எல்லோருக்கும் எல்லாம் அதுதான் திராவிட மாடல் 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@anbuk5453
2 жыл бұрын
தமிழக முதல்வர் அவர்கள் கலைஞர் அவர்களின் பெயர் சூட்டு விழாவை திருவாரூரில் ஒத்தி வைத்தது மிகவும் மன கஷ்டமாக இருக்கிறது
@gk.7724
2 жыл бұрын
இந்த செய்தியை வெளியிட்ட கலைஞர் செய்தி சேனலுக்கு நன்றி🙏 BY.G.KANNAN DMK 🖤❤
@7pkutty
2 жыл бұрын
இரண்டு அடுக்கு ரோடு 🛣️ என்பது மிகவும் பாதுகாப்புடன் அமைக்கப்பட வேண்டும் ஐயா. For மக்களின் பாதுகாப்பை கருதி இருக்க வேண்டும் ஐயா 🙏
@gk.7724
2 жыл бұрын
தமிழக முதல் அமைச்சர் தளபதி M.K.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நமது திமுக ஆட்சியில் வளர்ச்சி பாதையை நோக்கி தமிழ் நாடு தளபதி அவர்கள் வாழ்க! BY.G.KANNAN DMK 🖤❤
@msanandar6303
2 жыл бұрын
நம்ம ஊரு மக்கள் சென்னையில் வேலை பார்க்கிறார்கள் என்பதை யோசிக்க வேண்டும்
@nagercoilkaran
2 жыл бұрын
தற்பொழுது சென்னையைவிட பெங்களூர் வளர்ந்துவிட்டது பெரிய நகரமாகிவிட்டது
@sriramsrivishnu6963
2 жыл бұрын
இன்னும் தமிழில் விளக்கி இருந்தால் நல்லா இருந்திருக்கும்
@ishaaqmohamed8788
2 жыл бұрын
This will boost tourism which will give lot of opportunities to our Chennai people to earn.
@rangan.nrangannithyanandam4264
2 жыл бұрын
👍🙏
@karthikeyan7500
2 жыл бұрын
இங்கு இன்னும் சில ஊர்களில் நல்ல ரோடு இல்ல. விமான நிலையம் விரிவாக்கம், பல நோக்கு மருத்துவமனை விரிவாக்கம், இரயில் நிலைய விரிவாக்கம் இப்படி எல்லாம் சென்னைக்கே செய்கிறார்கள், இந்த பயன்பாட்டினை பெறவேண்டியவர்கள் தமிழகம் முழுக்க இருக்கிறார்கள், எல்லா திட்டமும் சென்னைக்கு மட்டும்தானா? கும்பகோணம், திருச்சிக்கும் கொச்சம் கொடுங்கள்.
@charlesrajw
2 жыл бұрын
Chennai is a capital city... This project completely based on tamil Nadu financial development.... Fast road make govt to trade lot, more trade brings investment... Investment gives us revenue, from revenue govt can utilize in public work dept and development of tn
@mohammedsaleem678
2 жыл бұрын
எப்ப பார் குறை கொய்ல
@karthikeyan7500
2 жыл бұрын
@@charlesrajw எல்லா அலுவலங்களையும் தலைநகரம் சென்னையில் வைத்துள்ளார்கள் அங்கு பணிபுரிவோர் அவர்களின் உறவினர்கள் என்று சென்னையில் தங்குவதால் மக்கள்தொகை உயருகின்றது. விமான நிலையம் விரிவாக்கம், இரயில் நிலைய விரிவாக்கம், மருத்துவமனைகள் விரிவாக்கம் இவையெல்லாம் சென்னையிலே செய்யவேண்டிய அவசியமில்லை. இந்த தேவைகளை பெறக்கூடிய மக்கள் தமிழகம் முழுக்க உள்ளார்கள். அவர்கள் இருக்கூடிய பகுதியிலே அமைக்கலாம் கும்பகோணம், திருச்சி, மதுரை போன்ற மாநகரங்களில் பலநோக்கு மருத்துவமனைகள், விமான நிலையம் விரிவாக்கம், மெட்ரோ ரயில் போன்றவைகளை இங்கும் அமைக்கலாம். வளைகுடா நாடுகள் சென்று பணிபுரியும் டெல்டா மக்கள் திருச்சியில் டிக்கெட் இல்லையென்றால் சென்னைக்கு ஓடுகிறார்கள், கும்பகோணம் மாநகரிலேயே விமான நிலையம் அமைக்கப்பட்டால் மக்கள் விமான சேவையை இங்கேயே பெறலாம்.
@jayashreejayashree9768
2 жыл бұрын
dont worry....modi mama நம்ம GST பணத்த கொடுத்தவுடன் நடக்கும்.
@prameelantp9326
Жыл бұрын
I wish the bad odour cooum will have crystal clear water and ferry services in Chennai. Govt should plan for huge STP plants in different locations in Chennai to stop mixing of drainage water in cooum river. Hope this will not be just a dream for all chennaites
@jona208
Жыл бұрын
இது மத்திய அரசு திட்டம் தான.
@vishalinir6214
2 жыл бұрын
Super chennai city
@arunprasadjayakumar5708
2 жыл бұрын
Please create employment
@KnowledgeBoxindia
Жыл бұрын
first stop politicians and others from sticking posters and painting their party leaders name on bridges , public walls etc
@mohamedibrahim5495
2 жыл бұрын
Chennai= Fly over city🔥🔥🔥
@SMILECLINIC-2004
2 жыл бұрын
First reduce the overpopulation in the city. Try to relocate people in their respective district by starting IT park and other businesses to other cities evenly. We can get uniform growth everwhere
@poongothaipoongothai4548
2 жыл бұрын
இப்போது சீக்கிரமாக விடியல் நடக்கும் வேலைகள் அடுத்த சிலமாத வீடியோ வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
@muthurathinam9428
2 жыл бұрын
My sincere greetings to the DMK govt..which is committed to the development of Tamil nadu..long live The Dravida {Thamizhan]Model of modern Society..
@rajeshwardoraisubramania7138
Жыл бұрын
This was to clear traffic from Chennai port but it was put in quietude by state politics.Even Nitin Gatkari made a statement that how delay in State government side was affecting the function of Chennai port.
@jayashreejayashree9768
2 жыл бұрын
சென்னையிலுள்ள எல்லா பாலங்களுமே கலை நயமாக இல்லை. ஏதோ வீம்புக்கு கட்டியதுபோலவும் கான்டிராக்டர் தொல்லை தாங்காமல் டென்டர் விட்டது போல் உள்ளது. கலைநயம் மிகவும் அவசியம். காலாகாலத்திற்கு பேசப்படும்.
@charlesrajw
2 жыл бұрын
Flyovers matkal aathiga neram traffic and road la time waste pannama eruka payanpadura onnu ithula enna kalainayam........ Chennai ulla neraiya flyovers evalo azaga erukunu nerala pathavanuku theriyum
@jayashreejayashree9768
2 жыл бұрын
@@charlesrajw கலைநயம் இல்லாத எதைபார்த்தாலும் சலித்துவிடும். ஆங்கிலேயர் கட்டடங்களும் பழம்பெரும் கோவில் சர்ச் மசூதிகள் அரண்மனைகள் எல்லாம் கலைநயத்தோடு இருப்பதால் நாம் ரசிக்கிரோம்.
@karthikdurai5249
2 жыл бұрын
@@jayashreejayashree9768 பாலம் ரசிக்க அல்ல சாலையை விரைவாக கடக்க கோவில் கட்டியதே சிற்பகலையை ரசிக்கதான்
@jayashreejayashree9768
2 жыл бұрын
@@karthikdurai5249 ஓரு வேளை வெள்ளைக்கரர்கள் கட்டிய பாலங்களை "நாட்டுப்புறத்தான் முட்டாய் கடையை முறைத்து பார்த்தார்போல்" பார்ப்பது ஏனோ. கட்டடம் என்பது கலை வடிவத்துடன் இருக்கவேண்டும். உடலை மறைக்கத்தானே என்று எவனும் கோவனத்தோடு திரிவதில்லை. கலைநயத்தோடு ஆடைகள் உடுத்தப் படுகிறது...இதொல்லாம் அறிவு ரசனை உள்ளவர்களுக்கு மட்டுமே விளங்கும்.
@sivakumarganesan6910
2 жыл бұрын
@@karthikdurai5249 bro, what she told is correct..take for example nappier bridge...it serves the purpose also remembered as Chennai' s iconic place because of its unique design...
@adamu6151
2 жыл бұрын
Jaya was responsible for spoiling the bridge because of jealousy that this project would give good name to Dr.kalaignar and DMK,worst lady.
@jayashreejayashree9768
2 жыл бұрын
பாலம் என்னமோ நல்லாதான் இருக்கு...ஆனா பல இடங்களில் "straight line" போல் அசிங்கமா இருக்கு. perfect வளைவு இல்லை.
@charlesrajw
2 жыл бұрын
Pesama neenga unga design send pannunga with all noms ,
@jayashreejayashree9768
2 жыл бұрын
@@charlesrajw என்னிடம் பணம் இருந்தால் "டிசைன் டிரேப்ட்" அனுப்பிய இருப்பின்.
Пікірлер: 55