக்கும். நம்ம நாடுகளின் எல்லாம் break லும் horn களிலும் தானே வாகணங்களே ஓட்டுவார்கள். இங்கு break கூட அதிகம் பாவிப்பதில்லை என்று கூட சொல்லலாம். மற்றும் ஒரு மிகவும் சிறப்பான ஒரு பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி. என்றும் அன்புடன் ஹரன் டென்மார்க்கில்🇩🇰🇱🇰 இருந்து.
@kalidoss5744
Жыл бұрын
உங்களுடைய நீண்ட பதிவுக்கு மிக்க நன்றி..ஆமாம் நாங்கள் குடியிருக்கும் இடத்தில் சிறு தோட்டம் வச்சி இருக்கேன்.. தீபி கிட்ட இன்னும் அனுமதி கிடைக்கவில்லை வீடியோ எடுக்க 😂.. பழைய வீடியோ இருக்கு link பாருங்க
@kalidoss5744
Жыл бұрын
kzitem.info/news/bejne/snmXmn-Ee3mbiX4
@venmaikitchen
Жыл бұрын
மிக்க நன்றி அண்ணன் 🙏🙏 இங்கு எல்லா வீட்டிலும் தோட்டம் வைத்திருப்பார்கள் எங்கள் வீட்டிலும் வைத்திருக்கிறோம் கூடிய விரைவில் போடுகிறேன் 😊
@BM-cw7nh
Жыл бұрын
@@kalidoss5744 ஹாய், காளி bro, செம சந்தோஷம், உங்களிடம் இருந்து இப்படி பதில் பொடுவீங்க என்று. செம cute 🥰. அப்புறம், தீபா அனுமதி தரவில்லையா?🤔🤔🤔🤣🤣🤣😂😂😂 இங்குமா? Super இப்படியே எப்போதும் cute 🥰 குழந்தைகளுடன் சந்தோஷமாக இருங்கள். உங்கள் அன்பு பதிலுக்கு மிக்க நன்றிகள் மகிழ்ச்சி 🔥🔥🔥🙏👌👍🏻👏.
@BM-cw7nh
Жыл бұрын
@@venmaikitchen மிக்க மகிழ்ச்சி நன்றி.👍🏻👌👏
@ramakrishnanpitchai1306
Жыл бұрын
கம்பாலா நகரின் தோற்றம் அருமையாகவும் பசுமையுடனும் சிறப்பாக அமைந்துள்ளது.உங்களின் விளக்கமும் காணொளியும் அருமை. நல்வாழ்த்துக்கள்.🎉
@venmaikitchen
Жыл бұрын
நன்றி 🙏
@rajavenkates6374
Жыл бұрын
இது என் முதல் பதிவு. வீடியோ அருமை. வாழ்த்துக்கள் சகோதரி. 🎉🎉🎉.
அருமையாக இருந்தது வீடியோ நாங்களும் உகாண்டாவில் இருப்பது போன்ற உணர்வு
@krishipalappan7948
Жыл бұрын
உகாண்டாவின் தலைநகர் கம்பாலா பற்றிய பல அரிய பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க 💖💖💞🙏🙏🙏
@KalaiSelvi-he5rx
Жыл бұрын
சூப்பர் சிட்டி நம்ம திருச்சி பார்த்தது போல் இருந்தது அருமை
@ravidasankalidasan2066
Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி கம்பாலா நகரத்தை காட்டினீர்கள் பல புதிய கட்டிடங்கள் வந்துள்ளன. பழைய கம்பாலாவில் புகாண்டா றோட் பாடசாலையில் தான் அதிக ஆசியநாட்டு பிள்ளைகள் படிப்பார்கள்... சிக்குபு பகுதியில் ஈக்குவேட்டேரியா ஹோட்டல் முதலாளியிடம் தான் கடைசியாக வேலை செய்தேன்... என்டபே றிசோட் பீஜ் ஹோட்டல் கட்டினோம்...
@venmaikitchen
Жыл бұрын
Ohh அப்படியா
@hameedhameed2710
Жыл бұрын
Woow beautiful green Kampala city. மிக்க நன்றி சகோதரி :
@shanmugamyohanandan5903
Жыл бұрын
நிறைய தடவைகள் பிரயாணம் செய்த இடங்கள்.நிறைய மாறிவிட்டன...உங்கள் மூலம் மீண்டும் காண கிடைத்தில் மகிழ்ச்சி.
@KumarKumar-qe4zf
Жыл бұрын
இது ஒரு நகரம் போல தெரயலை நம்ம ஊரு ஊட்டி போல இருக்கு
@முல்லைதென்றல்
Жыл бұрын
உகாண்டாவின் சர்வதிகாரி இடியமீன் இடங்கள் பற்றிய வீடியோ போடுங்க.
@venkatchalam2692
Жыл бұрын
எங்குபார்த்தாலும் பச்சைபசேல்என்று உள்ளது கண்கொள்ளாகாட்சி அருமை🎉
@AntonyammalAntonyammal-dy7yf
10 ай бұрын
Verypeautifulgreenkampalacity❤thankyousister❤❤❤🎉
@hyddavid
Жыл бұрын
This clipping also very nice. We are watching and learning many things about Uganda from your clippings. Thanks once again.
@selvam1795
Жыл бұрын
வணக்கம் சகோதரி இது போன்ற நல்ல வீடியோக்களை தான் நாங்கள் எதிர்ப்பர்த்தொம் சிறப்பான இடங்கள் சுற்றுலாத்தலங்கள் கோயில்கள் பார்க்குகள் அந்த நாட்டு மக்கள் என்ன சினிமா பார்க்கிறார்கள் இது போன்ற விஷயங்களை பதிவு செய்து அனுப்புங்கள் மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@venmaikitchen
Жыл бұрын
நன்றி 🙏 கண்டிப்பாக போடுகிறேன் 👍
@sahayaohri3391
Жыл бұрын
Good suggestion
@AyyasamyBalasubramanian
Ай бұрын
Very nice Vedio which gives a glimpse of Kampala city
@lakshmananconjeevaram1299
Жыл бұрын
Beautiful comments and beautiful coverage. thankyou.
@AntonyammalAntonyammal-dy7yf
10 ай бұрын
Verypeautifulgreenkampalacity❤
@avanorvlog3103
Жыл бұрын
உகாண்டா வில் மழை அதிகம் என்று நீங்கள் சொல்வீர்கள் அதன் காரணம் மரங்கள் இருப்பதால் தான், அது தான் சிற்றியில் கூட இப்படி நிறைய மரங்கள் இருப்பதால் மழை அதிகமாக பெய்கிறது, மரங்களை நடுங்கள் என்று அப்துல் கலாம் ஐயா அவர்கள் சொன்னதன் காரணமே இது தானே?. இப்ப காணொளி எடுத்த இடங்களை busy ஆன நேரத்திலும் எடுத்து போடுங்க தங்கச்சி அப்போது தான் ஆஃப்ரிக்கா வை பார்க்கும் பீலிங்ஸ் இருக்கும் ❤❤
@venmaikitchen
Жыл бұрын
ஆமாம் மரம் இருப்பதால் தான் மழை பெய்கிறது...... Busy நேரத்திலும் வீடியோ போடுகிறேன் அக்கா 🙏
@vallipurampathmanathan5647
Жыл бұрын
ஹாய், நல்ல ஊர், எல்லாவளமும் நன்றாக இருக்கு. சந்தோசம். மிக்க நன்றி.
@avanorvlog3103
Жыл бұрын
@@venmaikitchen ❤️❤️❤️
@malaisamymalaisamy2612
Жыл бұрын
UNGAL VIDEOS SUPER AKKA
@abbasliaquatalikhan
Жыл бұрын
We loves your views. We was in uganda for 2 year we pass the time smoothly. We enjoyed it.
@sundaramv5130
Жыл бұрын
ஓசியில் சுற்றிப் பார்த்தாச்சு 😊
@world-wideentertainment5122
Жыл бұрын
Marvellous Kampala city... Wonderful scenary and skyscraper building constructed amazing ...Neat and clean city..One of the greatest living City in the world, would become soon.. population density very less, so it is looking like fine .. Great vlog info... very useful for everyone...Keep post this kind of vlog.. 🎉👍
@venmaikitchen
Жыл бұрын
Thank you for your continuous support🙏🙏
@marynesam7523
Жыл бұрын
Wonderfull
@Subramanisubramani-yr5bp
3 ай бұрын
Very very nature pleace
@abbasliaquatalikhan
Жыл бұрын
Beautiful scenery.we loves this Uganda the people are so friendly . Thanks for sharing to us sister.
@vijayalakshmiswamynathan5934
Ай бұрын
அருமையான பதிவு
@veerasamynatarajan694
Жыл бұрын
புராதன இடங்கள் சுற்றி பார்க்க இருக்கிறதா? மகாபலிபுரம் போல. அப்படி இருந்தால் சுற்றுலாவுக்கு விரும்புவேன். மத பிரச்சினை இல்லை, சூடான போல கலவரம் உகாண்டாவில் இல்லை. உங்கள் வெண்மை கிச்சன் பார்த்து தெரிந்து கொண்டேன். அதற்கு நன்றி.
@KKJ0214
Жыл бұрын
Good video to know about Uganada. Kampala city looks like Indian city. African brothers are our forefathers.
@malarvizhinatarajan4885
Жыл бұрын
You are looking so cute. Your tamil is super.your videos are more informative super Thank you
@viceieva
Жыл бұрын
Awesome video 💚
@sayedalipasha7807
Жыл бұрын
Very Very super Deepa thanks for you madam
@soundarrajan1155
Жыл бұрын
Superb!!!
@AntonyammalAntonyammal-dy7yf
Жыл бұрын
Super
@veerasamynatarajan694
Жыл бұрын
கம்பாலா நகரம் சுற்றி பார்ப்பது போல இருக்கிறது. சாலைகள் சுத்தமாக தெரிகிறது ஆனால் மண் தரைகள் தெரிவதால் தூசு மாசுபாடு இருக்கும். சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா போல இல்லை. நான் சுற்றி பார்த்துள்ளேன்.
@sanbazhagi9799
Жыл бұрын
Very nice
@subrann3191
Жыл бұрын
கம்பாலாஉஹோண்டா நாட்டின்தலைநகரை காட்டினீர்கள்
@GopiGopi-nr3wk
Жыл бұрын
Super Super
@balakrishnansubbiah1840
Жыл бұрын
வணக்கம்சகோதரிநலமாஉகாண்டாதங்கச்சி
@nawasmdnawas5706
Жыл бұрын
Thanks ❤❤sister
@ravidasankalidasan2066
Жыл бұрын
அதுவும் மழை பெய்தால் போதும் வாகன நெரிசல்...
@venmaikitchen
Жыл бұрын
ஆமாம்
@ramakrishnanm1200
Жыл бұрын
Brother. Minimum wage Uganda. Job
@saifdheensyed2481
8 ай бұрын
👍👍👍👌👌👌
@josephinegct7802
Жыл бұрын
Super❤❤❤❤
@rubankumar5813
Жыл бұрын
Sister where is Edi Ameen palace
@bartel-shop
Жыл бұрын
Thanks for your video 😊ᓚᘏᗢ
@hariniponnusamy8365
9 ай бұрын
Hi
@jahneychriast2141
Жыл бұрын
You have gotten better at presenting. Great improvement 👍🏾
@rajana3686
Жыл бұрын
Anga Bus erukka
@venmaikitchen
Жыл бұрын
Yes
@RandysTime
Жыл бұрын
Beautiful city.superb
@subrann3191
Жыл бұрын
உகண்டா கம்பாலாபவில்நேர்காணல் செய்யாமல் விட்டுவிட்டீர்கள் அடுத்து வரும் ஆனால் செய்யுங்கள் நேர்காணல்
@MohamedArshaq-k2x
10 ай бұрын
You go to Uganda
@ravishankar4591
10 күн бұрын
Which is your native in tamil nadu?
@RajaRaja1234vpr
2 ай бұрын
கடல் வீடியோ எங்கே
@venmaikitchen
2 ай бұрын
💥ஆப்பிரிக்காவில் Aero Beachல் ஏறோபிளேன் இருக்குமா?|Africa Travel vlog|Lake Victoria Beach|Uganda kzitem.info/news/bejne/mHmGt22Gg2qbapw
@Deebdremers
Жыл бұрын
நீயே எல்லா சிட்டியையும் பாரும்மா
@avanorvlog3103
Жыл бұрын
❤❤❤
@sivasai754
Жыл бұрын
Neega உகாண்டா போய் எவ்ளோ நாள் achu akka pls solunga nan ipothan unga video pakren
@venmaikitchen
Жыл бұрын
kzitem.info/news/bejne/122NnZernpmWoqQ
@venmaikitchen
Жыл бұрын
இந்த பதிவில் சொல்லி இருக்கிறேன்.. 11 years...
@sivasai754
Жыл бұрын
Ethu pathuten akka neega இந்தியா la இருந்து Africa போய் evlo நாள் achunu ketan akka pls reply panuga
@venmaikitchen
Жыл бұрын
2 years once ooruku varuven 11 years achu
@sivasai754
Жыл бұрын
Ohh ok akka rompa super ah iruku video ellam
@ElavarasanElava-re6xe
Жыл бұрын
Hi sweety anni❤❤
@muthulakshmitjiwas9606
Жыл бұрын
Hi🙏🙏🙏💐💐💐🙏👍👍👍👍👍👍
@radhakannanr2596
Жыл бұрын
What is your husband doing how is the cost of living any African countries are not safe now Sudan Uganda I don't think it's safe remember idi Ammin days my relatives were chased out of Uganda
Пікірлер: 94