தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்.
ற்போது கதிர்காமம் திருவிழா தொடங்கியுள்ளதால், திருவிழாவிற்கு செல்வதற்காக ஏராளமான பக்தர்கள் தங்கள் பகுதியில் இருந்து பாதயாத்திரையாக எங்கள் பிரதேசத்தை கடந்து செல்கின்றனர்.. அவர்களிடம் சில உரையாடல்களை மேற்கொள்வதற்காக எடுத்த காணொளியில் ஒருவேளை சாப்பாடுக்கு கூட வழியில்லாமல் இருக்கும் சில மக்களை எங்களால் காண முடிந்தது. இவ்வாறான சில விடயங்களை தொகுத்து வழங்கும் ஒரு காணொளியாக இது காணப்படுகின்றது
Hello to all Tamil speaking relations.
Now that the Kathirgamam festival has started, many devotees pass through our territory as padayatra from their region to go to the festival. In the video we took to have some conversations with them, we could see some people who may not even have access to food. This is a video that summarizes some of these things
#help #helping #sltamilvlog #tamilvlog #jaffna #batticaloa #trincomalee
Негізгі бет உகந்தகைக்குச் செல்ல பல கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்து நடந்து வரும் யாத்திரைகள் | Kataragama -PART-1
Пікірлер: 31