இதுபோன்ற இடங்கள் பார்க்க ஆசை தான். முடியவில்லை ஆனால் உங்களால் பார்க்க முடிந்தது.நன்றிகள் வாழ்த்துக்கள்.
@senthamilachi6740
Жыл бұрын
இலங்கையின் தமிழ் அழகாக உள்ளது. தமிழ் தமிழ் தான். தமிழ் கடவுளேர்களும் ராவணன் போன்ற சிதைர்களும் வாழ்ந்த அழகான மண்.
@thavamt1776
Жыл бұрын
Srilanka gives importance to Tamil language. But Indian politicians say Srilanka is not giving importance to Tamil language. Actually truth is Tamil language is broken in India. Example is Railway Station
@senthamilachi6740
Жыл бұрын
@@thavamt1776 yes true, because it is run by telugu people in the name of singalese
@vijayikalakala5080
Жыл бұрын
வணக்கம் சிறப்பான காணொளி..... இறைவன் .. கொடுத்த பரிசு.... இயற்கை மனிதர்களுக்கு...... இலங்கையில் இப்படி ஒரு இடமா.... என்று.... ஆச்சரியமாக... உள்ளது.... நன்றி...
@sundarirajkumar9950
Жыл бұрын
இலங்கையை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசை உங்கள் வீடியோவில் ரொம்ப சிறப்பாக விளக்கி அழகாக சுற்றி காட்டினீர்கள் Mr.Chandhru நானே நேரில் வந்து பார்த்த திருப்தி கிடைத்தது நன்றி 😊👍 மிகவும் அழகாக இருக்கிறது
@shahanackies9985
Жыл бұрын
வாவ் வாவ் இப்படி ஒரு இடம் இலங்கை ஆ ? நம்பவே முடியவில்லை. ரொம்பவே அருமயான அழகானது. பிரமாதம் சந்துரு நன்றிகள் வாழ்த்துகள் 🥰
@peacockvillage4676
Жыл бұрын
இலங்கையில் அருமையான இடங்கள் நிறைய உண்டு
@sagellayasvinayasvina7427
Жыл бұрын
எங்கள் இலங்கையை பற்றி என்ன நினைத்தீர்கள் அனைத்து வளங்களும் உள்ள நாடு எங்கள் நாடு வளங்களில் சிறந்த நாடு எங்கள் நாடு
@asaa7645
Жыл бұрын
வளங்கள் நிறைந்த இடம் என்றால் வறுமை எப்படி வந்தது.
@RK-oq3bx
Жыл бұрын
2020 களில் எல்ல விற்கு சென்று வந்த பார்த்த இடங்களை மீண்டும் இந்த வீடியோ வில் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. நல்ல அழகான இரவுக் காட்சிகள் மனங்களை நெகிழ வைத்தது. தங்குமிட அறைகள் மிகப் பிரபலம் அடைந்து விட்டது. நன்றி சந்துரு 👍🙏
@rajalakshmisrinivasan6966
Жыл бұрын
Wonderful 😊
@kabilan6807
Жыл бұрын
அருமையான காணொளி அண்ணா. மீண்டும் இலங்கைக்கு வந்து இங்க உள்ள எல்லாத்தையும் சுற்றி பாக்கனும் போல ஆவலாக இருக்கு😊😊
@snsimplekitchentastyfood
Жыл бұрын
இலங்கையில் இவ்வளவு அழகான இடங்களா flying ravana amazing places wonderful sharing
@ushakupendrarajah7493
Жыл бұрын
அழகான எங்கள் நாடு , அதை பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை. எனது சினேகிதை ( ஆங்கிலேயர்) இலைங்கையில் பிறந்து வசித்தவர்1970ல் இவ்விடம் வந்துவிட்டார்கள் , என்னுடன் பழகுவதற்கு இதுதான் காரணம் , இலங்கையில் எடுத்த படங்கள் அவர்களிடம் இருக்கு. வெளிநாட்டவரும் மதித்து ரசிக்கும் நாடு எங்கள் நாடு.நன்றி உங்கள் கானொலிக்கு. 🙏💐💐💐Usha London
@janam5556
Жыл бұрын
நானும் உலக முடிவு பார்க்க போயிருக்கின்றோம். மீண்டும் நினைவுபடுத்தியதுக்கு நன்றிகள்
Srilanka is the Paradise of the world. Beautiful sights seeings. Mostly tourists from other countries visit this beautiful places. The night time view is amazing! I'm Happy to be born in this country so called the Island. Surrounded by sea.
@CaesarT973
Жыл бұрын
With birds sounds , environmentally friendly places 🦚🌳🌦 King Ravana 🙏🏿
@govindarajanvenkatachalam900
Жыл бұрын
இயற்கை நம்மை பிரிக்க வில்லை ரசிக்க தான் கூறுகிறது. Nature is the Teacher.
@rubanruban6014
Жыл бұрын
மிகவும் அருமை அருமை இப்படி ஒரு வீடியோ எடுத்த உங்களுக்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள் அண்ணா
@sivaayyappanayyappan7886
Жыл бұрын
இயற்கை இயற்கை தான் ❤️👌🙏
@srinivassrinivas2164
Жыл бұрын
உங்கள் கிளிப்பிங் எல்லாம் மிக அருமை நண்பா.குறிப்பாக கஷ்மீர் பற்றிய clippings are simply superb. ஒரு தகவல்.......உலகம் என்பது உருண்டை வடிவ அமைப்பு.அதற்கு எங்கே ஆரம்பம் எங்கே முடிவு என்று எந்த இடத்தையும் சொல்ல முடியாது. ஶ்ரீலங்கா மிக மிக அழகிய நாடு. ஒரு முறையாவது பார்த்து ரசிக்க வேண்டிய நாடு.
@gomathis6223
Жыл бұрын
சந்ரு. நீஅருமையானமனிதன்
@k.morarji-yx3ws
Жыл бұрын
அருமை அங்கு இருந்தது போல் உணர்வு
@velayuthamilayaraja9440
Жыл бұрын
இது எனது ஊரை அண்டிய பிரதேசம். யார்யாரோ இந்த இத்தைப்பற்றி Explain பண்ணிருந்தாலும் நீங்கள் விபரிக்கையில் இன்னும் சிறப்பாக உள்ளது. நன்றி
@v.balagangatharangangathar3237
Жыл бұрын
Thank you vaazhthukkal vashga valathudan 💐
@sivatheesan13
Жыл бұрын
Nice video. Thanks Chandru.
@rimdeen5416
Жыл бұрын
உங்கள் காணொளி அருமை
@shiamalasubramaniam1444
Жыл бұрын
Hi brother. Sri lanka is so beautiful. I enjoyed my holidays there. Very historical. Thanks
@sribala2113
Жыл бұрын
நேரடியாக போய் பார்த்தது போல உணர்வு தோன் றுகிறது நன்றி
@romeosivoplay6864
Жыл бұрын
நன்றி இவ்வளவு இடத்தையும் காண்பிதீங்கள்.வாழ்த்துக்கள். எமது நாட்டை ஆண்டவர் தான் பாதுகாக்க வேண்டும்.🙏🏼❤️❤️🙏🏼🥰
@ranraj8201
Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா நன்றி உங்களுக்கு
@FathimaFarhaRimzan
Жыл бұрын
Idukku peitheekkurom nagga super
@RSXXX229
Жыл бұрын
VG BEAUTIFUL VLOG. THAT HOTEL TOO IN ELLA TOTALLY UNIQUE & AMAZING CONCEPT (PORTION OF MOUNTAIN INSIDE THE ROOM) HOW COME NO SAFTY RAILS / ENCLOSURES AT THE TOP; very risky & dangerous for anyone who loses control/balance.
@charlesnelson4609
Жыл бұрын
Chandru sir 🙏 please come to the Nilgries district, tamilnadu, India 🇮🇳 and see the the topography and enjoy the season, you will be shocked to see the mountains view at kotagiri.
@davidrajkumar6672
Жыл бұрын
Good coverage keep it up and God bless you
@thanikachalamrajaram6636
Жыл бұрын
Hi Chandru, I am stunned by this video of Ella. Great expedition. After seeing this video, I wondered how Sri Lanka failured in every front. Still puzzling. Great coverage.
@chamindajayanath8261
Жыл бұрын
My friend, such a beautiful country was destroyed by corrupt and deceitful rulers... I say as a Sri Lankan that this kind of fate should not happen to any country in the world... We as citizens are going through this very unpleasant experience...
@thanikachalamrajaram6636
Жыл бұрын
@@chamindajayanath8261 Agreed. Sri Lankan rulers cheated their own citizens. May God bless all Sri Lanks in this critical circumstances and may God also destroy or punish those deceitful rulers of Sri Lanka.
@96980
Жыл бұрын
அருமை வாழ்த்துகள்
@sivakumar.vsivakumar.v6564
Жыл бұрын
அருமை யான காணொலி
@meenasmitha8405
Жыл бұрын
அழகான ஊர்,இலங்கை
@BlessyHdAdsTn72
Жыл бұрын
Hai 🎉 really good
@bishsiggusfus3855
Жыл бұрын
நன்றி உங்களுக்கு இந்த காட்சியை தந்தமைக்கு🙏🙏🙏👌👌👌
@nsanjeevan5180
Жыл бұрын
அற்புதம்
@vinidj7303
Жыл бұрын
இந்தியாவில் இருந்து பார்ப்பவர்கள்
@jenijenika6211
Жыл бұрын
recently pona December ivlo place um suththi paathom bro..... Unmayaave return paaka elathunu kavala pattan but unga vedio la ipo pathan happy Anna jeni from batticaloa
@DhanaLakshmi-xy1ym
Жыл бұрын
An amazing 👏 beautiful lovely wonders of The greatest Srilanga ❤️ ✨️ ♥️ 💖 💕, Thank you our greatest Nature, universe
@ShanthanayakiMahendran-lc1qf
Жыл бұрын
Tempilikku thamil perar enna Santhru anna?
@fathimasharmila71
Жыл бұрын
Super chandru anna egalake theriya namma oourala ewalo aalahana edama thank you so much anna 👍👍👍👍🤲🤲🤲
@duraivarmadharmapuri2998
Жыл бұрын
அருமை அருமை சூப்பர்
@venkatasha4463
Жыл бұрын
Rompa nanri sir nagalam antha etathuku poramo elliyu
@MohamedNifras-le6pt
Жыл бұрын
விலைகளையும் பதிவிடுங்கள் அண்ணா நுழைவுக்கட்டணம் உணவுகளின் விலை போன்றவைகளை
@parvathisoundararajan1516
Жыл бұрын
குகை ரூம் super 👌
@benedictasirvadham4342
Жыл бұрын
அப்புத்தளை செல்லுங்கள் புகைவண்டியில் பின்பு புகைவண்டியில் . போய்....12 கி மீ .. பின்னர் 03 கி . மீ நடந்து
@hameedhameed2710
Жыл бұрын
Wooow Very Very Very Beautiful !!
@puspamathimanogram4086
Жыл бұрын
Great vidoe. Can i please know the hotel's name. Thank you
@baburanganathan2729
Жыл бұрын
Thank you for this video we are enjoy the beautiful place from Bengaluru india thank you sir
@santhisidharthan1225
Жыл бұрын
கடல் நடுவில் தீவு. ! தீவின் ஒரு பகுதி மலை ! மலையின் முடிவு எப்படி உலகின் முடிவாகும். ?
@shanthyjesudasan5109
Жыл бұрын
What a WORD ulazkaththin mudivu , holyspirit is speaking through him Our God created everything by his WORD
@mahalakshmiramanujadhashya2311
Жыл бұрын
நார்வே தான் பூமியின் உச்சீ அண்டார்ட் ஆஸ்திரேலியாதான் உலக உருண்டையின் கடைசி பகுதீ
Vry nice chandru bro. Lovely. I hv visited elle, but those areas I didn't know. After ur vedio only i hv cum to know. Thnks alot for u. Wanna visit again 🫠🤩😘🥰😍
@psekar-fg2bz
Жыл бұрын
Beautiful.place.live.super
@waradtm766
Жыл бұрын
உலகமே ஒரு உருண்டை. நாம் அனைவரும் நிற்கிற இடமெல்லாம் பூமியின் முடிவு தான். Bro
@ahilandeswarypalaniyandy7193
Жыл бұрын
I like too much natchural sceans in srilanka
@vinogikaranv7206
Жыл бұрын
சந்துரு பிரதர் வேற லெவல்
@s.srinivas3115
Жыл бұрын
கடவுள் இலங்கையை அனைத்து அழகிய இயற்கையோடு ஆசீர்வதிப்பாராக
இதேபோல் மும்பைக்கு பக்கத்தில் கண்டாலா காட் என்னும் இடம் உள்ளது. இதைவிட மேலான உயரம். ரயில் சுரங்கபாதை அதிகமாக உள்ளது. பிரயாணம் செய்வதர்க்கு மிகவும் அழகாக இருக்கும் 👌👍
@thanikachalamrajaram6636
Жыл бұрын
Yes.
@thanikachalamrajaram6636
Жыл бұрын
Yes. Kandala ghat is also good one.
@sridharannatarajan7540
Жыл бұрын
Excellant chamdruji. Missing ur betterhalf. Wud have presented with vibration as a sweet lovable couples
@saradhadevan3846
Жыл бұрын
Ankal nadu super brother
@lkasthuribai5060
Жыл бұрын
Very cute nature Sir....Thank u ....
@rishirich4018
Жыл бұрын
Stunning beauty 🙌🏻
@udayasooriyan191
Жыл бұрын
என் மனைவியின் ஊர் அது எல்லையை தாண்டி பக்கத்து ரயில்வே நிலையம் இருக்கு அதில் உள்ள விஷேசம் பாரதியார் தலைப்பாகை போன்ற அமைப்பில் அமைக்க பட்டுள்ளது
@praveenkumarmahendran4781
Жыл бұрын
places like munnar-kerala
@fatmaa5034
Жыл бұрын
Anna rmba alha irukkudu pakkum podi idu engada Sri Lanka a endu vilanguradu illai so beautiful
@t.r4587
Жыл бұрын
அழகோ அழகு ❤
@johnsonjohnson1815
Жыл бұрын
Positive words ,the world begin from here .
@umamaheswarir2018
Жыл бұрын
Pranam God bless you all in your endeavours
@deebanddr
Жыл бұрын
இவை அனைத்தும் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது... அரசாங்கத்திடமா அல்லது தனியாரிடமா???
@swissland2423
Жыл бұрын
கடலும் அப்படித்தான்...
@layan.8183
Жыл бұрын
Hi Anna na badulla than veetuku kattayam vaanga Anna. Akka varalaya?
@kkssraja1554
Жыл бұрын
1923 கட்டபட்டபாலம் போல1900திற்கு முன்பே இந்தியாவில் கேரள மாநிலத்தின் "ஆரியங்காவில்" அச்சு அசலாக இன்றும் பயன்பாட்டில் உள்ளது,..மேழும் உலகம் முலுவதும் உள்ள இரயில்பாதைக்கு தமிழ்நாட்டின் மேற்குதொடார்ச்சி மலையில் இருந்து அனைத்து மரங்களும் வெட்டப்பட்டு பாதை அமைக்கபட்டது என்பது வரலாறு,, நன்றி.
@chandramalarjegatheeswaran377
Жыл бұрын
Very very very very very nice👍👏😊👍👍👍
@thamilinyvakeesan603
Жыл бұрын
Superb bro
@jenniferponnampalam2338
Жыл бұрын
Very niceeeeeeee.Amazingggggggggg
@parimalamanju8883
Жыл бұрын
Wowwww wowwww nice place❤
@BlessyHdAdsTn72
Жыл бұрын
Hai 🎉 hi
@ushaprakasam6446
Жыл бұрын
Beautiful place
@manikandana3456
Жыл бұрын
Super anna
@Navinavi-eg8ji
Жыл бұрын
வணக்கம் அண்ணா இது எங்க ஊர்
@OPGAMER-tp4ex
Жыл бұрын
i visited to ravana ella some weeks before
@mohamedrimsan2205
Жыл бұрын
Aduttha pakkathal vanthu parthal appadi
@jayaraneejeyakumar4773
Жыл бұрын
Thanks for the information
@yogeshraja3829
Жыл бұрын
You be safe Chandru
@sironmanisamuelsam7031
Жыл бұрын
Srilanka is like KERALA
@abilash6105
Жыл бұрын
மலையகம்
@sivasundaramnavajothy5921
Жыл бұрын
Ella💖
@mohamedjameel6532
Жыл бұрын
நானும் எனது குடும்பத்தினர் அனைவரும் எல்லை நீர் வீழ்ச்சியில் குளித்துவிட்டு vahntoom
Пікірлер: 211