Dear Viewers, Watch our "10 Most Expensive Private Jets in the World" video here: kzitem.info/news/bejne/zGmqvomLjIqGY6g Hope you like all our videos! For any feedback, please drop a message in comments
@saddas8964
3 жыл бұрын
Kkkkk
@thajivanthajivan8818
3 жыл бұрын
Kvyifhtifj
@eranniyan9020
3 жыл бұрын
தகவல் அருமை தான் நான் விமானத்தை கிட்டத்தில் பார்த்ததுகூட இல்லை
@lathapandi2877
3 жыл бұрын
Ss nanum paththe ella 😕
@rubycool7
3 жыл бұрын
Me too
@devagir703
3 жыл бұрын
S nanum 😔😔
@mkisam9430
3 жыл бұрын
Naanumthaan
@deivamanirangasamy701
3 жыл бұрын
Me too
@gnanasekarang308
3 жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றி. வாய்ப்பு அமையும் போது பயன் படுத்தி கொள்ள பயனுள்ளதாக இருக்கும் அல்லவா !
@SS-hh9gv
3 жыл бұрын
தகவல் காட்சி மற்றும் ஒலித்தகுரல் அருமை
@monikasenthil3295
3 жыл бұрын
எங்கள மாதிரி பசங்க வீடியோ ல தான் பாக்க முடியும் வீடியோ சூப்பர்
@ThatzItChannel
3 жыл бұрын
நன்றி சகோதரா 😊
@SampathKumar-de6nk
3 жыл бұрын
நான் தாய் ஏர்வேஸில் பயணித்து இருக்கிறேன்.ஆனால் தற்போது நீங்கள் கூறிய விமானத்தை நேரில் பார்த்ததும் இல்லை. மிகவும் ஆர்வமாக பார்த்தேன்.நன்றி கலந்த 🙏🏻🇮🇳🦚👍
@savithriravikumarravikumar9779
3 жыл бұрын
பயனுள்ள பதிவு.. thanks for sharing..
@mathivanankrishnamoorthy4266
3 жыл бұрын
அருமை நன்றி நேரில் அனுபவித்தது போல் இருந்தது.
@protork9785
3 жыл бұрын
துபாய் லிருந்து சீனா வுக்கு சென்ற அனுபவம் அருமை!
@inwaychannel1430
3 жыл бұрын
மிக முக்கிய அறிவிப்புக்கு நன்றி வாழ்த்துக்கள்
@manoharanthilagamani5713
3 жыл бұрын
அருமையான பதிவு.
@venkatachalamshanmugam7385
3 жыл бұрын
Thanks Bass
@meimarai
3 жыл бұрын
அருமையான தகவல்! நன்றி!
@அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை
3 жыл бұрын
நான் அபுதாபியில் இருந்து பம்பாய் A380 இதிஹாத் பிளைட்டில் பயணித்துள்ளேன் சூப்பரோ சூப்பர்
@thawfeekthawfeek6942
3 жыл бұрын
உங்கள் தகவலுக்கு ரொம்ப நன்றி.நான் முதன்முதலாக 2005,4.29.வெள்ளிக்கிழமை காலை 5.15.மணிக்கு ககொழும்பிலிருந்து அவுதாவிக்கி சொந்தமான எதிகாத் விமானத்தில் பயணம் செய்த அந்த முதல் பயணமும். அந்தவிமானத்தின் பெரிய அளவும் என்னால் என்றும் மறக்கமுடியாது.அதன்பிரகு சிறிலங்கன் எயாலன்ஸ்சில் பலதடவைகள் போய் வந்திருக்கின்றேன்.கட்டார் எயாவைஸ்சில் போய்யிருக்கின்றேன்.ஆனால் மறக்கமுடியாத பயணமென்றால் எந்தன் முதல் பயணம்தான்...
@subishsubish4411
3 жыл бұрын
Vera level
@iamindianofficial4461
3 жыл бұрын
வீடு வீடியோ போடுங்க
@samsonbalraj2098
3 жыл бұрын
எனக்கு அனுபவம் இருக்கு நான் ஒருமுறை Emirates A380 விமானத்தில் துபாய் to குவைத் வந்துல்லேன்
@devanlechu2477
3 жыл бұрын
உன்மையான செய்திய குடுங்க நண்பா..... மக்கள் கண்டிப்பாக சப்போட் பன்னுவாங்க
@mimicryrajinideva7740
3 жыл бұрын
தலைவா! "நாங்க உள்ள போன அனுபவத்தையே" தந்துடிங்களே!!...அருமை.. என்ன ¡ எத்தியாட் விமானத்துல டிக்கெட் எடுக்க என்னோட ஒரு வருஷம் சம்பளத்தை செலவு பண்ணணும்.இருக்குரவனுக்கு அது ஒரு வழி பயணம்.இல்லாதவனுக்கு அது கனவு வழி பயணம்....🤣🤣😎😎😎கூல்..
@jbcnatureindia4569
3 жыл бұрын
Vazhthukal Vazhga valamudan
@kumaranm5579
3 жыл бұрын
Very very nice and very helpful information tks
@VENKVIEWS
3 жыл бұрын
Very clear explanation about plane bro 👍😍
@AryaPutra-rm2jo
3 жыл бұрын
Yes I traveled from Dubai to Mauritius more than ten times on Emirates in economy class. Hopefully I will fly in first class in the future.
@rammedia1813
3 жыл бұрын
Most Luxurious Flights
@antoannancia5678
3 жыл бұрын
Very nice
@onetapgaming7537
3 жыл бұрын
My first flight travel india to japan 🇯🇵 I Love japan
@balap5009
3 жыл бұрын
very interesting
@helpingmindfulnesstharshan4478
3 жыл бұрын
Supper bro but enna specal irunthalum kela veluntha paal thaane
@srinivasanveera
3 жыл бұрын
Awesome video with very good collection of information.keep it up
@sooryaprabha
3 жыл бұрын
Super
@jessymadan4494
3 жыл бұрын
Awesome Airbus thanks for lovely video bro I'm ur New subscriber from Delhi 🙏❤️ Chennai vasi miss Nila Suren 🙏
@editiergroup5726
3 жыл бұрын
தகவல் தந்த உமக்கு நன்றி ....அடுத்த முறை முயற்சி செய்கிறேன் ...
@prabakarbtdevasayam3860
3 жыл бұрын
Good very good enjoy your vacation
@T.G.SARANYA
3 жыл бұрын
நல்ல.இருக்கிறது விமானம்
@manithevar6832
3 жыл бұрын
Super🏹👌👍
@kmrs7251
3 жыл бұрын
ஒரே ஒரு தடவை Airbus(air india express).......அதுக்கப்புரம் ஒரு தடவை Jet airways......அதுக்கப்புரமா இப்பவரை.....Flyscoot only....cheep n best
@AnandAnand-de9ik
3 жыл бұрын
Air bus flait super
@megarrahman6254
3 жыл бұрын
Iam going to Emirates 2017 Very good flight
@albertduraisamy7948
3 жыл бұрын
Nice
@paalmuruganantham1457
3 жыл бұрын
👍🙏🎉🔥❤️ okay
@digitallife8602
3 жыл бұрын
Excellent information. We need more useful information like this.
@NA-ww4eo
3 жыл бұрын
Good information in tamil first time 👍
@m.anandhakumar7016
3 жыл бұрын
👌👌👌🙏🙏🙏
@sivasiva2k
3 жыл бұрын
Very informative 👍👏
@govindarajushivakumar1324
3 жыл бұрын
But.... My Choice is Always ........ AIR INDIA EXPRESS....... Be INDIAN 🇮🇳 Fly INDIAN
@boominathang2169
2 жыл бұрын
Good good very good
@shahidsilmiya3079
3 жыл бұрын
Good this
@poomanipoomani5048
3 жыл бұрын
Supar sir
@paalmuruganantham1457
3 жыл бұрын
Book 📖 for the first time in the future 🎉
@truepix4559
3 жыл бұрын
Soon I would like to fly in this ❤️
@riyazmohammed6213
3 жыл бұрын
It's nice make like this lods
@karpagamravindran4260
3 жыл бұрын
Very excited.😃...nd useful massage👌👌..also..
@krishnanthamoorthyvijayaku9451
3 жыл бұрын
Good flight
@ultimatebalaguru213
3 жыл бұрын
😱👌👍
@mohammedrafiq5641
3 жыл бұрын
Yes I traveled Mumbai to Dubai emirates A380 in economy class.. I was enjoying that travel.. there are 23 cabin crew members
@shakilapalanivel5620
3 жыл бұрын
You have done a good job for didn't get the chance person
@arunvelv5148
3 жыл бұрын
Amazing videos thanks
@kanagarajr9500
3 жыл бұрын
All information is correct by aeronautical engineer
@suseelas9281
3 жыл бұрын
Very nice video. Congrates. You reach 10k subcribers. I pray for you to reach many more subscribers. (1 million ).
@vinayskyrun2151
3 жыл бұрын
Supr bro
@a.mithunprakasshrockstar4507
3 жыл бұрын
Super 👌
@t.essakkiraja1136
3 жыл бұрын
My favorite Airlines is The Emirates.
@fathimasameena8308
3 жыл бұрын
Yes naan,poi irukkan russia to,dubai
@Abith786
3 жыл бұрын
Emirates flight la poirukka, but Airbus 380 oreytimethaan Abu dhabila Partha, landing maththa flight ah vida slow ah tha irunthuchu but take off parka mudila
@jesurajthangaiah4574
3 жыл бұрын
Best information thank you sir
@mohamedmiskath8859
3 жыл бұрын
I love that flight
@myreaction2489
3 жыл бұрын
Me also my dream la flying
@balajinatarajan6189
3 жыл бұрын
கனவுகள்தான் மிஞ்சும் 😔
@enperubharath744
3 жыл бұрын
Follow your dreams, it will come true one day!
@DineshKumar-rd1rv
3 жыл бұрын
Chill nanba....😘
@blackmaniff866
3 жыл бұрын
Same to you bro😴🙁
@ramuramu2941
3 жыл бұрын
Supar.😍😘👌😄
@sathiyabama540
2 жыл бұрын
Super video bro
@gunalansrit3782
3 жыл бұрын
My favorite aircraft in the world. But airbus planned to stop the production of A380
@ponuthaigeorge2188
3 жыл бұрын
Great
@sharasvideo4496
3 жыл бұрын
Best
@sharishsharish6303
3 жыл бұрын
Wari nice this video
@ArunKumar-wr2ug
3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த விமானம் airbus a380
@maara4665
3 жыл бұрын
Super Bro 👌
@meows2015
Жыл бұрын
Super aeroplane
@rescueship1450
3 жыл бұрын
Good information thanks bro
@usman-qm7wu
3 жыл бұрын
Nan poiththu eruķka
@balakrishnan-wq9sy
3 жыл бұрын
நான் துபாய் to பாரிஸ் பயணித்து உள்ளேன்..சூப்பாரோ சூப்பர்..ஆனால் 7 laksam புடுங்கிட்டங்க..
@selvamprakasam8115
3 жыл бұрын
Super
@mohammedrafiq5641
3 жыл бұрын
Apdi vidu olu
@sivagurusasikala3205
3 жыл бұрын
Very nice n beautiful explanation sr
@rahmathali
3 жыл бұрын
Nice video Vinod, congrats on 10k subs, 1m subs celebration ku idhu madri oru flight la vlog pannunga
@ammunew7320
3 жыл бұрын
😭😭😭😭😭😭😭
@ameeali393
3 жыл бұрын
U 380 emerests Dubai I'm going...
@sk.kamaleshkumar428
Жыл бұрын
super sir
@SelvakumarYt
3 жыл бұрын
Nan poitu vanthutten
@SJJINO
3 жыл бұрын
❤️🔥
@akjnathan1835
3 жыл бұрын
We have travelled by A380(Emirates), from Dubai to Los Angeles during 2018, but now only I came to about A380, in full class explanation by you, nicely explained , keep it up 👍😊
@sivasoorya1605
3 жыл бұрын
Sir, neenga sonna ella details crct sir, super..👏 but landing camera paththu panna mudiyathu, neenga screen la katuna camera vanthu taxi camera, athuvum maximum night flight mattum thaa use pannuvanga, ithu nee yen solra nee enna periya ivana keppinga, yeno ennakku therinjatha sonnen guys, irunthalum soliren Airbus-350-1000 appadi nu solra oru aircraft ku first officer (co-pilot) work panren athu naala thaa ennaku ithu therinjachathu.
@indranyindrany6141
Жыл бұрын
Semme
@drr.prakash682
3 жыл бұрын
Good message bro keep it up 👍
@subburajkonaryadav781
3 жыл бұрын
👌👍🇮🇳
@priyadharshini0987
3 жыл бұрын
Very nice massage
@Narayanan-ky6ox
3 жыл бұрын
Etihad மோசமான விமானசேவை அனுபவத்தோடு பேசுகிறேன் நான். ஜேர்மனியில் இருந்து சென்னை வந்தபோது விமானம் அபுதாபியில் மாறியது அதேபோல் சென்னையிலிருந்து நான் ஜேர்மனிக்கு வெளிக்கிடும்போது எனது விமானத்தில் அதிக பயணிகள் என்றுசொல்லி இடைமறித்துவிட்டார்கள். நான் மட்டுமல்ல மேலும் ஆறுபேர். அப்படியே அபுதாபியில் ஒருநாள் தங்கி மிகவும் சிரமப்பட்டேன் டிக்கட்டும் அதிகவிலை.
@jothivelp1582
3 жыл бұрын
கான வேண்டும் பயனிக்கவேண்டும்மிகஅற்புதம்
@subalesh4491
3 жыл бұрын
Yes nan poirukken Emirates
@t.essakkiraja1136
3 жыл бұрын
Sam Chui shows most of the airlines travelling videos..
@gvbalajee
3 жыл бұрын
Emirates is best
@subaneesanarulthas8811
3 жыл бұрын
We did that, we was updated to business class with our little baby, without payment.. Dubai to copenhagen..
Пікірлер: 206