*Please LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ : Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup Twitter: twitter.com/Mr_GK_Tamil Facebook: facebook.com/MrGKTamil FB Support: facebook.com/MrGKTamil/support/
@nathanchicken9125
2 жыл бұрын
Hi bro bye bro thanks bro
@anandhamoorthy9883
2 жыл бұрын
Fantastic explanation. One more video into my favourites list. Take care man! You look bit unwell. Get well soon.
@EYEVISIONINDIA2020
2 жыл бұрын
Time travel Panna madri iruku bro!! Video full a yegapatta details a simple a solli irukinga , Awesome.Keep Rocking bro.
@r.naveenkumar7667
2 жыл бұрын
Bro astrology pathi oru video podunga bro, enaku perusa athula oru nambika illa but enga vitla romba perusa investment pandranga selavu pandranga, chinna chinna visyathukaga kuda odane jadhagaththa eduthutu poranga astrology ah fulla nambalama nu solunga bro😖😖
@hihihi3723
2 жыл бұрын
Explain about Parker solar robe first spacecraft to enter in sun's corona region..
@PremVijayVelMani
2 жыл бұрын
சிறப்பான காணொளி மற்றும் எளிமையான விளக்கம், உங்கள் உடல்நலம் சரியில்லாத நேரத்திலும் எங்களுக்காக நீங்க போட்ட காணொளிக்கு மிக்க நன்றி Mr. GK
@DravidaTamilanC
2 жыл бұрын
என்ன ஆச்சு. உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததா. நன்கு கவனித்து கொள்ளுங்கள். வீடியோவை விட உங்கள் நலம் மிக முக்கியம்
@sathishravi9857
2 жыл бұрын
👍
@Trustme2629
2 жыл бұрын
@@sathishravi9857mm L Ok.
@sivadhandapani8100
2 жыл бұрын
Mr GK உங்களுக்கு ஒரு கோரிக்கை, தமிழ் மற்றும் தமிழர்களின் பரிணாம வளர்ச்சியை பற்றிய ஒரு காணொளி பதிவு நம்மை யார் என்று தெரிந்துகொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 🙏🏻
@vinovino2574
2 жыл бұрын
Science la yethu tamil, hindi, English... Oru particular place la use panna sound vachu, anga iruka ppls avangalukula understand pannikitathu than mozhi. Tamilargalin parinaama valarchi nu 1nu illave illa.
@Poochi1720
2 жыл бұрын
எப்படி என்றாலும் குரங்கு தானே மனிதன்
@venkat4690
Жыл бұрын
அறியல்முன் தமிழ் என்றும் வேறு மொழி என்றும் பார்ப்பது மிகவும் குறுகிய புத்தி.
@agatheeswararscienceandlife
5 ай бұрын
அறிவியல் எனபது அறிவு பூர்வமான பொதுவான செய்தியைச் சொல்ல வேண்டும். இதில் மதத்திற்கோ மொழிக் கோ தான் சார்ந்த கொள்கைக்கோ சம்பந்தமிருக்கக் கூடாது. அறிவியல் உண்மைகள் மாறக்கூடாத வை.
@bharathiraja128
2 жыл бұрын
I started reading the book called sapiens[ by your reference] , really interesting book thank you Mr.GK, Take care of your health
@Rajasekarraju
2 жыл бұрын
unmaiiii me tooo
@azar_dir
2 жыл бұрын
Two days before I talked about Human evolution in my classroom. I talked exact what is the thing in this video.some people not believe 😂 but this is SCIENCE.Thanks Mr.Gk brother
@Mriyazbasha
2 жыл бұрын
ஒரு முஸ்லிம இருந்து நீங்கள் ஏன் மனிதன் குரங்குகில் இருந்து வந்தான் என்று நம்புகிறே் சகோதரரே
@azar_dir
2 жыл бұрын
@@Mriyazbasha Relegion is based on faith but Science is proved thing.So i faith God but now the reality is SCIENCE
@nadesh007
2 жыл бұрын
@@Mriyazbashaநபி இருந்தத்துக்கு ஆதாரம் உள்ளது அல்லாக் இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை
@nadesh007
2 жыл бұрын
@@user-jw7zr மனிதன் எப்படி வந்தநு எல்லாருக்கும் தெரியும் உனக்கு எவனோ தேவிடிய பாய எழுதுனத எல்லாம் என்னால நம்ப முடியாது
@josephstalin1984
2 жыл бұрын
@@Mriyazbasha எப்படி மனிதன் வந்தான் ராஜா சொல்லு
@MsSms26
2 жыл бұрын
Really good info to know about human evolution. Could you please try and add subtitles on your videos. So other cultural ppl will understand too. My 9 year old son eager to know about those human evolution. Thanks anna. Keep up your good work.
@southkingcreation4859
Жыл бұрын
நண்பரே, பரிமாண வளர்ச்சி பற்றி தெளிவாக புரியும்படி கூறினீர்கள் மிக்க மகிழ்ச்சி.அதுபோல உலகில் எண்ணற்ற வகையிலான மரங்கள் தாவரங்கள் உள்ளன அவைகள் எவ்வாறு முதலில் உருவானது..? அவைகளும் விலங்குகள், மனிதர்கள் போல பரிமாண வளர்ச்சி அடைந்து இத்தனை வகை உருவானதா! ஒருவேளை அவைகளும் பரிமாண அடைந்திருந்தால் அதற்கு என்ன காரணமாக இருக்கக்கூடும்.
@mr_phoenix_yt
2 жыл бұрын
Addicted to your videos. Mostly videos related to evolution and space. When I'm watching ur video, automatically I'm immerging into my imagination. It lasts till the video ends. More information more knowledge. Thanks much.
@Kakkan
2 жыл бұрын
Fantastic Video. One day , one lakh views Marvelous, keep rocking. You deserve for this.
@BabuOrganicGardenVlog
2 жыл бұрын
இந்த மாதிரி வீடியோ நிறைய போடுங்க mr gk நம்முடைய முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று 👍
@vinothravichandiran229
2 жыл бұрын
மிகவும் அறிவியல்பூர்வமான மற்றும் அற்புதமான பதிவு Mr.GK👏👏👌😍
@RajuRaju-qz2eo
2 жыл бұрын
You much deserved to be number 1 KZitem channel👍 keep rocking 👏👏
@siva5965
2 жыл бұрын
அறிவியல் வளர்ந்த பிறகு கடவுள் காணாமல் போனது....... நன்றி .... இதுவும் மூட நம்பிக்கைகளை ஒழிக்க உதவும் காணொளி
@arunmelvin8582
2 жыл бұрын
என்ன தா அறிவியல் வளர்ச்சி அடைந்தாலும், அறிவியலை கொண்டு வந்த நிறையா ஆராய்ச்சியாளர்களே கடவுளை நம்பிருக்காங நான் சொல்ல வரலாறு சொல்லுது 🤣🤣🤣
@ArockiyamR
5 ай бұрын
தமிழ் நாடு உருவாகி ஐம் ப தா ர ம் ஆன் ட்டு க ல் ஆ கி ர தா ம்
@gowthamanand1068
2 жыл бұрын
எனக்கு மிக மிக பிடித்தமான தலைப்பு....... நன்றி Mr Gk ❤️❤️❤️❤️❤️❤️ உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று நினைக்கிறேன், take care of your health Mr Gk.
@williammavara2101
2 жыл бұрын
Udalnilai seriyaaka kadavul kitta vedikkiren
@ovians
2 жыл бұрын
Mr.GK இதே போன்று மொழிகள் எவ்வாறு தோற்றியது என ஒரு காணொளி போடுங்கள் 🙏🏻
@RetrO_02-r
2 жыл бұрын
Hi Mr.GK 22nd December James Webb Space Telescope 🔭 lanch panranga!! Can you explain about that in video... And also I am a big fan of all your videos 💯.Keep rocking 🔥👍🏻
@padmanabhantmj736
2 жыл бұрын
WONDERFUL presentation
@ultimatephotography7118
2 жыл бұрын
Apdiye NatGeo channel COSMOS program partha madriye irunduchu, superb sir.
@nasmavughar
2 жыл бұрын
Nice video Mr. GK.. if possible please make a video about denisovans as well.
@truthalwayswinss
7 ай бұрын
Ayya Samy Unga kaala thottu kumbadanum. Eppadi intha mathiri Thagavalai thedi athai miga eliya murayil engalukku solringa samiyo. I am really a astonished by your deep search and research for informations and delivering in a very simple manner. Many people have to learn from you. God bless you brother. Vaazhga Valamudan. 🙏🙏🙏
@vijayjohnson1019
2 жыл бұрын
அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய அறிவியல் உண்மைகளை திறம்பட விவரித்ததற்கு நன்றி 😊
@Poochi1720
2 жыл бұрын
4 ம் வகுப்பு book இருக்கு
@Poochi1720
2 жыл бұрын
இந்த நியூஸ்
@sathishbala1281
2 жыл бұрын
அறிவியலில் ஜீவசமாதி உண்மையா என்று ஒரு காணொளி பதிவு செய்யுங்கள் GK
@harrykrish3095
2 жыл бұрын
Mr.GK bro you took me to the stone age..omg wonderful video and the way you are explaining is simply superb. I completely forgot our current world for 16 minutes..
@arnark1166
2 жыл бұрын
மனிதன் என்பது கடவுளால் அழகாக அறிவுக்கூர்மையுடன் படைத்தான் பல்வேறு வகையான படிமங்களாலும் தொடர்பு தொடர்ந்தற்கு எந்த அடையாளமுமில்லை மனிந் தனித்துவமான உயிரினம் எதையோடும் இனைக்கமுடியாது இவைகளெல்லாம் ஊகம் மூளை என்பது சிந்திக்க கடவுள் கொடுத்தவரம் இப்ப நீங்க சொல்றதுக்கும் நான்கேட்பதற்கும் மூளைதான் இவைகள் கடவுளால் கொடுத்தவரம் நன்றி வாழ்கவளமுடன்
@Dwarakanath_Santhosh
2 жыл бұрын
Mr. GK!!! Hatsoff👏👏👏 Really I wonder how those 16 minutes went...I just got lost myself in to your video... simplicity to the core🤩👏👌 Pakka "knowledge roller coaster ride" Thanks Mr.GK keep doing this... From your big fan🤩👌👍
@muhaammedquthub4635
2 жыл бұрын
அருமையான பதிவு , பொய் மற்றும் கற்பனையை கொண்ட அறிவியல் நிரூபணம் இல்லா பதிவு..... வாழ்த்துக்கள்
@JohnsonFloyd07
2 жыл бұрын
The best KZitem channel of my list .🔥💯👌 top class explanation bro
@somasundaramkomarasamy5950
2 жыл бұрын
உங்கள் காணொளிகள் அறிவியல் தேடல் கொண்டவர்களுக்கு மிகச்சிறந்த விருந்து .....செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்... என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு உங்கள் பதிவுகள் ....
As a editor, ur editing level is awesome bro, you deserve more suscriber . Keep rocking brother
@legendshistorytamil9315
2 жыл бұрын
One of the best channel in Tamil🙂🙂🙂
@thameemalaudeenface2354
2 жыл бұрын
Nalla vadai suduriga mr Gk Valthukkal. inime unga video va paka kudathunu mudivu paniten.
@Sha-bz8tx
5 ай бұрын
Kaluthaila yepdi space Ku porathungra video paarunga
@VarnajalamMiniCrafts
2 жыл бұрын
7:15 பரிணாம வளர்ச்சியில் பெண்கள் செய்து கொண்ட compromise 🤰 . மிக அழகான ,மற்றும் தெளிவான விளக்கம் Bro
@abuthalib1
2 жыл бұрын
No
@abuthalib1
2 жыл бұрын
False expectations
@BLACKY-RIDER-S.K
2 жыл бұрын
யார் என்ன சொன்னாலும் சரி ஆதாம் ஏவாள் தான் உலகின் முதல் மனிதர்கள் என்பது ஆணித்தரமான உண்மை
@BLACKY-RIDER-S.K
2 жыл бұрын
அதில் எந்த மாற்றமும் இல்லை
@jayendrang
2 жыл бұрын
ஊர்ல இறுக்கவன் எல்லாம் சொந்த அக்கா தங்கச்சி அம்மா பொண்ண புணர்ந்துட்டு இருக்காங்க அதான உண்மை!! அறிவு கெட்ட கடவுள் 2 பேருக்கு மேல படைக்காம விட்டுட்டு போன கிறுக்கன்!!
@mohamedramzy2558
5 ай бұрын
வாய்ப்பே இல்லை ராஜா மதவாதிகள் கட்டிய கதை.
@Sha-bz8tx
5 ай бұрын
Aama Hawaaluku neenga thaan prasavam paarth doctor 😂
@rinolawrence1245
4 ай бұрын
ஆணித்தரமாவா.... அந்த ஆணித்தரமான ஆதாரத்தை கொஞ்சம் சொல்லுங்க பாப்போம்
@shanmugamkattan5070
2 жыл бұрын
மனிதனின் அடுத்த பரினாம வளர்ச்சி, தன்னை அனுவாக மாற்றி வேற்றுலகத்திற்க்கு(வேறு கிரகங்கள்) செல்வது. இது என்னுடைய கருத்து! வீடியோ அருமை நண்பா!
@josephstalin1984
2 жыл бұрын
Light body 🙄
@riyarkay2613
2 жыл бұрын
This is absolutely mind-blowing. After watching your videos on evolution, I have become more interested in this topic. I had so many WOW moments while watching this video and other videos from the evolution playlist. Really wonderful information. Thank you
@williammavara2101
2 жыл бұрын
Ungalukku arive kidaiyaatha🤮
@karthickselvaraj736
2 жыл бұрын
The video looks like I'm used to doing time travel, Mr. GK. Adorable and amused music in the back. Thank you, Mr.Great King!!
@Abu-tm6et
2 жыл бұрын
super..
@aboosiddique8068
2 жыл бұрын
Mr.GK, வாழ்த்துக்கள்! எனக்கு ஒரு கேள்வி Human race சம்பந்தமாக. மனிதனுடைய உடல், முக அமைப்பு மற்றும் நிறம் போன்றவை அவன் வாழுகின்ற இடத்தின் காலசூலல், தட்பவெப்ப நிலையை அடிப்படையாக கொண்டு மட்டும்தான் அமைகிறதா அல்லது வேறு என்ன காரணங்கள் உள்ளன.(DNA காரணிகள் மறுப்பதிற்கில்லை) பொதுவாகவே தென்பகுதியில் வாழும் மக்கள் அடர் நிறத்திலும் வடபகுதியில் உள்ளவர்கள் சிவப்பு நிறத்திலும் இருக்கிறார்கள். உ.ம். தென்னிந்தியா முதல் வட இந்தியா வரை, அரபு நிலத்தில் ஏமன் முதல் சிரியா லெபனான் வரை. ஆஃப்ரிக்காவில் south to north (அல்ஜீரிய லிபியா). ஐரோப்பாவிலும் Portuguese, Italy to England Netherlands etc.,
@mothilal6479
2 жыл бұрын
தட்ப வெப்ப நிலை வாழ்விட சூழ்நிலை ஆகியவையும் தீர்மானிக்கின்றன. (Natural Selection & adoption).
@chamu4637
2 жыл бұрын
Such simple explanation Mr GK👏🏽👏🏽
@surendarmuthaian2195
2 жыл бұрын
Wish I had u as my science teacher in 10th std...😂❤️
@Hadhin21
2 жыл бұрын
me too 😩
@fxtradeleaders4375
2 жыл бұрын
Really Interesting brother keep it up. I am gaining more knowledge with you. I like to see series about astronomy and evolution phase
@kartikmohan4516
2 жыл бұрын
Vera level Gk Bro... Very beautiful narration. Thanks for giving this info..
@jayaprakash6370
2 жыл бұрын
I watch every video, everything is super. Can you please tell if there is any possibility to put up a video about Spirit Game..!
@SutharsanM
2 жыл бұрын
One of the best Video sir.... Thank you for sharing your knowledge with us
@ArunArun-du5ly
2 жыл бұрын
Mr Gk u !! unbelievable!!!
@kavimano9507
2 жыл бұрын
Hi sir.. Happy to see notifications from your channel.. Keep going sir 💞🖤
@KishoreKumar-re8gp
2 жыл бұрын
Ancient Stone Tools Found in Tamil Nadu Push Back 'Out of Africa' Exodus Date A recent discovery in Israel pointed to the possibility that modern humans migrated out of Africa 180,000 years ago. But stone tools unearthed in Attirampakkam have been found to be 385,000 years old. Hence, humans didn't migrated from Africa, though the possibility may be the lost Land KUMARI KANDAM
@அறம்-த5ந
2 жыл бұрын
Yes
@ironface6498
Жыл бұрын
The Out of Africa theory you mentioned is Theory 2 - About Homo Sapiens (Modern Humans). Out of Africa Theory 1 is about Early Humans. Take Homo Erectus for an example. They migrated Out of Africa about 2 million years ago. They travelled and reached as far as Java. They settled in India. They used stone tools. The stone tools found in Attirampakkam ( 385,000 yrs ago) belonged to the Homo Erectus species. Modern Humans came to India 70,000 years ago.
@shanmugapriyanraju2024
Жыл бұрын
Can you refer a archeological evidence which indicates the the homo erectus species only found in the athirampakkam result? The African migration is questionable after this athirampakkam archeological finds..
@Arunkumar-dz5tt
2 жыл бұрын
Whatever the things you gave that is really important that we know about it!and everyone should know our past! If we continuously watched these things atleast we will get to know something! Good one bro keep going 💯👏🤝✌️
@HariShadY
2 жыл бұрын
Video very nicely done.. thanks for spreading awareness on human evolution.. this initiative can break many myths and superstitions that originated just few centuries ago.. we humans are nothing but thinking animals.. we don’t deserve any special treatment from the nature or being immortal
@namachidvm8845
2 жыл бұрын
எது எப்படியோ பூமியை கெடுக்கும் இனம் என்றபெயர் மனிதன் எடுத்து விட்டான்
@sambaasivam3507
Жыл бұрын
Excellent 👍
@ukraputhiran1934
2 жыл бұрын
2022 ம் ஆண்டு.. நல்ல ஆண்டாக உங்கள் அனைவருக்கும் அமைய.. முன்கூட்டியே வாழ்த்துக்கள்.. குறிப்பாக நண்பர் தர்மதுரை அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும்.. 💐 💐 💐 💐 ✍️ தமிழன் ஜெர்மனி 🇩🇪
@mattaajaykumar
2 жыл бұрын
Hi Mr.GK..it is a great video and detailed explanation in simple language that others can understand. Also spl mention about few points that you tried to re insist in video so that ppl can understand. Good one. One request, in these type of video can you also publish the timeline either to the side of video or at the end as summary that will make us understand better in full picture and easy to refer in future
@comedymemes9369
2 жыл бұрын
IF THERE IS A CREATION, THERE MUST BE A CREATOR.
@liveandletlive9392
2 жыл бұрын
One small doubt, who created the creator?
@comedymemes9369
2 жыл бұрын
@@liveandletlive9392 if someone created a creator, he is not creator. Hope u understand this...
@liveandletlive9392
2 жыл бұрын
@@comedymemes9369 Hmm..interesting...For now science is busy exploring how creation came into existence ..after done with creation, it wll explore how "creator" came into existence
@Rational_Feeder
2 жыл бұрын
just some religious bullshit and their beliefs 🙃🙌 Nothing more then that🤗
@atozcellparkindia7782
2 жыл бұрын
இறைவன் மனிதனை களிமண்ணால் படைத்து, நம் உலகத்தின் முதல் மனிதன் ஆதாம் அலைஹி வஸ்ஸலாம் அவரையும் அவரின் மனைவி ஏவாள் அலைஹி வஸ்ஸலாம் ஆகிய இருவரையும் இறைவன் அல்லாஹ் நமது பூமியில் வெவ்வேறு இடங்களில் இறக்கி வைத்தான். நன்றி நண்பரே உங்களுக்கு. அனைத்து ரகசியங்களையும் அறிந்த அல்லாஹ் ஒருவனுக்கே அனைத்து புகழும் உரியது. அல்லாஹூ அக்பர் ❤️❤️❤️......
@tamilmoviesgalatta3826
2 жыл бұрын
Every day iam waiting for your video😍
@rambo14310001
2 жыл бұрын
Lemuriya candam yena aanathu???
@deepikajeniliya
2 жыл бұрын
நிறைய தெரிந்துக்க வேண்டி இருக்கு... இணைந்திருப்போம் mr. Gk யுடன்...❤️❤️❤️❤️❤️🔥 செம வீடியோ....
@imvenkat4107
2 жыл бұрын
I'm student of history but i got a lots of information from this video 💚 thanks Mr. GK
@s.musthafa568
2 жыл бұрын
மனிதன் குரங்கிருந்து பரிணாமம் பெற்றவனாக இருந்தால் குரங்கின் இரத்தம் தான் மனிதனுடைய இரத்தத்துக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்க வேண்டும். ஆடு, மாடு போன்ற பிராணிகளின் இரத்தம் மனித இரத்தத்திலிருந்து எந்தளவு வேறுபடுகிறதோ அதே அளவுக்கு குரங்கின் இரத்தமும் மனித இரத்தத்திலிருந்து வேறுபட்டுள்ளது. குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருக்கவே முடியாது என்பதற்கு மறுக்க இயலாத சான்றாக இந்தக் கண்டுபிடிப்பு அமைந்துள்ளது. உருவ அமைப்பை வைத்து எதிலிருந்து பிறந்தான் என்று முடிவு செய்வதை விட அறிவியல் பூர்வமான இந்தக் காரணத்தின் அடிப்படையில் முடிவு செய்வதே சரியானதாகும். இன்றைக்கும் கூட தகப்பனின் வடிவத்தில் மகன் இல்லாத போது டி.என்.ஏ. சோதனை மூலம் இவன் தான் தந்தை' என்று முடிவு செய்கிறோம். வடிவத்தைக் கணக்கில் கொள்வதில்லை. டார்வின் காலத்தில் இரத்தங்களின் மூலக்கூறுகளை வகைப்படுத்தும் அறிவு இல்லாத போது ஊகமாக அவன் சொன்னதை மன்னிக்கலாம். அறிவியல் வளர்ந்த இந்தக் காலத்திலும் அதைத் தாங்கிப் பிடிப்பது சரி தானா? இருதய மாற்று அறுவையிலும் இன்று மனிதன் முன்னேறி வருகிறான். இதயம் செயல்பாடில்லாமல் போனால் செயற்கை இதயம் பொருத்தக்கூடிய அளவுக்கு முன்னேறி விட்டான். வேறு பிராணிகளின் இதயம் மனிதனுக்குப் பொருந்துமா என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு பொருந்தினால் எத்தனையோ இதய நோயாளிகளுக்கு மறுவாழ்வு கிடைக்கும். ஒவ்வொரு பிராணியின் இதயத்தையும் ஆராய்ச்சி செய்த போது குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இதயமும் மனித உடலுக்குப் பொருந்தாது என்பதைக் கண்டறிந்தனர். ஆச்சரியமாக பன்றியின் இதயம், மனிதனின் இதயத்துடன் பெருமளவு ஒத்துப் போவதைக் கண்டுபிடித்துள்ளனர். பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்தும் நிலை ஏற்பட்டாலும், அது சாத்தியமற்றது என கண்டுபிடிக்கப்பட்டாலும் மற்ற பிராணிகளின் இதயத்தை விட பன்றியின் இதயம் மனித இதயத்துக்கு நெருக்கமாக இருப்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. மனிதன் எந்தப் பிராணியிலிருந்தாவது பரிணாமம் பெற்றான் என்று கூறுவதாக இருந்தால் பன்றியிலிருந்து பரிணாமம் பெற்றான் என்று கூறுவதே அதிகப் பொருத்தமாகும். டார்வின் கூறுவது போல் உடலமைப்பை அடிப்படையாகக் கொள்வதை விட உள்ளுறுப்புகளின் அமைப்பை அடிப்படையாகக் கொள்வது அறிவியலுக்கு அதிக நெருக்கமுடையதாகும். இன்றைய மனிதன் மரபணுச் சோதனையிலும் முன்னேறி விட்டான். ஜீனோம் இரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டான். குரங்கின் மரபணுக்களையும், மனிதனின் மரபணுக்களையும் சோதனை செய்து பார்த்து இரண்டும் ஏறத்தாழ ஒத்திருக்கின்றது என்று நிரூபணம் செய்யப்பட்டிருந்தாலோ, வேறு எந்தப் பிராணியின் மரபணுவும் மனிதனின் மரபணுவுக்கு ஒத்ததாக இல்லை என்று உறுதி செய்யப்பட்டிருந்தாலோ டார்வினின் தத்துவத்தை ஓரளவுக்காவது நம்பலாம். அப்படி எந்த நிரூபணமும் இல்லை.
@Sha-bz8tx
5 ай бұрын
Apa paniyum manithanum similar inam nu solreengala?
@Sha-bz8tx
5 ай бұрын
Human and chimpanzee genome aa padinga
@CSEAhamedBasith
Ай бұрын
❤ correct bro
@Anandraj-ib2rl
2 жыл бұрын
Great Mr.GK. can you share your perspectives about the Tamizh language evolution.
@vijayaprabu6669
Жыл бұрын
உலகில் தோன்றிய முதல் மனிதன் நாம் தமிழர் சீமான்....
@vijaytn7251
2 жыл бұрын
உலக வரைபடம் (map) முதல் முதலில் எதன் அடிப்படையில் வரைந்தனர். எந்த ஒரு அறிவியல் உபகரணங்கள் இன்றி இதை பத்தி ஒரு video போட முடியுமா bro
@vishnuvip8956
2 жыл бұрын
Bro unga channel la space science videos pathey romba naal achu waiting for that..... Please do some💙
@pradheep86
2 жыл бұрын
மிக தெளிவான விளக்கம். டார்வின்ஸ் தியரியை இவ்வளவு சுருக்கமாக, தேவையான தகவலுடன் வேறு எவராலும் கூற முடியாது. மென்மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள் Bro
@pradheep86
2 жыл бұрын
@raja mkm உங்கள் நம்பிக்கைக்கு எனது வாழ்த்துக்கள், அது சரியா/ தவறா என்று கூற நான் கடவுள் இல்லை. என் நம்பிக்கை தவறு என்று கூற நீங்கள் படைத்தவனும் இல்லை.
@sen-ow7ub
2 жыл бұрын
No matter how many times watch videos with such very creative ideas this video is so very nicely posted comments you will have to upload videos like this non-stop in the future.I have been looking forward to such a video for a very long time and now this video is out so glad very glad.
@nishamano6573
2 жыл бұрын
Ninga solradha patha bible poiya?
@neethirajan804
2 жыл бұрын
தகவல்கள் போதுமானதாக இல்லை...
@mathanrave
2 жыл бұрын
Anna antimatter pathi oru video podungga
@CKRAJA-cl1em
2 жыл бұрын
தல, M-Theory பற்றி விளக்கி ஒரு பதிவு போடுங்களேன்...!
@karthikeyanramachandran4371
2 жыл бұрын
Hi Mr GK, Is there any movie or documentary film that shows evolotion (especially from Homo erectus till now) ?
@karthiudhayakumar1913
2 жыл бұрын
Experiencing Such a wonderful travel with Vocal Oli and Mr.G.K. Phiilosophy and Science ❤️❤️
@sivamperumal960
2 жыл бұрын
Super and simple explanation. Keep up good job. Just a question Who created 4 legs monkeys which involve in great human transformation
@pinkypromise5053
2 жыл бұрын
Time to feed your curiosity 😉😉😉
@murugesan574
Жыл бұрын
Excellent information
@chitrachitra4615
2 жыл бұрын
(Evolution) My favorite Very interesting 👌 Nice Explanation in simple words.... Thank you very much 🤗 And Take Care your health too 👍
@chitrachitra4615
2 жыл бұрын
Thank you 🤗
@enterment7283
2 жыл бұрын
கூகுள் எர்த் என்ற ஆப்பை டவுன்லோடு செய்த நான் பார்த்தேன் அது இல் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வரைக்கும் நிலப்பரப்பிலிருந்து இதற்கான ஆதாரம் எனக்குத் தோன்றுகிறது சின்னச்சின்ன தீவுகளாகும் மிகப்பெரிய கோடுகளாக இருந்திருக்கலாம் ஆகவே அது குமரிக்கோடு என்று பெயரிட்டுயிருக்களாம்
@mothilal6479
2 жыл бұрын
The saddest factor is most humans will believe only in unrealistic religious stories & not in scientific discoveries, which were done by long, hard research.
@Hadhin21
2 жыл бұрын
💯
@DINESH-zi7sc
Жыл бұрын
Even greatest scientists believed in god about his beautiful creation
@senthiljun1987
2 жыл бұрын
long time waited for this video. Thank you sir :)
@factsinmuttabommai9818
2 жыл бұрын
Excellent ♥️
@rubyrangama4102
2 жыл бұрын
well your egg channel is another level. im joing btw
@factsinmuttabommai9818
2 жыл бұрын
@@rubyrangama4102 😝✌️
@rubyrangama4102
2 жыл бұрын
I'm sooo jelly about your account...cant keep my hands to myself
@rubyrangama4102
2 жыл бұрын
hey...egg i missed you....no reply ....can't keep my hands to myself
@factsinmuttabommai9818
2 жыл бұрын
@@rubyrangama4102 ada ponga sister 😅😅😅
@tamilclash6382
2 жыл бұрын
Your doing the whole video detailed and neatly ❤
@madhumohan4167
2 жыл бұрын
நீங்க ஹாலிவுட் ல படம் பண்ணலாம் Mr Gk அண்ணா 👏
@allwaysactivetamil9569
2 жыл бұрын
Uyir epadi thondriyathu ? Epozhuthu thondriyathu ? Video podringala ila already potrukingala please reply me mr.gk sir
@pradeepatr
2 жыл бұрын
Nalla research Mr.GK kudos for brining up such content!!
@SRajan-lq6fg
2 жыл бұрын
Hi mr gk வணக்கம் நான் இலங்கை! உங்கள் பதிவுகள் எல்லாமெ சிறப்பான தெளிவை தருகின்றது ரொம்ப நன்றி bro. 'printer ன் செயல்பாடு' விளக்கி ஒரு வீடியோ போடுங்கள் bro
@paulraj6091
2 жыл бұрын
அப்ப கடவுள் படைச்சாருனு சொல்லுறது எல்லாம் பொய் யா சார்...🤔
@ss1031
5 ай бұрын
S
@abiabias9112
5 ай бұрын
Ipothan theriyutha
@SrikanthMars
5 ай бұрын
Kadavul apdina... Intha prapancham ivalavu kachithama, crt ah uruvaagunathuku kaaranama irunthatha than kadavul nu sollanum... Neenga nenekira maathiri hindu mathathula ulla maathiri kadavil illa... Avanga humans and karpanai kathai than...god apdina first....
@arivazhaganlogabiraman2826
4 ай бұрын
100% கடவுள் படைக்கவில்லை
@arivazhaganlogabiraman2826
4 ай бұрын
@@SrikanthMarsஐயா இந்த பிரபஞ்சத்தையும் கடவுள் படைக்கவில்லை
@p.amirthalingam9038
2 жыл бұрын
சார் வணக்கம் உங்களது பெரும்பாலான பதிவுகள் நான் பார்த்து. எனக்குள் கேட்டுக் கொண்டு இருந்த பல கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. மிகவும் நன்றி. உங்களது அறிவுப்பூர்வமான பதிவுகளும் மத்தியில் கேட்கலாமா யோசித்து கேட்கிறேன் பிரிட்ஜ்(Refrigerator) பயன்படுத்துவது நல்லதா கெட்டதா
@vaitheezlanka
2 жыл бұрын
This channel deserves more subscribers… Well done brother
@hajamohideen6241
2 жыл бұрын
This is just a theory. No evidence at all
@sureshlavanya5759
2 жыл бұрын
மிகச் சிறப்பான காணொளி நண்பரே நீங்கள் சொல்வதை எளிதாக கற்றுக் கொள்ள முடியும்
@ramadassrajendran8170
2 жыл бұрын
என் மனதில் நான் நிறையநாள் கேட்டுகொண்டிருந்த கேள்வி.
@akadirnilavane2861
2 жыл бұрын
Super information!
@prasannahram7261
2 жыл бұрын
Hi mr.gk please explain what is spacetime in another video
@innovativeteachingwithmyha2864
28 күн бұрын
What is ur name sir.....ur narration is so nice to hear& really informative sir....keep rocking sir
@MrSubash08
2 жыл бұрын
Great information, in a short time this long evolution has explained well
@classicgraphiccustom2572
4 ай бұрын
@MrGKTamil Neenga podra ella videos um informative ahh irukku idhu ellamey Neenga enga Gather panninga and panringa therinjika aarvama irukku pls adhuku oru video podunga
@mohamedhussainsadam940
2 жыл бұрын
குரங்கு போல இருந்த ஒரு ஆப்பிரிக்க மனிதனை 13 வருஷம் ஆராய்ச்சி செய்து பரிணாம தியரியை நிரூபிக்க முயற்சிபண்ணி கடைசியில் நிரூபிக்க முடியாம அந்த மனிதன் தற்கொலை பண்ணி தான் மிச்சம்.. But. ..இன்னும் தெளிவா நிரூபிக்க முடியாத இந்த தியரி...கதை ரொம்ப அருமையா இருக்கு..
@somasundaram4604
Жыл бұрын
Yepadi paathalun kaduvul nu onnu illa.konja poi sollama vazhratha paarunga..pacha poi pesitu thiriyaathinga.
Пікірлер: 1,9 М.