@deejayfarming8335
சீனி அவரை சாகுபடி இரண்டு விதமாக சாகுபடி செய்யப்படுகிறது.
தொழிற்சாலை பயன்பாடு, காய்கறி
பயன்பாடு ,இதில் தொழிற்சாலை
பாயன்பாட்டில் விதை எடுத்தபிறகு
அதனுடைய மேல் கழிவுகள் சிறந்த
ஆட்டுத்தீவனமாக பயன்படுகிறது.
இத்தீவனத்தில் புரட்டீன் இருப்பதால்
ஆடுகள் நன்கு சதைபிடித்து வளர்கின்றன.
#guargum #சீனிஅவரை #உலர்ஆட்டுத்தீவனம்
தீவனத்திற்கு
Mr. சீனிவாசன் mob.7558142437
Негізгі бет ஆடுகளுக்கு சிறந்த உலர்தீவனம் சீனி அவரை
Пікірлер: 76